பின்பற்றுபவர்கள்

19 பிப்ரவரி, 2011

சிங்கையில் திருமதி துளசி கோபால் !


நான்கு நாள் பயணமாக துளசி அம்மா என்கிற திருமதி துளசிகோபால் சிங்கைக்கு வந்துள்ளார், சிங்கைப் பதிவர்கள் சார்பில் நாளை துளசி அம்மாவுடன் பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது

இடம் : எக்ஸ்பளனேட் பார்க் (Connaught Dr)

நாள் நாளை (ஞாயிறு 20 /பிப்/2011)

நேரம் : மாலை 4:00 மணி முதல் 7:00 மணி வரை.

தொடர்பு கொள்ள : 98 767 586 (கோவி.கண்ணன்)


(அங்கு அருகில் இருக்கும் மெரினா பே - வில் மாலை 7 மணிக்கு லேசர் மற்றும் பிற ஒளிக்கற்றை காட்சிகள் நடைபெறுவதை இல்லத்தினரோடு வருபவர்கள் பார்த்து மகிழமுடியும்)

சிங்கைப்பதிவர்களும் வலைப்பதிவு வாசகர்களும் மற்றும் தமிழார்வளர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

*****

திருமதி துளசி கோபால் 8 ஆண்டுகளாக துளசி தளம் என்கிற தன்னுடைய வலைப்பதிவிலும், 10 ஆண்டுக்கு மேலாக பல்வேறு இணையத்தளங்களில் எழுதிவருபவர், பயணக்கட்டுரைகள் மற்றும் வீட்டு வளர்ப்பு விலங்குகள் குறித்த நூல்களை எழுதியும், தொடர்ந்தும் எழுதிவரும் எழுத்தாளர். நியூசிலாந்து இடம் பெயர்ந்தவர் அவ்வப்போது சிங்கை, இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு கணவர் திரு கோபாலுடன் வந்து செல்வார்.

சிங்கையில் திருமதி துளசிகோபால் தொடர்பு எண் : 84 373 242

3 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சந்திப்பிற்கு வாழ்த்துகள்.... சென்ற முறை கலந்துகொண்டேன்.... இந்த முறை நான் கேட்டதாக கூறுங்கள்

மாதேவி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

ஜோதிஜி சொன்னது…

அடுத்து துளசி தளத்தில் உங்கள் தளத்தில் வரும் புகைப்படங்களை எழுத்தை பயணக்கட்டுரையை காண ஆவல். கதாநாயகன் நாயகிக்கு இல்லத்து வாழ்த்துகளை தெரியப்படுத்துங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்