பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2008

பதிவர் டோண்டு ராகவனுக்கு கேள்விகள்

டோண்டு ராகவன் அவர்களே, நீங்கள் தான் போலியைக் கண்டுபிடிக்கச் செந்தழல் ரவி என்பவரிடம் சொன்னதாகவும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று சொல்லி, எனது மகளைப் பற்றி ஆபாசாமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா ?

அப்படி என்றால் எனக்கு ஒரு சந்தேகம்.

போலி என்பவன் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தை ஆபாசமாக எழுதியதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அதே ஆபாசத்தை இன்னொருவனை வைத்தும் தாங்களே எழுதச் சொல்லி போலியைக் கண்டுபிடித்து என்ன செய்யப்போகீறீர்கள் ? உங்கள் குடும்பத்தைப் பற்றி ஆபாசத்தைப் பலரும் படிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் நீங்கள் போலியைத் தேடிச் சென்றுருக்க வேண்டியதே இல்லையே. அதைத்தானே உங்களால் அனுப்பவட்டவன் என்று சொல்லிக் கொள்பவர் உங்கள் விருப்பத்தோடு செய்ததாக சொல்கிறார்.

தன்னைப் பற்றியும் தன்மகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் ஆபாசமாக எழுத அனுமதிக் கொடுத்தவருக்கு போலியின் செயல் எந்த விதத்தில் வருத்தப்படுத்தியது ? என்று அறிய ஆவல்.

மாட்டிக் கொண்ட மைனர் நீங்கள் தான் அதைச் சொன்னதாக சொல்லும் போது நகைக்காமல் இருக்க முடியவில்லை. உங்கள் ஒப்புதலுடன் தான் அவர் உங்களைப் பற்றியும் உங்கள் மகளைப் பற்றியும் ஆபாசமாக எழுதினாரா ?

ஆம்!!! என்று சொன்னீர்கள் என்றால் உங்களைப் பற்றிய ஆபாச ஏச்சுக்கள் உங்களை எந்தவிதத்திலும் பாதித்தே இருக்காது, அது போலி என்பவன் எழுதி இருந்தாலும் சரி, உங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன் எழுதி இருந்தாலும் சரி. எவர் எழுதி இருந்தாலும் ஆபாசம் ஆபாசம் தான். சொந்த தகப்பனே தன் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதச் சொல்லி இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை, அதற்கு போலியை யார் என்றே தெரிந்து கொள்ளாமலே, போலி எழுதிய ஆபசத்தை படித்துக் கொண்டு மகிழ்ந்து இருந்திருக்கலாம்.

எந்த தகப்பனும் தன்மகள் மானம் போனாலும் பரவாயில்லை எழுதியவனை அறியவேண்டும் என்று ஆசிர்வதித்து அனுப்பமாட்டான். அப்படி இருந்தால் கேள்வி படுபவர்கள் 'த்தூ' என்றே காரி உமிழ்வார்கள். அது உண்மைதான் என்றால், உங்கள் மகளிடம் அந்த ஆபாச பதிவுகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து ( உங்கள் மின் அஞ்சலில் இருக்கலாம், உங்கள் ஒப்புதலுடன் என்று சொல்லி இருப்பதால் உங்களுக்கு அவர் மின் அஞ்சலில் அனுப்பி எதுகை மோனையெல்லாம் சரிபார்க்கச் சொல்லி இருப்பார்) நான் போலியைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காகவே எழுதச் சொன்னேன், என் ஒப்புதலுடன் எழுதப்பட்டது இது என்று படித்துக் காட்டுங்கள். இது சக்ஸஸ் புல் மெத்தேட் என்று சொன்னீர்கள் என்றால் பலரின் போலிப் பதிவுகளைக் கண்டுபிடிக்க பலரும் தன் குடும்பத்தைப் பற்றி ஆபாசமாக அவர்களே எழுதிக் கொடுத்து போலியைக் கண்டுபிடிக்க உபாயம் தேடிக் கொள்வார்கள், அதற்கு செந்தழல் ரவி போன்றவர்களை ஏற்பாடு செய்து தருவீர்களா ? எனக்கு தெரிந்த சில நண்பர்களின் பெயரில் கூட ஆபாச தளங்கள் இருக்கிறது, அவர்களிடமும் கேட்டு அவர்களே அவர்கள் மனைவி, மகளின் பெயரில் ஆபாச பதிவுகள் எழுதி வெளி இடச் செய்து போலியை கண்டுபிடித்துவிடுவார்கள், ஏனென்றால் போலியைக் கண்டுபிடிப்பது தான் முக்கியம். மனைவி மகள் மானமெல்லாம் பிறகுதான். குஷ்பு மேட்டரில் உங்கள் ஆலோசனைகள் போலவே உங்களை சிறந்த வழிகாட்டியாக சொல்வார்கள்
இல்லவே இல்லை. நீங்கள் சொல்லவில்லை என்றால், "நான் சொல்லவில்லை. அந்த கயவனை தெரிந்தே மன்னித்துவிட்டேன்" என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டு போங்கள்.

