பின்பற்றுபவர்கள்

14 ஆகஸ்ட், 2006

புதிய "தமிழ்மணம்" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக (?) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் !

24 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கண்ணன்,
நல்ல செய்தி கொடுத்தற்கும்,

செய்தி கொடுத்ததற்கும் நன்றி.
தமிழ்மணம் எப்போதுமே

மணமாக இருக்க வேண்டும்.
வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

கண்ணனுடன் நானும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கிறேன். நடத்தி காசி அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி வந்தவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

ஜி.கே,

இதுலே நானும் சேர்ந்துக்கறேன். புதிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்து(க்)கள்.
நேத்து புதுப் பதிவு போட்டுட்டு தமிழ்மணத்துலே 'பிங்' செய்ய முடியலை. அப்பத்தான் புது நிர்வாகத்துக்கு
மாறி இருக்கு போல. கொஞ்ச நேரம் கழிச்சு புது நிறத்துலே தமிழ்மணம் வந்தது. மேலேயும் அறிப்பு
ஓடிக்கிட்டு இருந்துச்சு.

பழைய நிர்வாகமும் அருமையா இருந்தாங்க. இவுங்களும் அவுங்களைப்போலவே இருக்கணுமுன்னு
ஆசை. அப்படியே ஆகட்டும்.

பெயரில்லா சொன்னது…

இதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அண்ணருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடாத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

முன்னாள் மற்றும் இன்நாள் தமிழ் மண நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் பாரட்டுகள் நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

Congratulaions to all!

பெயரில்லா சொன்னது…

// இதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அவர்களுக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//

சிவபாலனின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

கண்ணண் புது நிர்வாக குழு பற்றி எதுவும் விவரங்கள் தெரியுமா

பெயரில்லா சொன்னது…

//கண்ணண் புது நிர்வாக குழு பற்றி எதுவும் விவரங்கள் தெரியுமா //

எண்ணம் எனது,
அவர்களின் இணையத்தள முகவரி கீழுள்ளது. அவர்களின் இணையத்தளத்தில் அவர்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இதுதான் அவர்களின் முகவரி:-

http://www.tmi-llc.com/

பெயரில்லா சொன்னது…

நேற்றுவரை ஔஅருமையான சேவை செய்துவந்த பழையவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்!
புதியவர்களுக்கு வாழ்த்துக்களும் உற்சாக 'ஓ' வும்!

பெயரில்லா சொன்னது…

முன்னாள் இன்னாள் நிர்வாக குழுவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்

பெயரில்லா சொன்னது…

//அதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் !//

இதை நான் வழி மொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

முன்னாள் மற்றும் இந்நாள் தமிழ் மண நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள் !!

***

அது சரி, ஏனிந்த மாற்றம் என்று யாராவது சொல்ல முடியுமா ??

பெயரில்லா சொன்னது…

முன்னாள் இன்னாள் நிர்வாகத்தினருக்கு வாழ்த்துகள்

t m i - யைத்தான் "ங்" என்ற லோகோவாக எழுதியிருக்கிறார்களா ? :-)))

பெயரில்லா சொன்னது…

புத்தாண்டில் துவங்கிய தமிழ்மணம் இன்று தன் முதல் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது. கண்ணன் பிறக்கும் இந்நாளில் தேவகியை விட்டு யசோதையை சேரும் தமிழ்மண மாறுதலை கண்ணனே வரவேற்பதும் சரியானதே! வளர்த்தவர்களுக்கும் வாங்கியிருப்பவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!

பெயரில்லா சொன்னது…

/////இதுவரை தமிழ்மணம் மூலம் உலகில் பல மூலைகளில் வசிக்கும் தமிழர்களுக்கு உறவுப்பாலம் ஏற்படுத்தித் தந்த காசி அண்ணருக்கும் அவருடன் இணைந்து பணியாற்றிய நிர்வாகக் குழுவினருக்கும் நன்றியைத் தெரிவிப்பதோடு, இனி தமிழ்மணத்தை பொறுப்பேற்று நடாத்தவுள்ள சர்வதேச தமிழ் ஊடக நிறுவனத்திற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.////

அருமையாக சொல்லி இருக்கீங்க வெற்றி...வழிமொழிகிறேன்...

பெயரில்லா சொன்னது…

இதுநாள் வரை தமிழ்மணத்தை வெற்றிகரமாக நடத்திய திரு. காசி அவர்களுக்கும் மற்றைய அனைத்து நிர்வாகிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஆகஸ்ட் 13ம் தேதி முதல்
தமிழ்மணம் நிர்வாகப்பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

புதுத் தமிழ்மணத்துக்கு வாழ்த்துக்கள். காசி இல்லாமலிருப்பது மனதுக்கு ஏதோபோல் இருக்கிறது. காசிக்கும் புதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

//t m i - யைத்தான் "ங்" என்ற லோகோவாக எழுதியிருக்கிறார்களா ? :-)))
//

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் "ங்தமிழ்மணம்" என்பது சரியாகப்படவில்லை.

பெயரில்லா சொன்னது…

புதிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு
வாழ்த்துகள் பல...

காசியின் தமிழ்சேவையை எப்படி
வார்த்தைகளால் பாராட்டுவது?

லோகோ "ங்" தமிழின் குறீயிடாக
வைத்து உள்ளார்களோ?

நன்றி
மயிலாடுதுறை சிவா...

பெயரில்லா சொன்னது…

புதிய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,
பழைய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது நன்றிகளும்,
உரித்தாகட்டும்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

பெயரில்லா சொன்னது…

புதிய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது வாழ்த்துக்களும்,
பழைய தமிழ்மண நடத்துனர்களுக்கு எனது நன்றிகளும்,
உரித்தாகட்டும்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

பெயரில்லா சொன்னது…

"ங்" க்கு பதிலா "ழ்" வெச்சிருக்கலாம்...ஏன்னா எனக்கு "ழ்" தான் பிடிக்கும்...:-))

புதிய நிர்வாகி?க்கு வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

லதா,

/t m i - யைத்தான் "ங்" என்ற லோகோவாக எழுதியிருக்கிறார்களா ? :-)))//

t.m.i = Tamil media International
என நினைக்கிறேன். ஆனால் ஏன் 'ங்' எனும் எழுத்தை logo ஆகத் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்கும் புரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

// ஏன் 'ங்' எனும் எழுத்தை logo ஆகத் தேர்ந்தெடுத்தார்கள் என எனக்கும் புரியவில்லை. //

அன்புள்ள வெற்றி,

"ங்" என்ற தமிழ் எழுத்தில் எழுதப்பட்ட லோகோவில் "T m i " என்ற ஆங்கில எழுத்துகள் இருக்கின்றன என்பது என் யூகம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்