பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
12 கருத்துகள்:
Happy Diwali!
(hurrying up to go to Office, bye)
உங்களுக்கும் உமது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Hi Govi
Same to your family too.
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...
நன்றி:) இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி கோவியாரே!
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கண்ணன்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
கோவி.கண்ணன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், எங்களது தீபாவளி வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள், கோவி.
மகிழ்ச்சி தங்கட்டும்.
அன்புடன்,
ஜீவி
கருத்துரையிடுக