பின்பற்றுபவர்கள்

2 அக்டோபர், 2012

கண்டன கடமையும் பொறுப்பேற்கும் சடங்குகளும் !

ஐயா நல்லா பார்த்துக் கொளுங்கள் நாங்கள் எங்கள் மதத்தினர் செய்த பாதக செயல்களைக் கண்டிக்கிறோம், எங்க மத்தில் இல்லாததைத் தான் இவர்கள் செய்துள்ளனர், எங்க மதம் தூய்மையானது அப்பழுக்கற்றது. ஐயா நாங்க சிறுபான்மையினர் எங்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை, இந்த நாட்டில் எங்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கவில்லை, இந்த நாட்டில் நல்லவர்களே இல்லை என்று சொல்லவில்லை இது மோசமான நாடாகத்தான் இருக்கிறது கொலை கொள்ளை தலித்துகளை வண்புணர்கிறார்கள், இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.

தனிமனித தவறை ஏன் நாட்டின் பிரச்சனை என்று தண்டோராப் போடுகிறீர்கள் இதையெல்லாம் உங்க மதத்தவர் பெரும்பான்மையினராக இருக்கும் நாட்டிலும் தானே செய்கிறார்கள், 

தப்பு தப்பு தப்பு இதெல்லாம் எங்கள் மத மார்க்கத்தில் இல்லை அதை நீங்கள் தனிமனித செயலாகத் தான் பார்கனும், நாங்க அப்படித்தான் பார்த்து கண்டனக் கடமையைப் பதிய வைக்கிறோம். இதப் பாருங்க எங்க மதப் புத்தகத்தின் எட்டாவது பகுதி 84 ஆவது வசனம் "அப்பாவிகள் மீது (அ)நியாயம் செய்யாதீர்கள்" 8:84 மேலும்

எங்க மதத்தில் அடக்க தலங்களை வழிபடத் தடையுள்ளது, அவ்வாறு வழிபடுபவர்களை நாங்கள் தூற்றுவோம், முடிந்தால் அந்த அடக்கத் தளங்களை அகற்றவும் நாங்கள் ஆதரவு அளிப்போம், ஆனால் அதை மாற்று மதத்தினர் செய்துவிட்டால் எங்களை அவமதித்துவிட்டார்கள் என்று ஓலமிடுவோம். உங்க மதத்தில் தானே பெண்குழந்தையைக் கொல்கிறார்கள், 

உங்க ஆளுங்களும் தான் அதைச் செய்கிறார்களே, 

இல்லை இல்லை அது தனிமனித தவறு அவ்வாறு செய்பவர்களை எங்கள் மதம் வன்மையாக கண்டிக்கிறது, 

அட முட்டாப் பயலே எந்த மதம் தான் பெண் குழந்தையைக் கொல்லலாம் என்று அனுமதிக்கிறது ? இதுவும் தனிமனித செயல் தானே இதை மட்டும் ஏன் மதவாதம், நாட்டு நடப்பு என்றெல்லாம் வகைப்படுத்துகிறாய் ? 

உங்க மத ஸ்லோகத்தில் தான் இதை அனுமதித்துள்ளது, தாத்தாச்சாரியார் எழுதியுள்ளார் இதோ பார் "தலைச்சன் பெண் குழந்தையைக் கொன்றால் தந்தை தனவான் ஆவான்" 

அட கருமாந்திரம் புடிச்சவனே இந்த எழவெல்லாம் எங்கே இருக்கிறது என்று யாருக்குமே தெரியாது, இதையெல்லாம் எங்கிருந்து எடுத்துவந்து காட்டுகிறாய், இதையெல்லாம் சொல்லி இருக்கிறதே என்று யாரும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை, எவனோ பேராசைக் கொண்டவன் அல்லது பெண் குழந்தையை வெறுப்பவன் செய்திருந்தால் அதையெல்லாம் மதச் செயலாகவும் நாடு அனுமதிப்பதாகவும் சொல்லும் நாசமாப் போனவனே, நாங்களெல்லாம் பழமை வாதத்தைப் புறக்கணிக்கக் கூடாது, எங்களுக்கு எங்கோ என்றோ ஒரு அரைக்கிறுக்கன் எழுதிவைத்ததை அடிபிறழாமல் பின்பற்றுவது தான் எங்களுக்கான வழிமுறை என்று சொல்ல வருகிறாயா ?

