பின்பற்றுபவர்கள்

8 மார்ச், 2012

'தல' ஜாக்கிசேகர் !

இன்னிக்கு தமிழ்மணத்தை ஐபோனில் திறந்துவிட்டு அதிர்ந்தேன், அந்த காட்சிக் கோலத்தை நீங்களும் பாருங்க. நம்ம ஜாக்கி தான் தமிழ்மணத்தை பணம் கொடுத்து வாங்கிட்டாரோ என்று நினைத்தேன்.


தமிழ்மணமெங்கும் ஜாக்கியின் தலை.

ஜெய் ஜாக்கி !

அப்பறம் தான் தெரிந்தது அது ஐபோன் சாபாரி உலவியின் குறைப்பாடு. சரியாக தமிழ் மணம் தளத்தை வடிவாக்குதல் (Rendering) செய்யவில்லை

3 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

என் ஜி மெயிலில் எந்த பேரை க்ளிக்கினாலும் 'தருமி'ன்னு வந்துக்கிட்டே இருக்கு ரெண்டு வருசமா!!!!!

Jackiesekar சொன்னது…

தலைவரே நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நெட்வொர்க் கலாட்டா...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்