tag:blogger.com,1999:blog-10267267.post519975965310441912..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: கை ஒடிஞ்சிடுச்சி ...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-10267267.post-53886779821991432732007-01-31T21:42:00.000+08:002007-01-31T21:42:00.000+08:00பொ.க.சவும் பா.க.சவும் பேச்சு வார்த்தை நடத்தியதைத் ...பொ.க.சவும் பா.க.சவும் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பா.க.ச.வுடன் சேர்ந்து செயல்படுவது என்று முடிவெடுக்கப்பட்டதாக சற்றுமுன் கிடைத்த தகவல் படி தெரிகிறது...எனவே... அனைவருக்கு நன்றி கூறி பின்னூட்ட பெட்டி மூடப்படுகிறது !

கலாய்த்தலில் பங்கு கொண்டு கலாய்தவர்களுக்கும் கலாய்க்கப்பட்டவர்களுக்கு ம்
நன்றி ! வணக்கம்!!

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51787081182809792342007-01-31T21:27:00.001+08:002007-01-31T21:27:00.001+08:00// ஆசிப் மீரான் said...
யோவ் முத்துகுமரா, .........// ஆசிப் மீரான் said...
யோவ் முத்துகுமரா, ...............................
ஆசிப் மீரான் said...

கோவி.கண்ணன் said...
// ஆசிப் மீரான் said... .......//

நம் கழக கண்மனிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவதை தேசிய தலைவர் (டெல்லியில இருக்கேன்ல) என்கிற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன். தலயின் அனுமதி பெற்று பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று இந்த அறிக்கையில் (அ) பின்னூட்டத்தில் கூறப்படுகிறது..

டெல்லி கிளை செயலாளர் &
உட் பின்னூட்ட செய்திப்பிரிவு

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33430300372419664832007-01-31T21:24:00.000+08:002007-01-31T21:24:00.000+08:00GK,
இது நியாமா?
இப்படி கலாய்கலாமா?? Ha Ha Ha...GK,

இது நியாமா?

இப்படி கலாய்கலாமா?? Ha Ha Ha...சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16385236524798306912007-01-31T21:22:00.000+08:002007-01-31T21:22:00.000+08:00எங்கிருந்து தான் தேடிகிட்டு வாராய்ங்களோ.. தமிழ்மணம...எங்கிருந்து தான் தேடிகிட்டு வாராய்ங்களோ.. தமிழ்மணமே வேலை செய்யலை, பொகசவுக்கு ஆள் சேர்ந்துகிட்டே இருக்கு!!!! :((((((பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58576763044461122342007-01-31T21:19:00.000+08:002007-01-31T21:19:00.000+08:00// ஆசிப் மீரான் said...
யோவ் முத்துகுமரா,
பொகச வ...// ஆசிப் மீரான் said...
யோவ் முத்துகுமரா,

பொகச வுக்கு அமீரக உரிமை வாங்கி எவ்வளவு நாளாச்சு? இப்ப திடீர்னு வந்து பிளாட்பாரத்துல துண்டு விரிச்சா என்னய்யா அர்த்தம்? கோவி அண்ணா,
பொகசவின் அமீரகக் கிளைக்கும் நான் தான் பொறுப்பாளர்ங்குறதை (த்+ஆ)னைத்தலைவி கிட்டயே சொல்லி அனுமதி வாங்கிட்டேன்.

இனிமேயும் குழப்பம் பண்ணினா கோவிககச வுக்கு அமீரகக் கிளை தொடங்கப்படுமென்பதை மெத்தப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்

ஜோடா குடுங்கப்பா

சாத்தான்குளத்தான்

ஆசிப் சார்,

கிளை தொடங்கினால் மட்டும் போதுமா ?
பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டாமா ?

அதுக்குத்தான் தமிழ்மணம் இல்லாத நேரமா பார்த்து பிரச்சாரத்தை ஆரம்பிச்சாச்சு.

பொறுப்பாளரும் அறிவிச்சாச்சு.. நிதிஉதவி செய்தால் உங்கள் கிளையை அங்கீகரிக்க ஒருவேளை கோரிக்கை வைத்தால் பரீசீலிக்கப்படும் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55483397223859186612007-01-31T21:02:00.000+08:002007-01-31T21:02:00.000+08:00யோவ் முத்துகுமரா,
பொகச வுக்கு அமீரக உரிமை வாங்கி ...யோவ் முத்துகுமரா,

பொகச வுக்கு அமீரக உரிமை வாங்கி எவ்வளவு நாளாச்சு? இப்ப திடீர்னு வந்து பிளாட்பாரத்துல துண்டு விரிச்சா என்னய்யா அர்த்தம்? கோவி அண்ணா,
பொகசவின் அமீரகக் கிளைக்கும் நான் தான் பொறுப்பாளர்ங்குறதை (த்+ஆ)னைத்தலைவி கிட்டயே சொல்லி அனுமதி வாங்கிட்டேன்.

இனிமேயும் குழப்பம் பண்ணினா கோவிககச வுக்கு அமீரகக் கிளை தொடங்கப்படுமென்பதை மெத்தப் பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்

ஜோடா குடுங்கப்பா

சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9652605367856974082007-01-31T20:44:00.000+08:002007-01-31T20:44:00.000+08:00அக்கா கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரமாச்சு. இதுதான் ஆனை...அக்கா கட்சி ஆரம்பிச்சு ஒரு வாரமாச்சு. இதுதான் ஆனை தலைவியை நோக்கி எழுதப்பட்ட முதல் பதிவு. கோவியை வாழ்த்துகிறேன்.

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26003772626071239132007-01-31T20:32:00.000+08:002007-01-31T20:32:00.000+08:00பொகச பதிவுக்கு ஐம்பதா?!! நற நற~!!பொகச பதிவுக்கு ஐம்பதா?!! நற நற~!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87829336207688842562007-01-31T20:27:00.000+08:002007-01-31T20:27:00.000+08:00ஆப்ப கடை எங்க அலுவலகத்திற்கு பக்கத்தில்தான் இருக்க...ஆப்ப கடை எங்க அலுவலகத்திற்கு பக்கத்தில்தான் இருக்கு. மேல் மாடில என்ன இருக்குனுதான் தெரியலை :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28933149266444292012007-01-31T20:24:00.000+08:002007-01-31T20:24:00.000+08:00பொன்ஸ் மற்றும் நண்பர்களே,
50 பின்னூட்டம் வந்துட்ட...பொன்ஸ் மற்றும் நண்பர்களே,

50 பின்னூட்டம் வந்துட்டு...!

அனானிகள் இல்லாமலே நம்மலாளும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு நற்சான்றாகிவிட்டது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16379201156768497792007-01-31T20:22:00.000+08:002007-01-31T20:22:00.000+08:00//முத்துகுமரன் said...
கோ.வி.
ஆப்பக்கடைக்கும் ந...//முத்துகுமரன் said...
கோ.வி.

ஆப்பக்கடைக்கும் நகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடை என்பதைத் தவிர...:-)

இது ரெம்ப தூரம்

முத்துகுமரன்,

தூரம் என்று சொல்லிட்டிங்க ...
அப்போ உங்களுக்கு ஆப்பக்கடை இருக்கும் இடம் தெரியும் !
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71028778374356849592007-01-31T20:21:00.000+08:002007-01-31T20:21:00.000+08:00தலைமக் கழகத்தின் சார்பாக 50வது பின்னூட்டம் இடப்படு...தலைமக் கழகத்தின் சார்பாக 50வது பின்னூட்டம் இடப்படுகிறதுமுத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55081191215156694062007-01-31T20:20:00.000+08:002007-01-31T20:20:00.000+08:00கோ.வி.
ஆப்பக்கடைக்கும் நகைக்கடைக்கும் எந்த சம்பந...கோ.வி.

ஆப்பக்கடைக்கும் நகைக்கடைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடை என்பதைத் தவிர...:-)

இது ரெம்ப தூரம்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1110041417848993742007-01-31T20:18:00.000+08:002007-01-31T20:18:00.000+08:00//நீங்களுமா முத்துகுமரன்?!!!!//
என்ன செய்ய நாங்கள...//நீங்களுமா முத்துகுமரன்?!!!!//

என்ன செய்ய நாங்களும் தேசிய நீரோட்டத்தில கலக்க வேண்டாஅமா :-)முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75752351881193314992007-01-31T20:14:00.000+08:002007-01-31T20:14:00.000+08:00//பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும்,...//பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும், தலைமையிடம் பதிவு செய்து பதிவு எண் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி

அமீரகம்

முத்துகுமரன்,

பொ.க.ச. தலமைக் கழகம் இப்போ இருக்கும் மேற்கண்ட இடம் சிம்ரன் ஆப்பக்கடைக்கு பக்கமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91808639299101685462007-01-31T20:09:00.000+08:002007-01-31T20:09:00.000+08:00/பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மே.../பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி//
நீங்களுமா முத்துகுமரன்?!!!!

