உலகத்தில் நல்லவர்கள் இருவர் தான், ஒருவர் இறந்துவிட்டார் இன்னொருவர் பிறக்கவே இல்லை, இது தான் நல்லவர்கள் யார் என்பதற்கு பல்வேறு தரப்பினர் ஏற்றுக் கொள்ளும் விளக்கம், காரணம் நல்லவர் என்ற சொல்லின் முழுமைக்குப் பொருத்தமானவர் என்றுமே இருந்தது இல்லை. பிராமணன் என்று வருண வாதிகளால் சொல்லப்படும் குண மேன்மையுடன் எப்போதும் ஒருவன் இருநத்தே இல்லை, ஆனாலும் அப்படி எவரேனும் இருக்கிறார்களா ? என்ற தேடுதலும் தன்னை அப்படி உயர்த்திக் கொள்ள ஒரு சில பார்பனர்கள் முயற்சி செய்வதாக இந்து சமய பழமைவாதியும் பார்பனருமான சோ இராமசாமியின் கற்பனைகதைகளே எங்கே பிராமணன் தேடல் நூலாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வெளி வந்திருக்கிறது. இது குறித்து முன்பு எழுதிய பதிவில் இதிகாச அடிப்படையில் பிராமணன் என்பவன் இருந்தது இல்லை என்று சொல்லி இருந்தேன். இங்கே தமிழக வரலாற்று அடிப்படையில் பிராமணன் இருந்தானா ? என்று பார்ப்போம்.
பிராமணன் என்பவன் வாழ்ந்தே இருந்திடாவில்லை என்று தெரிந்தும் அப்படி ஒரு குண மேன்மை எங்களுக்கு வாய்க்க வாய்ப்புகள் உண்டு, அதற்கான வாழ்வு முறை எங்களது என்கிற கட்டுமானத்தில் பார்பனர்கள் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்டு அந்த பிராமணத் தகுதி என்பதை தொழில் முடிவு செய்தாக எழுதிக் கொண்டதும், தொழிலானது பிறப்பின் வழியாக அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் பட்டு வழிவழியாக தொடர வேண்டும் என்கிற ஏற்பாட்டில் பிராமணத் தகுதி என்பதை பார்பனர்களின் நிரந்தர உடைமை ஆக்கியதுடன், பிராமணனிடம் பிற சமூகத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற வருண கோட்பாடுகளை வகுத்து, பிற வருணத்தினர் தங்களின் மேலாண்மையையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்வது அவரவர் குல தர்மம் என்பதாக ஆக்கி அதை மனுஸ்மிருதி முதற்கொண்டு பல்வேறு பார்பன சார்பு, பார்பன நல மேன்மை காக்கும் நூல்களில் ஆக்கி வைத்து அதன் படியான நீதி வழுவாமல் பார்த்துக் கொள்வதே அரசக் கடமை, அரச நீதி என்றெல்லாம் வழிகாட்டப்பட்டது. இதன் படி பல முட்டாள் அரசர்கள் தங்களை பார்பனர்கள் மூலம் சந்திர வம்சம், சூரியவம் என்றெல்லாம் புகழச் செய்து பாடல்கள் ஆக்கிக் கொண்டு மனு நீதி வழுவாத அரசாட்சி நடத்தினார்கள் என்பதை சமய சார்பற்றவர்கள் எழுதும் மாற்றுப் பார்வைகள் மூலம் வெளிச்சத்துக்கு வருகின்றன.
நிலம் பொது உடமையாக இருந்த சங்க காலத்தில் திருக்குறள் உட்பட பதினென்கணக்கு நூல்கள் 'சாதி' என்றச் சொல்லை அறிந்ததே இலலை. குலம் குலவழக்கம் ஆகியவை அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அமைந்தும், களவு மணம் என்னும் காதல் மணம் மண வாழ்க்கையின் வாசலாக இருந்தது என்பதை அகத்திணை புறத்திணை ஆகிய நூல்கள் வழியாக நமக்கு தெரிய வருவதாகும். குலக் கலப்பு இழுக்கு என்பதாக் எநத் ஒரு குறளிலும் திருக்குறளில் சொல்லி இருக்கவில்லை என்பதை ஒப்பு நோக்க அப்படியான களவு மண முறை குலம் சார்ந்த ஒன்று அல்ல அனைத்தும் குலமும் தொழில் என்பதை பொருளீட்டலுக்கு செய்து வந்தார்களேயன்றி அதைத் தனியார் உடைமையாக்கி இருக்க வில்லை என்பதை அறியலாம்.
ஓதுதல் ஓதுவித்தல் ஆகியவை சிலப்பதிகாரக் காலமான 3 - 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கி இருந்த ஒன்று என்றும் 'மாமுது பார்பன் மறை வழிகாட்டிட' என்கிற செய்யுள் அதை உறுதிப் படுத்துவதாக அமைந்திருகிறது என்கின்றனர். அதாவது அந்த காலத்தில் மண முறைகள் குலத்துக்குள்ளேயே நடந்திருக்கிறது, அதை அகமணமுறை (பெற்றோர்களால் உறுதிப்படும் திருமணம்) என்றும் அதை பார்பனர்கள் நடத்தி தருவது வழக்கம் ஆக தொடங்கி இருக்கிறது என்பர். சிலப்பதிகாரப் பாடல்களிலும் சாதிச் சாடல் மிகுதியாக இல்லை. சங்கம் மறுவிய காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த கடையேழு வள்ளல்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சாதி வேறுபாடுகள் மிகுதியானது என்பதைக் காட்டுவிதமாக கொன்றை வேநதனில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்கிற சாதிச் சாடால் பாடல்களும், அப்பாடல்கள் முழுவதும் சங்கச் செய்யுள்கள் போலில்லாது தெளிவாக புரியும் படியான தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க சாதி அமைப்புகள் வேறூன்றியது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே என்பது தமிழாராய்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.
பிற்காலச் சோழர்களும், பல்லவர்களும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியதால் 1000க் கணக்கான ஆகம கோவில்களும், அதற்கு நிலங்களாக காடுகள் அழிக்கப்பட்டு சதுர்வேதி மங்களங்கள் உருவாக்கப்பட்டு பார்பனர் வசம் ஒப்படைப்பட்டு, அவர்கள் மூலமாக காவேரி படுகை முழுவதும் விவசாய நிலங்கள் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை தொழில் அறிமுகம் ஆனதாகச் சொல்கிறார்கள். கங்கைச் சமவெளியில் இருந்து வந்திருந்ததால் பார்பனர்களுக்கு விவாசய நுட்பம் தெரிந்திருந்திருக்க, புதிய விவாசாய முறைகளும் விளை நிலப்பரப்புகளும் விரிவடைவதற்கும் அவர்களின் நுட்பம் பயன்பட்டது என்கிறார்கள். பார்பனர்கள் நேரடியாக விவாசயம் பார்க்காமல் கோவிலை மையப்படுத்தி அதன் வழியாக சமூக ஆளுமை செய்து கொள்ள எடுத்த முடிவாக பார்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பார்பனர்களாலேயே குத்தகை தாரர்களிடம் கொடுக்கப்பட்டு, அப்படியா குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்து வந்தவர்கள் பிள்ளைமார் சமூகம் அல்லது வேளாளர் சமூகம் என வழங்கப்பட்டது. நில உடமைதாரர்களாக இருந்த வேளாளர்களும், பார்பனர்களும் சேர்ந்து சமண ஆதிக்கத்தை ஒழிக்க முற்பட்ட ஏற்படுத்தியது தான் பக்தி இயக்கம். சேக்கிழார் போன்ற வேளாளப் புலவர்கள் பார்பனர்களை அந்தணர்கள், ஐயர்கள் என்று அழைக்க அவர்கள் இவர்களுக்கு பிள்ளைமார் பட்டம் கொடுத்து இருவரும் சைவ வழி உணவு உண்ணுவதன் மூலம் தனியான மேன்மையான தகுதி தங்களுக்கு கிடைக்கும் என்பதை புத்த / சமண மதங்களில் நடை முறையில் இருந்த உணவு வழக்கமான சாத்விக உணவு பழக்கத்தைப் பின் பற்றினர். வைணவம் தனிக்கதை.
ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே சதுர் வருணம் என்கிற நான்கு வருணம் தமிழக குல அமைப்புகளில் பின்பற்றப்பட்டது. பவுத்த, சமண சமயம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களில் உயிருக்கு பயந்தவர்கள் நிலவுடைமைகளில் வேலை செய்யும் அடிமைகள் ஆக்கப்பட்டும், அவரவரர் செய்து வந்த தொழில் அடிப்படையில் சாதியாக அடையாளப்படுத்தப்பட்டும் தீண்டாமை கடுமையாக நுழைக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக இருந்த உயர்சாதி சூத்திரர்கள் வேளாளர்கள், கோவில் முழுமையும் பார்பனர் ஆதிக்கத்தில் சென்றதால் பிற்காலத்தில் அவர்களுக்கும் பார்பன ஆளுமையை எதிர்த்துள்ளனர் என்பதை மறைமலை அடிகளார் போன்றோர்களின் பார்பன எதிர்ப்பை வைத்து அறிந்து கொள்ளலாம். நான்கு வருணம் என்பது பார்பனர்களால் முன்மொழியப் பட்டாலும் பார்பனர் அல்லாதவர்கள் அனைவருமே பார்பனர்களைப் பொருத்த அளவில் சூத்திரர்களே, பார்பனர்கள் இன்றும் கூட பார்பனர் அல்லாதவர்களை சூத்திராள் என்றும் சொல்லும் வழக்கு இருந்து வருவதை ஒப்பு நோக்கு.
வானளாவி வளர்ந்து நிற்கும் தமிழக ஆகம வழி அமைப்பட்ட கோவில் கோபுரங்கள் அனைத்துமே சமூகம் கூறுபட்டதன் சாட்சிகளே. அவற்றை வரணாசிரமத்தின் தலைமை பீடங்கள் எனலாம். இவற்றையெல்லாம் அறிந்தோர். கோவில் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொள்ளையர்களின் கூடாரம் ஆகிப் போனதால் என்றார்கள். பொருள் பொதிந்தது தானே இதைப் பற்றிய எனது மற்றொரு பதிவு ஆகமம் ஆலயம் ஆன்மா !