ஆமாம் ஆமாம், நாங்கள் எங்க மதத்தைப் அடிபிறழாமல் பின்பற்றுகிறோம் நீங்களும் அவ்வாறு பின்பற்றவேண்டும், அது தான் உங்க மதம், அதனால் தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்,  எங்கள் மதத்தில் இவ்வாறான செயல்கள் அனுமதிக்கப்படவும் இல்லை, தவிர தவறு செய்தவர்களை நாங்கள் வன்மையாகவும் கண்டிக்கிறோம், திருந்த வாய்ப்புக் கொடுக்க வேண்டுமென்றும் மத எண்ணிக்கைக்காகவும் அவர்களை மதத்தில் இருந்து விலக்காமல் வைத்திருக்கிறோம்

அதுக்குள்ள ஒருவர் ஓடிவந்து கண்டனம் தெரிவிப்பவரின் கருத்தை ஆராய்ந்ந்து நீங்களும் கண்டனம் தெரியுங்கள் கயவர்களே, கண்டனம் தெரிவித்தவரின் மதத்தைப் பார்க்காதீர்கள் என்று முட்டுக் கொடுப்பார்.

தான் சார்ந்த மதத்தை சேர்ந்தவர்கள் செய்யும் வன்முறைகள் தனிமனிதத் தொடர்பானது என்றும் மாற்று மதத்தினர் செய்யும் தவறுகள் அந்த மதத்தின் தவறு நாட்டின் தவறு என்றும் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஆனால் இவர்களைப் போல் அந்தந்த மதத்தினர் மதவாதிகளாகவே நடந்து கொண்டால் இவர்களின் மதப் பிரச்சாரம் எடுபடாது அங்காங்கே வன்முறைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை இவர்கள் அறியாதவர்களா ?

"இந்த இடத்தில் குண்டு வைத்தவர் எங்கள் அமைப்பினர்"  என்று காவலர்களுக்கு துப்பு துலக்க வேலையே வைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ளும் முஜாஹுதின் அமைப்பினர் எவ்வளவோ பரவாயில்லை, அவர்கள் சப்பைக் கட்டுவதில்லை.

எந்த மதவெறிகளும் அடங்கும் முன்பு ஓலம் பெரிதாக இருக்கும், ஒருவேளை மதவெறிகள் அடங்கப் போவதன் அறிகுறியோ இவை.

உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது

31 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல பதிவு.

Sathish Murugan . சொன்னது…

கோவி அண்ணனுக்கு எனது கடுமையான கண்டனங்கள். சவுதியில் சில காமுகர்கள் வெகு சில பெண்களை வெகு சிலமுறையே கற்பழித்திருக்கின்றனர். அதையும் எல்லாம் வல்ல அல்லா அந்த சிலருக்கு நரகத்தில் தண்டனை தருவதாக வாக்களித்திருக்கிறார். அதற்கு தான் நாங்கள் கண்டனமும் தெரிவித்து விட்டோமே?

//எந்த மதவெறிகளும் அடங்கும் முன்பு ஓலம் பெரிதாக இருக்கும், ஒருவேளை மதவெறிகள் அடங்கப் போவதன் அறிகுறியோ இவை.// இன்னும் பத்தே வருசத்தில் அமெரிக்காவே இல்லாதவரின் பின் சென்று விடுமாம், பின் நாமெல்லாம் எங்கே.... #சூனா பானா சாமியாரின் ஜோசியங்கள்...

Unknown சொன்னது…

வணக்கம் நண்பரே

//உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது//

நூறு சதவீதம் உண்மை நண்பா!!இந்த பழைய குப்பைகளை வைத்துக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. பகைமை,போர்கள்,பேதங்கள் மிஞ்சும் என்றால் தூக்கி எரிவதில் சிந்தனை எதற்கு??

இனியவன்...

Unknown சொன்னது…

வணக்கம் நண்பரே

//உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது//

நூறு சதவீதம் உண்மை நண்பா!!இந்த பழைய குப்பைகளை வைத்துக் கொண்டு இவ்வுலகில் என்ன சாதிக்கப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. பகைமை,போர்கள்,பேதங்கள் மிஞ்சும் என்றால் தூக்கி எரிவதில் சிந்தனை எதற்கு??

