பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2007

WISHES: சிவபாலனுக்கு பாலன் - வாழ்த்துக்கள் !

எனது நண்பரும், பதிவுலகின் செல்ல பிள்ளையுமான சிவபாலன் மீண்டும் அப்பாவாகியிருக்கிறார்.



அமெரிக்க தேதி 31/அக்/2007, முன்னிரவு நேரம் 10:07க்கு நண்பர் சிவபாலன் வீட்டில் அவர் மகளுடன் விளையாட ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது.




தாயும் சேயும் நலம் !!!

இந்த செய்தியை தமிழ்பதிவுலக நண்பர்களுக்கு அறிவிப்பதில் மகிழ்வுறும் வேளையில் சிவபாலன் தம்பதியினரையும், புத்தம் புது பாலகனையும் ஆசிர்வதித்து....வாழ்த்துகிறேன்.


நன்றி


பெரியவங்களெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்கோ...சின்னவங்களெல்லாம் வாழ்த்துங்கோ...!

11 கருத்துகள்:

இராம்/Raam சொன்னது…

வாழ்த்துக்கள் சி.பா... :)

பாலராஜன்கீதா சொன்னது…

சிவபாலன் இல்லத்தினருக்கு வாழ்த்துகள்.

முத்துகுமரன் சொன்னது…

வாழ்த்துக்கள் சிவ பாலன்.

இனிப்பான செய்தி தந்த கண்ணனுக்கு நன்றி.

//பெரியவங்களெல்லாம் ஆசீர்வாதம் பண்ணுங்கோ...சின்னவங்களெல்லாம் வாழ்த்துங்கோ...!//
பாலராஜன்கீதா said...
சிவபாலன் இல்லத்தினருக்கு வாழ்த்துகள்.

4:29 PM, November 05, 2007
பாலராஜன் சார் பின்குறிப்பை கவனிக்கவும் :-)

குமரன் (Kumaran) சொன்னது…

நண்பர் சிவபாலன் இல்லத்தினருக்கும் புதிய குழந்தைக்கும் வாழ்த்துகள்.

இந்த மகிழ்வான செய்தியைச் சொன்னதற்கு கோவி.கண்ணனுக்கு நன்றிகள்.

மங்கை சொன்னது…

வாழ்த்துக்கள் சிவபாலன்... நன்றி கண்ணன்

PRABHU RAJADURAI சொன்னது…

வாழ்த்துக்கள்! அதான் கொஞ்ச நாளா ஆளைக் காணோமா?

நாகை சிவா சொன்னது…

வாழ்த்துக்கள் சிவபாலன் :)

VSK சொன்னது…

//தாயும் சேயும் நலம் !!!//

இந்தப் பதிவுல எனக்கு ரொம்பப் பிடிச்ச வார்த்தை1
ஹி ஹி! நான் ஒரு கேப்டன் ரசிகன்!
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்!

அனைவருக்கும் வாழ்த்துகள்!
:)))))))

சிவபாலன் சொன்னது…

இராம் மிக்க நன்றி!


பாலராஜன்கீதா, வாழ்த்துக்கு மிக்க நன்றி!


முத்துகுமரன், தங்கள் அன்பிற்கு நன்றி!


நண்பர் குமரன், அன்பிற்கு மிக்க நன்றி!


மங்கை, மிக்க நன்றிங்க!


பிரபு ராஜதுரை சார், மிக்க நன்றி!


நாகை சிவா, நன்றிங்க!


VSK அய்யா, மிக்க நன்றி!


பதிவிட்டு வாழ்த்துக்கு கூறிய ஜீகே அவர்களுக்கு மிக மிக நன்றி!

இலவசக்கொத்தனார் சொன்னது…

சிவபாலன் குடும்பத்தாருக்கு வாழ்த்துக்கள்.

முத்துக்குமரன், நம்மளையும் நோட் பண்ணிக்குங்க! :))

Baby Pavan சொன்னது…

ஆகா, சங்கத்துக்கு அடுத்த மெம்பர் ரெடி....வாழ்த்துக்கள் மாம்ஸ்...சீக்கிரம் ஜீனியர எங்க பக்கம் அனுப்பிவைங்க....

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்