பின்பற்றுபவர்கள்

8 செப்டம்பர், 2010

ஏழைக் கண்ணீரைக் கண்டதும்.....!
படங்களுக்கான விளக்கம் தேவையற்றது ! ஜெய்ஹிந்த் !

படம் : நன்றி தினமலர்

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

எப்படியோ வந்துட்டான் என்பதுதான் முக்கியம்!!!!

பெயரில்லா சொன்னது…

இறைவன் படைப்பில் எல்லாரும் சமமுன்னு சொல்றோம் ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இது தானே சாத்தியம்..

பிரியமுடன் பிரபு சொன்னது…

உள்ளேன் அய்யா............

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்