இனியவன்...

suvanappiriyan சொன்னது…

//உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது//

அப்புறம் என்ன? நாத்திகத்தின் மூலம் கொலைகள் நடக்கும். கம்யூனிஸ்டுகள் செய்யாத கொலையா? ஹிட்லர் செய்யாத கொலையா? விடுதலைப் புலிகள் செய்யாத கொலையா?

மதத்தை விடுத்து மார்க்கத்தை தேர்ந்தெடுக்காதது மனிதர்களின் குறை.

நாடோடி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Sathish Murugan . சொன்னது…

சூனா பானா சாமியாரே, மார்க்கத்தை தேர்ந்தெடுத்த கோமாளி கூமுட்டைகள் என்ன கிழிக்கின்றன? அவனுங்க செய்யாத கொலையா? கேட்டா, வெக்கமே இல்லாம புனித போருன்னு காமெடி பண்ணுவானுங்க. அதையும் கூட பாராட்டி சீராட்டி, நீரும், மூஞ்சுருவும், காப்பி பேஸ்டு மலமாக கழிக்கும் உண்மையும் தமிழில் டைப்ப தானே போகிறீர்?

ஆனாலும் உமக்கு (உம்மாக்கு இல்லை) பயங்கர பொறைமை தான்யா, நம்ம கூட்டம் எல்லாம் ராஜபக்ஷேவின் காலை நக்கி பிழைக்கும் போது, தமிழர்கள் (ஹி ஹிஹி ஹி - இதுல நீங்க இல்லை ) பிரபாகரனின் தலைமையேற்று நீங்கள் நக்கி பிழைப்பவர்களை எதிர்ப்பதை தாங்க முடியாது கழிவறையிலும் பினாத்துவீர் போலிருக்கிறது....

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்புறம் என்ன? நாத்திகத்தின் மூலம் கொலைகள் நடக்கும். கம்யூனிஸ்டுகள் செய்யாத கொலையா? ஹிட்லர் செய்யாத கொலையா? விடுதலைப் புலிகள் செய்யாத கொலையா?

மதத்தை விடுத்து மார்க்கத்தை தேர்ந்தெடுக்காதது மனிதர்களின் குறை.//

மதவாதிகளுக்கும் மார்க்க பந்துகளுக்கும் என்ன வேறுபாடு ?

கையில் இருக்கும் ஆயுதம், கீழே கிடக்கும் ஆயுதம்.

:)

ஆங்கிலத்தில் சொல்வதென்றால் மார்க்க பந்து - Soft Name

காட்டான் சொன்னது…

மாற்று கருத்தில்லாமல் வரவேற்கிறேன் உங்கள் பதிவை.!!

வவ்வால் சொன்னது…

கோவி,

இதெல்லாம் புரியும்னா நினைக்கிறீங்க?

நல்ல வாசிப்பனுவம், இயற்கையை நேசிக்கவும், கலையை ரசிக்கவும் தெரிந்தால் தான் மனம் மென்மையாக இருக்கும்,ஆனால் ஒரே ஒரு பொத்தகத்தை மட்டும் படிப்பதையே வழக்கமாக வைத்துக்கொண்டு ,வேறு எந்த மனித மன நுண்ணுணர்வுகளும் இல்லாமல் எந்திரத்தனமாக வழிபாடு , சாப்ப்பிடுவது, கழிவு, தூக்கம்,பிள்ளைப்பேறு என மட்டுமே வாழ்க்கை என வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்வை அனுபவித்து வாழ தெரியாதவர்கள் எனலாம்.

மார்க்கப்பந்துக்களின் மனோபாவம் எப்படி இருக்கும் எனில்,

#திரைப்படம் பார்த்தால் ,இதில் என்னவெல்லாம் மார்க்கத்திற்கு எதிராக இருக்கு என யோசிப்பது?

#சாப்பிட போனால் இதில் என்ன சாப்பிட்டால் ஹராம்,ஹாலால் என யோசிப்பது.

#ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தால் ,சிரிக்க சொல்லி மத புத்தகத்தில் மேற்கோள் கட்டப்பட்டிருக்கிறதா யோசிப்பது.

#தாகம் எடுத்தால் தண்ணீரை நின்று கொண்டு குடிக்கணுமா, இல்லை உட்கார்ந்து கொண்டு குடிக்கணுமா என யோசிப்பது.

