பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2010

புதிய இந்திய ரூபாய் சின்னம் கம்யூனிச சின்னமா !?







இனி இந்திய ரூபாய் மற்றும் காய்ன்களில் இந்த முத்திரை பதிக்கப்பட்டு வெளி வரும். உலக அளவில் இந்த முத்திரையே பயன்படுத்தப்படும். இனி ஆர். எஸ், ஆர்.இ., என்று போட வேண்டியிருக்காது. இந்த குறியீட்டை போட்டாலே போதுமானது. ஆங்கிலத்தில் ஆர் என்ற எழுத்தின் பாதியில் அதன் மீது இரண்டு கோடுகள் போட்டது போன்று இருக்கிறது. இந்தியில் “ ர “ என்பது போலவும் இருக்கிறது.

மேலும் படிக்க...

நன்றி : தினமலர்

8 கருத்துகள்:

ராம்ஜி_யாஹூ சொன்னது…

The Indian rupee will have its own symbol, a mix of the Devanagri 'Ra' and Roman 'R', to become the fifth currency in the world to have a distinct identity.

The new symbol, designed by IIT post-graduate D Uday Kumar was approved by the Union Cabinet on Thursday.

Kumar's entry was chosen from among 3,000 designs competing for the currency symbol. He will get an award of Rs 2.5 lakhs.
The finance ministry wanted the symbol to represent the historical and cultural ethos of the country and called for entries from the public.

http://timesofindia.indiatimes.com/biz/india-business/Cabinet-approves-new-rupee-symbol/articleshow/6171234.cms

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

रू

இது ரூ என்பதன் தேவநாகரி எழுத்து வடிவம்! ரா வை அடுத்து ஊகாரக் கொக்கியை இருப்பதை விட்டு விட்டு ஆங்கிலத்தின் R மாதிரியும் தெரிகிற மாதிரி வடிவமைப்பு செய்யப் பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே எதற்காக இந்த அவசரப் பதிவு?

காங்கிரச்காரர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியலைப் போட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்பதைக் கூட யோசிக்கவில்லையே!

கோவி.கண்ணன் சொன்னது…

//காங்கிரச்காரர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியலைப் போட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்பதைக் கூட யோசிக்கவில்லையே!/

கோவையில் மாநாட்டின் போது அமைக்கப்பட்ட மின் விளக்குகள் இரட்டை இலையாக தெரியும் போது இது எனக்கு கதிர் அரிவாளாகத் தெரியக் கூடாது, அட்லீஸ்ட் கம்யூனிஸ்டுகளை குசிப்படுத்தலாம் என்று ஒரு பதிவிட்டால் உங்களுக்கு பொறுக்காதே ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ராம்ஜி_யாஹூ said...

The Indian rupee will have its own symbol, a mix of the Devanagri 'Ra' and Roman 'R', to become the fifth currency in the world to have a distinct identity. //

திரு ராம்ஜி,
அந்த விளக்கத்தை நானும் தினமலரில் தமிழில் படித்தேன். உங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்கும் நன்றி

வால்பையன் சொன்னது…

அப்படி தான் இருக்கு!

Karthick Chidambaram சொன்னது…

இதுக்கு எல்லாம் பொது உடமைக்கரர்கள் மகிழமாட்டார்கள் கோவி அவர்களே!

பித்தனின் வாக்கு சொன்னது…

enna anna ippadi kuvuthu potingalay. new symbol devanakari letter appadinnu padikkavillaiya. udaney pathivarkalidam irunthu, smaskiratham vaaluthu, tamil thaviddupp paanaikkaa nu pathivu varum enru parthal ippadi uppu suppu illamal pathivu.

patha vachitiyea paratai.......

சோழவர்மன் சொன்னது…

ரொம்ப தான் குசும்புங்க உங்களுக்கு ....

உங்க கண்ணுக்கு ப்ளுடூத் லோகோ கூட உதயசூரியன் சின்னத்த கொஞ்சம் நிமித்தி வச்ச மாதிரி தெரியுமே ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்