25 ஆவது பதிவு, 50 ஆவது பதிவு, 100 ஆவது பதிவு எல்லாம் காலம் மலையேறி போச்சு வேறென்ன புதுசு ?
பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை :
எண்ணிக்கையில் முன்னனியில் இருப்பவர்கள்
இட்லிவடை
பரிசல்காரன்
யுவகிருஷ்ணா (நம்ம லக்கிலுக்)
வகுப்பறை வாத்தியார்
அதிஷா
குசும்பன்
கார்க்கி
வால்பையன்
*****
மேற்கண்ட இளையர்களின் பதிவு போல எனது பதிவையும் பலரும் பின் தொடர்ந்து படித்து எண்ணிக்கையை உயர்த்தி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது இடுகை தமிழ்மண சூடான இடுகையில் தடை செய்யப்பட்டு இருந்தாலும் எனது பதிவுகள் தொடர்ந்து வாசிக்கப்படுவதற்கு பின் தொடர்பவர்களாக இணைந்து படிப்பவர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பதும் காரணம்.
என்பதிவில் 100 ஆவது பின் தொடர்பவராக இணைந்திருந்தவர் புதுகை அப்துல்லா, அது காலை நிலவரம், மதியம் யாரோ கழண்டு கொள்ள 99க்கு வந்தார். தற்பொழுது 100 ஆவது பின் தொடர்பவராக சேர்ந்திருப்பவர் மறத்தமிழன்.
இணைந்த கைகளில் இணைந்த அனைத்து பதிவு நண்பர்களுக்கும் நன்றிகள். முதலில் இணைந்த மருத்துவர் புரூனோவுக்கும், எண்ணிக்கையை முழுமையாக்கிய புதுகை அப்துல்லாவிற்கும் மற்றும் மறத்தமிழனுக்கும், மின் அஞ்சல், உரையாடி வழியாக வாழ்த்து தெரிவித்த அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் நன்றிகள் !
Reader மற்றும் Feeder ல் படிக்கும் அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !
பின்பற்றுபவர்கள்
16 பிப்ரவரி, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
33 கருத்துகள்:
வாழ்த்துக்கள்
\\Reader மற்றும் Feeder ல் படிக்கும் அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !\\
அருமை அண்ணே
//Subankan said...
வாழ்த்துக்கள் அண்ணா!
//
மிக்க நன்றி மகிழ்ச்சி !
//நட்புடன் ஜமால் said...
வாழ்த்துக்கள்
5:14 PM, February 16, 2009
நட்புடன் ஜமால் said...
\\Reader மற்றும் Feeder ல் படிக்கும் அனைத்து பதிவர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி !\\
அருமை அண்ணே
//
ஜமால் மிக்க நன்றி !
சந்தோசமா சொல்லிக்குவேன்,
நூத்துல ஒருத்தன் நானு (முதல் எழுத்தை கவனமாக படிக்கவும்)...
மகிழ்ச்சி!
வாழ்த்துகள் கோவியாரே!
//வெண்பூ 5:45 PM, February 16, 2009
சந்தோசமா சொல்லிக்குவேன்,
நூத்துல ஒருத்தன் நானு (முதல் எழுத்தை கவனமாக படிக்கவும்)...
//
வெண்பூ, அது என்ன முதல் எழுத்து 'சூ'னியம் வச்சிருக்கிங்களா ? புரியல !
:)
//ஜோதிபாரதி said...
மகிழ்ச்சி!
வாழ்த்துகள் கோவியாரே!
//
நன்றி வெளிச்ச பதிவரே
வாழ்த்துக்கள் கோவி அண்ணே
அது சரி!
கோவி அ(க)ண்ணன் வாழ்க ;-) புகழ் ஓங்குக
வாழ்த்துக்கள்!
:)
என்ன தல நம்மள மறந்திட்டிங்க? நம்ம கணக்கும் 109 ஆச்சு... அப்புறம் நானும் இளையர்தான்.. :))))
வாழ்த்துகள்
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை! 100 அடிச்சாச்சா! இன்னிக்கு பார்ட்டி தான்னு சொல்லுங்க:-))
வாழ்த்துக்கள் கோவி.
நம்ம தம்பி கார்க்கியைத் தொடர்பவர்கள் 109 க்கு மேல் இன்பதையும் கணக்கில் கொள்க.
வாழ்த்துக்கள் கோவி.
நம்ம தம்பி கார்க்கியைத் தொடர்பவர்கள் 109 க்கு மேல் இன்பதையும் கணக்கில் கொள்க.
// கார்க்கி said...
என்ன தல நம்மள மறந்திட்டிங்க? நம்ம கணக்கும் 109 ஆச்சு... அப்புறம் நானும் இளையர்தான்.. :))))
வாழ்த்துகள்
//
உங்களதையும் பட்டியலில் சேர்த்துட்டேன்.
வாழ்த்துகளுக்கு நன்றி !