போலிப் பதிவில் உங்கள் மகளைப் பற்றி எழுதி மாட்டிக் கொண்டவர், சந்தர்பவாதத்துக்காக உங்களைப் பயன்படுத்தி நீங்கள் செய்யச் சொன்னதாக ஒழிவது மட்டுமின்றி...இதன் மூலம் உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொண்டது போன்று காட்டியதும் அன்றி தன் செயலை ஞாயப்படுத்திக் கொள்கிறார் என்றே பலரும் சொல்கிறார்கள்.

எனக்கும் காரி உமிழ ஆசை,

எனது மகளைப் பற்றி அச்சில் ஏற்ற முடியாத படுஆபாசமாக எழுதினாலும் கண்டு கொள்ள மாட்டேன் என்று சொல்லி இருந்தீர்களா ? பதில்,

'ஆம்' என்றால் உங்களை நோக்கித் துப்பலாம், 'இல்லை' என்றால் இட்டுக்கட்டும் நபர் மீது துப்பலாம்.

உங்கள் சாய்ஸ் என்ன ?

4 கருத்துகள்:

. சொன்னது…

அவர் எழுதியதின் ஸ்கிரீன் சாட் எடுத்து போடவும். இல்லையெனில் அந்த பதிவே எடுக்கப்படலாம்.
இதற்கு கண்டிப்பாக ராகவன் பதில் சொல்வார். அந்த மகர ... வெளிச்சம்

வால்பையன் சொன்னது…

//ஆம்' என்றால் உங்களை நோக்கித் துப்பலாம், 'இல்லை' என்றால் இட்டுக்கட்டும் நபர் மீது துப்பலாம்.//

எனக்கு தெரிந்து அவருக்கு ப்ளாக்கில் எழுதுவதை விட நிறைய வேலைகள் இருக்கிறது.
கருத்து மோதலில் தோல்வியுற்ற யாரோ இம்மாதிரியான வேலைகளை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அனானியாக இந்த கேள்வியை பின்னூட்டத்தில் கேட்காமல் ஒரு பதிவாக உங்கள் கேள்வியை கேட்டதற்கு பாராட்டுகள், இருப்பினும் சபை கருதி சில கடின வார்த்தைகளை தவிர்த்திருக்கலாம்

வால்பையன்

முகவைத்தமிழன் சொன்னது…

//சொந்த தகப்பனே தன் மகளைப் பற்றி ஆபாசமாக எழுதச் சொல்லி இருந்தால் அதைவிட கேவலம் எதுவும் இல்லை, அதற்கு போலியை யார் என்றே தெரிந்து கொள்ளாமலே, போலி எழுதிய ஆபசத்தை படித்துக் கொண்டு மகிழ்ந்து இருந்திருக்கலாம்.//

நல்லா சொன்னீங்க...!!!

//உங்கள் மகளிடம் அந்த ஆபாச பதிவுகளை எல்லாம் எடுத்துக் கொடுத்து ( உங்கள் மின் அஞ்சலில் இருக்கலாம், உங்கள் ஒப்புதலுடன் என்று சொல்லி இருப்பதால் உங்களுக்கு அவர் மின் அஞ்சலில் அனுப்பி எதுகை மோனையெல்லாம் சரிபார்க்கச் சொல்லி இருப்பார்) நான் போலியைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காகவே எழுதச் சொன்னேன், என் ஒப்புதலுடன் எழுதப்பட்டது இது என்று படித்துக் காட்டுங்கள்//

படித்து காட்டாமலா இருந்திருப்பார்?? கீழே உள்ளது எல்லாம் பென்களுக்காக திரு. டோன்டு ராகவன் அவாக்ள் எழுதிய அறிவுரைகள். இது அவரது மகளுக்கும் பொருந்தும் தானே?

1. பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது.

2. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும்.

3. ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது.

4. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.

5. ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.

6. துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்.


மேலே உள்ளதையெல்லாம் அவர் மகளிடம் படித்துக்காட்மலிருந்திருப்பாரா இல்லை அவர் மகள்தான் இதையெல்லாம் செயல்படுத்தாமல் இருந்திருப்பாரா?

மனிதனா இருந்தால் மானம் வெக்கம், சூடு, சொரனை எல்லாம் இருக்கும்!!

கோவி.கண்ணன் சொன்னது…

முகவைத் தமிழன்,

டோண்டு எழுதியுள்ள இடுகைகளைக் குறிப்பிட்டு இருக்கிறீர்கள், அதில் அவருடன் ஒத்தக் கருத்துள்ளவர்கள் சிலரே. இங்கு அதுபற்றி கேட்கவில்லை. போலிப் பதிவுகளில் தன் மகளைப் பற்றி எழுதச் சொன்னதன் மூலம் போலிக்கு இவரே உதவினாரா என்று தெரிந்து கொள்ள வேண்டும். நிச்சயம் தனக்குத்தானே கேவலாமான இந்த செயலில் இறங்கி இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

அது உண்மையாக இருந்தால் அடுத்தவன் அவர் முகத்தில் மலத்தை வீசினாலும், தனக்குத்தானே பூசிக் கொண்டாலும் ஒன்றே.

போலியின் கையாளாக செயல்பட்டு தன் மீது மலம் வீசியவனின் செயலை ஞாயபடுத்த மாட்டார் என்றே நினைக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்