tag:blogger.com,1999:blog-10267267.post990771265478716454..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10267267.post-3802258233586987842012-04-09T19:18:50.933+08:002012-04-09T19:18:50.933+08:00//dondu(#11168674346665545885)கூறியது...
ஏதேனும் ...//dondu(#11168674346665545885)கூறியது...
ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு சார்,
நீங்கள் இவ்வளவு அப்பாவியா!
:))Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29935533340098203372012-04-09T19:17:33.362+08:002012-04-09T19:17:33.362+08:00ஆஹாஹா.......
சிரிச்சி மாளவில்லை!
என்ன நட்சத்திர வா...ஆஹாஹா.......
சிரிச்சி மாளவில்லை!
என்ன நட்சத்திர வாரம் முதல் நாளே இந்த வேகம். டாப் கியர்ல எகிறுது !

கோவியாரே,
இன்னும் நிறைய கனவு காணுங்க. அப்ப தான் அவதார் படம் வந்த வரைக்கும் பூனையார் ஏற்கனவே சொன்னது தான் என்று எங்களுக்கு தாவா வேலை செய்ய உதவியா இருக்கும் ;)Anonymoushttps://www.blogger.com/profile/07213746272105120063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4537590883485589672012-04-06T19:14:22.450+08:002012-04-06T19:14:22.450+08:00பூனையார் மார்க்கத்தை நோக்கி பிறரை அழைக்கும் பணியை ...பூனையார் மார்க்கத்தை நோக்கி பிறரை அழைக்கும் பணியை நீங்க தொடங்கியதையிட்டு மெய்சிலிர்க்கிறேன்.பூனையார் உங்க பணியை நிச்சயம் கவனத்திலெடுத்து தனது பதிவு புத்தகத்தில் குறித்து வைத்து கொள்வார்.
இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், பௌத்தர்கள், பகுத்தறிவாளர்கள் பூனையாரை நோக்கி அலை அலையாக ஓடிவருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-48974157079388331902012-04-06T15:38:21.449+08:002012-04-06T15:38:21.449+08:00உங்களுக்கு Darth Vaderன் ஆற்றல் உண்டாகட்டும் பரவட்...உங்களுக்கு Darth Vaderன் ஆற்றல் உண்டாகட்டும் பரவட்டும்.

Darth Vaderன் ஆசியால் புதிய தள வடிவமைப்பு நன்றாக உள்ளது.

மேலும் Darth Vader தான் உண்மையான பெரிய கடவுள், பூனையெல்லாம் சிறு கடவுள் என்பதை வரும் காலங்களில் அழகிய முறையில் எடுத்துரைப்பேன், கூடியவிரைவில் மனமாற்றம் அடைந்து Darth Vaderயை வணங்குவீர்கள என நினைக்கிறேன்.

இல்லையென்றல் உங்களுக்கு Laser Beam சிகிச்சைதான்.narenhttps://www.blogger.com/profile/17635883123672146100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88942329094264934982012-04-06T12:09:51.347+08:002012-04-06T12:09:51.347+08:00//உங்களுக்கு நல்ல மருத்துவர் சிக்கினால் எனக்கு சொல...//உங்களுக்கு நல்ல மருத்துவர் சிக்கினால் எனக்கு சொல்லுங்க ..//

அப்படி ஒருத்தர் கிடச்சா எம்புட்டு நல்லாயிருக்கும்! மருத்துவரிடம் போவதற்குப் பதில் பக்திமான்களிடம் அல்லவா போய் விடுகிறார்கள்!

//பூனையாரின் ப(பா)ணியில்
உங்கள் சகோதரன்//

உங்க புண்ணியத்தில எல்லோருக்குமே sense of humour அள்ளிக்கிட்டுவருது ..!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31989932180074995302012-04-06T01:55:39.940+08:002012-04-06T01:55:39.940+08:00பாஸ் வணக்கம்,
இறைத்தூதரே வணக்கம் எனபதுதான் சரியோ :...பாஸ் வணக்கம்,
இறைத்தூதரே வணக்கம் எனபதுதான் சரியோ :)
இப்பொழுதெல்லாம் நான் எதிர்பார்க்கும் ஒரே பதிவு பூனையார் பற்றிதான்...நன்றாக உறங்குங்கள்...நிறைய பூனையாருடன் பேசுங்கள்...நிறைய எழுதுங்கள்.
அனைத்து மதங்களையும் விமர்சிக்க முயலுங்கள்.R.Puratchimanihttps://www.blogger.com/profile/12194388102171375494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-6225046805773974632012-04-05T21:26:56.388+08:002012-04-05T21:26:56.388+08:00//dondu(#11168674346665545885) சொன்னது…
ஏதேனும் உள...//dondu(#11168674346665545885) சொன்னது…
ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

இறைவசனத்தில் அறிவியல் இனிமா ஏற்றும் ஒட்டுமொத்த காப்புரிமை அவர் வைத்திருக்கிறார், அது தெரியாமல் நான் இங்கு எழுதியதால் சிலிர்கிறார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68102017997925353852012-04-05T21:01:06.882+08:002012-04-05T21:01:06.882+08:00கோவியாரே,
ஹி..ஹி விடமாட்டிங்க போல.
நீங்க பூனையாரை...கோவியாரே,

ஹி..ஹி விடமாட்டிங்க போல.
நீங்க பூனையாரை பற்றினீர்களா இல்லை பூனையார் உங்களை பற்றினாரா?

