தமிழ்மணம் திரட்டியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறினால் ... நம்ம பதிவர் ஒருவர் "தமிழ்மணம் பார்க்காமல் ரொம்பவே கையொடிந்தது மாதிரி இருக்கு " ன்னு சொன்னாங்க ... யாருன்னு படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ! :))
இன்னிக்கு பதிவு போட ஒரு மேட்டர் சிக்குச்சு !!!
:)))))))
பின்பற்றுபவர்கள்
31 ஜனவரி, 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
61 கருத்துகள்:
:-)))))))))))))))
:((((((((
senshe
ஆஹா... பொ.க.ச ஆரப்பிச்சாச்சா..
நீங்க தான் அகில ஒலக தலைவர்.
நான் நிரந்தர உறுப்பினர்.!!!
:-D :)))) என்னங்க இப்படி ஒடிச்சிட்டிங்க.. :)
//யெஸ்.பாலபாரதி said...
ஆஹா... பொ.க.ச ஆரப்பிச்சாச்சா..
//
பா.க.ச இருக்கும் போது பொ.க.ச இருக்கப்படதோ ?
பொறாமை .... ?
:)))
//பொன்ஸ் said...
:-D :)))) என்னங்க இப்படி ஒடிச்சிட்டிங்க.. :)
//
பெவிகால்.. இல்லாட்டி பெவிபாண்டுக்கு ஆர்டர் கொடுப்போம் கவலைப்படாதிங்க !
:)
//சென்ஷி said...
:((((((((
senshe
//
கவலைப் படாதிங்க தும்பிக்கை மாற்று அறுவை சிகிச்சை செய்யச் சொல்லிடுவோம் !
:)
// செந்தில் குமரன் said...
:-)))))))))))))))
//
வாங்க குமரன் !
:)))
பொ.க.ச வில் சேர்ந்துகிங்க !
:)
என்னது பொறாமையா... அடப்பாவிகளா... கம்பெனிக்கு ஆள் இல்லாம அல்லாடிகிட்டு இருக்கேன்...
:)))))))))))
சூப்பர் டைமிங் போஸ்ட் :)
//பொ.க.ச வில் சேர்ந்துகிங்க !
:) //
ஆள் வேற சேர்க்கிறீங்களா?!! இருங்க இருங்க சிங்கைக்கு ஆன வருது! :))
நானும் வருவேன், ஆட்டத்தை கலைப்பேன்..(சேத்துக்கலேன்னா) !!!
யானை கொஞ்சம் சிறுசா இருக்கமாதிரி தெரியுது ?
//செந்தழல் ரவி said...
நானும் வருவேன், ஆட்டத்தை கலைப்பேன்..(சேத்துக்கலேன்னா) !!!
யானை கொஞ்சம் சிறுசா இருக்கமாதிரி தெரியுது ?
//
ரவி,
நீங்க தான் கொ.ப.செ நீங்க இல்லாமலா ?
யானை சோகத்தில் இருக்கு பட்டினி அதான் சிறுசா இருக்கு !

நான் வருத்தப்பட்டது அதுக்காகயில்ல. எல்லோரும் கட்சியை உடைச்சு ஆளு சேப்பாங்க. நீங்க திறமையா தும்பிக்கய உடைச்சு புது சங்கம் ஆரம்பிச்சிட்டீங்களேன்னுதான். :)))
பாகச பெரிய தலயெல்லாம் தடம் மாறுது. இது நல்லதுக்கில்ல சொல்லிட்டேன்.
பாகச டெல்லி கிளை செயலாளர்
சென்ஷி

சென்சி,
நல்ல கூட்டம் சேறுது போலருக்கே...
ச.ம.உ (சட்ட மன்ற உறுப்பினருக்( க்கு சென்னையில் போட்டி பலமாக இருக்கும் போலருக்கே...
உங்களுக்கு பரவாயில்லை டெல்லியில் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப் படுவீர்கள் !
:)
//பொன்ஸ் said...
//பொ.க.ச வில் சேர்ந்துகிங்க !
:) //
ஆள் வேற சேர்க்கிறீங்களா?!! இருங்க இருங்க சிங்கைக்கு ஆன வருது! :))
//
பொன்ஸ்,
ஆன வருதா 'மூக்கறுந்த' ஆனை எதுக்கு வருது ?
சர்ஜரி பண்ணிக்கவா ?
:)))))))))))))))
//இராம் said...
:)))))))))))
சூப்பர் டைமிங் போஸ்ட் :)
//
வாங்க இராம் ... அது என்ன அம்புட்டு சந்தோசம் ?
ரொம்ப நாளாக எதிர்பார்த்த மாதிரி இருக்கு !
:)
//யெஸ்.பாலபாரதி said...
என்னது பொறாமையா... அடப்பாவிகளா... கம்பெனிக்கு ஆள் இல்லாம அல்லாடிகிட்டு இருக்கேன்...
January 31, 2007
//
பா.க.ச வை கலைச்சாய்ச்சா ? ஒட்டுமொத்தமாக தலைவரும் பொ.க.ச வில் சேர்ந்தாச்சா ?
நமக்கு ஒரு உறுப்பினர் கார்டு அனுப்பிடுங்க !
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை!
மே ஐ கம் இன்!!!
பா.க.சவை உடைத்து பொ.க.ச ஆரம்பிக்க தூண்டிவிடும் பாலாபாய்யை வண்மையா கண்டிக்கிறேன்....
இன்னிக்கு இங்க தான் கும்மியா? :)
இன்னிக்கு இங்க தான் கும்மியா? :)
//விடாதுகருப்பு said...
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை!
//
கருப்பு சதீஷ்,
எனக்குக் கூட இந்த சிறுவர் பாடல் நன்றாக நினைவு இருக்கிறது.
ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை!
கட்டுக் கரும்பை முறிக்கும் ஆனை !
காவேரி தண்ணீரை குடிக்கும் ஆனை !
குட்டி ஆனைக்கு கொம்பு மொளைச்சிதாம்,
பட்டனமெல்லாம் பறந்து போச்சிதாம் !
கலகலப்பான சிறுவர் பாடல் !
நன்றி !
//We The People said...
மே ஐ கம் இன்!!!
பா.க.சவை உடைத்து பொ.க.ச ஆரம்பிக்க தூண்டிவிடும் பாலாபாய்யை வண்மையா கண்டிக்கிறேன்....
//
வி.த.பீப்பிள்,
பா.க.சவின் கொள்கையை விற்று கட்சியை அடமானம் வைத்ததாக உங்கள் மீது குற்றம் இருக்கிறது... அதனால் தான் பொ.க.ச வுடன் சேர்வதைப் பற்றி தலைவர் முடிவெடுத்து இருக்கிறார் !
:))))))))
//பா.க.சவின் கொள்கையை விற்று கட்சியை அடமானம் வைத்ததாக உங்கள் மீது குற்றம் இருக்கிறது//
பா.க.சவின் கொள்கையா? அது என்னங்க கொள்கை? எனக்குத் தெரியவே தெரியாதே!
எக்ஸூஸ் மீ, கொஞ்சம் பெங்களூர் பக்கம் அனுப்பி வைக்கிறீங்களா ஒரு மீன்பாடி வண்டியில போட்டு ? அதுக்கு முன்னால எனக்கு செல்லுல தகவல் சொல்ல மறக்காதீங்க...
//பொன்ஸ் said...
//பா.க.சவின் கொள்கையை விற்று கட்சியை அடமானம் வைத்ததாக உங்கள் மீது குற்றம் இருக்கிறது//
பா.க.சவின் கொள்கையா? அது என்னங்க கொள்கை? எனக்குத் தெரியவே தெரியாதே!
//
பொன்ஸ்,
அந்த ரகசியமெல்லாம் வி.த.பீப்பில் ஐயாக்குத் தான் தெரியும்...எனக்கு காத்து வாக்குல வந்ததைத் தான் சொல்ல முடியும்.. இரவு கழுகார் இதுபற்றி துப்பு துலக்குவார் !
//பா.க.சவின் கொள்கையா? அது என்னங்க கொள்கை? எனக்குத் தெரியவே தெரியாதே!//
என்ன பொன்ஸ் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா?? பா.க.சவின் மெயின் தொழில் பாலாபாய்யை கலாய்க்கறது தானே. அதை ரொம்ப நாளா செய்யலையாம் நம்ம ... சரி செய்துவிடுவோமா?? என்ன பாலாபாய் ஓ.கே வா??!
//செந்தழல் ரவி said...
எக்ஸூஸ் மீ, கொஞ்சம் பெங்களூர் பக்கம் அனுப்பி வைக்கிறீங்களா ஒரு மீன்பாடி வண்டியில போட்டு ? அதுக்கு முன்னால எனக்கு செல்லுல தகவல் சொல்ல மறக்காதீங்க...
//
ரவி,
இதையெல்லாம் பொ.க.ச கட்சி மேலிடம் தான் முடிவெடுக்கனும்.நான் சாதாரண தொண்டன் !
//We The People said...