வாழ்த்துகள்..:-)
hai i am 101 !!!
100வதாய் ஒரு மறத்தமிழன் வந்திருப்பது உங்களுக்குப் பொருத்தமானது!!!
வாழ்த்துகள்
//கிஷோர் said...
வாழ்த்துக்கள் கோவி அண்ணே
6:03 PM, February 16, 2009//
கிஷோர் நன்றி !
//Namakkal Shibi said...
அது சரி!
6:12 PM, February 16, 2009//
சரி சரி !
//கிரி said...
கோவி அ(க)ண்ணன் வாழ்க ;-) புகழ் ஓங்குக
6:16 PM, February 16, 2009//
கிரி நன்றி !
// Karthik said...
வாழ்த்துக்கள்!
:)
//
கார்த்திக் நன்றி !
//அபி அப்பா said...
அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை! 100 அடிச்சாச்சா! இன்னிக்கு பார்ட்டி தான்னு சொல்லுங்க:-))
6:32 PM, February 16, 2009//
பார்ட்டி யாருக்குக்கு எங்கே கொடுப்பது. ஒரே கன்பூயூச்சனாக இருக்கு. :)
// வடகரை வேலன் said...
நம்ம தம்பி கார்க்கியைத் தொடர்பவர்கள் 109 க்கு மேல் இன்பதையும் கணக்கில் கொள்க.
6:39 PM, February 16, 2009
வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் கோவி.
//
வாழ்த்துக்கு நன்றி அண்ணாச்சி, கார்க்கியையும் கவனத்தில் கொண்டாச்சு !
//T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள்
7:02 PM, February 16, 2009
//
நன்றி சித்தப்பா !
// திகழ்மிளிர் said...
வாழ்த்துகள்
7:17 PM, February 16, 2009//
திகழ்மிளிர் நன்றி !
// ’டொன்’ லீ said...
வாழ்த்துகள்..:-)
7:22 PM, February 16, 2009
//
டொன் லி தம்பி நன்றி !
// gulf-tamilan said...
hai i am 101 !!!
7:56 PM, February 16, 2009
//
101 ஆ ! மிக்க மிக்க நன்றி !
பரிசல்காரன் said...
100வதாய் ஒரு மறத்தமிழன் வந்திருப்பது உங்களுக்குப் பொருத்தமானது!!!
8:20 PM, February 16, 2009
பாச மலர் said...
வாழ்த்துகள்
8:25 PM, February 16, 2009
//
அண்ணா நானெல்லாம், இங்கே இணைந்த கைகளில் இல்லை.
நானெல்லாம் உங்க வீட்டு கான்க்ரீடுக்கு உள்ளே இருக்கிற கம்பி அண்ணோவ்.
//பாச மலர் said...
வாழ்த்துகள்
8:25 PM, February 16, 2009//
பாச மலர், மிக்க நன்றி !
வாழ்த்துக்கள் கோவியாரே
அட இப்படியெல்லாம் கொண்டாடிக் கொள்ளலாமா??? நான் இப்போதான்
52ங்க....வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா
//பரிசல்காரன் 8:20 PM, February 16, 2009
100வதாய் ஒரு மறத்தமிழன் வந்திருப்பது உங்களுக்குப் பொருத்தமானது!!!
//
பரிசல் அண்ணே ஒர்ஜினல் நூறு நாந்தான் :)
//நையாண்டி நைனா said...
அண்ணா நானெல்லாம், இங்கே இணைந்த கைகளில் இல்லை.//
பரவாயில்லை, ஆகும் போது ஆகட்டும்.
//நானெல்லாம் உங்க வீட்டு கான்க்ரீடுக்கு உள்ளே இருக்கிற கம்பி அண்ணோவ்.
//
அப்ப அஸ்திவாரம் பலமாகத்தானிருக்கு :)
//அத்திரி said...
வாழ்த்துக்கள் கோவியாரே
//
அத்திரி நன்றி !
//அன்புடன் அருணா said...
அட இப்படியெல்லாம் கொண்டாடிக் கொள்ளலாமா???//
இப்படியெல்லாம் கொண்டாடவில்லை என்றால் இடுகை எண்ணிக்கையை எப்படி கூட்டுவது, இணைந்திருப்பவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு.
// நான் இப்போதான்
52ங்க....வாழ்த்துக்கள்...
அன்புடன் அருணா
//
அடடா 50க்கு ஒரு பதிவிட்டிருக்கலாமே. இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல
//எம்.எம்.அப்துல்லா said...
//பரிசல்காரன் 8:20 PM, February 16, 2009
100வதாய் ஒரு மறத்தமிழன் வந்திருப்பது உங்களுக்குப் பொருத்தமானது!!!
//
பரிசல் அண்ணே ஒர்ஜினல் நூறு நாந்தான் :)
1:01 AM, February
//
நீங்க தான் நீங்க தான்.
கருத்துரையிடுக