பின்பற்றுபவர்கள்
10 ஜூலை, 2006
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்

12 கருத்துகள்:
மிகப் பொருத்தமான கவிதை!
அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
இன்று கூடியிருந்தால் 144!
//At 7:45 PM, மணியன் said…
மிகப் பொருத்தமான கவிதை!
அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
இன்று கூடியிருந்தால் 144!
//
திரு மணியன் அவர்களே
குறும்கவிதை வடிவில் அழகாக சொல்கிறீர்கள். நன்றி
ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
யோகன் பாரிஸ்
//paarvai said...
ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
யோகன் பாரிஸ்
//
யோகன்,
ஆண்டவன் பெயரில் நடக்கும் அவமானங்கள்
நல்ல சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்....
அன்புடன்...
சரவணன்.
உண்மையைச் சொன்னீர்கள்
கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்
//At 9:03 PM, உங்கள் நண்பன் said…
நல்ல சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்....
அன்புடன்...
சரவணன்.
//
அன்பு சரவணன் ... வாழ்த்துக்களுக்கு நன்றி
//Ennar said...
உண்மையைச் சொன்னீர்கள்
கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்
//
Ennar
கருத்துக்களுக்கு நன்றி
கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்
தமிழகத்தின்,
தமிழரின்,
தமிழின்
அவமானச் சின்னங்கள்!
இவற்றை இன்னும் ஒழிக்காமல்,
முப்பதான்டு ஆண்டேன் எனச்சொல்லுவதில்
என்ன பெருமை இருக்கிறது?!
//கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்//
நாட்டார் மங்களம் விடுபட்டு போய்விட்டது.
அருமை..
///ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
///
உள்குத்தோ ?
கருத்துரையிடுக