அண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன்.
// குமரன் எண்ணம் சைட்... அண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன். // என் வலைப்பூ 'காலம்' அதை கடப்பவர்களுக்கு நல்ல காலம் தான். பதிவு சிலது மட்டும் உடனடியாக எழுதுவது, கவிதை யெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டு தூங்கியதை எழுப்பி குளிப்பாட்டி, அலங்காரம் செய்து சோகேசில் வைக்கிறேன். என்னது வேலையா ? அப்படின்னா ?
இதே போல நினைத்தது இன்னொன்று....நான் முகர்ந்து பார்க்கும் வேளையில் மலரும் முகர்ந்து பார்த்தால்? :-))))))))))))))))) (இதத்தாங்க மோப்பக் குழையும் அனிச்சம்னு வள்ளுவரு சொல்றாரு).
:(((
பதிலளிநீக்குசிவா, அது ஒன்றுமில்லை, பூனை குறுக்க போனால் போன காரியம் தேறாதுன்னு நாம சொல்கிறோம், நாம குறுக்கே போனால் பூனைக்கு மட்டும் அதிர்ஷ்டமா அடிக்கும் ? :(((
பதிலளிநீக்குஅண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன்.
பதிலளிநீக்கு// குமரன் எண்ணம் சைட்...
பதிலளிநீக்குஅண்ணாச்சி உங்க வலைப் பதிவுகளுக்கு வரலாமில்லை அந்த பூனை உங்களை கடந்த மாதிரி நானும் உங்க வலைப் பூவை அடிக்கடி கடக்கிறேன் எதாவது ஆயிடப் போகுது. ஆமா எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக தெனம் ரெண்டு பதிவு போட்டற்றீகளே அதான் கேக்கறன்.
//
என் வலைப்பூ 'காலம்' அதை கடப்பவர்களுக்கு நல்ல காலம் தான். பதிவு சிலது மட்டும் உடனடியாக எழுதுவது, கவிதை யெல்லாம் ஏற்கனவே எழுதப்பட்டு தூங்கியதை எழுப்பி குளிப்பாட்டி, அலங்காரம் செய்து சோகேசில் வைக்கிறேன். என்னது வேலையா ? அப்படின்னா ?
//எந்த கம்பெனில அண்ணாச்சி வேலை செய்யுறீக //
பதிலளிநீக்குஎந்த கம்பெனியாக இருந்தாலும், தமிழ்மணம் வேலை முடிந்த பிறகு தான் மத்த வேலை எல்லாம்.
//நாகை சிவா said... எந்த கம்பெனியாக இருந்தாலும், தமிழ்மணம் வேலை முடிந்த பிறகு தான் மத்த வேலை எல்லாம்.//
பதிலளிநீக்குஅவுக என்னைய கேட்டாக, நீங்க ஒங்கள சொல்லுதிய
இதுக்குதான் பீர் குடிக்கக் கூடாதுன்னு சொல்றது!
பதிலளிநீக்குஅடுத்தமுறை வேறொரு பூனைக்கு, விஸ்கி ஊற்றி சோதனை செய்யவும்!!
கோவி.கண்ணன் சார்,
பதிலளிநீக்குExcellent.....
நல்ல சிந்தனை
பதிலளிநீக்குஆம்னி பஸ்சில் அடிப்பட்டது போல தெரியவில்லையே :)
இதே போல நினைத்தது இன்னொன்று....நான் முகர்ந்து பார்க்கும் வேளையில் மலரும் முகர்ந்து பார்த்தால்? :-))))))))))))))))) (இதத்தாங்க மோப்பக் குழையும் அனிச்சம்னு வள்ளுவரு சொல்றாரு).
பதிலளிநீக்கு// G.Ragavan said... இதத்தாங்க மோப்பக் குழையும் அனிச்சம்னு வள்ளுவரு சொல்றாரு.//
பதிலளிநீக்குசரியா புடிச்சிட்டிங்க :)))
அழகிய பதிவு. பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குசுவனப்பிரியன்.