#அடிக்கடி கிழக்கு எது மேற்கு எது என திசைகளை கண்டுப்பிடிப்பது :-))

#அடுத்தவர் செய்வது மூடத்தனம்,தான் செய்வது அறிவியல் பூர்வமானது ,ஆதாரம் வேத நூல் என்பது.

#தனியாக இருக்கும் போது சகஜமாக இருப்பது,அதே மார்க்கத்தின் இன்னொருவர் இருந்தால் வேறு மாதிரி பழகுவது.

இன்னும் நிறைய இருக்கு, இது சும்மா சாம்பிள் தான்.

அஞ்சா சிங்கம் சொன்னது…

இதில் மூட நம்பிக்கையை வேறு கண்டிக்கிறார்கள் ........எது என்று தெரியுமா ..........? இலையை மடிப்பது ..இந்த அறிவுக்கு ஒவ்வாத இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டாமா சகோ என்று பகுத்தறிவே பேசுகிறார் .ஆனால் சூ ..சூ..... போகும் போது செங்கல்லை தேடி அலையும் நண்பனிடம் . இது என்னடா மூட பழக்கம் என்று சொன்னால் கோபம் வருகிறது . அது விஞ்சான பூர்வமானதாம் ஆதாரம் நீங்க சொன்ன அதே புத்தகம்தான் ..

வேகநரி சொன்னது…

//இந்த இடத்தில் குண்டு வைத்தவர் எங்கள் அமைப்பினர்" என்று காவலர்களுக்கு துப்பு துலக்க வேலையே வைக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ளும் முஜாஹுதின் அமைப்பினர் எவ்வளவோ பரவாயில்லை, அவர்கள் சப்பைக் கட்டுவதில்லை//
உண்மை தான் .தமிழ்மண இஸ்லாமியவாதிகள், தமிழ்நாட்டு இஸ்லாமியவாதிகளோடு ஒப்பிடும் போது முஜாஹுதின் அமைப்பினர் பரவாயில்லை தான்.ஒரு முறை கோவியிடம் ஒரு இஸ்லாமியர் கேள்வி கேட்டார், நீர் குண்டு வெடிக்கும் இடத்தில் நின்றீரா?
குண்டு வெடிப்பால் பாதிக்கபட்டீரா? பின்பு எதற்க்கு அதை பற்றி எழுதுகிறீர்?

//இலையை மடிப்பது ..இந்த அறிவுக்கு ஒவ்வாத இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டாமா சகோ என்று பகுத்தறிவே பேசுகிறார் .ஆனால் சூ ..சூ..... போகும் போது செங்கல்லை தேடி அலையும் நண்பனிடம் இது என்னடா மூட பழக்கம் என்று சொன்னால் கோபம் வருகிறது//
அரபிய ஆக்கிரமிப்பு முட்டாள் தனமான சிந்தனைகள் பகுத்தறிவை எப்படி மழுங்கடித்தன என்பதிற்க்கு அருமையான உதாரணம்.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ,
நல்ல ப‌திவு. தமிழ் பதிவுலகில் மத விளம்பரதாரிகள் செயல்முறைகளை விளக்கியது அருமை. எனினும் ஏன் அவர்கள் இப்படி செய்கிறார்கள் என் சிந்திக்க மாட்டீர்களா?

மத புத்தகத்திற்கு வரலாற்று சான்றுகள் இல்லாததல்,அவர்கள் செய்வது அனைத்தும் சிறந்தது என நிரூபிக்க முடியாததால், மற்றவர்களின் செயலை மதத்தோடு பொருத்தி கேவலமானதாக காட்ட முயல்கிறார்.

அவர்கள் சொல்வதின் உள் பொருள் என்ன வெனில்
"நான் மோசமானவன்,ஆனால் நீ என்னை விட மிக மிக மோசமானவன்" இதுவே மதம் பரப்பும் தத்துவம் ஆகும்.

இதனை சமாளிக்க அவர்கள் கண்டிக்கும் செயல்களை அவர்கள் போற்றும் மாமனிதர் செய்யாமல் இருந்தால் மட்டுமே வியப்பு!!!. இதுவரை அப்படி ஒன்றைக் கண்டது இல்லை.

அம்மாமனிதன் செய்த ஒரு செயலையாவது கண்டிக்க மன தைரியமோ, ஒழுக்கமோ கிடையாத இவர்களுக்கு மற்ற எவரையும் விமர்சிக்க தகுதி இல்லை.

