பின்பற்றுபவர்கள்

17 ஜூலை, 2006

சகுனம் !!!













எனக்கு பின்னால் வலப்பக்கமாக சென்ற
பூனை அடுத்த நொடியில்
அடிப்பட்டது ஆம்னி பஸ் சக்கரத்தில் !

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:(((

கோவி.கண்ணன் சொன்னது…

சிவா, அது ஒன்றுமில்லை, பூனை குறுக்க போனால் போன காரியம் தேறாதுன்னு நாம சொல்கிறோம், நாம குறுக்கே போனால் பூனைக்கு மட்டும் அதிர்ஷ்டமா அடிக்கும் ? :(((

பெயரில்லா சொன்னது…

அண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் எண்ணம் சைட்...
அண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன்.
//
என் வலைப்பூ 'காலம்' அதை கடப்பவர்களுக்கு நல்ல காலம் தான். பதிவு சிலது மட்டும் உடனடியாக எழுதுவது, கவிதை யெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டு தூங்கியதை எழுப்பி குளிப்பாட்டி, அலங்காரம் செய்து சோகேசில் வைக்கிறேன். என்னது வேலையா ? அப்படின்னா ?

பெயரில்லா சொன்னது…

//எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக //
எந்த கம்பெனியாக இருந்தாலும், தமிழ்மணம் வேலை முடிந்த பிறகு தான் மத்த வேலை எல்லாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said... எந்த கம்பெனியாக இருந்தாலும், தமிழ்மணம் வேலை முடிந்த பிறகு தான் மத்த வேலை எல்லாம்.//

அவுக என்னைய கேட்டாக, நீங்க ஒங்கள சொல்லுதிய

பெயரில்லா சொன்னது…

இதுக்குதான் பீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றது!
அடுத்தமுறை வேறொரு பூனைக்கு, விஸ்கி ஊற்றி சோதனை செய்யவும்!!

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

Excellent.....

பெயரில்லா சொன்னது…

நல்ல சிந்தனை

ஆம்னி பஸ்சில் அடிப்பட்டது போல தெரியவில்லையே :)

பெயரில்லா சொன்னது…

இதே போல நினைத்தது இன்னொன்று....நான் முகர்ந்து பார்க்கும் வேளையில் மலரும் முகர்ந்து பார்த்தால்? :-))))))))))))))))) (இதத்தாங்க மோப்பக் குழையும் அனிச்சம்னு வள்ளுவரு சொல்றாரு).

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said... இதத்தாங்க மோப்பக் குழையும் அனிச்சம்னு வள்ளுவரு சொல்றாரு.//

சரியா புடிச்சிட்டிங்க :)))

பெயரில்லா சொன்னது…

அழகிய பதிவு. பாராட்டுக்கள்!

சுவனப்பிரியன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்