//பா.க.சவின் கொள்கையா? அது என்னங்க கொள்கை? எனக்குத் தெரியவே தெரியாதே!//
என்ன பொன்ஸ் இப்படியெல்லாம் கேள்வி கேட்கலாமா?? பா.க.சவின் மெயின் தொழில் பாலாபாய்யை கலாய்க்கறது தானே. அதை ரொம்ப நாளா செய்யலையாம் நம்ம ... சரி செய்துவிடுவோமா?? என்ன பாலாபாய் ஓ.கே வா??!
//
பொன்ஸ்,
We The People ஐயாவே சொல்லிட்டார்.
இதைப்பற்றி ஆசான் (அ) வாத்தியாரின் கருத்தை அறிய வேண்டுகிறேன். அவர் இப்போ பொகசவு உறுப்பினர்களுக்கு எதிராய் அமைதியாய் இருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
அவர் வந்து பின்னூட்டம் இடும்வரை நான் ஜூட்....
சென்ஷி
அடப்பாவிகளா... ரூட்டு திசை மாறுதா?
கோவி யூ டூ!!!!
ரவி,
பாலாபாய்யை அனுப்பசொல்லறீங்களா? இல்ல கை ஒடஞ்சு போன பொன்ஸ்ஸையா??? யாரை அனுப்பனும்ன்னு சொல்லுங்க..
பாலாபாய்னா எப்படியாவது கஷ்டப்பட்டு புடிச்சு கட்டி வெச்சு அனுப்பிப்புடரேன். என்ன சொல்லறீங்க... ரொம்ப நாளா நாங்களும் நினைச்சுக்கிட்டு இருக்கோம்!! ;)
ஜெய்,
நீங்க சரியா செய்யலைன்னு தான் தலைக்குக் கோபம்.. இங்க பாருங்க.. இப்பத் தான் ரெண்டு நாள் முந்தி ஒரு ரவுண்ட் தல மனமகிழ ஐம்பதடிச்சோம்.. உங்களைத் தான் ஆளையே காணோம்...
பொ.க.ச கோவை கிளையை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லையே!
:(
பொன்ஸ்,
ஒங்க கை தேன்கூடு திரட்டியில் ஓங்கி இருக்கு...!
அதிகம் பார்வையிடப்பட்டவை
* காணவில்லை:- தமிழ்மணம் வலைதிரட்டி
By விடுபட்டவைகள்
* கை ஒடிஞ்சிடுச்சி ...
:))))))))))0
//நாமக்கல் சிபி said...
பொ.க.ச கோவை கிளையை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லையே!
:(
//
சிபியாரே,
எந்த ஊர் கிளை ?
நாமக்கல்லா ? கோவையா ?
சரியாச் சொல்லுங்க சாமி !
//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!!
// பொன்ஸ் said: எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!! ///
அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....
சென்ஷி
//பொன்ஸ் said...
//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!!
//
பொன்ஸ்,
பா.க.சவின் பொன்னான ஆட்சியை பொ.க.ச தரும் என்று இதன் மூலம் உறுதி அளிக்கிறீர்கள் ! சரியா ?
பின்னூட்ட புயல்களே,
வீட்டுக்கு கிளம்பனும்... வீட்டுக்கு போய் ... 2 மணி நேரத்தில் பார்க்கிறேன் !
பை பை !
வர்றத்துக்குள்ள பொ.க.ச வை பலப்படுத்தும் முயற்சியில் அசராதிங்க !
:)
எப்படியோ பாகசன்னு பொட்டிய தட்டினா பின்னூட்டத்த பிரிச்சி மேஞ்சிடுறாங்க நம்ம கழகத்துல...
சீக்கிரம் வந்து பொட்டிய திறந்திடுங்க
சென்ஷி
தமிழ்மணம் பார்க்காமல் போரடிக்கிறது.
TV Serial மாதிரி addict ஆயிட்டோம் போலிருக்கிறது.
அதுக்கு பொழுது போக்க இப்படியா?
பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும், தலைமையிடம் பதிவு செய்து பதிவு எண் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*
பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி
அமீரகம்
*
/பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி//
நீங்களுமா முத்துகுமரன்?!!!!
[யூ டூ என்பது பாகசவின் தேசிய கீதமாகிவிட்டதால், பொ.க.சவுக்கு நீங்களுமா.... :-D]
//பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும், தலைமையிடம் பதிவு செய்து பதிவு எண் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*
பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி
அமீரகம்
*//
முத்துகுமரன்,
பொ.க.ச. தலமைக் கழகம் இப்போ இருக்கும் மேற்கண்ட இடம் சிம்ரன் ஆப்பக்கடைக்கு பக்கமா ?
