பின்பற்றுபவர்கள்

12 ஜனவரி, 2009

இங்கெல்லாம் இவ்வளவு விரைவாக ?



லிட்டில் இந்தியா பகுதியில் பொங்கல் 2009


இராதா காதல் வராதா பாடலுக்கு ஒரு கிருஷ்ணனும் நான்கு கோபியர்களும் நடனம்


பார்வையாளர்கள்


பார்வையாளர்கள்



பொங்கல் பற்றிய விளக்கம்




இது ஒட்டி (ஸ்டிகர்) இல்லை, உண்மையான பசுதான்


மாட்டுக்கார வேலா என் மாட்டைக் கொஞ்சம் கூப்பிடுடா...


பொங்கல் வரைக்கும் தான் மாடுகளை இங்கே பார்க்கலாம், அப்பறம் பார்க்கனும் என்றால் விலங்கியல் பூங்காவுக்குத்தான் போகனும்


இந்த ஆண்டு குர்பானியில் சிக்காத மகிழ்ச்சியை அசைப்போட்டபடி ஆடுகள் :)


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து கரும்பு வாங்கலையோ......


மஞ்ச கொத்து, இஞ்சி கொத்து நான் வாங்கிட்டேன் (பின்னால) பையில தான் இருக்கு...



பொங்கலுக்கும் பிள்ளையாருக்கும் என்ன தொடர்ப்பு, கரும்புக்கு பிள்ளையார் தான் துதிக்கையால் தண்ணீர் பாய்ச்சுறாரோ ?

பின்குறிப்பு : பொங்கல் ஏற்பாட்டாளர் தமிழ் பற்றாளர் போலும், மறக்காமல் மருந்துக்குக் கூட தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை.

12 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

என்னண்ணே பன்றது

சனி ஞாயிறு விரைவாக வந்துடுச்சே ...

அப்பாவி முரு சொன்னது…

தமிழ் புத்தாண்டு.,
சன், கலைஞர், கே டி.வி-க்களுக்கு மட்டும் தானே.,

அதனால மத்தவங்களுக்கு, சித்திரை ஒன்னு தான் தமிழ் புத்தாண்டு

வடுவூர் குமார் சொன்னது…

மருந்துக்குக் கூட தமிழ் புத்தாண்டு என்று குறிப்பிடவில்லை.
கனிமொழி சொல்லியனுப்ப மறந்திருப்பாங்களோ? :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
தமிழ்ப் புத்தாண்டா? எப்ப? சித்திரைதானே?
நீங்க தான் பொங்கல் அன்று அப்படின்னு சொல்லிக் கொடிருக்கிறீர்கள். வேறு யாருக்குமே தெரிலையே?
நான் போன வருஷமே தேக்காவில மைக்க புடிச்சேன். யாருக்கும் தெரியலை.
என்ன பண்ணலாம். நாம பிரச்சாரம் பண்ணுவோமா? :P

Robin சொன்னது…

கோவி கண்ணனுக்கு என் மனம் கனிந்த பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள்.

வெண்பூ சொன்னது…

என்னது தமிழ்ப் புத்தாண்டுன்னு சொல்லலியா? என்னங்க அவரு.. இனிமே தீபாவளி ஏப்ரல் 14லயும், பொங்கல் நவம்பர்லயும் கொண்டாடியே ஆகணும்னு தமிழ்நாடு சட்டசபையில தீர்மானம் போடுவாங்க.. அதையாவது ஒத்துக்கிறாரான்னு பாப்போம்..

Poornima Saravana kumar சொன்னது…

//muru 11:25 AM, January 12, 2009
தமிழ் புத்தாண்டு.,
சன், கலைஞர், கே டி.வி-க்களுக்கு மட்டும் தானே.,

அதனால மத்தவங்களுக்கு, சித்திரை ஒன்னு தான் தமிழ் புத்தாண்டு

//

வழிமொழிகிறேன்

துளசி கோபால் சொன்னது…

பச்சைக் காய்கறிகள் கண்ணைப் பறிக்குது.

நாளைக்கு (13 ஜனவரி) மாலை நிகழ்ச்சிகள் என்னென்னன்னு விவரம் இருந்தாச் சொல்லுங்க.

மாலை 6 முதல் 12 வரை ஒருத்தருக்கு நேரம் இருக்காம்.

சி தயாளன் சொன்னது…

எனக்கு இனிமேல் ஜனவரி1 தான் தமிழ்,ஆங்கில புத்தாண்டு. ஜனவரி14, ஏப்ரல் 14 எல்லாம் லீவு கிடையாது :-)

சி தயாளன் சொன்னது…

அப்படியே சீனப்புத்தாண்டும் கொண்டாடலாமென்று இருக்கிறன்..

பாலு மணிமாறன் சொன்னது…

I have not gone to serangoon for a week...these photos made me feel as if gone there !

Keep posting photo's like this. It will help me to save some money!

Jokes apart, really nice photos!!

பாலு மணிமாறன் சொன்னது…

I have not gone to serangoon for a week...these photos made me feel as if gone there !

Keep posting photo's like this. It will help me to save some money!

Jokes apart, really nice photos!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்