********
பார்பனர்கள் நம்பும் அனைத்து சமூகத்திற்கான நால்வருண வாழ்க்கை என்பது சமூகச் சமச்சீர் அற்றது, முதலாளித்துவம் என்னும் தனியார் மேலாண்மை போற்றுவதுமாகும். எங்கே பிராமணன் என்கிற தேடல் குண அடிப்படையிலான பிராமணன் இருக்கிறானா ? என்கிற ஆராய்ச்சியை நோக்கியது கிடையாது, ஏனெனில் அப்படி ஒருவன் இருப்பதற்கான சாத்தியம் எக்காலத்திலும் ஏற்பட்டது இருந்தததில்லை என்பதை சோ இராமசாமி போன்ற பார்பனர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும் தேடல் தொடர்கிறது என்பதன் அரசியல் பின்னனி அப்படி ஒரு உயர்வை பிராமணனுக்கு கற்பித்தால் தொடர்ந்து வர்க / பிறப்பு வழியாக தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொள்ளும் பார்பன/ஆரிய இனம் பிறசமூகத்தால் எந்த ஒரு செயலுக்காக இன்றியும் மதிக்கப் படலாம் என்கிற நப்பாசையே. பார்பனர்களும் பார்பனரல்லாத சமூகங்களும் சோ இராமசாமி போன்ற அடிப்படை மற்றும் பழமை வாதப் பார்பனர்களின் செயலை ஊக்குவிப்பது கற்காலத்துக்கு இட்டுச் செல்லும் வழியாகும். எங்கே பிராமணன் ? என்கிற தேடல் அனைத்து சமூகத்தாலும் நிராகரிக்கக் கூடிய ஒன்று.
பின்குறிப்பு : இன்றைய தேதியில் பல பார்பனர்கள் தம் முன்னோர் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, தமிழக மக்களிடையே வேற்றுமைகள் களையப்பட்டதை வரவேற்கிறோம் என்பதாக மாறி இருக்கிறார்கள். எனவே இந்தக் கட்டுரை இன்றைய முற்போக்கு பார்பனர்களைக் குறித்ததும் அல்ல. இந்தக் கட்டுரையை பார்பன வெறுப்பு என்று வகைப்படுத்துவதை / பொதுப் படுத்துவதை நான் நிராகரிக்கிறேன்.
குறிப்புகள் : நூல் : கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்)
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
65 கருத்துகள்:
ஆறாம் ஏழாம் நுற்றாண்டுகலில்த்தான் எல்லா பித்த்லாட்ட்மும்
சாதி மொழி வள்ரச்சி, மதம் விரட்டியடிக்கப்படுதல்
குல் இலக்கிய்ங்கள்.
இன்றூம் அது மாற்கூடாது என் ஸோ என்கிறார் சொ.
ச்ரியான பதிலுரை
நன்றி
* எவ்வளவு உயரமான மனிதனாக இருந்தாலும், கால், தரையைத் தொட்டுத்தான் ஆக வேண்டும்.
* கஜத்தை மீட்டராக்கினர்; முழத்தை மாற்ற முடிந்ததா?
* குடையைக் கண்டு மழை விரோதம் கொள்வதில்லை.
* எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், அப்பளத்தை முழுதாகச் சாப்பிட முடியாது.
* விளக்கில் விழுந்து இறப்பதால் தான் விட்டில் பூச்சியைப் பலர் அறிந்திருக்கின்றனர்!
* செருப்புக்குக் கலப்புத் திருமணம் ஏது?
* என்னதான் ஒழுங்காக இருந்தாலும், வாழைப் பழத்தின் தோலை உரித்து விடுகின்றனர்.
டேய் உன் சின்னப்பொண்ணை கூட்டிகுடுத்து தானே?வயிறு வளக்குற?
அவள சூத்தடிச்சவன் அத்தனைபேரும் ஆத்திகண்டா, அப்போ உனக்கு எங்க போச்சு புத்தி, பத்தாததற்கு நீயே நிரோத்தை வேறு மாட்டிவிடுறியாமே?
சிரிப்பா சிரிக்கிறாண்டா கூதிமகனே.
உன் சூத்தை முதல்ல கழுவிக்கோ
அப்புறம் பாப்பான் சூத்தில் உள்ள அழுக்கையும், வெளியில் தெரியும் பீயையும், நக்கு.
உனக்கு பூலு எழுந்திருக்கலைன்னு தானே உன் பொண்டாட்டி எவனுக்கோ சூத்தையும், கூதியையும் விரிச்சு பொண்ணுங்களா பெத்து தோல் வியாபாரமும்
பண்ணுறீங்க.
தேவடியாபயலே
இன்னும் நீ சாகலையா?
பஸ் டயர் இருக்கு
விஷ பாட்டில் இருக்கு
உன் பொண்டாட்டியின் விஷ கூதி இருக்கு,
உன் மலக்குழி வாயும் இருக்கு
தூக்குகயிறும் இருக்கு
ப்ளீஸ் சாகேன்,
ஜாதி வெறி கொண்ட நீ செத்தா தான் ஜாதி ஒழியும்டா
டுபுக்கு மகனே
அப்பன் பேர் தெரியாத அனாதைப்பயலே
விபச்சார விடுதியில் பிறந்து வளர்ந்த மலம்தின்னி
பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சொல்லாமல் இருந்தால் “பார்ப்பான் பூணூலை மறைத்து எழுதுகிறான்” என்கிறார்கள்.
நான் யாரையும் சந்திக்கும் போது அவர்களின் சாதி என்ன என்று கேட்பது இல்லை. ஆனால் என்னை சந்திப்பவர்கள் (குறிப்பாகத் தமிழ்கள்) நான் என்ன சாதி என்று அறிந்து கொள்ளத் துடிக்கிறார்கள்.
பூணூலை அணிவது சில காரணங்களுக்காக செய்ய வேண்டியுள்ளது.
சாவுக்கான சடங்கு முதல் பிற எல்லா சடங்கையும் செய்ய பூணூல் தேவையாக உள்ளது.
சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு. (நான் பீலா விடுவதாக எண்ணக் கூடாது. சில பொருள்களை நாம் புனிதமாக என்னும் போது அதை மீறி சில செயல்களை செய்யத் தயங்குவோம். உதாரணமாக சிகரெட் பிடிக்க நினைத்து சிகரெட்டை எடுக்கும் போது அப்பா வந்தால் அதை நிறுத்தி விடுகிறோம்)
மேலும் பூணூல் அணிவதை நிறுத்தினால் அது நான் பயந்து கொண்டு செய்வதாக இருக்கும். அது தவறு, நான் பிறர் யாரையும் மனதால் தாழ்வாக எண்ணாத வரையில், பூணூலை எடுப்பது அது பிறரை தாஜா செய்வதற்காக செய்யப் படும் செயலாக எனக்குத் தோன்றுகிறது.
பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.
நான் உங்களை, நீங்கள் ஏன் பூணூல் அணியக் கூடாது என்று கேட்டால் நீங்கள் அதிர்ச்சியோ வருத்தமோ அடையக் கூடாது.
சந்தியாவந்தனம் என்று கூறப் படும் சூரிய வழிபாட்டை செய்து முடித்தவுடன் மனதில் அமைதி நிலவுகிறது.
நான் சந்தியாவந்தனத்தை தமிழிலே செய்கிறேன்.
நீங்கள் ஏன் பூணூல் அணிந்து சந்தியாவந்தனம் செய்யக் கூடாது?
தமிழிலோ, வட மொழியிலோ எதில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். பொறுமையாக நான் கூறியதில் தவறு இருக்கிறதா அல்லது ஆக்க பூர்வமா என்று எண்ணிப் பாருங்கள்!
டேய் தேவிடியாப்பய்யா,
ஏண்டா உன் பொண்டாடிய ஓக்க அனுப்பறேன்னு, உன் வயசுக்கு வராத பொண்ண போய் அனுப்புற? புறம்போக்கு,தேவடியா மகனே, மலம் தின்னி, விந்து நக்கி, சீழ் குடம்,
உன்னை பெற்ற அந்த தேவடியாசிறுக்கியின் கருப்பையை பெட்ரோல் ஊற்றி எரிக்க வேண்டுமடா , அப்போது தான் உன் ஜாதி வெறி அடங்கும் , தேவடியா மகனே, முதல்ல உன் சூத்தை கழுவு, அப்புறம் அய்யர் சூத்தை நோண்டி மோந்து பாரு, எய்ட்ஸ் நோயாளியே, நீயெல்லாம் என்னிக்கு சாகுறியோ அன்னிக்கு தாண்டா ஜாதிவெறி அடங்கும் டோமர்,திருந்து டா கூதியாபுள்ள,
//andhanan2009 said...//
தேவநாதன் உறவின் முறை அறவழி அந்தணன் ஐயர் அவர்களுக்கு,
தங்கள் ஆபாச அர்சனை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கொடுப்பது ஒண்ணு ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால் அது கொடுக்கிறவாளுக்கே சொந்தம்னு பெரியவா சொல்லி இருக்கா.
அவற்றையெல்லாம் வைத்துக் கொள்ளுங்க சாமி.
எங்கே பிராமணனுக்கு அடுத்தாக,
எங்கே (நல்ல) அந்தணன்? -ன்னு தேடணுமோ?
// andhanan2009//
அந்தணன் ஒரு அந்நியன் போலிருக்கே,
மல்டிபில் பெர்சனாலிட்டியாக இருக்காரே...
இந்த பின்னூட்டத்தை போட்டிருக்கும் பார்ப்பான் வைத்தே சொல்லலாம், ஏன் பாம்பையும் பார்பானையும் பார்த்தால், பாம்பை விட்டு பார்பானை அடி என்பது.
வாயில் - நாக்கில் - குற்றம் இருந்தா லொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது; இபறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு இறைச்சி உண்ணாது. அதுபோன்றதே பார்ப்பனர் தன்மை. தன் சுய இன நன்மை ஒன்றே அவர்கள் குறியாக இருக்கும்.
பார்பானை என்ன நாங்கள் இந்நாட்டில் இருக்க வேண்டாம் என்றா கூறுகிறோம்? தாராளமாக இருக்கட்டும் ஆனால் அவர்களு மனிதர்களாக இருக்கட்டும். தேர்களாக இருக்க வேண்டாம் என்றுதானே நாங்கள் கூறுகிறோம். எங்களுக்கும் மற்ற மதத்தவர்களுக்கும் இடையூறில்லாத எந்த உரிமையையும் பார்ப்பனர்க்கும் வழங்க நாங்கள் தயாராகத்தானே இருந்து வருகிறோம்.
/*
பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.