அவர் ஒன்றுமே செய்யவில்லை என்றால் விளக்க சித்தமாக இருக்கிறோம். இதுவரை இவர்களால் பதிவுலகில் கண்டிக்கப்பட்ட பெரும்பாலான செயல்களை அவர்கள் போற்றும் மாமனிதரே செய்ததாக அவர்களின் நூல்களிலேயே உள்ளதை ஆதாரம் கொடுக்கலாம்.

ஆகவே இதுவே சரியான வழி ஆகும்.

எ.கா வேண்டும் நண்பர்கள் சகோ இக்பாலின் பிஞ்சு மனக்களில் நஞ்சு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் காண்க!!.

நன்றி!!!

ராஜ நடராஜன் சொன்னது…

உங்களுக்கான பின்னூட்டத்தை வவ்வால் கவ்விட்டு போய் விட்டது.எனவே சூடா ஒன்று சுட்டுத்தாரேன்!

இறந்தவர்கள் உடலை புதைத்த இடமென்றால் அரத புராதன இடம் பிரமிடுகள் மாத்திரமே.தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலையை தகர்த்ததற்கு பதிலாக பிரமிடுகளை தகர்த்திருக்கலாம்.ஏனென்றால் அங்கேதான் இன்பிடல்கள் அதிகம் பார்வையிட வருகிறார்கள்.எகிப்திய பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் இரண்டு விசயங்கள் இஸ்ரேல் கூட சண்டை போடக்கூடாது என அமெரிக்கா தரும் ஊக்கத்தொகையும்,பிரமிடு சுற்றுலாவாசிகளின் ஆராய்ச்சியும் டாலரும்.

செத்தும் கொடுத்தான் சீதக்காதின்னு நம்ம ஊர் பழமொழி மாதிரி செத்தும் கொடுக்கும் பிரமிடுகள் நடைமொழி.எகிப்து இந்தியா மாதிரி செகுலர் நாடாக இருந்ததால் அகழ்வாராய்ச்சி என்ற அளவில் பிரமிடு தப்பித்தது.இதுவே சவுதி மாதிரியான இஸ்லாமியத்தன்மையாக இருந்திருந்தால்....கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க!

ராஜ நடராஜன் சொன்னது…

கம்யூனிஸ புரட்சி ரஷ்யா,ஜெர்மனியின் ஹிட்லர்,சுதந்திர போராளிகள் விடுதலைப்புலிகள் என வேறு வேறு காரணங்களுக்கான மூன்றையும் ஒரே தராசில் (கறி) எடை போடும் சகோ.சுவனப்பிரியன் வசதியாக மறந்து போகும் இந்திய கதைகளை வவ்வால் திரும்பி பார் என அழைக்கிறார்:)

ஒரிஜனல் கஜினி
முகமது பின் காசிம்
அல்-வாலித்
அல்-சுலைமான்
அப்துல் மாலிக்
சுப்குத்கின்சுப்குத்கிந்-3
இஸ்மாயில்.

சரி!இவைதான் பழைய கதைதான் பேரான்டி பழைய கதைன்னு மறந்து போனாலும் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலைகள் பற்றி பேசினால் இந்துத்வா சார்பு நிலை மாதிரி தோன்றுமென்பதால் அமெரிக்க ட்வின் டவர் படுகொலைகள்,லண்டன் குண்டுவெடிப்பு,மிக மிக சமீபமாக லிபிய இஸ்லாமிய தூதரக படுகொலை என பட்டியல் நீள்கிறது.

மற்ற எந்த இசங்களையும் விட இஸ்லாமியம் ரத்தத்தால் தோய்ந்தது என்றும் கூட வாதிடலாம்தானே?
Robin சொன்னது…

//மற்ற எந்த இசங்களையும் விட இஸ்லாமியம் ரத்தத்தால் தோய்ந்தது என்றும் கூட வாதிடலாம்தானே?// நீங்கள் காபிர்கள் எழுதிய வரலாற்றை வைத்து பேசுகிறீர்கள். மார்க்க பந்துக்களான சு.பி, ஓசூர் ராஜன் போன்றோர் எழுதும் (ஒரிஜினல்) வரலாற்றைப் படியுங்கள். இஸ்லாமிய அரசர்கள் எல்லாருமே நல்லவர்கள்தான். அக்பர் மட்டும்தான் கெட்டவர்.

suvanappiriyan சொன்னது…

ராஜராஜன்!