[யூ டூ என்பது பாகசவின் தேசிய கீதமாகிவிட்டதால், பொ.க.சவுக்கு நீங்களுமா.... :-D]பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-61571985392028953552007-01-31T19:21:00.000+08:002007-01-31T19:21:00.000+08:00பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும், த...பொ.க.சவிற்கு எங்கு கிளைக்கழகங்கள் தொடங்கினாலும், தலைமையிடம் பதிவு செய்து பதிவு எண் வாங்கிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொ.க.ச. தலமைக் கழகம்
ஜாய் ஆலுக்காஸ் ஜூவல்லர்ஸ் மேல்மாடி

அமீரகம்

*முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63288318319549153522007-01-31T18:30:00.000+08:002007-01-31T18:30:00.000+08:00தமிழ்மணம் பார்க்காமல் போரடிக்கிறது.
TV Serial மாத...தமிழ்மணம் பார்க்காமல் போரடிக்கிறது.
TV Serial மாதிரி addict ஆயிட்டோம் போலிருக்கிறது.

அதுக்கு பொழுது போக்க இப்படியா?Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65438104586747760432007-01-31T18:27:00.000+08:002007-01-31T18:27:00.000+08:00எப்படியோ பாகசன்னு பொட்டிய தட்டினா பின்னூட்டத்த பிர...எப்படியோ பாகசன்னு பொட்டிய தட்டினா பின்னூட்டத்த பிரிச்சி மேஞ்சிடுறாங்க நம்ம கழகத்துல...
சீக்கிரம் வந்து பொட்டிய திறந்திடுங்க

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9837470531423701082007-01-31T18:17:00.000+08:002007-01-31T18:17:00.000+08:00பின்னூட்ட புயல்களே,
வீட்டுக்கு கிளம்பனும்... வீட்ட...பின்னூட்ட புயல்களே,
வீட்டுக்கு கிளம்பனும்... வீட்டுக்கு போய் ... 2 மணி நேரத்தில் பார்க்கிறேன் !
பை பை !

வர்றத்துக்குள்ள பொ.க.ச வை பலப்படுத்தும் முயற்சியில் அசராதிங்க !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1417718287972516472007-01-31T18:15:00.000+08:002007-01-31T18:15:00.000+08:00//பொன்ஸ் said...
//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை ச...//பொன்ஸ் said...
//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!!

பொன்ஸ்,
பா.க.சவின் பொன்னான ஆட்சியை பொ.க.ச தரும் என்று இதன் மூலம் உறுதி அளிக்கிறீர்கள் ! சரியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13305451186616904052007-01-31T18:14:00.000+08:002007-01-31T18:14:00.000+08:00// பொன்ஸ் said: எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்க...// பொன்ஸ் said: எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!! ///

அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....அட்றா சக்கை....

சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13510149312030741642007-01-31T18:11:00.000+08:002007-01-31T18:11:00.000+08:00//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை சங்கம் தொடங்கினால...//ரூட்டு திசை மாறுதா?//
எத்தனை சங்கம் தொடங்கினாலும், அசங்காமல் எங்களின் பா.க.ச பணிகளைத் தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பதை தலை பாலா, மனமகிழ இங்கே உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன்!!!!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47992220825460468412007-01-31T18:09:00.000+08:002007-01-31T18:09:00.000+08:00//நாமக்கல் சிபி said...
பொ.க.ச கோவை கிளையை யாரும்...//நாமக்கல் சிபி said...
பொ.க.ச கோவை கிளையை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லையே!

சிபியாரே,

எந்த ஊர் கிளை ?
நாமக்கல்லா ? கோவையா ?
சரியாச் சொல்லுங்க சாமி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20163167697073862712007-01-31T18:06:00.001+08:002007-01-31T18:06:00.001+08:00பொன்ஸ்,
ஒங்க கை தேன்கூடு திரட்டியில் ஓங்கி இருக்க...பொன்ஸ்,

ஒங்க கை தேன்கூடு திரட்டியில் ஓங்கி இருக்கு...!

அதிகம் பார்வையிடப்பட்டவை
* காணவில்லை:- தமிழ்மணம் வலைதிரட்டி
By விடுபட்டவைகள்
* கை ஒடிஞ்சிடுச்சி ...

:))))))))))0கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com