*/
இந்த பூணூலை அணிந்து கொண்டு வருணாசிரம் பேசி மக்களை அடிமை படுத்தி வைப்பவர் யார் என்று கூறினால் நல்லது. நீங்க எதை வேணுமுன்னாலும் போடுகொல்லுங்கள் அனால் அது பார்ப்பான் சூத்திரன் ன்னு சொள்ளதாதா இருக்கணும்.
//இந்த பூணூலை அணிந்து கொண்டு வருணாசிரம் பேசி மக்களை அடிமை படுத்தி வைப்பவர் யார் என்று கூறினால் நல்லது. நீங்க எதை வேணுமுன்னாலும் போடுகொல்லுங்கள் அனால் அது பார்ப்பான் சூத்திரன் ன்னு சொள்ளதாதா இருக்கணும்//
யாரும் யாரையும் அடிமை படுத்தவில்லை . இல்லாத ஒன்றை கூறி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள். இன்று 90 சதவிகித பிராமணர்கள் எப்படி இருகிறார்கள் என்று பாருங்கள் . எந்த பிராமணனும் தன்னை பிரமணன் என்றோ பார்ப்பான் என்றோ உங்களை கூற சொல்ல வில்லை .
// எங்கே பிராமணனுக்கு அடுத்தாக, எங்கே (நல்ல) அந்தணன்? -ன்னு //
இந்த வரியில் இருந்தே உங்கலுக்கு அந்தணனை பற்றி நல்ல எண்ணம் இருக்கிறது . நன்றி
சோ எங்கே பிரமனன்னு தேடரரே தவிர யாரையும் பிரமனணு சொல்லலை . அவரையும் சேர்த்துதான் . அவர் சொல்றதுலாம் பொய்னு சொன்னா நீங்க எழுதறது படிச்சதுலம் உண்மையா . இன்னைக்கு பிராமணன் ஒரு கற்பனை சொன்னா நாளைக்கு ஜீசஸ் அல்லா சங்கரர் ராமானுஜர் காந்தி எல்லாமே பொய்னு சொல்றதுக்கு ஒரு கும்பல் புறப்படும் .
// chenthamiz said...
சோ எங்கே பிரமனன்னு தேடரரே தவிர யாரையும் பிரமனணு சொல்லலை . அவரையும் சேர்த்துதான் . அவர் சொல்றதுலாம் பொய்னு சொன்னா நீங்க எழுதறது படிச்சதுலம் உண்மையா . இன்னைக்கு பிராமணன் ஒரு கற்பனை சொன்னா நாளைக்கு ஜீசஸ் அல்லா சங்கரர் ராமானுஜர் காந்தி எல்லாமே பொய்னு சொல்றதுக்கு ஒரு கும்பல் புறப்படும் .//
அப்படின்னா ஏன் சோ இராமசாமி வர்க்க பிராமணன், வர்ண பிராமணன் என்று பார்பனர்களுக்கு கலர் கொடுக்கனும், பார்பனர்கள் யாரும் பிராணர் என்று சொல்லிக் கொள்ளவோ, பிராமணர் சங்கம் என்று ஒரு பிராமண பெயரில் இருப்பது தவறுன்னு ஏன் அவர் சொல்லவில்லை ?
//// எங்கே பிராமணனுக்கு அடுத்தாக, எங்கே (நல்ல) அந்தணன்? -ன்னு //
இந்த வரியில் இருந்தே உங்கலுக்கு அந்தணனை பற்றி நல்ல எண்ணம் இருக்கிறது . நன்றி//
இதைவிட சூப்பராக மேலே அந்தணன் என்ற பெயரில் ஒரு அபிஸ்து எழுதி இருக்கான் பாரு அவனுக்கும் எதாவது பாராட்டு கொடுத்திருக்கலாமே கேசவன்
எல்லாத்துக்கும் பாராட்டு கொடுக்கணும்னு அவசியம் கிடையாது . அவர் எழுதியதில் எழுத்து குற்றம் தன உள்ளது ( நான் சொல்வது உபயோகிக்க கூடாத வார்த்தைகளை சொல்வது ) மத்தபடி அவர் கூற வந்தது நீ உன் தவறை திருத்தி கொல்லாத பொது மத்தவனை குறை சொல்லாதே என்று தன அதில் பொருள் உள்ளது
கோவியார் அவர்களே எதற்கு பாராட்டு . அவர் மனிதரே அல்ல . இவருக்கு பாராட்டு கொடுத்து என்னை நான் தாழ்த்தி கொள்ள பாவதில்லை . அனால் தமிழன் சொல்வதுபோல் அவருடைய எழுத்தில் உள்ள பொருளை புரிந்து கொள்ளுங்கள் .
//எல்லாத்துக்கும் பாராட்டு கொடுக்கணும்னு அவசியம் கிடையாது . அவர் எழுதியதில் எழுத்து குற்றம் தன உள்ளது ( நான் சொல்வது உபயோகிக்க கூடாத வார்த்தைகளை சொல்வது ) மத்தபடி அவர் கூற வந்தது நீ உன் தவறை திருத்தி கொல்லாத பொது மத்தவனை குறை சொல்லாதே என்று தன அதில் பொருள் உள்ளது
//
இதில் ‘அவர்’என்பது சோவா, அல்லது அந்தணன் 2009 வா?
//சில தவறான எண்ணங்கள் மனதில் தோன்றும் போது, பூணூல் சில நேரங்களில் மனதை உறுத்தி ஒரு தடையை உண்டு செய்வதுண்டு//
1. அந்தணன் பூணுல் போட்டிருக்கிறார். ஆனால், அவர் எழுதும் ஆபாசசொற்களை அந்நூல் தடை ஏன் செய்யவில்லை?
2. தேவநாதன் மடப்பள்ளியில் 10ம் கிளாஸ் படிக்கும் பள்ளிச்சிறுமியை, ‘கண்ணைமூடி நான் சொல்லும் மந்திரங்களைச்சொல். உனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்’ என்று சொல்லி அவளை கண்ணைமூடச்சொல்லி, அவள் உடைகளைக்களைந்து செல் போனில் படமெடுத்து, பின்னர் பிளாக்மெயில் செய்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யும் போதெல்லாம் பூணுல் மட்டுமா, குடுமி, பஞசகட்சம், நெற்றினிறைய பட்டையோடுதானே செய்தான். அவனை பூணுல் ஒன்றும் செய்ய்வைல்லையே?
3. பூணூலுக்கு அப்படி reformatory சக்தியிருக்குமென்றால், சிறையிலிருக்கும் குற்றவாளிகளுக்கெல்லாம் போட்டு ஒரேயடியாக திருத்தி விடலாமே!
நான் சொல்வது அந்தணன் 2009
//யாரும் யாரையும் அடிமை படுத்தவில்லை //
எவரும் அப்படி வெளிப்படையாக, ‘உங்களை அடிமைப்படுத்த செய்கிறோம்’ என்று சொல்லமாட்டார்கள்.
பிராமணர் என்று உங்களை நீங்கள் அழைத்துக்கொள்ளும்போது, நால்வகை வருணங்கள் உண்டு எனச்சொல்லி, அதில் தலித்துக்கு இடமில்லை எனச்சொல்லி அவனைத்தீண்டத்தகாதவனாக்கிவிடுகிறீர்கள்.
பூணுல் போட்டு உங்களப் பிராமணன் எனச் சொல்லும் நோக்கம் வேறென்ன கேசவன்?
தமிழன் என்ன தவறு?
சமூகத்தில் ஒருபிரிவினர் இந்துமதக்கொள்கையை திரித்து தனதாக்கிக்கொண்டு மற்ற்வரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தவறா?
பூணுல் எங்களை நல்லவராக ஆக்குகிறது என்று சொல்வது என்ன பொருளைத்தருகிறது?
பூணுல் போட்டவர்கள் அனைவரும் நல்லவரே. மற்றவர் கெட்டவரே.
பூணுல் போட்டவன் சத்வகுணமுள்ளவன். எனவே அவன் படிக்க்த்தான் போவான்.
மற்றவர்களுக்குத்தான் உடலுழைப்பு.
பூணுல் போட்ட எல்லாப்பார்ப்பனரும் யோக்கியர்களா? லஞ்சம் வாங்காத பூணுல் போட்ட அதிகாரி இல்லையா? கொடுக்காதவன் இல்லையா? வாங்கும் சம்பளத்துக்கு உண்மையாக உழைப்பவன் உண்டா? மற்றவன் பெண்டாட்டியைப் பாக்காதவ்ன் உண்டா?
இதை நான் சொல்லக்காரணம், இப்படி எல்லாரும்தான் இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் மட்டும் யோக்கியர்கள் என்று சமூகத்தை ஏமாற்ற பூணுல் போன்ற வெளியடைங்காளை அணிந்து ஏமாற்றுகிறீர்கள்.
இது தவறா? இல்லையா?
கேசவன், தமிழன்?
//யாரும் யாரையும் அடிமை படுத்தவில்லை //
//எவரும் அப்படி வெளிப்படையாக, ‘உங்களை அடிமைப்படுத்த செய்கிறோம்’ என்று சொல்லமாட்டார்கள்.
பிராமணர் என்று உங்களை நீங்கள் அழைத்துக்கொள்ளும்போது, நால்வகை வருணங்கள் உண்டு எனச்சொல்லி, அதில் தலித்துக்கு இடமில்லை எனச்சொல்லி அவனைத்தீண்டத்தகாதவனாக்கிவிடுகிறீர்கள்.
பூணுல் போட்டு உங்களப் பிராமணன் எனச் //
ஓகே . நாங்கள் எங்களை பிராமணன் என்று சொல்வதால் நாள் வகை வருணங்கள் உள்ளது என்றால் மற்றவர்கள் ஏன் அவர் அவர் ஜாதியை சொல்கிறார்கள் . நமது கலைஞர் கூட நான் இசை வேளாளன் என்று சொல்வதில் பெருமை படுகிறேன் என்று சொல்கிறார் .
