பின்பற்றுபவர்கள்

8 மே, 2007

தாத்தா சொத்து பேரனுக்கா ?

சன் தொலைக்காட்சியும், தினகரன் நாளிதழும் இணைந்து நடத்தும் வரலாற்று சிறப்பு மிக்க கருத்து கணிப்பு ஏ.சி நெல்சன் நிறுவனத்தால் நடத்தப்பட்டது நாளை வெளியிடப் படுகிறது.

ஒரிஜினல் கருத்து கணிப்பு கேள்வி : கருணாநிதியின் அரசியல் அடுத்த வாரிசு யார் ?

செய்தி : இரவு 8 மணி தமிழ் செய்தி - சன் டிவி

6 கருத்துகள்:

VSK சொன்னது…

எழுத்துப் பிழையாய் இருப்பினும், அதன் மூலம் ஒரு செய்தி சொல்ல முயன்றிருக்கிறீர்கள் என நினைக்கிறேன், கோவியாரே!

நில்சன் என்றால், "பிள்ளைக்கு இல்லை" எனச் சொல்ல வருகிறீர்களோ!
:))

MeenaArun சொன்னது…

தினகரனில் வந்துவிட்டது
http://www.dinakaran.com/daily/2007/may/09/high2.asp

ஸ்டாலின் 70%
அழகிரி 2%
கனிமொழி 2%

(தமிழக அளவில்)

மீனாஅருண்

வடுவூர் குமார் சொன்னது…

கருத்துக்கணிப்பின் மீது நம்பிக்கை இல்லை என்று திரும்ப திரும்ப சொல்லி வரும் திரு.கருணாநிதியை சங்கடப்படுத்தவா இந்த கருத்துக்கணிப்பு? இல்லை வேறு நோக்கமா?

கோவி.கண்ணன் சொன்னது…

வடுவூர் குமார்,

இந்த கருத்துக் கணிப்பு என்ற பெயரில் அடுத்த தலைவர் முக ஸ்டாலின் என்று மறைமுகமாக திமுக சொல்ல வருகிறார்கள்

:))

Machi சொன்னது…

"தாத்தா சொத்து பேரனுக்கா ?"
- பேத்திக்கும் :-))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//VSK said...
நில் சன் என்றால், "பிள்ளைக்கு இல்லை" எனச் சொல்ல வருகிறீர்களோ!//

அட, SK ஐயா,
அங்கு கம் சன்? (come son)
இங்கு நில் சன்-ஆ? (nil son)
கலக்குறீங்க!

ஆனா கலைஞர் உங்களையும் மிஞ்சப் போறார் பாருங்க!
அவருக்குக் கம்சன் பிடித்தால், கம் சன் ஆக்கிடுவார்!
அப்படியே நில்சன் என்று சொன்னாலும்,
தொகுதியில் நில் சன், முதல்வர்
போட்டிக்கு நில் சன்
என்று சொன்னா என்ன செய்வீங்க?:-)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்