tag:blogger.com,1999:blog-10267267.post2223889030202005734..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குட்டிப் பையனின் முதல் தீபாவளி !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-10267267.post-48018753716922048512010-11-15T11:20:43.762+08:002010-11-15T11:20:43.762+08:00இனிய வாழ்த்துகள் சிவசெங்கதிர்.இனிய வாழ்த்துகள் சிவசெங்கதிர்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52896040776737941512010-11-15T10:47:18.740+08:002010-11-15T10:47:18.740+08:00மிக்க நன்றி திகழ்மிக்க நன்றி திகழ்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8181013530810375822010-11-15T10:45:58.754+08:002010-11-15T10:45:58.754+08:00வாழ்த்துகள்வாழ்த்துகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11266068389823866462010-11-10T09:09:09.491+08:002010-11-10T09:09:09.491+08:00// முத்துகுமரன் said...
மகள் வரைந்த கோலம் அழகு.. ம...// முத்துகுமரன் said...
மகள் வரைந்த கோலம் அழகு.. மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்

4:29 PM, November 05, 2010//

வெறெந்த இடுகைகளுக்குப் போடாவிட்டாலும் பையன் குறித்த இடுகைகளுக்கு தவறாது பின்னூட்டமிடுவதை கவனித்துவருகிறேன். மிக்க மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி முத்து குமரன்

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் எல்லோருக்கும்

5:01 PM, November 05, 2010//

நன்றி யோகன் அண்ணா.

// ச்சின்னப் பையன் said...
குட்டிப்பையன் ச்ச்சோ க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

8:14 PM, November 05, 2010

சின்னப் பையன் மிக்க நன்றி !

// கிரி said...
இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-) உங்க பையனுக்கு மத்தாப்பு விட்டு காட்டுனீங்களா!

9:47 PM, November 05, 2010//

ஆமாம் மத்தாப்பு கொளுத்திக் காட்டினோம். தங்களுக்கும் வாழ்த்துகள்

// RAZIN ABDUL RAHMAN said...
சற்றே தாமதமாக cuty(கியூட்டி)பைய்யனுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

ரஜின்

1:57 PM, November 07, 2010//

மிக்க நன்றி ரஜின்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51204645817712841202010-11-08T09:00:18.076+08:002010-11-08T09:00:18.076+08:00//VSK said...
சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனா...//VSK said...
சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனாலும், குழந்தையையும் வைச்சுகிட்டு, இவ்ளோ கிட்டக்க கம்பிமத்தாப்பூ பிடிச்சது தப்பு!:))

8:58 AM, November 08, 2010

எங்க ஊரு மத்தாப்பு எல்லாம் டம்மி பீஸ். நம்ம மேல பட்டா மத்தாப்பு அணைஞ்சு போய்டும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35496658427995489822010-11-08T08:58:26.194+08:002010-11-08T08:58:26.194+08:00சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனாலும், குழந்தைய...சிவசெங்கதிர் ஒளியாக இருக்கிறான்! ஆனாலும், குழந்தையையும் வைச்சுகிட்டு, இவ்ளோ கிட்டக்க கம்பிமத்தாப்பூ பிடிச்சது தப்பு!:))VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59977965059113830132010-11-07T13:57:23.922+08:002010-11-07T13:57:23.922+08:00சற்றே தாமதமாக cuty(கியூட்டி)பைய்யனுக்கும் எனது இனி...சற்றே தாமதமாக cuty(கியூட்டி)பைய்யனுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

நன்றி

ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55720385406563679092010-11-05T21:47:54.640+08:002010-11-05T21:47:54.640+08:00இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-) உங்க பையனுக்கு மத்தா...இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-) உங்க பையனுக்கு மத்தாப்பு விட்டு காட்டுனீங்களா!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25367892324140795372010-11-05T20:14:07.926+08:002010-11-05T20:14:07.926+08:00குட்டிப்பையன் ச்ச்சோ க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்...குட்டிப்பையன் ச்ச்சோ க்யூட்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15203102271141979672010-11-05T17:01:15.768+08:002010-11-05T17:01:15.768+08:00எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் எல்லோருக்கும்எங்கள் வாழ்த்துக்களும் உங்கள் எல்லோருக்கும்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36934857545843841832010-11-05T16:29:41.512+08:002010-11-05T16:29:41.512+08:00மகள் வரைந்த கோலம் அழகு.. மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன...மகள் வரைந்த கோலம் அழகு.. மகிழ்வை பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும்முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88779995501632264202010-11-05T16:28:59.759+08:002010-11-05T16:28:59.759+08:00வெங்கட் நன்றி !வெங்கட் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40673447028298628022010-11-05T16:28:47.073+08:002010-11-05T16:28:47.073+08:00கலாநேசன் நன்றி !கலாநேசன் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54141049202617831102010-11-05T16:28:24.042+08:002010-11-05T16:28:24.042+08:00சுல்தான் ஐயா நன்றி!சுல்தான் ஐயா நன்றி!கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35472590196566919822010-11-05T16:27:59.289+08:002010-11-05T16:27:59.289+08:00// ப்ரியமுடன் வசந்த் said...
தீப ஒளித்திருநாள் வாழ...// ப்ரியமுடன் வசந்த் said...
தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் கோவியாரே!

