பின்பற்றுபவர்கள்

9 ஜூன், 2009

பதிவர் லக்கி லுக்கின் இணைய சாதனை !

அலெக்சா மதிப்பீட்டில் லக்கிலுக் என்கிற யுவ கிருஷ்ணாவின் http://luckylookonline.com என்கிற அவருடைய இணைய தளம், அலெக்சா.காம் பட்டியல் படி உலகம் முழுவதில் இயங்கும் பலரால் படிக்கப்படும் முதல் ஒரு லட்சம் இணைய தளங்கள் என்ற எல்லைக்குள் ஒன்றாக வந்திருக்கிறது.

இணைய இதழ்கள், செய்தித்தாள்கள் என வாசிக்கப்படும் பொதுச் சேவை இணைய ஊடகங்களில், ஒரு பதிவர் தனது பதிவை, அதுவும் தமிழில் எழுதி, தமிழ் வலைப்பதிவு ஒன்றை முதல் ஒருலட்சத்திற்குள் கொண்டு வரும் படி எழுத்தில் சாதனை செய்தது பாராட்டத்தக்கது.



பதிவர் மற்றும் நண்பர் என்கிற முறையில் லக்கி லுக்கை பாராட்டி மகிழ்கிறேன்.



யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.

32 கருத்துகள்:

சென்ஷி சொன்னது…

யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.

விஜய் ஆனந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி!!!

Subankan சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கிக்கு!!!

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு முன்புகூட அவரது தளம் ஒரு லட்சத்திற்குள் இருந்தது. (தகவலுக்காகச் சொல்கிறேன்)

iniyavan சொன்னது…

லக்கிலுக்குக்கு,

என் இனிய நல்வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் சொன்னது…

இனிய வாழ்த்துக்கள் லக்கிலுக்!

தமிழன்-கறுப்பி... சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணன்...

தீப்பெட்டி சொன்னது…

மேலும் சாதனைகள் பல புரிய லக்கிக்கு வாழ்த்துகள்...

Jackiesekar சொன்னது…

உண்மையாலுமே பாராட்டக்கூடிய செயல் இது அது மட்டும் அல்லாமல் அவர் பல தளங்களில் எழுதும் அந்த பாங்கு எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

நட்புடன் ஜமால் சொன்னது…

வாழ்த்துகள்!

நையாண்டி நைனா சொன்னது…

வாழ்த்துக்கள்

கண்ணா.. சொன்னது…

தமிழ் பதிவுலகை அலெக்சா விற்கு கொண்டு சென்று சிறப்பித்த லக்கிலுக் @ யுவகிருஷ்ணாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..

லக்கிலுக் சொன்னது…

பதிவுக்கும், பதிவைத் தொடரும் பின்னூட்டங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தையில்லை :-)

அலெக்ஸாவில் ஒரு லட்சத்துக்குள் நுழையவேண்டும் என்பதை ஒரு காலத்தில் லட்சியமாகவே வைத்திருந்தேன்.

Tech Shankar சொன்னது…

வாழ்த்துகள்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

பெரியவர் லக்கிக்கு வாழ்த்துகள்...

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

Venkatesh சொன்னது…

வாழ்த்துகள் லக்கி!!

வெங்கடேஷ்

துபாய் ராஜா சொன்னது…

லக்கிலுக்குக்கு,

என் இனிய நல்வாழ்த்துக்கள்.

சூர்யா ௧ண்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் தலைவா

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கிக்கு!!!

பெயரில்லா சொன்னது…

லட்சத்தில் ஒருவன் லக்கிக்கு வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//சென்ஷி 3:52 PM, June 09, 2009
யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.//

வ‌ழிமொழிகின்றேன்

priyamudanprabu சொன்னது…

//சென்ஷி 3:52 PM, June 09, 2009
யுவ கிருஷ்ணா என்கிற லக்கி லுக் மேலும் இணையத்திலும் எழுத்திலும் வளர்ந்து மென்மேலும் சாதனைகள் செய்து புகழ்பெற வாழ்த்துகள்.//

வ‌ழிமொழிகின்றேன்

முரளிகண்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி.

வெட்டிப்பயல் சொன்னது…

வாழ்த்துகள் லக்கி

கே.என்.சிவராமன் சொன்னது…

வாழ்த்துகள் லக்கி... :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

தேவன் மாயம் சொன்னது…

வாழ்த்துக்கள் லக்கி!!!மேலும் சாதனைகள் பல புரிய லக்கிக்கு வாழ்த்துகள்...

தேவா...

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள்.பொறுப்பு கூடுகிறது. அதே சமயத்தில் மெட்சூர்டிஇன் ரைட்டிங்கும்
தேவை.

குசும்பன் சொன்னது…

இருந்தாலும் லக்கியை இம்சை அரசன் டொங்கன் போல் காட்டும் இந்த படத்துக்கு பதில், சிகப்பு சட்டை போட்டு அப்படியே ஸ்டைலாக லக்கி திரும்பி பார்க்கும் படி ஒரு புகைப்படம் இருக்கும் அதுதான் நன்றாக இருந்திருக்கும்!

வாழ்த்துக்கள் லக்கி!

M.Rishan Shareef சொன்னது…

நண்பர் லக்குலுக்குக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் !

லக்கிலுக் சொன்னது…

குசும்பனை வழிமொழிகிறேன் :-)

பின்னூட்டமிட்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றி!

மதிபாலா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பர் லக்கி லுக்


கூடிய விரைவில் ஆயிரத்துக்குள் வர வாழ்த்துக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்