//நீங்களுமா முத்துகுமரன்?!!!!//
என்ன செய்ய நாங்களும் தேசிய நீரோட்டத்தில கலக்க வேண்டாஅமா :-)
கோ.வி.
ஆப்பக்கடைக்கும் நகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடை என்பதைத் தவிர...:-)
இது ரெம்ப தூரம்
தலைமக் கழகத்தின் சார்பாக 50வது பின்னூட்டம் இடப்படுகிறது
//முத்துகுமரன் said...
கோ.வி.
ஆப்பக்கடைக்கும் நகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடை என்பதைத் தவிர...:-)
இது ரெம்ப தூரம்
//
முத்துகுமரன்,
தூரம் என்று சொல்லிட்டிங்க ...
அப்போ உங்களுக்கு ஆப்பக்கடை இருக்கும் இடம் தெரியும் !
:))
பொன்ஸ் மற்றும் நண்பர்களே,
50 பின்னூட்டம் வந்துட்டு...!
:))
அனானிகள் இல்லாமலே நம்மலாளும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நற்சான்றாகிவிட்டது !
:)
ஆப்ப கடை எங்க அலுவலகத்திற்கு பக்கத்தில்தான் இருக்கு. மேல் மாடில என்ன இருக்குனுதான் தெரியலை :-)
பொகச பதிவுக்கு ஐம்பதா?!! நற நற~!!
அக்கா கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரமாச்சு. இதுதான் ஆனை தலைவியை நோக்கி எழுதப்பட்ட முதல் பதிவு. கோவியை வாழ்த்துகிறேன்.
:))))))))))
சென்ஷி
யோவ் முத்துகுமரா,
பொகச வுக்கு அமீரக உரிமை வாங்கி எவ்வளவு நாளாச்சு? இப்ப திடீர்னு வந்து பிளாட்பாரத்துல துண்டு விரிச்சா என்னய்யா அர்த்தம்? கோவி அண்ணா,
பொகசவின் அமீரகக் கிளைக்கும் நான் தான் பொறுப்பாளர்ங்குறதை (த்+ஆ)னைத்தலைவி கிட்டயே சொல்லி அனுமதி வாங்கிட்டேன்.
இனிமேயும் குழப்பம் பண்ணினா கோவிககச வுக்கு அமீரகக் கிளை தொடங்கப்படுமென்பதை மெத்தப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்
ஜோடா குடுங்கப்பா
சாத்தான்குளத்தான்
// ஆசிப் மீரான் said...

ஆசிப் சார்,
கிளை தொடங்கினால் மட்டும் போதுமா ?
பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா ?
அதுக்குத்தான் தமிழ்மணம் இல்லாத நேரமா பார்த்து பிரச்சாரத்தை ஆரம்பிச்சாச்சு.
பொறுப்பாளரும் அறிவிச்சாச்சு.. நிதிஉதவி செய்தால் உங்கள் கிளையை அங்கீகரிக்க ஒருவேளை கோரிக்கை வைத்தால் பரீசீலிக்கப்படும் !
:)
எங்கிருந்து தான் தேடிகிட்டு வாராய்ங்களோ.. தமிழ்மணமே வேலை செய்யலை, பொகசவுக்கு ஆள் சேர்ந்துகிட்டே இருக்கு!!!! :((((((
GK,
இது நியாமா?
இப்படி கலாய்கலாமா?? Ha Ha Ha...
// ஆசிப் மீரான் said...
யோவ் முத்துகுமரா, ...............................
ஆசிப் மீரான் said...
கோவி.கண்ணன் said...
// ஆசிப் மீரான் said... .......//
நம் கழக கண்மனிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவதை தேசிய தலைவர் (டெல்லியில இருக்கேன்ல) என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன். தலயின் அனுமதி பெற்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அறிக்கையில் (அ) பின்னூட்டத்தில் கூறப்படுகிறது..
டெல்லி கிளை செயலாளர் &
உட் பின்னூட்ட செய்திப்பிரிவு
சென்ஷி
பொ.க.சவும் பா.க.சவும் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பா.க.ச.வுடன் சேர்ந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக சற்றுமுன் கிடைத்த தகவல் படி தெரிகிறது...எனவே... அனைவருக்கு நன்றி கூறி பின்னூட்ட பெட்டி மூடப்படுகிறது !
கலாய்த்தலில் பங்கு கொண்டு கலாய்தவர்களுக்கும் கலாய்க்கப்பட்டவர்களுக்கு ம்
நன்றி ! வணக்கம்!!
:)
கருத்துரையிடுக