இன்று தமிழ் நாட்டில் எந்த இடத்துக்கு சென்றாலும் ஜாதி என்ன என்று தன கேட்கிறார்கள் . அவர்களுக்கு என்ன சொல்வது சொல்லுங்கள் . பள்ளி படிபுக்கயு ஜாதி பெயர் வேண்டும் . வேளைக்கு ஜாதி பெயர் வேண்டும் . ஏன் இறந்தால் கூட சுடு காட்டில் எரிபதற்கோ புதைபத்ர்கோ ஜாதி பெயர் வேண்டும் . சமிபத்தில் நடந்த இடை தேர்தலில் ஜாதி என்ற இடத்தில ஒரு வேட்பாளர் மனித ஜாதி என்று எழுதினர் . அவருடைய வேட்பு மனு நிராகரிக்க பட்டது
அவரவர்க்கு ஒரு சுய கட்டுப்பாடு வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை செய்கிறார்கள் . அதில் பிராமணர் பூணுல் போட்டு கொள்கிறார் . கிறிஸ்துவர்கள் சிலுவை அணிந்து கொள்கிறார்கள் . அதையும் மீறி சிலர் தவறு செய்தல் அவனுக்கு சுய கட்டுப்பாடு இல்லை. அவன் பூணுலை எடுத்து வெளியே போட வேண்டியது தான் . சிலர் பிராமணர்கள் தவறு செய்தல் முதல் பக்கத்தில் செய்தி . அதை பற்றி ஒரு வருடத்திற்கு விவாதம் . மற்றவர்களை பற்றி எழுதுவதோ பேசுவதோ கிடையாது .
எந்த ஒரு அந்தணர் பூஜை செய்யும் கோவிலில் தலித்துகள் நுழைய கூடாது என்று சொல்ல வில்லை . அனால் அந்தணர் பூஜை செய்யாத கோவில்களில் தலித்துகள் நுழைய விடாமல் தடுகின்றனரே ? அதை பற்றி தெரியுமா . இங்கு அந்தணர் தவறு செய்தாரா இல்லை மற்றவர்கள் தவறு செய்கிறார்களா
//ஓகே . நாங்கள் எங்களை பிராமணன் என்று சொல்வதால் நாள் வகை வருணங்கள் உள்ளது என்றால் மற்றவர்கள் ஏன் அவர் அவர் ஜாதியை சொல்கிறார்கள் //
கோவி கண்ணனை ’முதலில் நீ திருந்து’ என்ற அதே வரிதான் உங்களுக்கும்.
பிறர் என்ன செய்தாலும், உங்கள் நிலையென்ன? நீங்கள் ஏன் வருணக்கொள்கையை கிடுக்கிப்போட்டு பிடித்து சமூகத்தில் ‘இவந்தான் தலித்து’ என்பதைக் காட்டாமல் காட்டுகிறீகள்.
எந்தகொள்கையில் ஆயிர்மாயரம் ஆண்டுகளாக தலித்துகள் பாதிக்கப்பட்டார்களோ, அதையேன் விடாமல் வைத்துக்கொண்டிருக்கிறீகள்?
//சிலர் பிராமணர்கள் தவறு செய்தல் முதல் பக்கத்தில் செய்தி . அதை பற்றி ஒரு வருடத்திற்கு விவாதம் . மற்றவர்களை பற்றி எழுதுவதோ பேசுவதோ கிடையாது .//
ஏன்? நீங்கள் நாங்களே யோக்கியர்கள்; நாங்களே உயர்ந்தவர்கள். விஸ்ணுவே எங்களை சத்துவகுணத்த்டோடு படைத்தார் என்று சொல்வதால், நீங்கள் தவ்று செய்யும் போது மற்றவர்கள் ‘என்னாப்பேச்சு பேசினான்...ஆனால் எல்லாம் டூப்பு..” என்று சொல்லி சிரிக்கத்தான் செய்வார்கள்
//பிராமணர்கள் மட்டும் பூணூல் அணிவதில்லை, செட்டியார்கள் அணிகிறார்கள். பொற்க்கொல்லர் அணிகிறார்கள். மர வேலை செய்யும் ஆச்சரிகள் அணிகிறார்கள். வட இந்தியாவில் பூணூல் அணிவது சகஜம்.நசுக்கப் பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் சிலர் கூட பூணூல் அணிகிறார்கள்.//
ஆனால் அவர்களெல்லாரும் ஆவணிஅவிட்டத்தில் வேதமந்த்ரங்கள் முழங்க பூணுல் மாற்றிக்கொள்வதில்லை. போடுவதுமில்லை. அவரகளுக்கு இது விஸ்ணுவே எங்களைப்போடச்சொன்னார் என்று சொல்வதில்லை.
தமிழகத்தில் பிறர் ஜாதி சொல்லிக்கொள்வதும், குழு மனப்பான்மை கொள்வதும், ஒன்றாக தங்கள் பலத்தைக்காண்பிக்க்வே.
நீங்கள் ஜாதி சொல்லிக்கொள்வது, மதம் எங்களை இப்படிச்செய்யச்சொன்னது. விஸ்ணு செய்யச்சொன்னார் என்று.
அவர்கள் மதத்தின் அடிப்படையில் செய்யவில்லை.
//எந்த ஒரு அந்தணர் பூஜை செய்யும் கோவிலில் தலித்துகள் நுழைய கூடாது என்று சொல்ல வில்லை . அனால் அந்தணர் பூஜை செய்யாத கோவில்களில் தலித்துகள் நுழைய விடாமல் தடுகின்றனரே ? அதை பற்றி தெரியுமா . இங்கு அந்தணர் தவறு செய்தாரா இல்லை மற்றவர்கள் தவறு செய்கிறார்களா//
நீங்களா முன்வந்து தலித்துகளை நுழையவைக்கவில்லை. உங்களை எதிர்த்து நாடுமுழுவதும் சமயசீர்திர்த்தவாதிகள் பன்னெடுங்காலமா நடாத்திய போராட்டங்களின் வெற்றிக்கனிகளே அவை. உங்கள் பெயர் ரொம்பவும் நாறிப்போக நீங்கள் விட்டுக்கொடுத்தீரிகள். ஆனாலும் இன்னும் ஒரிசாவில் நீங்கள் மாறவில்லை.
மற்றவர்கள் கோயிலுள் விடவில்லை. சட்டப்படி குற்றம். ஆனால் அவர்கள் சட்டத்திற்கு பயப்படமாட்டார்கள். நீங்கள் பயப்பட்டுத்தான் தீண்டாமை வெளிப்படையாகச் செய்ய்வில்லை.
அவர்கள் கோயிலில் விடாத காரணம் ‘தீட்டு’ என்பதற்காக. மாறாக, தலித்து செல்வாக்கு இல்லாதவன், அவனை என்னவும் செய்யலாம் என்ற திமிரான மனப்போக்கே.
நீங்கள், உங்கள் மதத்தில் ‘தீட்டு’ என்று எழுதிவைத்த்தனால், உள்ளே நுழையவிடவில்லை.
இன்று அடிக்குப்பயந்து விடுகிறீர்கள்.
இருப்பினும் அனைவரும் அர்ச்ச்கர் ஆகலாம் என்பதை கூடினின்று எதிர்க்கிறீகள்.
// தமிழகத்தில் பிறர் ஜாதி சொல்லிக்கொள்வதும், குழு மனப்பான்மை கொள்வதும், ஒன்றாக தங்கள் பலத்தைக்காண்பிக்க்வே.
நீங்கள் ஜாதி சொல்லிக்கொள்வது, மதம் எங்களை இப்படிச்செய்யச்சொன்னது. விஸ்ணு செய்யச்சொன்னார் என்று.
அவர்கள் மதத்தின் அடிப்படையில் செய்யவில்லை//
நாங்கள் தானே போட்டு கொள்கிறோம் . அது எங்களுடைய நம்பிக்கை . அனால் மற்றவர்கள் வீட்டில் என் பிரமனரை வைத்து பூஜை செய்கிறீர்கள் . இதை கேட்டால் அவர்கள் பிழைப்பில் நாங்கள் மண்ணை போட மாட்டோம் என்று சொல்வீர்கள் .
மற்றும் தவறு செய்து விட்டு நாங்கள் தாழ்ந்த ஜாதி என்பதால் எங்கள் mel பழி போடுகிறார் கள் என்றும் சொல்வர்கள் . இதையே காலம் காலமாக செய்து வருவது யார் என்பது உமக்கே வெளிச்சம்
அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு நான் ஒன்றும் எதிர்ப்பு இல்லை . அதே சமயத்தில் எல்லா கோவில்களுக்கும் அர்ச்சகர் ஆவதற்கு தயாரா . ஏன் என்றால் நூத்துக்கு என்பது சதவிகித கோவில்கள் ஏழ்மை நிலையில் தான் உள்ளது . எவ்வளவு கோவில்களில் அர்ச்சகர்கள் தன்னுடைய சொந்த வருமானத்தில் வரும் பணத்தை வைத்து பூஜை செய்கிறார்கள் தெரியுமா . எல்லா கோவில்களுக்கும் எல்லாரும் நன்கொடை அளிப்பது கிடையாது . ஏன் அந்த ஊர் மக்களே கொடுப்பது கிடையாது . அரசாங்கமும் கோவிலில் வரும் உண்டியல் பைசாவை எடுத்து கொண்டு கோவில்களுக்கு ஒன்றும் செய்வது கிடையாது
//அவர்கள் கோயிலில் விடாத காரணம் ‘தீட்டு’ என்பதற்காக//
தீட்டு என்பதற்காக அல்ல என்று வாசிக்கவும்
/நாங்கள் தானே போட்டு கொள்கிறோம் . அது எங்களுடைய நம்பிக்கை //
கேசவன்!
நாங்கள் என்றால் யார்?
இதில்தான் கோவி கண்ணனின் பதிவுகளில் அடிநாதமே அடங்கியிருக்கிறது.
உங்களுக்கென்று தனிநம்பிக்கை இல்லை. இந்துக்களுக்கென்றுதான் இருக்கிறது.
பிராமணத்துவம் என்பது ஒரு ஜாதிக்கென்று இல்லை.
மற்றவர்கள் எவரும் மதத்தின் கொள்கை தம்க்கன்று மட்டும் சொன்னரா? நீங்கள் மட்டுமே அதைச்செய்கிறீகள்.
செயதால் அது தனிமனிதனாகச் செய்தேன் என்று சொன்னால் சரி. ஆனால் ஒரு தனிப்பட்ட கூட்டமாக நின்று, எங்களுக்கு பிறப்பால் அவ்வுரிமை என்கிறீர்கள்.
’எங்கள் நம்பிக்கை’ என்பதுதான் fraud.
It is a hoax you are fobbing other Hindus with. Why are you still manipulating the principles of your religion to your caste only?
Such question is the bed rock on which Govi Kannan builds his theory.
//அணைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு நான் ஒன்றும் எதிர்ப்பு இல்லை//
தனிமனித விருப்பு வெறுப்புக்களை பற்றியா இங்கு பேசிக்க்கொண்டு இருக்கிறோம்.
//கோவில்களுக்கும் அர்ச்சகர் ஆவதற்கு தயாரா . ஏன் என்றால் நூத்துக்கு என்பது சதவிகித கோவில்கள் ஏழ்மை நிலையில் தான் உள்ளது . எவ்வளவு கோவில்களில் அர்ச்சகர்கள் தன்னுடைய சொந்த வருமானத்தில் வரும் பணத்தை வைத்து பூஜை செய்கிறார்கள் தெரியுமா . எல்லா கோவில்களுக்கும் எல்லாரும் நன்கொடை அளிப்பது கிடையாது . ஏன் அந்த ஊர் மக்களே கொடுப்பது கிடையாது . அரசாங்கமும் கோவிலில் வரும் உண்டியல் பைசாவை எடுத்து கொண்டு கோவில்களுக்கு ஒன்றும் செய்வது கிடையாது//
Irrelevant to the topic under discussion.
The topic is about the manipulation of பிராமணத்துவம். அதன் சடங்குகள் by one group of people in our society, of which you are one.
You are like others: கண்டு, களித்து, உண்டு, உறங்கி வாழும் சோத்தால் அடித்த பிண்டங்கள்தாம் அனைவரும். ஆனால், அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்.
எல்லாரும் சாதாரணவர்களே என்ற உண்மையை ஒத்துக்கொண்டால், உங்களை பிராமணர்கள் என்று சொல்லித்திரிய மாட்டீர்கள்.
தவறு உங்கள் மேலே.
இவ்வளவு ஆபாச வசனம் எழுதிய ஒருவர் தன்னை பிராமணன் என்று அழைத்துக்கொள்கிறார். இது ஒரு சாம்பிள். தெரிந்து கொள்ளுங்கள்.
ஒத்
Publish Your Comment Preview
Last word in my latest is a careless result of deletion and addtion in the para begginging with 'You are like others.'
Ignore it
JAR Fernando
/*
யாரும் யாரையும் அடிமை படுத்தவில்லை . இல்லாத ஒன்றை கூறி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்கிறீர்கள். இன்று 90 சதவிகித பிராமணர்கள் எப்படி இருகிறார்கள் என்று பாருங்கள் . எந்த பிராமணனும் தன்னை பிரமணன் என்றோ பார்ப்பான் என்றோ உங்களை கூற சொல்ல வில்லை .
*/
பார்பனர்கள் சொல்லுகிற மனுதர்ம சாஸ்திரம் இதோ மிகவும் சில கேசவன் (தமிழில் மயிரான் என்றுதான் அழைக்க வேண்டும்)...
பிராமணனுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிறதான பெயரை இடவேண்டியது. சூத்திரனுக்கு 'தாசன்' என்ற தொடர் பெயராக இட வேண்டியது.
(அத்.2.சு.31-32)
சூத்திரன் சுவர்க்கதிர்க்காவது , ஜீவனத்திர்க்காவது அல்லது இரண்டிற்குமாவது, பிரமணனேயே தொழவேண்டும். இவன் பிராமணனை அண்டிய சூத்திரன் என்று ஒருவனுக்கு பெயர் வந்தால் அதே அவனுக்கு பாக்கியம்.
(அத்.10.சு.122)
இது மிக மிக கொஞ்சம் தோழர் கேசவன் அவர்களே. இன்னும் ஏராளம் உள்ளது. இதனை எல்லாம் இந்த பார்பனர்கள் பூணூல் போட்டுகொண்டு பேசாமல் அடிமை படுத்தாமல் இருக்கிறர்களா. பவுதிக முறையில் கட்டமைத்து வைத்துள்ளார்கள் இந்த பார்பனர்கள். சும்மா ஏதோ மேம்போக்காக பார்ப்பனர்களின் நடவடிக்கை வைத்து எதனையும் முடிவு செய்யாதீர்கள் தோழரே.
//நிலம் பொது உடமையாக இருந்த சங்க காலத்தில் திருக்குறள் உட்பட //
இதென்ன புது கதை ? சங்க காலத்தில் நிலம் பொது உடைமையாக இருந்ததா ? விளக்குக..
/K.R.அதியமான் said...
//நிலம் பொது உடமையாக இருந்த சங்க காலத்தில் திருக்குறள் உட்பட //
இதென்ன புது கதை ? சங்க காலத்தில் நிலம் பொது உடைமையாக இருந்ததா ? விளக்குக..
//
அதியமான், இங்கிட்டு இருக்கு
கே.ஆர் அதியமான்,
சமுதாய ஒற்றுமையை வளர்த்ததுபோலவே பொருளாதார சமத்துவத்தையும் ஜைன சமயம் வற்புறுத்திவந்த தென்பதை "ஆதிகால இந்தியாவில் பொதுவுடைமை" என்ற ஆங்கிலக் கட்டுரையை மொழிபெயர்த்து 9-6-1947 பாரததேவியில் திரு.எஸ்.என்.என்பவர் பின்வருமாறு வெளியிட்டுள்ளார்.
"கிறிஸ்து பிறப்பதற்கு முன் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில், அ·தாவது ஜைன சமயம் தலையெடுத்திருந்த காலத்தில், நம் நாட்டில் பொதுவுடைமை அமுலில் இருந்திருக்கிறது. எல்லா நிலங்களும் பொதுவாக உழப்படும். பலன் எல்லாருக்கும் பங்கிடப்படும், பொது நிலங்களைத் தனிப்பட்டவர்கள் சொந்தமாகக் கொள்ளக் கூடாது. கிராமங்களில் செல்வம் சா¢யாகப் பங்கிடப்பட்டிருந்தது. அப்பொழுது பிச்சைக்காரர்கள் கிடையாது. நிலச் சுவான்தாரும் கிடையாது."
மேலும் படிக்க...
நண்பர் கோவி,
திருக்குறள் சித்தரிக்கும் பிம்பம் வேறாக உள்ளதே. விவசாயம், அரசனின் கடமை, பற்றி குறள்கள் சொல்லும் போது, நிலம் பொது உடைமையாக இருந்தாக தெரியவில்லை.
வரி விதிப்பு பற்றி நீங்கள் அளித்த சுட்டியில் செய்தி இருக்கிறது. பொது உடைமையில் யார் வரி செலுத்துவர்.
மேலும் வரலாற்று ஆயுவ்கள், பல லச்சம் வருடங்களுக்கு முன் primitive communism during hunter gather societies பற்றி பேசுகின்றன.
ஆனால் மனிதன் settle ஆகி விவாயத்தை கண்டுபிடித்து, விவசாயிகளாக மாறியதுல் தனி உடைமை சமூகம் உருவானது. அது தான் நிலபிரவுத்தவம் மற்றும் அரசாட்சி முறைகளுக்கும் வழி வகுத்தது.
இதை பற்றி விசியம் தெரிந்தவர்கள் தொடரலாம்.
சரி, போகட்டும். தொடர்ந்து ஏன் பார்பனீயம் மற்றும் ‘பார்பனர்கள்’ என்று subjectஅய் தொட்டு வீண் சண்டைகள் மற்றும் குரோதங்கள் வளர வழி செய்கிறீர்கள். (ஆனால் கம்யூனிசத்தை நான் ஏன் விடாமல் பிடித்து கொண்டிருக்கிறேன். ’அதுதான் காலாவதியாகி, இறந்து போன சித்தாந்தமே’ என்று பதிலிக்கு நீங்க கேட்டால், எம்மிடம் பதில் இல்லை !!!)
பார்பனர்கள் பற்றி விவாதம் தேவையற்றது. இன்று முக்கிய பிரச்சனை அதுவல்ல. கால சூழ்னிலை வெகுவாக மாறிவிட்டது.
70 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை என்ப்தை அறிவீர்கள். இன்று கிராமங்களில் தலித்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள், சாதியத்தின் அரசியல் கூறுகள், நேர்மையில்லா சாதி அரசியல் தலைவகள் பற்றி பேசலாமே. இட ஒதுக்கீடு, பார்பானியதை அழிக்க மிக மிக முக்கியமான கருவி. அதை செம்மையாக, நேர்மையாக பயன் படுத்த, மாற்றங்களை பற்றி, கீரிமி லேயர்களை களைவது பற்றி விவாதிக்கலாம்.
சோ எழுதிவிட்டு போகிறார். பெரிய விசியம் இல்லை அது. இன்னும் சொல்லப்போனால், பல தகவல்களை, விசியங்களை அவரின் எங்கே பிராமணன் புத்தகதில் இருந்து பெற்றேன்.
உங்களை பற்றிய தனி மனித தாக்குதல் அதிகம் உங்கள் பின்னூட்டங்களில் ஏன் அனுமதிக்கிறீர்கள். comment moderation தொடருங்கள்.
ஜாலியா இருங்கப்பா..
// அதற்கு நிலங்களாக காடுகள் அழிக்கப்பட்டு சதுர்வேதி மங்களங்கள் உருவாக்கப்பட்டு பார்பனர் வசம் ஒப்படைப்பட்டு, அவர்கள் மூலமாக காவேரி படுகை முழுவதும் விவசாய நிலங்கள் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை தொழில் அறிமுகம் ஆனதாகச் சொல்கிறார்கள். கங்கைச் சமவெளியில் இருந்து வந்திருந்ததால் பார்பனர்களுக்கு விவாசய நுட்பம் தெரிந்திருந்திருக்க, புதிய விவாசாய முறைகளும் விளை நிலப்பரப்புகளும் விரிவடைவதற்கும் அவர்களின் நுட்பம் பயன்பட்டது என்கிறார்கள்.///
சரி, கரிகால சோழன், 2000 வருடங்களுக்கு முற்பட்ட சோழ மன்னன். அவன் கட்டியதுதான் புகழ் பெற்ற கல்லணை. அது திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் விவசாயத்திற்க்கு பெரிதும் பயன்பட்டது. பிற்கால சோழர்கள் காலத்தில் தான் காவிரி படுக்கையில் பார்பனர்கள் ’உதவியோடு’ விவசாயத்தை பெரிது படுத்தினார்கள் என்றால் கரிகாலன் காலத்தில் என்ன நடந்தது ?
பார்பனர்களுக்கு சதுர்வேதி மங்களங்கள் அளிக்கப்பட்டன. அவ்வளவுதான். மற்ற விசியங்கள் ?
