பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
23 கருத்துகள்:
அட அதுக்குள்ளே (இங்கே) ரிலீஸா
-------------
“ஓடு”
“ஓடு”
“ஓடு”
..............
That Que is to reserve tickets for the movie Avathaar directed by James Camaroon (Titanic, Termination I & II director)
சிங்கப்பூருக்கு இது அதிகம்தான். மத்தபடி ஜுஜுபிதான்...
http://kgjawarlal.wordpress.com
ம்ம்ம் நீங்க அங்க எதுக்கு போனீர்கள்?
//
“ஓடு”
“ஓடு”
“ஓடு”//
முன்னாடி திரு திரு திரு !
:)
விழிக்காமல் படிங்க. படம் வாங்கியவங்களுக்கு கிடைக்குதோ என்னவோ
//ஜோசப் பால்ராஜ் said...
That Que is to reserve tickets for the movie Avathaar directed by James Camaroon (Titanic, Termination I & II director)/
டம்பி........பி ( வெ.மூர்த்தி ஸ்டைலில் வாசிக்கவும்)
அது அவதாரத்துக்கு நிக்கிறவங்க இல்லை, அப்படின்னா அதுல சீனர்களும் நிக்கனும்.
//Jawahar said...
சிங்கப்பூருக்கு இது அதிகம்தான். மத்தபடி ஜுஜுபிதான்...
http://kgjawarlal.wordpress.com//
நீங்க சொல்றது சரிதான் !
//ஆ.ஞானசேகரன் said...
ம்ம்ம் நீங்க அங்க எதுக்கு போனீர்கள்?//
அங்கிட்டு போய் தான் நான் வேற பேருந்து எடுத்து வீட்டுக்கு போகனும்
நாட்டை,மக்களை வேட்டையாடுபவர்களின் படமான வேட்டைக்காரன் என்னும் படத்துக்கு இப்படியெல்லாம் விளம்பரம் கொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
இந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!
//இந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!//
:) படம் பார்த்து வந்து எழுதும் எதிர்மறை விமர்சனம் இந்த சிறு துரும்பும் பின்னால குத்த உதவும்!
னு சொல்லுவிங்களா மாட்டிங்களா !
கோவி.கண்ணன் said...
//இந்த சிறு துரும்பும் பல் குத்த உதவும்!//
:) படம் பார்த்து வந்து எழுதும் எதிர்மறை விமர்சனம் இந்த சிறு துரும்பும் பின்னால குத்த உதவும்!
னு சொல்லுவிங்களா மாட்டிங்களா !
//
நீங்க படம் பார்த்த உடனே அவனது இலக்குக்கு வெற்றி தான்!
அதன் பின்னால் குத்துவதால் அவனுக்கு எவ்வளவு? எள்ளல் கிடக்கும்? எள்ளளவு மட்டும் பாதிப்பு உண்டாகலாம்.
அதனால் கொஞ்சம் பொருங்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா.
கோவி சார், நீங்க எதுக்கு அந்த பக்கம் போனீங்க? :-)
பிறந்த நாள் வாழ்த்துகள் கோவியாரே...
என்றென்றும் மகிழ்வோடு இருக்க வாழ்த்துகிறேன்..
வாழ்த்துகள்
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
நீங்க எதுக்கு அந்த பக்கம் போனீங்க? :-)
இடக்கையார் vs வலக்கையார்
ஜாதிப்போர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் உண்டா ?
விஜய்
//கவிதை(கள்) said...
இடக்கையார் vs வலக்கையார்
ஜாதிப்போர் பற்றிய தகவல்கள் ஏதும் உங்களிடம் உண்டா ?
விஜய்
//
கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்) என்ற நூலில் இடங்கை - வலங்கைப் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. அதை நான் முழுவதும் வாசிக்கவில்லை. பிற்காலச் சோழர்கள் ஆட்சியில் சாதிகள் இருபிரிவாக நின்றதாக அதில் குறிப்புகள் படித்தேன்.
முழுதும் படித்துவிட்டு உங்களுக்கு இங்கேயே பின்னூட்டத்தில் சொல்கிறேன்
விஜய்,
கூகுள் தேடலில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றன.
நன்றி நண்பா
நானும் ஒரு பதிவு எடுத்தேன்
முடிந்தால் பாருங்கள்
http://noolatukku.blogspot.com/2009_02_01_archive.html
விஜய்
அண்ணே ! நீங்க கொடுத்து வச்சவர் தியட்டரில் எல்லாம் பாக்குறீங்க !! வேட்டைக்காரன் செம வேட்டையா ....
பிறந்த நாள் வாழ்த்துகள்.
அண்ணா... பிறந்தா நாளா... சொல்லவே இல்லே!
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்க, இதே போல விவாதங்களைக் கிளப்பி ஜனங்களை சிந்திக்க வச்சிகிட்டே இருங்க!!
http://kgjawarlal.wordpress.com
கருத்துரையிடுக