//சரி!இவைதான் பழைய கதைதான் பேரான்டி பழைய கதைன்னு மறந்து போனாலும் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலைகள் பற்றி பேசினால் இந்துத்வா சார்பு நிலை மாதிரி தோன்றுமென்பதால் அமெரிக்க ட்வின் டவர் படுகொலைகள்,லண்டன் குண்டுவெடிப்பு,மிக மிக சமீபமாக லிபிய இஸ்லாமிய தூதரக படுகொலை என பட்டியல் நீள்கிறது.

மற்ற எந்த இசங்களையும் விட இஸ்லாமியம் ரத்தத்தால் தோய்ந்தது என்றும் கூட வாதிடலாம்தானே?//

ஹி..ஹி..லிபிய தூதரை தாக்கியது யார் என்பதை பிரிட்டிஷ் எம்பி யே சொல்றாருங்கோ!

http://suvanappiriyan.blogspot.com/2012/09/blog-post_24.html

9 11 யார் வேலை என்பதன் பல உண்மைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. வேறு ஏதாவது முயற்சி பண்ணுங்கோ!

http://video.google.com/videoplay?docid=1957490867030316250&ei=JspdSaLNBZa4qAObztThDw&q=steve+jones+boston

பிறகு எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றம், பவுத்தர்கள் ஆரியர்களால் கறுவறுக்கப்பட்டது என்று எல்லாத்தையும் பேசிட்டீங்கன்னா ஒரு முடிவுக்கு வந்துரலாம். :-)

வேகநரி சொன்னது…

ராஜ நடயை சில நாட்களா காணவேயில்லை காணகிடைக்கல்ல வந்திட்டிங்க கலங்குங்க

கோவி.கண்ணன் சொன்னது…

ராஜ்,

கூடவே ஈராக், லிபியா, ஆப்கான் ஆளுங்களையும் சேர்த்து சொல்லுங்க

ராஜ நடராஜன் சொன்னது…

//ஹி..ஹி..லிபிய தூதரை தாக்கியது யார் என்பதை பிரிட்டிஷ் எம்பி யே சொல்றாருங்கோ!//

சகோ.சுவனப்பிரியன்!கான்ஸபைரஸி தியரி வரும்ன்னு சொல்ல நினைத்தேன்.நீங்க சொல்லீட்டீங்க:)நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹி..ஹி..லிபிய தூதரை தாக்கியது யார் என்பதை பிரிட்டிஷ் எம்பி யே சொல்றாருங்கோ!//

ராஜ்,
அண்ணன் சுபி
அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதற்கும் அல்கொய்தாவிற்கும் தொடர்பில்லைன்னு மலேசியாவில் மஹாதீர் சொன்னாரு, ஆப்கானில் ஐயூப் கான் சொன்னாரு கூறியவரே.

அப்பறம் ஆதாரம் கேட்டால் அல்கொய்தாவை உருவாக்கியது அமெரிக்க, அப்படி என்றால் அமெரிக்க தானே நியூயார்க் தாக்குதலுக்கு காரண கர்தா என்பார்.

வருண் சொன்னது…

*** கண்டன கடமையும் பொறுப்பேற்கும் சடங்குகளும் !
ஐயா நல்லா பார்த்துக் கொளுங்கள் நாங்கள் எங்கள் மதத்தினர் செய்த பாதக செயல்களைக் கண்டிக்கிறோம், எங்க மத்தில் இல்லாததைத் தான் இவர்கள் செய்துள்ளனர், எங்க மதம் தூய்மையானது அப்பழுக்கற்றது.***

நம்மளமாரி நாத்திகவாதியா ஆயிப்புட்டா இப்படியெல்லாம் நாமா பேசமுடியாது.

உனக்கேதுடா மதம்?னு எல்லாரும் திட்டுவா?

நமக்கு சம்மந்தம் இல்லாத பிரச்சினைனு என்னைமாரி நாத்திகவாதிகள் ஒதுங்கி போயிடுறதுதான் மரியாதை! :))))

? சொன்னது…

மதவாதிகளை உரித்து தொங்கவிட்டு்ள்ளீர்கள்.பெரியார் வைதீகபார்ப்பனை விட லௌகீக பார்ப்பான் மோசமானவன் என்றாராம். அது மாதிரி மதவாதியைவிட பகுத்தறிவு வேடமிடும் மதவாதிகள் ரொம்ப டேஞ்சரானவர்கள்.