////"கிறிஸ்து பிறப்பதற்கு முன் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில், அ·தாவது ஜைன சமயம் தலையெடுத்திருந்த காலத்தில், நம் நாட்டில் பொதுவுடைமை அமுலில் இருந்திருக்கிறது. எல்லா நிலங்களும் பொதுவாக உழப்படும். பலன் எல்லாருக்கும் பங்கிடப்படும், பொது நிலங்களைத் தனிப்பட்டவர்கள் சொந்தமாகக் கொள்ளக் கூடாது. கிராமங்களில் செல்வம் சா¢யாகப் பங்கிடப்பட்டிருந்தது. அப்பொழுது பிச்சைக்காரர்கள் கிடையாது. நிலச் சுவான்தாரும் கிடையாது///
இறுதியாக ஒரு கேள்வி. மேற்கொண்ட தகவல் உண்மையானால், பிறகு சில நூற்றாண்டுகளில் தனி உடைமை எப்படி உருவானது ? என்ன அடிப்படையில் பெரும் நில சுவான்தார்கள் நிலங்களில் சொந்தக்காரர்களாக மாறினர் ?
சரி, விவசாய நிலங்கள் பொதுவில் இருந்திருந்தால், அனைவரும் கூலி வேலை செய்து, வருமானத்தை சமமாக பிரித்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் சாதிகள் உருவாகியது, நிலப்பிரவுத்த முறையின் அடிபடையில், தொழிலை அடிப்படையாக கொண்டுதான். புத்தர், சமணர் காலத்தில், சாதிகள் ஓரளவு உருவாகிவிட்டன. ஏழைகளின் கஷ்டங்களை கண்டு புத்தர் மனம் வெதும்பி, அரண்மனையை விட்டு வெளியேறினார். பிச்சைகாரகள் பற்றியும் பேசுகிறார். எப்படி ?
//70 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை என்ப்தை அறிவீர்கள்.//
ரொம்ப வருத்தப்படுவது போல் தெரிகிறது ! :)
பார்பனர்கள் நிலையை மாற்றிக் கொண்டது அவர்களாக எடுத்த முடிவா ? அல்லது இனிமே ப(ரு)ப்பு வேகாது என்பதால் மாற்றிக் கொண்டதா ? இதுக்கு விடைதெரிந்தால் அந்தக் காலம் இந்தக்காலம் பேச்சுவராதுன்னு நினைக்கிறேன்.
//இன்று கிராமங்களில் தலித்களுக்கு எதிரான ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள், சாதியத்தின் அரசியல் கூறுகள், நேர்மையில்லா சாதி அரசியல் தலைவகள் பற்றி பேசலாமே//
கிராமங்களில் தீண்டாமைத் தொடருவதற்கு காரணம் பார்பனர்கள் அங்கு இல்லை அதனால் அவர்கள் மீது ஏன் பழியைப் போடனுமா ? யோசிக்க வேண்டிய கேள்வி. எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்கிற நிலை எடுக்கிறார்கள் போலும் !
நகரத்தில் நிறுவங்களில் சாதிப் பார்த்து புரோமசன் கொடுப்பதும், வேலையில் அமர்த்திக் கொள்வதும் நடக்கவில்லை என்கிறீர்கள் ? எனக்கு தெரிந்து திறமையாளனின் உழைப்புத் தேவைப்படும் என்பதால் சாதிப்பார்பது இல்லை, மற்றபடி மற்ற வேலைகெளெல்லாம் சாதிக்காரனுக்கு கொடுப்பது தானே தொடர்கிறது.
அரசியல் தலைவர்கள் பற்றி என்றால் எங்களுக்கு மதவெறியைத் தூண்டும் தலைவர்கள் தான் நினைவுக்கு வருகின்றனர். அதைப் பற்றிப் பேசினால் உங்களுக்கு உவர்பாக இருக்காதா ?
//சோ எழுதிவிட்டு போகிறார். பெரிய விசியம் இல்லை அது. இன்னும் சொல்லப்போனால், பல தகவல்களை, விசியங்களை அவரின் எங்கே பிராமணன் புத்தகதில் இருந்து பெற்றேன்.//
நீங்க என்ன தான் பிரமணராக முயற்சித்தாலும் உங்களால்(பார்பனர் அல்லாதவர்களால்) முடியாது, மற்றதை தெரிந்து என்ன செய்யப் போகிறீர்களோ, அது உங்கள் விருப்பம்.
//உங்களை பற்றிய தனி மனித தாக்குதல் அதிகம் உங்கள் பின்னூட்டங்களில் ஏன் அனுமதிக்கிறீர்கள். comment moderation தொடருங்கள். //
தனிமனிதத் தாக்குதலில் ஒரு பார்பான் அவனின் ஈன புத்தியைக் காட்டிவிட்டுப் போகிறான், அதை வெளிச்சம் போடவே அந்த பின்னூட்டத்தை விட்டு வைத்திருக்கிறேன். பிராமணன் என்று ஒருத்தனும் கிடையாது என்கிற என் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் தான் அவன் பின்னூட்ட அவலட்சனமும் இருக்கிறது என்பதால் அப்படியே வைத்திருக்கிறேன்.
நெருப்பு என்றால் வாய் வேகாது, பருப்பு என்றால் சாம்பார் கிடைக்காது
//ஜாலியா இருங்கப்பா..//
இல்லேன்னு யார் சொன்னது ?
//இறுதியாக ஒரு கேள்வி. மேற்கொண்ட தகவல் உண்மையானால், பிறகு சில நூற்றாண்டுகளில் தனி உடைமை எப்படி உருவானது ? என்ன அடிப்படையில் பெரும் நில சுவான்தார்கள் நிலங்களில் சொந்தக்காரர்களாக மாறினர் ?//
சதூர்வேதி மங்களங்கள், பிரம்மதேயம் இவையெல்லாம் சிவபெருமானே வந்து கொடுத்துவிட்டுச் செல்லவில்லை நண்பரே. சிதம்பரம் கோவிலை தங்கள் சொத்து என்பதாகச் சொல்லும் தில்லைப்பார்பனர்கள் அதில் எத்தனை கருங்களைத் தூக்கி கோவில் கட்ட உதவி இருப்பார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா ? சதூர்வேதி மங்களங்கள் காசு கொடுத்து வாங்கியது என்பதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா ?
சிவன் சொத்து குல நாசம் பழிக்க 400 - 500 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்கிறது நண்பரே. 'சிவன் சொத்து தலைமுறை நாசம்' என்று இருக்க வேண்டும்.
//சரி, விவசாய நிலங்கள் பொதுவில் இருந்திருந்தால், அனைவரும் கூலி வேலை செய்து, வருமானத்தை சமமாக பிரித்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் சாதிகள் உருவாகியது, நிலப்பிரவுத்த முறையின் அடிபடையில், தொழிலை அடிப்படையாக கொண்டுதான். //
தொழிலை அடிப்படையாகக் கொண்டு தாழ்ந்த சாதி உருவானது எப்படின்னு கேள்வி எழுப்பினால் மற்றவற்றிற்கான விடை கிடைக்குமே.
//புத்தர், சமணர் காலத்தில், சாதிகள் ஓரளவு உருவாகிவிட்டன. ஏழைகளின் கஷ்டங்களை கண்டு புத்தர் மனம் வெதும்பி, அரண்மனையை விட்டு வெளியேறினார். பிச்சைகாரகள் பற்றியும் பேசுகிறார். எப்படி ?//
குலங்கள் என்றுமே இருக்கிறது, தொழில் அடிப்படை குலங்கள் உலக இனங்கள் அனைத்திலும் உண்டு, ஆனால் தாழ்ந்த சாதிகள் என்பது உருவாக்கம் தான். புத்தர் அரண்மனையை விட்டு வெளியேற மூப்பு, பிணி, மரணம் ஆகிய மூன்றின் காரணம் அறியவே. அதற்கு முன்பு ஏழைகள் இருந்தார்களா ? சாதிகளில் தீண்டாமை இருந்ததா என்பதையெல்லாம் எங்கு படித்து தெரிந்து கொண்டீர்கள் ?
புத்தர்தான் சாதித் தீண்டாமையை ஏற்படுத்தினார் என்று எங்கோ படித்தேன் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலும்.
//நீங்க என்ன தான் பிரமணராக முயற்சித்தாலும் உங்களால்(பார்பனர் அல்லாதவர்களால்) முடியாத மற்றதை தெரிந்து என்ன செய்யப் போகிறீர்களோ, அது உங்கள் விருப்பம்.///
ஏன் முடியாது ? 100 % முடியாவிட்டாலும், ஓரளவு பிரமண வாழ்க்கை முறை நோக்கி போக விரும்புகிறேன். அது என்ன எனப்து தான் கேள்வி. தனி மனித ஒழுக்கம், ஜீவகாருண்யம், நேர்மை, வாய்மை, தியானம், யோகம், கர்னாடாக இசை கற்று, தினமும் சாதகம் செய்தல், சம்ஸ்கிருத மந்திரங்களை கற்று தினமும் ஓதுதல் : இத்தனையும் life style சம்பந்தப்பட்டது. இதை தனியாகவே செய்ய முயலலாம்.
ஆனால் பிறப்பால் யாரும் பிரமணன் இல்லை என்று கீதை போன்ற நூல்களும், இதர source களும் பேசுகின்றன. மேலும் கீதையில் சொன்னபடி வாழ முயல பார்பானியம் என்படும் சாதியம் தேவையில்லை.
பிறப்பால் சாதி என்று உருமாற்றம் பிற்காலத்தில் solidify ஆனது என்று சொல்கிறார்கள். அதை எதிர்க்க வேண்டும் தான்.
////70 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை என்ப்தை அறிவீர்கள்.//
ரொம்ப வருத்தப்படுவது போல் தெரிகிறது ! :)
பார்பனர்கள் நிலையை மாற்றிக் கொண்டது அவர்களாக எடுத்த முடிவா ? அல்லது இனிமே ப(ரு)ப்பு வேகாது என்பதால் மாற்றிக் கொண்டதா ? இதுக்கு விடைதெரிந்தால் அந்தக் காலம் இந்தக்காலம் பேச்சுவராதுன்னு நினைக்கிறேன்///
ஏன் இப்படி குதர்கம் பேசுகிறீர்கள். நான் வருத்துபடுவதாக வீண் கற்பனை. அய்யா, நானும் உம்மை போன்றவர் தான். equality and justice பற்றி நமக்குள் ஒரே கருத்துதான். எம்மை நன்கு அறிந்தும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் ?
