பின்பற்றுபவர்கள்

21 ஜனவரி, 2009

கூகுளில் கணக்கு பண்ண முடியுமா ?

கூகுள் தேடு பொறி என்றாலும், அதன் மேம்பட்ட திறனால் தேடு பொறிகளில் முன்னனியில் இருக்கிறது, உடனடியாக கணக்கு போட, அளவை மாற்றி (Unit Conversion), பண மாற்றி என உடனடி தேவைகளுக்கு பயன்படுகிறது. இணையத்தில் இருந்து கொண்டே, வேறொரு மென்பொருளை நாடாமல் சிறு சிறு கணக்குகளை செய்துவிட முடியும்

கூகுள் கணக்கு:



யாகூவில் அந்த திறன் இல்லை




பணம் மாற்றி:




அளவை மாற்றி:




நகர வரைபடம்:




கோடிட்ட இடங்களை நிரப்ப...:





கூகுளில் வேறு என்ன என்ன கூகுள் தேடலில் மூலம் செய்ய முடியும் ?

இங்கே சொல்கிறார்கள்

10 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஓஹ்! நல்ல பகிர்வு அண்ணே ...

Unknown சொன்னது…

இவ்வளவு இருக்கிறதா? தகவலுக்கு நன்றி ஜிகே

தமிழ் சொன்னது…

நல்ல தகவல்

வால்பையன் சொன்னது…

கூகுளில் ”பிகரை” மெயிண்டைன் செய்வது எப்படி என்று சொல்லி தருவார்களா?

சி தயாளன் சொன்னது…

கூகிளிடம் இருந்து எவ்வளவு வாங்கினீங்க..? :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கூகிளைக் கண்டு பிடித்த கோவிக்கு நன்றி!

//நாடாளுமன்ற தேர்தலுக்கு நிக்கப் போகிறேன் !//

எந்தத் தொகுதியில நிக்கப் போகிறீர்கள்?

நசரேயன் சொன்னது…

நல்லா கணக்கு பண்ணுறீங்க

Mathuvathanan Mounasamy / cowboymathu சொன்னது…

கோவி, உங்க யாகூவிற்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. யாகூவும் கூகுள் மாதிரியே கணக்குப் பண்ணும். அதிகமான தேடுபொறிகள் கணக்குப் பண்ணும். இன்னொரு முறை யாகூவில் முயற்சித்துவிட்டு தயவுசெய்து இடுகையை UPDATE செய்துவிடுங்கள்.

மதுவதனன் மௌ.

கோவி.கண்ணன் சொன்னது…

//மதுவதனன் மௌ. said...
கோவி, உங்க யாகூவிற்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. யாகூவும் கூகுள் மாதிரியே கணக்குப் பண்ணும். அதிகமான தேடுபொறிகள் கணக்குப் பண்ணும். இன்னொரு முறை யாகூவில் முயற்சித்துவிட்டு தயவுசெய்து இடுகையை UPDATE செய்துவிடுங்கள்.

மதுவதனன் மௌ.
//

மது,

நீங்க சொல்வது சரிதான், சிங்கை யாகூவில் (yahoo.com.sg) மட்டும் தான் கணக்கு வரலை. yahoo.com ல் வருகிறது

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...
ஓஹ்! நல்ல பகிர்வு அண்ணே ...

10:28 AM, January 22, 2009//

நன்றி !


//சுல்தான் said...
இவ்வளவு இருக்கிறதா? தகவலுக்கு நன்றி ஜிகே//

சுல்தான் ஐயா,
இன்னும் இருக்கு நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

// திகழ்மிளிர் said...
நல்ல தகவல்
//

நன்றி

//வால்பையன் said...
கூகுளில் ”பிகரை” மெயிண்டைன் செய்வது எப்படி என்று சொல்லி தருவார்களா?

3:31 PM, January 22, 2009
//

நீங்களே இப்படி அலைந்தால் திருமணம் ஆகதவங்க ? அவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை தட்டி பறிச்சிடாதிங்க

// ’டொன்’ லீ said...
கூகிளிடம் இருந்து எவ்வளவு வாங்கினீங்க..? :-)//

உங்களுக்கு கொடுத்ததில் பாதி ! :)

// ஜோதிபாரதி said...
கூகிளைக் கண்டு பிடித்த கோவிக்கு நன்றி!//

:))) கண்டு பிடிச்சாங்கன்னு சொன்னாங்க சொன்னாங்க !

//நாடாளுமன்ற தேர்தலுக்கு நிக்கப் போகிறேன் !//

//எந்தத் தொகுதியில நிக்கப் போகிறீர்கள்?

9:46 PM, January 22, 2009
//

மரீன் பரட் தொகுதியில் ம.செ.க சார்பில் :)

// நசரேயன் said...
நல்லா கணக்கு பண்ணுறீங்க//

அச்சச்சோ தப்பு தப்பு !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்