2:32 PM, November 0//

நன்றி வசந்த்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33033101305610679522010-11-05T16:27:29.416+08:002010-11-05T16:27:29.416+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
என்னடா கோவி புது சட்டை போ...//ஸ்வாமி ஓம்கார் said...
என்னடா கோவி புது சட்டை போட்டுக்கிட்டு படுத்துகிட்டு போஸ் கொடுக்கிறார்னு பார்த்தேன் :))

அப்படியே இருக்கு :)

2:26 PM, November 05, 2010//

நன்றி ஸ்வாமி. கடவுள் ஒரு சோம்பேறி, இருக்கிறதை கொஞ்சம் அப்படி இப்படின்னு மாற்றி அதே போலவே செய்துடுறார்னு சொல்றிங்களா ? நான் சொல்லமாட்டேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58255453277783329922010-11-05T16:26:49.828+08:002010-11-05T16:26:49.828+08:00சட்டை சூப்பர்.. பெரியபையனா தெரியறான்..:) வாழ்த்துக...சட்டை சூப்பர்.. பெரியபையனா தெரியறான்..:) வாழ்த்துகள்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10630172058898921782010-11-05T16:24:09.445+08:002010-11-05T16:24:09.445+08:00// துளசி கோபால் said...
ஆஹா..... பெரிய பையனா இருக்...// துளசி கோபால் said...
ஆஹா..... பெரிய பையனா இருக்கார் கதிரு!

இனிய ஆசிகள்.

பலகாரம் எல்லாம் பார்த்து வச்சுக்கிட்டேன்.

குடும்பத்தில் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்.

துளசி அம்மா, தங்கள் இருவரின் ஆசிகளுக்கு நன்றி. குட்டிப் பையனுக்கு வயது 75 நாட்கள் ஆகிறது. மகள் வரைஞ்ச கோலம் எப்படி ? :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83334563302024947532010-11-05T16:22:48.738+08:002010-11-05T16:22:48.738+08:00நன்றி பயணமும் எண்ணங்களும் !நன்றி பயணமும் எண்ணங்களும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4808861332266890052010-11-05T15:47:55.617+08:002010-11-05T15:47:55.617+08:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்venkathttps://www.blogger.com/profile/15842124015160693069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50040305269805618382010-11-05T15:01:42.348+08:002010-11-05T15:01:42.348+08:00இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41665326264186175912010-11-05T14:46:13.819+08:002010-11-05T14:46:13.819+08:00இனிய தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள் - சிவசெங்கதிருக...இனிய தீபத்திரு நாள் நல்வாழ்த்துகள் - சிவசெங்கதிருக்கு சிறப்பு வாழ்த்துகள் - மகள் போட்ட கோலம் நல்லாவே இருக்கு - அதென்ன பட்டாஸெல்லாம் வச்சி சாமி கும்பிடுவீங்களா ?? அது சரி - ஆமா பயலுக்கு என்ன ஸ்கூல் போறவரைக்கும் போடற மாதிரி ஒரு பேண்ட் ....cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29126338086246164302010-11-05T14:35:48.337+08:002010-11-05T14:35:48.337+08:00நலமே சூழ்க!நலமே சூழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58019394319919236702010-11-05T14:32:05.452+08:002010-11-05T14:32:05.452+08:00தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் கோவியாரே!தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் கோவியாரே!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38625840924283481732010-11-05T14:26:05.128+08:002010-11-05T14:26:05.128+08:00என்னடா கோவி புது சட்டை போட்டுக்கிட்டு படுத்துகிட்ட...என்னடா கோவி புது சட்டை போட்டுக்கிட்டு படுத்துகிட்டு போஸ் கொடுக்கிறார்னு பார்த்தேன் :))

அப்படியே இருக்கு :)ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.com