பார்பனர்கள் மட்டுமல்ல. அனைத்து ஆதிக்க சாதியனரும் தம் நிலைகளை பல விதங்களில் மாற்ற காரணம் : independence and voting rights for all, industrialisation and urbanisation, spread of literacy and knowledge, etc, etc. above all the introduction of reservation and free mass schooling. இன்னும் பல காரணிகள்.
//சரி, கரிகால சோழன், 2000 வருடங்களுக்கு முற்பட்ட சோழ மன்னன். அவன் கட்டியதுதான் புகழ் பெற்ற கல்லணை. அது திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் விவசாயத்திற்க்கு பெரிதும் பயன்பட்டது. பிற்கால சோழர்கள் காலத்தில் தான் காவிரி படுக்கையில் பார்பனர்கள் ’உதவியோடு’ விவசாயத்தை பெரிது படுத்தினார்கள் என்றால் கரிகாலன் காலத்தில் என்ன நடந்தது ?//
கரிகாலன் அணைக்கட்டிய போது இருந்தவையும் பயன்பெற்றவையும் மிகக் குறுகிய நிலப்பரப்பே. 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தஞ்சையில் கோவில்கள் அமைக்கப்பட்ட பிறகே
விவசாய நிலங்கள் பெரும அளவில் உருவாக்கப்பட்டன
//பார்பனர்களுக்கு சதுர்வேதி மங்களங்கள் அளிக்கப்பட்டன. அவ்வளவுதான். மற்ற விசியங்கள் ?
1:47 PM, December 25, 2009
//
வேறென்ன மற்ற விசயம்...
திருவாளர் அதியமான் அவர்கள், இதுகாறும் வரலாறுகளை நன்கு ஆராய்ந்து, பார்பனர்கள் நேர்மையான வழியிலேயே இதுவரை சமூகத்தில் நல்ல முறையில் வாழ்ந்தும், பிற சமூகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் என்று வாக்குமூலம் கொடுக்கிறார்.
//திருவாளர் அதியமான் அவர்கள், இதுகாறும் வரலாறுகளை நன்கு ஆராய்ந்து, பார்பனர்கள் நேர்மையான வழியிலேயே இதுவரை சமூகத்தில் நல்ல முறையில் வாழ்ந்தும், பிற சமூகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்திருக்கிறார் என்று வாக்குமூலம் கொடுக்கிறார். //
இப்படி குதர்க்கம் பேசினா எப்படி ? நான் சொல்ல வந்தது, விவசாயம் பற்றி அறிவு, கங்கை நதி பகுதியில் இருந்து வந்த பிரமணர்களுடம் இருந்து பிற்கால சோழர்கள் கற்றனர் என்ற ‘கருத்தை’ பற்றியது. அப்படி என்றால் முற்கால சோழர்கள், கல்லனை கட்டி, காவிரி படுக்கையில் விவசாயம் எப்படி செய்தனர் ? agricultutral methods and technics பற்றி கேட்டேன். so don't jump to conclusions or assumptions.
புத்தர் காலத்தில் தனி உடைமை, ஏழ்மை, பிச்சைகாரர்கள் இருந்தன என்பதே என் புரிதல்.
//ஆனால் பிறப்பால் யாரும் பிரமணன் இல்லை என்று கீதை போன்ற நூல்களும், இதர source களும் பேசுகின்றன. மேலும் கீதையில் சொன்னபடி வாழ முயல பார்பானியம் என்படும் சாதியம் தேவையில்லை.
பிறப்பால் சாதி என்று உருமாற்றம் பிற்காலத்தில் solidify ஆனது என்று சொல்கிறார்கள். அதை எதிர்க்க வேண்டும் தான்.//
அதைத்தானே நானும் சொல்கிறேன், பிராமணன் என்பவன் பிறப்பின் அடிப்படையில் என்று கீதைப் பேசுவது சரி, அது உண்மையாக இருக்கலாம் என்றால் அப்படிப் பிறப்பினால் பிராமணப் பட்டம் போட்டுக் கொள்பவர்களை நீங்கள் கண்டிக்க வேண்டாமா ?
போலி டாக்டருக்கு நீங்கள் என்ன மரியாதைக் கொடுப்பீர்கள் ?
//ஏன் முடியாது ? 100 % முடியாவிட்டாலும், ஓரளவு பிரமண வாழ்க்கை முறை நோக்கி போக விரும்புகிறேன்.//
ஓரளவு என்றால் என்ன ?
9 சப்ஜெக்ட் பாஸ் பண்ணிவிட்டு 10 ஆம் சப்ஜெக்ட் பாஸ் என்றால் மருத்துவம் பட்டம் கிடைக்குது என்றால் நீங்கள் 9 பாஸ் பண்ணிவிட்டு நான் மருத்துவர் என்று கூறிக் கொள்வீர்களா ?
100 விழுக்காடு பிராமணராக சரித்திர புருசன் எவனுமே இருந்ததே இல்லை.
அவனவன் பிறப்பு வழியாக அந்தப் பட்டத்தை போட்டு வந்திருக்கிறான்.யாரையாவது பிறப்பு வழி அல்லாது பிராமணத் தன்மை அடைந்ததாக ஒரே ஒருவனைக் காட்டுங்கள்.
// அது என்ன எனப்து தான் கேள்வி. தனி மனித ஒழுக்கம், ஜீவகாருண்யம், நேர்மை, வாய்மை,//
இதுக்கும் பிராமணத் தன்மைக்கும் என்ன தொடர்பு ? இது எல்லாமே மனிதத் தன்மை, உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் அடிப்படையில் பொதுவாக அமைந்தது, அதை நிலை நிறுத்திக் கொள்ளவதில் தான் நானும் நீங்களும் மாறுபடுகிறோம்.
// தியானம், யோகம், கர்னாடாக இசை கற்று, தினமும் சாதகம் செய்தல், சம்ஸ்கிருத மந்திரங்களை கற்று தினமும் ஓதுதல் : இத்தனையும் life style சம்பந்தப்பட்டது. இதை தனியாகவே செய்ய முயலலாம்.//
இதை யாரும் தவறுன்னு சொல்லவில்லை, ஆனால் அதைக் கற்றுக் கொள்ளுபவர் உயர்ந்தவர் என்றும் மற்ற்வர்களெல்லாம் தரம் குறைந்தவர் என்றும் கூறும் போது மேற்கண்ட கற்றல் வெறும் குப்பைதான்
//பார்பனர்கள் மட்டுமல்ல. அனைத்து ஆதிக்க சாதியனரும் தம் நிலைகளை பல விதங்களில் மாற்ற காரணம் : independence and voting rights for all, industrialisation and urbanisation, spread of literacy and knowledge, etc, etc. above all the introduction of reservation and free mass schooling. இன்னும் பல காரணிகள்.//
உயர்சாதிவெறியர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதற்குக் காரணம் பெரியார், அம்பேத்கார் போன்றோர் அடித்த பெரிய ஆப்பே என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள மனமின்று வேறெதையோ கற்பிக்கும் உங்களிடம் விவாதம் செய்வது வீன். மதம், சாதி இதிலெல்லாம் நான் மதவெறியர்களிடம் விவாதம் செய்வது கிடையாது. மன்னியுங்கள் ஐயா, நாம வேறெதாவது பதிவில் வேறாதவதில் விவாதிப்போம். இது போன்ற பதிவில் உங்களுக்கெல்லாம் பதில் சொல்வது வீன் தான் தான். மற்றபடி உங்கள் நட்பை நான் இதில் தொடர்பு படுத்திப் பார்ப்பதில்லை. எனவே நன்கு தெரிந்தவர் தெரியாதவர் என்கிற பேச்சுக்கும் விவாதங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதே என் நிலைப்பாடு
//எம்மை நன்கு அறிந்தும் ஏன் இப்படி பேசுகிறீர்கள் ?
//
நன்கு அறிந்தவர் அறியாதவருக்காக என் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதோ, ஆமாம் போடுவதோ எனது வழக்கம் இல்லை. என் கருத்தைச் சொல்லும் என் உரிமையை நட்பு தீர்மாணிப்பதை நான் அனுமதிப்பது கிடையாது. மற்றவர்களும் என் கருத்து பற்றி எடுக்கும் நிலையையும் நான் இதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்
//introduction of reservation and free mass schooling//
இது நடப்பில் இருக்கக் கூடாது என்பதே பெருவாரியான பார்பனர்கள் மற்றும் உயர்சாதி சூத்திரர்களின் நிலைப்பாடும். எனவே இட ஒதுக்கீடு என்பவை பார்பனிய உயர்சாதி சிந்தனைக்கருத்தாக்கத்தில் உருவான ஒன்று கிடையாது என்பது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. பார்பனர் மற்றும் உயர்சாதி சூத்திரர்கள் நிலையைம் மாற்றிக் கொண்டது அவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையே அன்றி, தானாக மாற்றிக் கொண்டதால் ஏற்பட்ட ஒன்று என்றே கருதவேண்டும். 70 ஆண்டுகளுக்கு முன் பின் எப்படி இருந்தார்கள் என்ற கேள்வியில் எந்த ஒரு அறிவார்ந்த விவாதமும் இல்லை, அதை பற்றி பேசுவது தேவையற்றதும் ஆகும்
//உயர்சாதிவெறியர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டதற்குக் காரணம் பெரியார், அம்பேத்கார் போன்றோர் அடித்த பெரிய ஆப்பே என்று நேர்மையாக ஒப்புக் கொள்ள மனமின்று வேறெதையோ கற்பிக்கும் உங்களிடம் விவாதம் செய்வது வீன்//
அவர்களின் பங்களிப்பை மறுக்கவில்லை கோவி. ஆனால் பெரியாரின் தாக்கம் தமிழகத்தில் மட்டும் தான். இதர தென் மாநிலங்களின் நிலை தமிழகத்தை போல தான் இருக்கு. (பார்பனர்களை மட்டும் வெறுக்கும் புத்தி அங்கு இல்லை. அதாவது தமிழகத்தில் பார்பானியதை எதிர்ப்பதற்க்கும், பார்பனர்களை வெறுப்பதற்க்கும் வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை).
அம்பேத்காரின் நேரடி தாக்கம், பெரியார் அளவு கூட அகில இந்திய அளவில் அல்லது மகாராஸ்ராட்ராவில் இல்லை.
மே.வங்கம், பிகார் போன்ற மாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை தமிழகம் அளவில் அல்லது சிறிது வித்தியாசத்துடன் தான் உள்ளது. அதனால் மாற்றங்களுக்கு நான் கூறிய காரணிகள் very valid தான்.
//நன்கு அறிந்தவர் அறியாதவருக்காக என் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதோ, ஆமாம் போடுவதோ எனது வழக்கம் இல்லை. என் கருத்தைச் சொல்லும் என் உரிமையை நட்பு தீர்மாணிப்பதை நான் அனுமதிப்பது கிடையாது. மற்றவர்களும் என் கருத்து பற்றி எடுக்கும் நிலையையும் நான் இதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன்///
////70 ஆண்டுகளுக்கு முன்பு போல இல்லை என்ப்தை அறிவீர்கள்.//
///ரொம்ப வருத்தப்படுவது போல் தெரிகிறது ! :)//
நாண் ’வருத்தபபடுவது’ பற்றிய உமது கிண்டலுக்கு தான் நான் அப்படி சொன்னேன். ஓ.கே.
ஓகே நண்பர் கோவியர் அவர்களே , நீங்கள் சொல்லும் படி நான் பார்பணன் என்ற பட்டதை போட்டு கொள்ள வில்லை . இப்பொழுது எனக்கு வேறு ஜாதி பட்டதை எனக்கு கொடுக்க முடியுமா . இங்கு ஜாதி இல்லாமல் வாழ வழி உண்டா . ( மறுபடியும் பழைய விஷயங்களை பேசாமல் இன்று நடகும் சூழ் நிலைகளை வைத்து பேசுங்கள் )
//Kesavan said...
ஓகே நண்பர் கோவியர் அவர்களே , நீங்கள் சொல்லும் படி நான் பார்பணன் என்ற பட்டதை போட்டு கொள்ள வில்லை . இப்பொழுது எனக்கு வேறு ஜாதி பட்டதை எனக்கு கொடுக்க முடியுமா . இங்கு ஜாதி இல்லாமல் வாழ வழி உண்டா . ( மறுபடியும் பழைய விஷயங்களை பேசாமல் இன்று நடகும் சூழ் நிலைகளை வைத்து பேசுங்கள் )
//
ஐயா சாமி உங்களை பார்பனன் என்கிற பட்டம் போட்டுக் கொள்ள வேண்டாம் என்று எங்கேயும் சொல்லவில்லை, பிரமணன் என்று ஏன் போட்டுக் கொள்கிறீர்கள் என்று தான் கேட்டு இருக்கிறேன். எனது புரிதலில் பார்பனர் என்பது சாதி. பிராமணன் என்பது தகுத். பார்பனர் பிரமணராக அழைத்துக் கொள்ள அவர்கள் காட்டும் தகுதி எதுவும் பார்பனர்களுக்கு இல்லை என்பதே நான் சொல்லுவது.
நீங்கள் பார்பனர் என்று உங்களை அழைத்துக் கொள்வதை நான் ஒன்றும் சொல்லவில்லை, அதில் எனக்கு விருப்பமும் இல்லை
//பார்பனர்களை மட்டும் வெறுக்கும் புத்தி அங்கு இல்லை. அதாவது தமிழகத்தில் பார்பானியதை எதிர்ப்பதற்க்கும், பார்பனர்களை வெறுப்பதற்க்கும் வித்தியாசம் பலருக்கும் தெரிவதில்லை//
இதை எப்படி இவ்வளவு ஆணித்தரமாகச் சொல்கிறீர்கள் ? நீங்கள் வேறெந்த மாநிலத்தில் வேலை செய்திருக்கிறீர்கள் ? நான் வேலை பார்த்த மாநிலங்களில் பார்பனர் அல்லோதோர் பார்பனர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். உங்களுக்கு கவலையே தமிழகம் போல் அங்கும் வெளிப்படையாக அங்கு பார்பன எதிர்ப்பு நடைபெறவில்லை என்பதா ?
:)
வெளிப்படையாக நடைபெறுவதில்லை, ஆனால் நடைபெறுகிறது என்பதை நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்க விரும்பினால் அங்கு நிறுவனம் அமைத்தால் தெரிந்து கொள்வீர்கள்
//மே.வங்கம், பிகார் போன்ற மாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களின் நிலை தமிழகம் அளவில் அல்லது சிறிது வித்தியாசத்துடன் தான் உள்ளது. அதனால் மாற்றங்களுக்கு நான் கூறிய காரணிகள் very valid தான்.
2:36 PM, December 25, 2009
//
இதை நேரடியாகச் சொல்வதிலும் உங்களுக்கு மனத் தடை ஏற்படுவது ஏன் ? சற்று வித்யாசம் என்று ஏன் மொட்டையாகச் சொல்கிறீர்கள் ? சற்று வித்யாசம் என்றால் சிறப்பிலா தாழ்விலா ? படிப்பிலா ? அதைச் சரியாகச் சொன்னால் படிப்பவர்கள் உங்கள் நிலை மாற்றிக் கொண்டதாக நினைப்பதாக கவலைப் படுகிறீர்களா ?
சற்று வித்யாசம் என்றால் என்ன ? தமிழக தலிதுகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மற்ற மாநில தலித்துகளுக்கு இல்லை என்கிறீர்களா ? இருக்கு என்கிறீர்களா ? அவர்கள் நிலை மாற அங்கும் பெரியார்கள் தோன்றவேண்டும் என்கிற எனது எண்ணத்திற்கு உங்களால் ஆதரவு அளிக்க முடியுமா ?
//உங்களுக்கு கவலையே தமிழகம் போல் அங்கும் வெளிப்படையாக அங்கு பார்பன எதிர்ப்பு நடைபெறவில்லை என்பதா ?
:)//
பார்பன எதிர்ப்பா அல்லது பார்பனீய எதிர்ப்பா ? very important difference. ok.
தமிழ் இணைய உலகின் அளவிற்க்கு தெலுங்கு அல்லது கன்னட இணையங்களில் இத்தனை துவேசம், வெறுப்பி, குரோதம் உள்ளதா என்ன ?
பார்பனியம் என்ற சித்தாந்தம் வேறு, பார்பனர்கள் வேறு என்பதை தெளிவாக உணாரத பெரியாரியவாதிகள் மிக மிக அதிகம் சந்திக்கிறேன். அதனால் தான் சொன்னேன்.
//சற்று வித்யாசம் என்றால் என்ன ? தமிழக தலிதுகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மற்ற மாநில தலித்துகளுக்கு இல்லை என்கிறீர்களா ? இருக்கு என்கிறீர்களா ? //
i meant about the atrocities against daliths. sometimes TN seem worse off like the incidents of Uthaapuram, Thinniyam, etc. but Bihar incidents seem sometimes more gruesome. more detailed study is needed to establish the levels in each state. ok.
I am not belittling the efforts of PEriyar in TN. but other states wihout Periyar seem at par with TN in social issues. some are better (like Kerala) and some are worser, at times. hence the effects of other factors like industrialisation, urbanisation, literacy, globalisation are very much valid. ok.
/
தமிழ் இணைய உலகின் அளவிற்க்கு தெலுங்கு அல்லது கன்னட இணையங்களில் இத்தனை துவேசம், வெறுப்பி, குரோதம் உள்ளதா என்ன ?//
தமிழ் அல்லாத பிற மொழி வலைப்பக்கங்களும் குறைவே, அதை வாசிபவர்களும் குறைவே. உங்கள் ஒப்பீடே தவறு. 'கண்டவனெல்லாம் எழுத வந்துவிட்டான்' என்கிற புலம்பல் அங்கு இல்லாததற்குக் காரணம் அங்கு எழுதுவது குறைவு என்பதைத் தாண்டி வேறெதும் இல்லை.
//i meant about the atrocities against daliths. sometimes TN seem worse off like the incidents of Uthaapuram, Thinniyam, etc. but Bihar incidents seem sometimes more gruesome. more detailed study is needed to establish the levels in each state. ok.
I am not belittling the efforts of PEriyar in TN. but other states wihout Periyar seem at par with TN in social issues. some are better (like Kerala) and some are worser, at times. hence the effects of other factors like industrialisation, urbanisation, literacy, globalisation are very much valid. ok.//
ஆங்கிலப் பின்னூட்டங்களை நான் படிப்பதும் பதில் சொல்வதும் குறைவு
சரி நண்பா,
காலங்காத்தாலே, இத்தனை பேசி எழுதி, களப்பா இருக்கு. சிங்கையில் இருந்து அடுத்த முறை வரும் போது, நல்ல ‘சீமை’ சரக்கா வாங்கி வாங்க. களப்ப போக்கிக்கலாம்.
// K.R.அதியமான் said...
தமிழ் இணைய உலகின் அளவிற்க்கு தெலுங்கு அல்லது கன்னட இணையங்களில் இத்தனை துவேசம், வெறுப்பி, குரோதம் உள்ளதா என்ன ?//
காரணம், வெகு சிலருக்கு கூட தங்களின் மொழி மூலமும், வடமொழி தங்களை இழிவுப்படுத்துவதும் தெரியவில்லை. தமிழகத்தில் பெரியார் அதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து சொல்லிவிட்டார். மேலும் தமிழகத்தில் தான் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நினைக்கின்றேன் !
//Blogger K.R.அதியமான் said...
I am not belittling the efforts of PEriyar in TN. but other states wihout Periyar seem at par with TN in social issues. //
தங்களுடைய மொழி அழிவதைப் பற்றிய சிறிதளவுக்கூட கவலைப்படாத சமூகமாக மற்ற மாநிலங்கள் இருக்கின்றது.வடக்கே சந்தாலி முதற்கொண்டு பல மொழிகள் இந்த கடைசி 100 வருடங்களில் சவக்குழிக்கு அனுப்பட்டுவிட்டது. இன்னும் 50 வருடங்களில் இந்தி/சங்கதமே பிரதனமாக இருக்கும்.
இது தான் அவர்களின் நிலை.
தமிழகத்திற்கினையான நிலை இல்லை என்பது வெள்ளிடை மலை !
சரியாக சொன்னிர்கள் ஆதரிக்கிறேன்
நானும் கேரளத்தில் நம்பூதிரி வர்க்கம் ஆனால் உங்கள் கருத்துக்களை நானே பல முறை மனதில் கேட்டு இருக்கிறேன் வருந்தினேன் ஒரு காட்சை சுவாசிக்கும் மனித இனத்தில் இத்தனை வேருபாடுகள்
கருத்துரையிடுக