22 மே, 2006

தேவை நாய் பிடி வண்டிகள்

மனிதர் உலாவும் இடங்களில் நாய்கள் தொல்லை. இதற்கு இன்றைய சில பதிவுகளே சாட்சி. எதற்கும் இருக்கிறது ஒரு எல்லை. எல்லையைத் தாண்டி நாய்களின் இனப்பெருக்கம் அதைத் தான்டி பெரும் ஊளைச்சத்தம், நம் இடம் பறிபோனதால் எல்லோருக்கும் ஒரே புழுக்கம். நாய்கள் நன்றி உடையது தான், பாரட்டப்பட வேண்டியதும் கூட ஆனால் எல்லாம் அதற்கு வெறிபிடிக்கும் வரை மட்டும் தான்.

கட்டிப் போடுகிறார்களா என்று பாருங்கள் இல்லையென்றால், ஆட்டைக் கடித்து மாட்டை கடித்து மனிதனைக்கடிக்கும் முன் கூப்பிடுங்கள் நாய் வண்டியை.

15 கருத்துகள்:

  1. பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது (தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)

    எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க.

    பதிலளிநீக்கு
  2. எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்?:-))

    (ஸ்மைலி போட்டுட்டேன்.அதனால நன்மனம் சொன்ன மாதிரி தப்பிக்கறதுக்கு இது டிஸ்கி)

    பதிலளிநீக்கு
  3. //எல்லாம் சரி.நகைச்சுவை நையாண்டின்னு வகைபடுத்தினது ஏன்//

    நாய் வளர்பவர்கள் கோபப்பட்டு நாயை ஏவிவிட்டால் என்ன செய்வது 90 ஊசி பயம்தான் :)

    பதிலளிநீக்கு
  4. ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க. அதுக்கு அப்புறமா வண்டியை அனுப்புங்க.

    காலத்திற்கு ஏற்ப தானே பயிர் விதைக்கணும்.

    பார்க்க: சிறுவர் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  5. //ஒரே ஒரு நாய் பதிவு போட்டு விடுறேங்க
    *சின்னச் சின்ன நாய்க்குட்டி

    தூய வெள்ளை நாய்க்குட்டி*//

    நாய் குட்டியெல்லாம் புடிகிறது இல்லை, பொழச்சி போகட்டும்னு விட்டுவிடுகிறோம் :)

    பதிலளிநீக்கு
  6. இப்ப இதுவும் வந்திருக்குமே?

    பதிலளிநீக்கு
  7. இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது

    பதிலளிநீக்கு
  8. //எங்கேந்துங்க போட்டோ இவ்வளவு சீக்கரமா புடிக்கரீங்க. //
    அது ஒரு டாவின்சி ரகசியம்

    பதிலளிநீக்கு
  9. ஒரு 'நாயை' ரெண்டு பேரு பொளந்து கட்டுறாங்களே. (போட்டோவில சொன்னேன்)

    பதிலளிநீக்கு
  10. சில சொறிநாய்களின் குரைப்புச் சத்தம் காதைக் கிழிக்கிறது.... நாய் வண்டி உடனே தேவை தான்.....

    பதிலளிநீக்கு
  11. Here you can find other aspects of Dog problem:

    http://kaipulla.blogspot.com/2006/05/dog-bite-rabies-vaccine-in-ghbeware.html

    பதிலளிநீக்கு
  12. நாய் புடிக்கிற ஆபிசர் போன் நம்பர் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  13. //இன்றைக்கே இருவேறு பதிவுகள் எழுதினேன். அதைப்பற்றி ஒரு பின்னூட்டமும் இல்லை. நாய்க்கு கிடைக்கும் மரியாதை பொறாமை படவைக்கிறது//

    ரொம்ப டென்ஷன் ஆக வேணாம்.. ப்ளாகரின் சொதப்பலால் யாருக்குமே பின்னூட்டம் வரவில்லை.. போடும் எந்த பின்னூட்டமும் தெரிவதில்லை.. வழியிலேயே மாயமாகிவிடுகிறது.. இப்போ பிரச்சனை சரி ஆகி இருக்கலாம்..

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !