tag:blogger.com,1999:blog-10267267.post4189449934569534562..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: புதிய இந்திய ரூபாய் சின்னம் கம்யூனிச சின்னமா !?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-7808469929001269052010-07-18T23:02:46.743+08:002010-07-18T23:02:46.743+08:00ரொம்ப தான் குசும்புங்க உங்களுக்கு ....
உங்க கண்ணு...ரொம்ப தான் குசும்புங்க உங்களுக்கு ....

உங்க கண்ணுக்கு ப்ளுடூத் லோகோ கூட உதயசூரியன் சின்னத்த கொஞ்சம் நிமித்தி வச்ச மாதிரி தெரியுமே ?சோழவர்மன்https://www.blogger.com/profile/18157116687142427033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38008377444948640512010-07-17T14:38:11.924+08:002010-07-17T14:38:11.924+08:00enna anna ippadi kuvuthu potingalay. new symbol de...enna anna ippadi kuvuthu potingalay. new symbol devanakari letter appadinnu padikkavillaiya. udaney pathivarkalidam irunthu, smaskiratham vaaluthu, tamil thaviddupp paanaikkaa nu pathivu varum enru parthal ippadi uppu suppu illamal pathivu.

patha vachitiyea paratai.......பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64464367685385787082010-07-16T04:20:38.642+08:002010-07-16T04:20:38.642+08:00இதுக்கு எல்லாம் பொது உடமைக்கரர்கள் மகிழமாட்டார்கள்...இதுக்கு எல்லாம் பொது உடமைக்கரர்கள் மகிழமாட்டார்கள் கோவி அவர்களே!Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75169261279360154002010-07-16T00:21:29.442+08:002010-07-16T00:21:29.442+08:00அப்படி தான் இருக்கு!அப்படி தான் இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89952337578785096212010-07-15T22:43:25.625+08:002010-07-15T22:43:25.625+08:00// ராம்ஜி_யாஹூ said...
The Indian rupee will ...// ராம்ஜி_யாஹூ said...

The Indian rupee will have its own symbol, a mix of the Devanagri 'Ra' and Roman 'R', to become the fifth currency in the world to have a distinct identity. //

திரு ராம்ஜி,
அந்த விளக்கத்தை நானும் தினமலரில் தமிழில் படித்தேன். உங்கள் ஆங்கில மொழிப்பெயர்ப்புக்கும் நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12992554925169883212010-07-15T22:42:33.745+08:002010-07-15T22:42:33.745+08:00//காங்கிரச்காரர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் அர...//காங்கிரச்காரர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியலைப் போட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்பதைக் கூட யோசிக்கவில்லையே!/

கோவையில் மாநாட்டின் போது அமைக்கப்பட்ட மின் விளக்குகள் இரட்டை இலையாக தெரியும் போது இது எனக்கு கதிர் அரிவாளாகத் தெரியக் கூடாது, அட்லீஸ்ட் கம்யூனிஸ்டுகளை குசிப்படுத்தலாம் என்று ஒரு பதிவிட்டால் உங்களுக்கு பொறுக்காதே ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70196159251638091062010-07-15T22:29:02.976+08:002010-07-15T22:29:02.976+08:00रू
இது ரூ என்பதன் தேவநாகரி எழுத்து வடிவம்! ரா வை...रू

இது ரூ என்பதன் தேவநாகரி எழுத்து வடிவம்! ரா வை அடுத்து ஊகாரக் கொக்கியை இருப்பதை விட்டு விட்டு ஆங்கிலத்தின் R மாதிரியும் தெரிகிற மாதிரி வடிவமைப்பு செய்யப் பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே எதற்காக இந்த அவசரப் பதிவு?

காங்கிரச்காரர்களுக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரிவாள் சுத்தியலைப் போட வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது என்பதைக் கூட யோசிக்கவில்லையே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75849038425539213592010-07-15T16:47:39.715+08:002010-07-15T16:47:39.715+08:00The Indian rupee will have its own symbol, a mix o...The Indian rupee will have its own symbol, a mix of the Devanagri 'Ra' and Roman 'R', to become the fifth currency in the world to have a distinct identity.

The new symbol, designed by IIT post-graduate D Uday Kumar was approved by the Union Cabinet on Thursday.

Kumar's entry was chosen from among 3,000 designs competing for the currency symbol. He will get an award of Rs 2.5 lakhs.
The finance ministry wanted the symbol to represent the historical and cultural ethos of the country and called for entries from the public.

http://timesofindia.indiatimes.com/biz/india-business/Cabinet-approves-new-rupee-symbol/articleshow/6171234.cmsராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com