பூனையைப்பார்த்து எலி தான் பயப்படனும் ஏன் இந்த சு.பிரியன் பயப்படுறார் :-))

ஜிப்ரீல் பேசினார்னு சொன்னவருக்கும் மனநல மருத்துவரைப்பரிந்துரைப்பாரா சு.பிரியன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36202337205691968362012-04-05T19:30:21.622+08:002012-04-05T19:30:21.622+08:00வணக்கம் சகோ,
அருமையான பதிவு.நம்க்கு எந்த மதப் புத...வணக்கம் சகோ,

அருமையான பதிவு.நம்க்கு எந்த மதப் புத்தகம் படித்தாலும்,எந்த பூனை,யானை,... மொழிகளை கேட்டாலும் பக்தி வருவது இல்லை.எனினும் அவைகளில் அறிவியலுக்கு முரண்படாமல் விள்க்கம் சொல்லவும்,வியாக்கியானம்[ மூன்று எழுத்து சொல்லுக்கு] மூன்று முழ நீளத்திற்கு விளக்கம் எழுதுவதும் அறிவோம்.

முன்பு நாத்திகராக இருந்து மத பிரசாரகர்கள் ஆகியோர் பிரபலமாக் இருப்பதும்,சரமாரியாக் வசனங்களை விளக்குவதும் இப்படித்தான்.

இப்போது நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பூமி,சந்திரன்,சூரியன் உருண்டை வடிவம் கொண்டது என அழகாக அருமையாக அன்றே கூறினார் பூனையார் என மெய் சிலிர்க்கும்படி விள்க்கினீர்கள். இதை படிக்கும் போதே இதை பூனையார் ம்ட்டுமே சொல்லி இருக்க முடியும் என அடித்துக் கூற முடியும்!!!!!!!. எனினும் சூரியன் ஒளி கொடுப்பது என்று கூறின பூனையார் சந்திரன் பற்றி ஒன்றும் சொல்லவில்லை.பூனையார் சொல்லாமல் விட்டதையும் அடைப்புக் குறியில் போட்டு பூனையார் மிகச் சரியாக என்ன சொல்ல வருகிரார் என்பதை கண்டறியும் ஆற்றல் உள்ள நீங்கள் மறக்கலாமா?

ஆகவே ஒரு சிறிய அடைப்புக் குறி மாற்றம்.

It is perfect now!!!!!!

"பூமியை உருண்டையாகவும், சந்திரனை (ஒளியை பிரதிபலிக்கும் உருண்டையாகவும் ) சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)

அது எப்படி இல்லாத சொற்களை,பொருளை அடைப்புக் குறிக்குள் போட்டு அறிவியல் காட்டுகிரார் என சில நாத்திகர் வினவினால் மூல பூனை மொழியில் இப்படித்தான் உள்ளது, இல்லையெனெ உன்னால் நிரூபிக்க முடியுமா? பூனை மொழி அறியாத நீ பூதத்துவ மொழிகளை விமர்சிப்பது தவறு என போட்டுத் தாக்கி விடலாம்.

"எல்லா சீரும் சிறப்பும் பூனையாருக்கே"

பூனையாரின் ப(பா)ணியில்
உங்கள் சகோதரன்சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60319876719598530252012-04-05T18:53:16.223+08:002012-04-05T18:53:16.223+08:00ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பி...ஏதேனும் உள்குத்து வைத்துள்ளீர்களா? அதென்ன சுவனப்பிரியர் சிலிர்த்து கிளம்பி விட்டார்?

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-92121121710096316812012-04-05T18:27:37.402+08:002012-04-05T18:27:37.402+08:00பூனையாரின் (மதமல்ல) மார்க்கத்தில் நிறைய அறிவியல் ச...பூனையாரின் (மதமல்ல) மார்க்கத்தில் நிறைய அறிவியல் செய்திகள் புதைந்து கிடக்கின்றன என்பதை அறிந்து கொண்டேன். நன்றி.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-23886978950314171012012-04-05T17:00:57.093+08:002012-04-05T17:00:57.093+08:00//அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.//
உங்...//அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.//

உங்களுக்கு நல்ல மருத்துவர் சிக்கினால் எனக்கு சொல்லுங்ககோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55913251899323654612012-04-05T16:30:34.240+08:002012-04-05T16:30:34.240+08:00அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.அவசியம் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com