குட்டிபிசாசு சொன்னது…

//மதவாதியைவிட பகுத்தறிவு வேடமிடும் மதவாதிகள் ரொம்ப டேஞ்சரானவர்கள்//

நெசந்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்மளமாரி நாத்திகவாதியா ஆயிப்புட்டா இப்படியெல்லாம் நாமா பேசமுடியாது.

உனக்கேதுடா மதம்?னு எல்லாரும் திட்டுவா?

நமக்கு சம்மந்தம் இல்லாத பிரச்சினைனு என்னைமாரி நாத்திகவாதிகள் ஒதுங்கி போயிடுறதுதான் மரியாதை! :))))//

பிரச்சனை எனக்கு உங்களுக்கோ மதம் இருக்கிறதா என்பது பற்றி இல்லை, மதத்தை வைத்து செய்யப்படும் அட்டூழியங்களைக் கண்டிக்க யாருக்கும் உரிமை உண்டு.

தந்தை பெரியார் கோவிலுக்கு செல்லாதவர் ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்தி உரிமை உள்ளவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க முயற்சி செய்தார்.

பெயரில்லா சொன்னது…"அப்புறம் என்ன? நாத்திகத்தின் மூலம் கொலைகள் நடக்கும். கம்யூனிஸ்டுகள் செய்யாத கொலையா? ஹிட்லர் செய்யாத கொலையா? விடுதலைப் புலிகள் செய்யாத கொலையா?"

@சுபி,

ஏன் இதெல்லாம் விட்டு விட்டீர்கள், காஷ்மீர் தீவிர வாதிகள் செய்யாத கொலையா, அரபாத் செய்யாத கொலையா (கிழட்டு வயசிலையும் பொம்பள தேவைபடுது) , காடாபி செய்யாத கொலையா (இந்த காமவெறியனின் ஆட்டங்கள் இப்போ சந்திக்கு வந்து நாறி போய் கிடக்குது,
சிலோனில் இஸ்லாமியர்கள் செய்யாத பாலியல் வன்புணர்வு கொலையா, ஏதோ சிலோனில் இஸ்லாமியர்கள் அகிம்சாவதிகளாக இருந்தமாதிரியும் புலிகள் மட்டும் தான் கொலைகள் செய்த மாதிரியும் கதைகிரீர்.

புலிகள் பாலியல் வன்புணர்வு செய்யவில்லை ஆனால் முசல்மான் என்ன செய்தான் முழுக்க முழுக்க பாலியல் வன்புணர்வும் கொலையும் தான்.

எனக்கு புரியவில்லை உங்களுக்கு ஆண் குறியில் என்னதான் பிரச்சினை, எங்கே போனானும் பாலியல் வன்புணர்வு. இந்தியாவில் நீங்கள் சீக்கிய பெண்களுக்கு செய்யாத கொடுமையா, அதை எழுதினாலே ஒரு லட்சம் பக்கம் வரும். சிலவேளை ஆண்குறியை வெட்டியதால் ஏதாவது பிரச்சினையோ ?

அன்னைக்கு யாரு ஒருத்தன் ஆதாரத்தோடு போட்டான் நீங்கலாம்டா பங்கலதேசிலேயே ரண்டு லட்சம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறீங்க! நல்ல முன்னேட்டம்

எல்லாம் நபி காட்டிய வழி

தருமி சொன்னது…

//இதுவரை இவர்களால் பதிவுலகில் கண்டிக்கப்பட்ட பெரும்பாலான செயல்களை அவர்கள் போற்றும் மாமனிதரே செய்ததாக அவர்களின் நூல்களிலேயே உள்ளதை ஆதாரம் கொடுக்கலாம்.//

சார்வ்ஸ்

இது ரொம்ப நல்லாயிருக்கு

வருண் சொன்னது…

****கோவி.கண்ணன் சொன்னது…

//நம்மளமாரி நாத்திகவாதியா ஆயிப்புட்டா இப்படியெல்லாம் நாமா பேசமுடியாது.

உனக்கேதுடா மதம்?னு எல்லாரும் திட்டுவா?

