மவுன மொழி (கவிதை)!
சவ ஊர்வலம் போல் தேன்கூடு போட்டிக்காக மரணம் பற்றிய ஆக்கங்கள் அமைதியாக சென்று கொண்டிருக்கின்றன. சோகமாக எட்டிப் பார்த்த மற்றொரு துளிப்பா... இது போட்டிக்கு அல்ல.

மவுன மொழி !
தோற்றம் மறைவு தேதிகளை காட்டிய
கல்லறையின் மவுனம் சொன்னது
ஒரு மறைவே எனது தோற்றம் !
அசத்தல் நான்கு வரிக் கவிதை. நல்ல ஃஎபெக்ட் இருக்குங்க. இந்த மாதிரி பெரிய விசயங்களெ மடக்கி சிறுசா பேக் பண்ணிக் கொடுக்கிறதிலே.
பதிலளிநீக்குதாங்களின் அறிவுறுத்தலுக்கு நன்றி "படம்" இணைக்கக் கூறி. கல்லறைத் தோட்டம் படம் தேடினேன் ஒன்றும் சரிவரவில்லை, அதான் ஹிரேஷிமா Ruins படம் போட்டு விட்டேன்.
நன்றி, கோவி!
வரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது
பதிலளிநீக்குவரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது
பதிலளிநீக்கு//Thekkikattan said...
பதிலளிநீக்குஅசத்தல் நான்கு வரிக் கவிதை. நல்ல ஃஎபெக்ட் இருக்குங்க. இந்த மாதிரி பெரிய விசயங்களெ மடக்கி சிறுசா பேக் பண்ணிக் கொடுக்கிறதிலே.
//
தெகா சரியாத்தான் சொன்னிங்க :)
//பாலசந்தர் கணேசன். சைட்...
பதிலளிநீக்குவரிகள் குறையும் போது அழுத்தம் அதிகமாக இருக்கவேண்டும். கொஞ்சம் இன்டென்சிட்டி கம்மி என்றாலும் , நன்றாக உள்ளது
//
1+2 அவர்களே... உங்கள் கருத்துக்கு நன்றி ... கவனம் எடுத்துக் கொள்கிறேன்
மறுபடியும்.
பதிலளிநீக்கு:(
//
பதிலளிநீக்குநாமக்கல் சிபி @15516963 said...
மறுபடியும்.
:(
//
சிபி, மறுபடியும் இறப்பல்ல ...அது ஒரு பிறப்பு :)
மறுபடியும் என் கைகளைக் கட்டி போட்டு விட்டீர் என்று சொன்னேன்!
பதிலளிநீக்கு//நாமக்கல் சிபி @15516963 said...
பதிலளிநீக்குமறுபடியும் என் கைகளைக் கட்டி போட்டு விட்டீர் என்று சொன்னேன்!
//
சிபி,
நான் என்ன 'பாச' கயிறு வச்சிருக்கிற சித்திர குப்தனா ... கலாய்களேன்னு சொல்லி கலாய்கிறீர் :)