tag:blogger.com,1999:blog-10267267.post9012691115727226599..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: குப்பை !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-10267267.post-36911940066403884632007-10-18T20:40:00.000+08:002007-10-18T20:40:00.000+08:00//குசும்பன் said... ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்ட...//குசும்பன் said...
ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்டுறீங்க போல!!!

கொட்டவில்லை ! குப்பை மேட்டைத்தான் படத்தில் காட்டினேன். ஏற்கனவே அங்கே குப்பைகள் இருக்கு. புதுசா கொட்டினாலும் ஒன்னும் தெரியாது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14297493981226304542007-10-18T17:39:00.000+08:002007-10-18T17:39:00.000+08:00//ஜமாலன் said... சூடான இடகைன்னா என்ன?//தமிழ்மணத்தி...//ஜமாலன் said...
சூடான இடகைன்னா என்ன?

தமிழ்மணத்தில் அதிகம் பார்வையிடப்பட்ட இடுகையாம்.
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71550047425463599832007-10-18T17:38:00.000+08:002007-10-18T17:38:00.000+08:00உண்மைத் தமிழன்,30 கோடி அல்ல 300 கோடிரூ.300 கோடி மத...உண்மைத் தமிழன்,

30 கோடி அல்ல 300 கோடி
ரூ.300 கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
அங்கே பாருங்க !

கே ஆர் எஸ் சின் திருவிளையாடல் அது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69007197206091324142007-10-18T17:06:00.000+08:002007-10-18T17:06:00.000+08:00//ஆனால் என் பெயரைப் போட்ட இடுகைகள் சூடாக ஆகி இருக்...//ஆனால் என் பெயரைப் போட்ட இடுகைகள் சூடாக ஆகி இருக்கு ! உதாரணத்துக்கு 'முப்பது கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்து யாருக்கு ?'//

முப்பது கோடியா..? கடைசில யாருக்கு ஸார் கொடுத்தீங்க..? கொஞ்சம் முன்னமேயே சொல்லக்கூடாதா..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10964990294899917742007-10-18T16:51:00.000+08:002007-10-18T16:51:00.000+08:00சூடான இடகைன்னா என்ன?சூடான இடகைன்னா என்ன?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-57841019020462737082007-10-18T16:29:00.000+08:002007-10-18T16:29:00.000+08:00ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்டுறீங்க போல!!!ரொம்ப அதிகமாகதான் குப்பை கொட்டுறீங்க போல!!!குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85928744346634638182007-10-18T16:09:00.000+08:002007-10-18T16:09:00.000+08:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... நிஜ...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நிஜமாகவே வலையுலகத்தில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் என்று சொல்ல வந்தேன்.. 'தமிழ்'தான் எப்படியெல்லாம் குழப்புது?

'ஐயோ பாலிடிக்ஸா? ஆளை விடுங்க'ன்னு ஓடுனீங்கன்னா உங்க பதிவு எப்படி சூடான இடுகைல வரும்..?

2:40 PM, October 18, 2007
Post a Comment

பாலிடிக்ஸ் பண்ணினால் தான் சூடான இடுகைக்கு போகுமா ? எனக்கு வேண்டாம் ஏற்கனவே சும்மா இருந்தாலே வந்து நோண்டுகிறார்கள் இதில் பாலிடிக்ஸ் வேறயா ?

ஆனால் என்பெயரைப் போட்ட இடுகைகள் சூடாக ஆகி இருக்கு !
உதாரணத்துக்கு 'முப்பது கோடி மதிப்புள்ள கோவி.கண்ணன் சொத்து யாருக்கு ?'
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55828887193346336632007-10-18T14:40:00.000+08:002007-10-18T14:40:00.000+08:00//முதல் பகுதி எங்கே பார்த்தீர்கள்? எனக்கு ஒன்னும் ...//முதல் பகுதி எங்கே பார்த்தீர்கள்? எனக்கு ஒன்னும் பிரியல.//

http://govikannan.blogspot.com/2007/10/blog-post_08.html

//வலையுலக நடிகர் திலகமா ? அவரு யாருங்கோ ! எனக்கு நெசமாவே தெரியலைங்கோ ! :(//

நிஜமாகவே வலையுலகத்தில் இருக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ரசிகர்கள் என்று சொல்ல வந்தேன்.. 'தமிழ்'தான் எப்படியெல்லாம் குழப்புது?

//நானே சூடான இடுகைக்கு மேட்டர் கிடைக்கவில்லை என்று விரக்தியில் குப்பை படத்தை எடுத்துப் போட்டு இருக்கிறேன். :(//

'ஐயோ பாலிடிக்ஸா? ஆளை விடுங்க'ன்னு ஓடுனீங்கன்னா உங்க பதிவு எப்படி சூடான இடுகைல வரும்..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74373613507918074552007-10-18T14:32:00.000+08:002007-10-18T14:32:00.000+08:00//மாசிலா said... நீங்க போன ஜென்மத்திலே ரொம்பவும் ப...//மாசிலா said...

நீங்க போன ஜென்மத்திலே ரொம்பவும் பாவம் செய்திருப்பீங்களோ? இந்த ஜென்மத்திலே இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிட்டு அப்படியே எங்காவது ஓரமா ஒதுங்கிடுங்க. அடுத்த ஜென்மத்திலே நீங்க நினைக்கிறது எல்லாம் கைகூடும்.

;-D

மாசிலா,

அடுத்த ஜென்மத்திலும் இங்கே 'குப்பை' கொட்டனுமா ?

வேற நல்ல வாழ்த்தாக சொல்லுங்களேன் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55144228032497155472007-10-18T14:23:00.000+08:002007-10-18T14:23:00.000+08:00//தொண்டன் said... உண்மைத்தமிழன் அண்ணாச்சி!தசாவதாரம...//தொண்டன் said...
உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

தசாவதாரம் கமல் தோத்துட்டார் போங்க உங்களாண்ட. என்னா நடிப்பு? என்னா கெட்டப்பு? ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. இப்படியே கண்டினியூ பண்ணுங்க அவனவன் எது பாம்பு? எது கயிறுன்னு புரியாம திண்டாடட்டும்.

தொண்டர் சார்,

பாலிடிக்ஸ்சா ? ஐயைய்யோ ஆளைவிடுங்க நான் வரலை !
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58364724378357086752007-10-18T14:22:00.000+08:002007-10-18T14:22:00.000+08:00//வடுவூர் குமார் said... நான் இதுவோ என்று நினைத்தே...//வடுவூர் குமார் said...
நான் இதுவோ என்று நினைத்தேன்.

குமார்,

அந்த இடுகையில் பதிவர் 2005ல் நடந்த பதிவர் சந்திப்பை அட்டகாசமாக சாப்பிட்டுக் கொண்டே எழுதியிருக்கார். காட்டிய உங்களுக்கு நன்றி !

உங்க ப்ரொபைல் போட்ட நல்ல நேச்சராக இருக்கு !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38689346016218494422007-10-18T14:16:00.000+08:002007-10-18T14:16:00.000+08:00உண்மைத்தமிழன் அண்ணாச்சி!தசாவதாரம் கமல் தோத்துட்டார...உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

தசாவதாரம் கமல் தோத்துட்டார் போங்க உங்களாண்ட. என்னா நடிப்பு? என்னா கெட்டப்பு? ஆஹா.. ஓஹோ.. பிரமாதம்.. இப்படியே கண்டினியூ பண்ணுங்க அவனவன் எது பாம்பு? எது கயிறுன்னு புரியாம திண்டாடட்டும்.தொண்டன்https://www.blogger.com/profile/15103609333682877239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13043211782805397462007-10-18T14:12:00.000+08:002007-10-18T14:12:00.000+08:00நான் இதுவோ என்று நினைத்தேன்.நான்  இதுவோ என்று நினைத்தேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81191522692514001712007-10-18T14:10:00.000+08:002007-10-18T14:10:00.000+08:00//உண்மைத் தமிழன்(15270788164745573644) said... கோவ...//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவி ஸார்,

நீங்க 'குப்பை'க்கு பதிலா 'எல்லாருக்கும் நல்லவனாக இருபபது எப்படி'யின் 2-ம் பாகத்தையே எழுதியிருக்கலாம்.. எங்களுக்கு இன்னும் 4, 5 நடிகர் திலகத்தின் நல்ல பாடல்கள் காணக் கிடைத்திருக்கும்.

மூல காரணமான உங்களுக்கு வலையுலக நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் நன்றி..

சூடான இடுகைக்காரர்கள் 'அனைவரின்' நடிப்பும் சூப்பரோ சூப்பர் ஸார்..

சரவணன்,

முதல் பகுதி எங்கே பார்த்தீர்கள் ?
எனக்கு ஒன்னும் பிரியல.

வலையுலக நடிகர் திலகமா ? அவரு யாருங்கோ ! எனக்கு நெசமாவே தெரியலைங்கோ ! :(

நானே சூடான இடுகைக்கு மேட்டர் கிடைக்கவில்லை என்று விரக்தியில் குப்பை படத்தை எடுத்துப் போட்டு இருக்கிறேன். :(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86796643323164983392007-10-18T14:00:00.000+08:002007-10-18T14:00:00.000+08:00கோவி ஸார், நீங்க 'குப்பை'க்கு பதிலா 'எல்லாருக்கும்...கோவி ஸார்,

நீங்க 'குப்பை'க்கு பதிலா 'எல்லாருக்கும் நல்லவனாக இருபபது எப்படி'யின் 2-ம் பாகத்தையே எழுதியிருக்கலாம்.. எங்களுக்கு இன்னும் 4, 5 நடிகர் திலகத்தின் நல்ல பாடல்கள் காணக் கிடைத்திருக்கும்.

மூல காரணமான உங்களுக்கு வலையுலக நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பில் நன்றி..

சூடான இடுகைக்காரர்கள் 'அனைவரின்' நடிப்பும் சூப்பரோ சூப்பர் ஸார்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82844472961944208592007-10-18T13:45:00.000+08:002007-10-18T13:45:00.000+08:00//நானே சூடான இடுகை எழுதத்தெரியவில்லையே என்று நொந்த...//நானே சூடான இடுகை எழுதத்தெரியவில்லையே என்று நொந்து போய் இருக்கேன்//

நீங்க போன ஜென்மத்திலே ரொம்பவும் பாவம் செய்திருப்பீங்களோ? இந்த ஜென்மத்திலே இந்த கஷ்டத்தை எல்லாம் தாங்கிட்டு அப்படியே எங்காவது ஓரமா ஒதுங்கிடுங்க. அடுத்த ஜென்மத்திலே நீங்க நினைக்கிறது எல்லாம் கைகூடும்.

;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13534995412570683502007-10-18T13:39:00.000+08:002007-10-18T13:39:00.000+08:00//வழியனுப்பரத்துக்கு 'பலர்' தயாராக இருக்கிறார்கள் ...//வழியனுப்பரத்துக்கு 'பலர்' தயாராக இருக்கிறார்கள் என்று தெரியுது.//

இங்க தமிழ்மணத்தில் கிழியிற டவுசர்களை தைக்க ஒரு தையல் கடை போடுவதற்கு கொஞ்சம் இடம் தேவைபடறது. அதுக்குதான் இதுபோல யார் வீட்டையாவது காலிபன்னலாம்னு காத்துகிட்டே கிடக்கிறோம்!

;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76632221025330069402007-10-18T13:29:00.000+08:002007-10-18T13:29:00.000+08:00//இதற்கு "குட்பை" சொல்லிட்டு போயிருக்க வேண்டியதுதா...//இதற்கு "குட்பை" சொல்லிட்டு போயிருக்க வேண்டியதுதானே?

;-D//

மாசிலா ஐயா,

நானே சூடான இடுகை எழுதத்தெரியவில்லையே என்று நொந்து போய் இருக்கேன். நீங்க வேற போச்சொல்றிங்க. வழியனுப்பரத்துக்கு 'பலர்' தயாராக இருக்கிறார்கள் என்று தெரியுது.
:(கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82487182647947138892007-10-18T13:26:00.000+08:002007-10-18T13:26:00.000+08:00//சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முய...//சூடான இடுகைக்கு எதாவது எழுத முடியுமா ? என்று முயற்சித்தேன் எதுவும் தோன்றவில்லை ! ஏமாற்றத்திற்கு மன்னிக்கவும் !

இதற்கு "குட்பை" சொல்லிட்டு போயிருக்க வேண்டியதுதானே?

;-Dமாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72021316720576802882007-10-18T13:03:00.000+08:002007-10-18T13:03:00.000+08:00//லக்கிலுக் said... :-)ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர்...//லக்கிலுக் said...

ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் மாதிரி சூடா போயிக்கிட்டிருக்கே?

லக்கி இது ஆறிய குப்பைதான்.
பனிப்போரும் தெரியாது கார்க்கில் போரும் தெரியாதுங்கோ !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74622778655925917452007-10-18T13:00:00.000+08:002007-10-18T13:00:00.000+08:00:-)ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் மாதிரி சூடா போயிக்க...:-)

ரஷ்யா - அமெரிக்கா பனிப்போர் மாதிரி சூடா போயிக்கிட்டிருக்கே?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40638990867584278912007-10-18T12:23:00.000+08:002007-10-18T12:23:00.000+08:00//bala said... ஜி கே அய்யா,தப்பு,தகரம்,தலை மேல குட...//bala said...
ஜி கே அய்யா,
தப்பு,தகரம்,தலை மேல குட்டு.
தங்களுக்கு கோவி.பெருந்தீனியுண்டு.அருங்குப்பைகொட்டியோன் என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கப்படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள் அய்யா.

பாலா

தி த பு பா ப க

மிக்க மகிழ்ச்சி,

பட்டம் வழங்கும் அத்தாரிட்டியும் உங்க கூட்டத்திற்கு உண்டு என்பதையும் இதன் மூலம் அறிந்தேன்.

நினைவிருக்கட்டம்,
ஒரு இடுகைக்கு பாலாவுக்கு ஒரு பின்னூட்டம் தான் அனுமதி ! அதனால் போடும் போதே அடிச்சு ஆடுவாங்களான்னு பார்த்து வீசனும் !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55509673316280031072007-10-18T12:18:00.000+08:002007-10-18T12:18:00.000+08:00//மனசரிஞ்சிட்டிங்க...////கணனி குப்பைகள்//ஜி கே அய்...//மனசரிஞ்சிட்டிங்க...//
//கணனி குப்பைகள்//

ஜி கே அய்யா,
தப்பு,தகரம்,தலை மேல குட்டு.
தங்களுக்கு கோவி.பெருந்தீனியுண்டு.அருங்குப்பைகொட்டியோன் என்ற தூய திராவிடப் பட்டம் வழங்கப்படுகிறது.ஏற்றுக் கொள்ளுங்கள் அய்யா.

பாலா

தி த பு பா ப கbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59477113509762237282007-10-18T11:36:00.000+08:002007-10-18T11:36:00.000+08:00//ஜெகதீசன் said... சத்தியமா நான் இப்படியெல்லாம் பு...//ஜெகதீசன் said...
சத்தியமா நான் இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவில்லை...
சென்னை நகரில் குப்பைகளால் ஏற்ப்டும் சுகாதாரக் கேடுகளைப் பற்றிச் சொல்லும் சமூக அக்கறையுள்ள இடுகை ன்னு தான் புரிந்து கொண்டேன்...

மனசரிஞ்சிட்டிங்க...சென்னையைப் போலவே நிறைய இடங்களில் குப்பைகள் இருக்கிறது.

உதாரணத்திற்கு 'ஸ்பேம்' எனப்படும் கணனி குப்பைகள் இன்னும் பலப் பல.
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30383271411091362002007-10-18T11:29:00.000+08:002007-10-18T11:29:00.000+08:00//என்ன சொல்ல வரீங்க...குப்பைகள் தான் சூடான இடுகைகள...//
என்ன சொல்ல வரீங்க...குப்பைகள் தான் சூடான இடுகைகளிலே இருக்குன்னா...இல்லை, குப்பைய வச்சும் சூடாக்கலாமின்னா....

சத்தியமா நான் இப்படியெல்லாம் புரிந்து கொள்ளவில்லை...
சென்னை நகரில் குப்பைகளால் ஏற்ப்டும் சுகாதாரக் கேடுகளைப் பற்றிச் சொல்லும் சமூக அக்கறையுள்ள இடுகை ன்னு தான் புரிந்து கொண்டேன்...
:)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com