6 மே, 2006

இது என்ன கலாட்டா ?

இப்ப இப்படித்தான் கையை விரித்து காட்டுவிங்க, அப்புறம் ஓட்டுபோட்டுவந்து நெத்திய காட்டிபுடுவிங்க

2 கருத்துகள்:

  1. என்ன மாத்தி சொல்றீங்க? ஓட்டு போட்டுட்டு வந்தப்புறம் நெத்திய காட்டுவாங்க (அப்போ தானே அரசியல்வாதி நாமம் போடுவான்!)

    பதிலளிநீக்கு
  2. இங்கேயும் தெரியவில்லை...அதனால்..

    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !