பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2010

குட்டிப் பையனின் முதல் தீபாவளி !

எங்க வீட்டு தீபாவளியின் கொண்டாட்டமே எங்க குட்டிப் பையன் சிவசெங்கதிர் தான், இன்னிக்கு காலையில் அடம் பிடிக்காமல் ஒத்துழைப்பு கொடுத்தான். குளிச்சிட்டு, புத்தாடை அணிந்து, மத்தாப்பும் கொளுத்தியாச்சு. அனைவருக்கும், இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.





(மகள் போட்ட மாக்கோலம்)

27 கருத்துகள்:

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

நல்லாருக்கார் சின்னவர்..

எழுத்தை வைத்து கோவி கண்ணன் பெரிய ஆளோ னு நினைத்தேன்.. ( 50-60 )

வாழ்த்துகள்

துளசி கோபால் சொன்னது…

ஆஹா..... பெரிய பையனா இருக்கார் கதிரு!

இனிய ஆசிகள்.

பலகாரம் எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டேன்.

குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

என்றும் அன்புடன் கோபாலும் துளசியும்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

என்னடா கோவி புது சட்டை போட்டுக்கிட்டு படுத்துகிட்டு போஸ் கொடுக்கிறார்னு பார்த்தேன் :))

அப்படியே இருக்கு :)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் கோவியாரே!

Unknown சொன்னது…

நலமே சூழ்க!

cheena (சீனா) சொன்னது…

இனிய தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள் - சிவசெங்கதிருக்கு சிறப்பு வாழ்த்துகள் - மகள் போட்ட கோலம் நல்லாவே இருக்கு - அதென்ன பட்டாஸெல்லாம் வச்சி சாமி கும்பிடுவீங்களா ?? அது சரி - ஆமா பயலுக்கு என்ன ஸ்கூல் போறவரைக்கும் போடற மாதிரி ஒரு பேண்ட் ....

Unknown சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

venkat சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

நன்றி பயணமும் எண்ணங்களும் !

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
ஆஹா..... பெரிய பையனா இருக்கார் கதிரு!

இனிய ஆசிகள்.

பலகாரம் எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டேன்.

குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.
//

துளசி அம்மா, தங்கள் இருவரின் ஆசிகளுக்கு நன்றி. குட்டிப் பையனுக்கு வயது 75 நாட்கள் ஆகிறது. மகள் வரைஞ்ச கோலம் எப்படி ? :)

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

சட்டை சூப்பர்.. பெரியபையனா தெரியறான்..:) வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
என்னடா கோவி புது சட்டை போட்டுக்கிட்டு படுத்துகிட்டு போஸ் கொடுக்கிறார்னு பார்த்தேன் :))

அப்படியே இருக்கு :)

2:26 PM, November 05, 2010//

நன்றி ஸ்வாமி. கடவுள் ஒரு சோம்பேறி, இருக்கிறதை கொஞ்சம் அப்படி இப்படின்னு மாற்றி அதே போலவே செய்துடுறார்னு சொல்றிங்களா ? நான் சொல்லமாட்டேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

// ப்ரியமுடன் வசந்த் said...
தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் கோவியாரே!

2:32 PM, November 0//

நன்றி வசந்த்

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

கலாநேசன் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

வெங்கட் நன்றி !

முத்துகுமரன் சொன்னது…

மகள் வரைந்த கோலம் அழகு.. மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் எல்லோருக்கும்

சின்னப் பையன் சொன்னது…

குட்டிப்பையன் ச்ச்சோ க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

கிரி சொன்னது…

இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-) உங்க பையனுக்கு மத்தாப்பு விட்டு காட்டுனீங்களா!

RAZIN ABDUL RAHMAN சொன்னது…

சற்றே தாமதமாக cuty(கியூட்டி)பைய்யனுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

ரஜின்

VSK சொன்னது…

சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனாலும், குழந்தையையும் வைச்சுகிட்டு, இவ்ளோ கிட்டக்க கம்பிமத்தாப்பூ பிடிச்சது தப்பு!:))

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனாலும், குழந்தையையும் வைச்சுகிட்டு, இவ்ளோ கிட்டக்க கம்பிமத்தாப்பூ பிடிச்சது தப்பு!:))

8:58 AM, November 08, 2010
//
எங்க ஊரு மத்தாப்பு எல்லாம் டம்மி பீஸ். நம்ம மேல பட்டா மத்தாப்பு அணைஞ்சு போய்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// முத்துகுமரன் said...
மகள் வரைந்த கோலம் அழகு.. மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்

4:29 PM, November 05, 2010//

வெறெந்த இடுகைகளுக்குப் போடாவிட்டாலும் பையன் குறித்த இடுகைகளுக்கு தவறாது பின்னூட்டமிடுவதை கவனித்துவருகிறேன். மிக்க மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி முத்து குமரன்


// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் எல்லோருக்கும்

5:01 PM, November 05, 2010//

நன்றி யோகன் அண்ணா.


// ச்சின்னப் பையன் said...
குட்டிப்பையன் ச்ச்சோ க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

8:14 PM, November 05, 2010
//

சின்னப் பையன் மிக்க நன்றி !

// கிரி said...
இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-) உங்க பையனுக்கு மத்தாப்பு விட்டு காட்டுனீங்களா!

9:47 PM, November 05, 2010//

ஆமாம் மத்தாப்பு கொளுத்திக் காட்டினோம். தங்களுக்கும் வாழ்த்துகள்


// RAZIN ABDUL RAHMAN said...
சற்றே தாமதமாக cuty(கியூட்டி)பைய்யனுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

ரஜின்

1:57 PM, November 07, 2010//

மிக்க நன்றி ரஜின்

தமிழ் சொன்னது…

வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

மிக்க நன்றி திகழ்

மாதேவி சொன்னது…

இனிய வாழ்த்துகள் சிவசெங்கதிர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்