இந்த http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 உரலை வெட்டி ஒட்டுங்கள், இது போல் உங்கள் ஐடியை, முகப்பில் நீங்கள் எழுதும் பதுவில் முதலில் சேர்த்துவிட்டால் பின்னூட்டமிடவும், மறுமொழியிடவும், பயன் படும்.
உங்களுக்கு தேவையான பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டற்கும் post ஐடியுடன் அவர்களை உங்கள் பதிவில் பின்னூட்ட மிட உங்கள் பதிவில் வேண்டுகோள் விடுங்கள். பிளாக்கர் அக்வண்ட் மூலம் நீங்கள் பின்னுட்டத்தை பார்க்க முடியும், அதன் மூலம் மூலம் பின்னூட்டமிடவும், பதிவுகளை படிக்கவும் முடியும். show original post என்ற லிங்கை அழுத்தினால் பதிவு முழுவது ப்ளாகர் வழியாகவே தெரியும். இது ப்ளாக் ஸ்பாட் மூலம் செல்லாததால் உங்களால் முழுப்பதிவையும் பின்னூட்டதையும் படிக்க முடியும்
போஸ்ட் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி? post command மவுசை மேய்த்தால் முழு உரலும் தெரியும்
உங்கள் பதிவின் போஸ்ட் ஐடியை, கண்டுபிடிக்க உங்கள் ப்ளாக்கர் எடிட் போஸ்ட் மீது மவுசை ஓடவிட்டீர்கள் என்றால் தெரியும், உங்களுக்கு தேவை ப்ளாக்கர் எண் மற்றும் போஸ்ட் ஐடி. இது உங்கள் பதிவிற்கு பின்னூட்டததை படிக்கவும், மறுமொழியிடவும் பயன்படும். இரண்டையும் சேர்த்து அட்ரஸ் பாரில் http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 ரீப்ளேஸ் செய்தால் உங்கள் எல்லா பதிவுகளும் படிப்பதற்கு தயார்.
கடவுளே!
பதிலளிநீக்குஒரு ப்ளாக் கூட படிக்க முடியவில்லையே!
ஒரு வழியாக எதோ ஒரு காலத்தில் ஆரம்பித்த கூகிள் ரீடர் கைகொடுத்ததால் தப்பித்தேன்.
இதனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்களா!
தமிழ்மணமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு வாக்கெடுப்போடு முடித்துக்கொண்டது.
என்ன நடக்குமோ!
Also check out this tool.
பதிலளிநீக்குhttp://www.anniyalogam.com/scripts/freedom.php
Also Read Anniyan Web Site for otherway way of reading blogs
பதிலளிநீக்குAnniyan Thank you !