5 ஜனவரி, 2011

குப்புறப் படுத்தாலும்......

பால் குடிக்க மட்டும் கற்றுக் கொண்டு பிறக்கும் குழந்தை நாள் அடைவில் செய்யும் செயல்கள்...வியப்போ வியப்பு...நாமும் அதையெல்லாம் செய்திருப்போம், ஆனால் நாம பார்த்திருக்க மாட்டோம். குழந்தைகளின் தலை நிற்கவே நான்கு மாதங்கள் ஆகும், அப்பறம் தான் பிரண்டு படுக்க முயற்சி செய்வார்கள். எங்க வீட்டு குட்டிப் பையன் சிவ செங்கதிர் நேராகவே படுத்திருந்தது போதும்னு முடிவு செய்து குப்புற படுத்து தலையைத் தூக்க துவங்கி இருக்கிறான்.



ரெடி ஸ்டார்ட்......




கையை எடுக்க வரலையே.....



கையை கஷ்டப்பட்டு எடுத்தாலும்....தலையைத் தூக்கினால் தான் ஒப்புக் கொள்ளுவாங்களாம்....




தலையை நிப்பாட்டவே எவ்வளவு கஷ்டம்னு எனக்குத்தான் தெரியும்...



தலையைத் தூக்கிட்டோம்லே.....



எப்பூடி.......!!! எல்லோரும் ஜோராக ஒரு தடவை கைத்தட்டுங்க....
மீசையில் ஒண்ணும் மண்ணு ஒட்டல....வாயிலேர்ந்து கொஞ்சம் ஜொள்ளு தான்......

28 கருத்துகள்:

  1. பட் பட் பட் பட்

    அசத்திட்டீங்க கோவியாரே!

    பதிலளிநீக்கு
  2. அருமை...அழகு மழலை...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  3. //சிவ செங்கதிர்//

    சிறப்பான தமிழ் பெயர் உங்கள் வீட்டு குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  4. வீஎஸ்கே, பிரபு, ரஜின் மற்றும் டிபிசிடி

    நன்றி நன்றி நன்றி !

    பதிலளிநீக்கு
  5. //மாணவன் said...
    //சிவ செங்கதிர்//

    சிறப்பான தமிழ் பெயர் உங்கள் வீட்டு குட்டிப்பையனுக்கு வாழ்த்துக்கள் சார்

    4:03 PM, January 05, 2011//

    மாணவன், மிக்க நன்றி, தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்து வைத்தப் பெயர்

    பதிலளிநீக்கு
  6. இந்த படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு எடுத்தவருக்குத்தான் தெரியும் கஷ்டம் :)

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. //தலையைத் தூக்கிட்டோம்லே.....//

    அப்புறம் சும்மாவா?

    :-))

    **

    அருமை

    பதிலளிநீக்கு
  8. //ராவணன் said...
    நீங்க சைவாளா?

    10:33 PM, January 05, 2011//

    சாப்பாட்டுல சைவாள், என்பேரு கண்ணன், அப்பா பேரு கோவிந்தராஜு, இப்ப சொல்லுங்கோ நான் சைவாளா அசைவாளா ?


    இராவணன் கூட பார்பான் தானாம் !
    :)

    பதிலளிநீக்கு
  9. //சிநேகிதன் அக்பர் said...
    இந்த படம் எடுக்க எவ்வளவு கஷ்டம்னு எடுத்தவருக்குத்தான் தெரியும் கஷ்டம் :)

    வாழ்த்துகள்.

    9:46 PM, January 05, 2011//

    :)

    பதிலளிநீக்கு
  10. அன்பான கோவி. கண்ணன்,
    தங்களின் செல்வன் சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
    அன்புடன்
    ராதாகிருஷ்ணன்
    ஊசுட்டன்
    ஜனவரி 5, 2011

    பதிலளிநீக்கு
  11. கதிருக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.

    தலை தூக்கிட்டாரு. இனி அ னா ஆவன்னா கத்துக்கிட்டுப் பதிவு எழுத ஆரம்பிக்கணும்:-))))

    பதிலளிநீக்கு
  12. // R. said...
    அன்பான கோவி. கண்ணன்,
    தங்களின் செல்வன் சிவ செங்கதிருக்கு நல்வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்
    அன்புடன்
    ராதாகிருஷ்ணன்
    ஊசுட்டன்
    /
    தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  13. //
    அத்திரி said...
    ஜூனியர் கோவியார் அழகோ அழகு

    11:47 AM, Jan//

    அத்திரி மிக்க நன்றி, மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு
  14. //
    துளசி கோபால் said...
    கதிருக்கு எங்கள் அன்பும் ஆசிகளும்.
    //

    மிக்க நன்றி அம்மா.


    //தலை தூக்கிட்டாரு. இனி அ னா ஆவன்னா கத்துக்கிட்டுப் பதிவு எழுத ஆரம்பிக்கணும்:-))))//

    அ, ஆ கற்றுக் கொள்ளுவரை நிழல்பட பதிவுகள் போடுவார் :)

    பதிலளிநீக்கு
  15. பையன் நினைத்திருப்பான்....
    அப்பாவோட ரெண்டு கண் ஏன் ஒரு கண்ணாக மாறிவிட்டது?? (கேமிரா)

    பதிலளிநீக்கு
  16. குழந்தையும், படங்களும் உங்கள் கமன்டுகளும் அருமை

    பதிலளிநீக்கு
  17. செங்கதிர்க்கு வாழ்த்துக்கள்...... தொடர்ந்து இளங்கதிரும் வந்துருவான்.....

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகளைத் தெரிவித்து விடுங்கள்

    பதிலளிநீக்கு
  19. சிவசெங்கதிர் தன்னுடைய 18 வயதில் கல்லூரி செல்லும் போது சொல்ல வாய்ப்பிருக்கும் வாக்கியம் இது.

    "ஏலேய் நான் பொறந்த போதே சர்வதேச புகழ் அடைந்தவனாக்கும். "

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !