பாஸ்டன் பாலா பிள்ளையார் சுழிபோட, இனிதே தொடங்கிய ஆறு வரிக் கதைகள் எல்லோருடைய கவனதையும் ஈர்த்தது. நான் எழுதிய ஆறு கதைகள் இங்கே !
6
1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது - இங்கே வலைப்போர் !
2. திரு காசி செய்த கைமா(ற்)று - தமிழ்மணம் விற்பனைக்கு !
3. அம்பலத்தான் இங்கு ஆடுகிறான் - நமசிவாய வாழ்க - சிதம்பரம் !
4. சிவாஜி வாயிலே ஜிலேபி - சர்சையில் இருந்த இடம் !
5. தென்னை மரத்தில் கொட்டிய தேள் - ப்ளாக்ஸ்பாட் முடக்கம் !
6. ஊர் சிறிதா? பங்களா சிறிதா? - சிறுதாவூர் வெவகாரம் !
இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் இங்கே ஒரு சைவ, ஒரு அசைவ கதையும் உண்டு
5 கருத்துகள்:
//6. ஊர் சிறிதா ? பிரச்சனை சிறிதா ? - சிறிதா ஊர் !//
ஆறிலே ஒன்று :))
ஆறு கதை எழுத உனக்கு உண்டு அருகதை...
அன்புடன்...
சரவணன்.
நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.
//நாகை சிவா said...
நல்லா "ஆற"ச்சி இருக்கீங்க. அரசியல் வாடை தூக்கல்.
//
சிவா,
அரசியலா... ? அப்படியெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாதே ? நீங்க எதுலியோ மாட்டிவிடப் பாக்குறிங்க :))
நல்ல முயற்சி,
ஆனாலும் இன்னும் நன்றாக முயற்சிக்கலாம்.
நாம் இருவரும் சேர்ந்தே கூட முயற்சி செய்யலாம்.
சுவாரசியமாக இருக்கும்.
என்ன சொல்கிறீர்கள்?
கருத்துரையிடுக