நமக்கு சம்மந்தம் இல்லாத பிரச்சினைனு என்னைமாரி நாத்திகவாதிகள் ஒதுங்கி போயிடுறதுதான் மரியாதை! :))))//

பிரச்சனை எனக்கு உங்களுக்கோ மதம் இருக்கிறதா என்பது பற்றி இல்லை, மதத்தை வைத்து செய்யப்படும் அட்டூழியங்களைக் கண்டிக்க யாருக்கும் உரிமை உண்டு.

தந்தை பெரியார் கோவிலுக்கு செல்லாதவர் ஆனால் கருவறை நுழைவு போராட்டம் நடத்தி உரிமை உள்ளவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க முயற்சி செய்தார்.***


மதத்தை காப்பாத்த லட்சம் பேரு இருக்கான். ஒவ்வொரு மதத்தையும்தான். பெரியாரை காப்பாத்தத்தான் ஒரு வழியும் இல்லை! மதவாதிகளை விமர்சிப்பதாக பொய்வேடமிட்டு வஞ்சகர்களால் தந்தை பெரியார்தான் விமர்சிக்கப் படுகிறார். அதைத்தான் நான் பார்க்கிறேன். மற்றபடி கடவுள் நம்பிக்கை இல்லாதவனுக்கு 100% மதவாதியும், 5% மதவாதியும் ஒண்ணுதாந் கருத்து மோதல்கள் மட்டுமே எடுக்கப்படும்போது. அதைத்தான் இங்கே செய்கிறோம்.

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிற விடயங்கள் வேறவை. அதுபோல் கருத்துக்களங்களில் யாரும் தீவிரவாதிகள் இல்லை என்பது என் நம்பிக்கை! :)

அதை நீங்கள் மடமை/அறியாமை எங்கலாம்! :)))

naren சொன்னது…

////உலகில் உள்ள மதப் புத்தகங்களை அனைத்தையும் எரித்துவிட்டால், மதப் புத்தகத்தை வைத்து கலவரங்களும் நடக்காது, அதை வைத்து பிறரைக் கொல்லுவதும், குறை சொல்வதும் நடைபெறாது///

அனைத்து மதங்களில் கடவுளின் வார்த்தை முதலில் ஒலிவடிவங்களாக இருந்தது, எழுத்து இருந்ததாக தெரியவில்லை. தூதர்களுக்கும் ஒலிவடிவமாகவே வந்தது. அப்படியிருக்கும்போது ஒலிக்குதானே முக்கியத்துவம் தர்ப்பட வேண்டும். காகித புத்தகத்துக்கு ஏன் அவ்வளவு மரியாதை அது தேவையில்லையே. கடவுளின் வார்த்தை புத்தகத்தை தவிர்த்து மனித மனதில் படியாமலிருப்பது கடவுளின் இயலாமையைதான் காட்டுகிறது.

வேகநரி சொன்னது…

//அன்னைக்கு யாரு ஒருத்தன் ஆதாரத்தோடு போட்டான் நீங்கலாம்டா பங்கலதேசிலேயே ரண்டு லட்சம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறீங்க!//
பங்களாதேஷ்சில் இரண்டு இலட்சம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து பாக்கிஸஂதான் என்ற பெரியதொரு இஸ்லாமியநாடு பங்களாதேஷ் என்று இரண்டாகிவிட கூடாது என்று நபிவழியில் நடந்தார்கள். இன்று கஸ்மீரை இஸ்லாமிய அடிப்படையில் இந்தியவில் இருந்து துண்டாட காபிர்கள் பெயரில் வேடமிட்டு மனித உரிமை மீறல்கள் என்று எழுதிவருகிறார்கள்.பாகிஸ்தான், அப்கானிஸ்தான், பங்களாதேஷ் என்ற இஸ்லாமியநாடுகள் இஸ்லாம் வழியில் அழகாக ஆட்சிநடத்து கொண்டும் இந்தியாவை சுற்றியிவர இருந்தும் அவர்களுக்கு திருப்தியில்லை. கஸ்மீர் என்ற இஸ்லாமியநாடு வேண்டுமாம்.

Sivakumar சொன்னது…

//#தனியாக இருக்கும் போது சகஜமாக இருப்பது,அதே மார்க்கத்தின் இன்னொருவர் இருந்தால் வேறு மாதிரி பழகுவது.//
100% உண்மை

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்