சோனியா, கருணாநிதி, இராமதாஸ் ஆகியோருக்கு இவர்கள் நன்றி சொல்கிறார்கள் !



முட்டையால் அடித்ததற்கே ஆசிட் அடித்தது போல் புலம்புறானுங்க, பாருங்கடா
இங்கே
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
13 கருத்துகள்:
அடப் போங்கண்ணே,
தலைப்ப மட்டும் படிச்சுட்டு, வெட்கமேயில்லாம நன்றி சொன்னாங்கன்னு நினைச்சுக்கப் போறாங்க.
இதுகளையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. தேர்தல்ல அடிச்சு எழுந்திரிக்க விடாம செய்யணும்னு சொல்லாம்னு பார்த்த, இவுங்க போன அடுத்து வரப்போறவங்கள நினைச்சா இன்னும் பயமா இருக்கு. எல்லாம் நம்ம நேரம்.
:-(((((((((
மற்ற அரசியல்வாதிகளை ஏன் விட்டுடிங்க!
எல்லாருமே வெறும் வாயில் மாவு அரைப்பவர்கள் தான்
:(
கோபத்தில் ஒன்னும் சொல்வதற்கில்லை கோவி!
இந்த அரசியல் வாதிகளைப் பற்றி ஒன்றும் எதுவும் எழுதமுடியவில்லை. கிடைத்த சொற்களில் திட்டித் தீர்த்துவிடுவோமோ என்று நினைக்க வேண்டியுள்ளது. அவங்க கிடக்குறாங்க விடுங்க!
:(
:(
சொல்வதற்கு ஒன்றுமில்லை.......
புழுங்கிய மனதுடன்
சோனியா : எப்படின்னா அடுத்த எலக்சனிலையும் ஆட்சிய பிடிக்கணும்...யாரெல்லாம் கூட்டணிக்கு வருவாங்க...
கர்ணாநிதி: எல்லாருக்கும் பிரிச்சது போக பேரனுங்களுக்கு ஒண்ணும் மிஞ்சாது போலருக்கே...பேசாம இன்னொரு டி.வி. கம்பெனி ஆரம்பிச்சிரலமா...
ராமுதாசு: எந்த கடைல கல்லடிக்கலாம்....எவன் எப்படி போனா என்ன எம் மவன் மந்திரியா இருந்தா அதுவே எனக்கு போதும்..
தொங்கபாலு: நம்ம தெறமைக்கு ஒரு கவுன்சிலர் சீட்டு கூட ஜெயிக்க முடியாது....நல்லா ஜால்ரா அடிச்சா எதுனா கெடைக்குமா...
செயலலிதா: அடுத்த ஆட்சி என்னுது தான்....என் சகோதரி குடும்பத்துல எல்லாரையும் மந்திரியாக்கிருவேன்...தம்ளனுங்க செத்தா தான் எனக்கு நிம்மதி!
எல்லாரும் இப்படி பிஸியா இருக்கப்ப இந்த படத்தை எல்லாம் எங்க பார்க்க போறாங்க??
:-(
////
இதுகளையெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது. தேர்தல்ல அடிச்சு எழுந்திரிக்க விடாம செய்யணும்னு சொல்லாம்னு பார்த்த, இவுங்க போன அடுத்து வரப்போறவங்கள நினைச்சா இன்னும் பயமா இருக்கு. எல்லாம் நம்ம நேரம்.
///
எந்த திருடன் நல்ல திருடன் நிலைதான்
யாருனாளையும் ஒன்னும் ஆகப்போறதில்லை!
இலங்கையில் தமிழர்களே இல்லாத நாளில் தான் நாம்மை போன்றவர்கள் துயரமில்லாமல் இருக்க முடியும், அதைத்தான் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அதுவரை கல்லா கட்டுவார்கள்.
அதுவரை நாம நிலையும்
:(((((( தான்
இது போன்ற காட்சிகள் நம் அரசியல்வாதிகளை இம்மியளவாவது பாதிக்காமல் போகிறதே..
கருத்துரையிடுக