tag:blogger.com,1999:blog-10267267.post8947650876261256640..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வா...ர...ண...ம்........ஆ...யி...ர...ம்...!கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-45162873518326059832008-11-18T09:13:00.000+08:002008-11-18T09:13:00.000+08:00எனது தொலைபேசி இடையூறுக்குள்ளும் இவளது புடிச்சிருக்...எனது தொலைபேசி இடையூறுக்குள்ளும் இவளது புடிச்சிருக்கீங்க!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21655738754134250952008-11-18T01:30:00.000+08:002008-11-18T01:30:00.000+08:00நல்ல வேளை நான் படம் பார்க்க வில்லைநல்ல வேளை நான் படம் பார்க்க வில்லைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11566704313734902022008-11-17T21:50:00.000+08:002008-11-17T21:50:00.000+08:00ஆகா...அப்ப நான் தப்பிச்சேனா..?ஆகா...அப்ப நான் தப்பிச்சேனா..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-85115671119461124152008-11-17T18:58:00.000+08:002008-11-17T18:58:00.000+08:00இதுல கேபிள் சங்கர் சார் சொல்லிருக்க மாதிரி, forest...இதுல கேபிள் சங்கர் சார் சொல்லிருக்க மாதிரி, forest gump
படத்தை விட்டு வெளிய வராம, அதாவது அந்த எல்லைக்குள்ளயே சுத்தி படத்தை நம்ம தமிழ் சூழலுக்கு எடுக்காம யாருக்கோ எடுத்திருக்கார்னு தோனுது:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72603097527137093032008-11-17T15:28:00.000+08:002008-11-17T15:28:00.000+08:00விட்டு தள்ளுங்க அண்ணா....சினிமாவும் திருந்தாது, நா...விட்டு தள்ளுங்க அண்ணா....

சினிமாவும் திருந்தாது, நாமளும் திருந்த மாட்டோம்....
என் என்றால்...
சினிமா உலகிலும் சரி,
நம்மிடையேயும் சரி..
"வானரம் ஆயிரம்"
ஹி..ஹி...ஹி..

(இன்னும் இங்க வரலை.. அதான்...நான் இன்னும் பார்க்கலை...)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-89610277319132461192008-11-17T13:28:00.000+08:002008-11-17T13:28:00.000+08:00ஹிஹி வேணும் வேணும் நல்லா வேணும்ழ..ஹிஹி வேணும் வேணும் நல்லா வேணும்ழ..Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17040569187062752332008-11-17T12:19:00.000+08:002008-11-17T12:19:00.000+08:00/////மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாக.../////மூன்று மணி நேரம் படம்....இ......ழு......வையாகச் சென்றது, படம் போரடிக்கவில்லை என்றாலும் நீளமானக் திரைக்கதை பார்பவர்களை அலுப்படைய வைக்கிறது.////

true, ஆனா, அறுவை கிடையாது.

என்னைப் பொறுத்தவரை, கொடுக்கர காசுக்கு, ரொம்ப நேரம் தியேட்டர்ல ஒக்கார வச்சா, நமக்குதான் லாபம். அறுவை ஆகாதவரை ;)

//life has to go on// - same pinch :)SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47020020108083923252008-11-17T08:38:00.000+08:002008-11-17T08:38:00.000+08:00//வடகரை வேலன் 12:12 AM, November 17, 2008 படம் இ...//வடகரை வேலன் 12:12 AM, November 17, 2008
படம் இழுவைங்கிறதால தலைப்பையும் இழுத்துட்டீங்களோ?

தலைப்பிலேயே விமர்சனம் வைத்து விட்டால் ... அப்படித்தான் பலரும் வைக்கிறார்கள். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32569613603440890042008-11-17T00:12:00.000+08:002008-11-17T00:12:00.000+08:00படம் இழுவைங்கிறதால தலைப்பையும் இழுத்துட்டீங்களோ?படம் இழுவைங்கிறதால தலைப்பையும் இழுத்துட்டீங்களோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39120409660598959222008-11-16T22:09:00.000+08:002008-11-16T22:09:00.000+08:00//குசும்பன் said... ம்ம்ம் ஆங்கில படத்தை பார்த்த ப...//குசும்பன் said...

ம்ம்ம் ஆங்கில படத்தை பார்த்த பாதிப்பு இன்னும் போகவில்லை போல நீங்களும் ஆங்கிலத்திலேயே தத்துவம் எல்லாம் சொல்றீங்க:))))//

யோவ்....அது அந்த படத்தில் வரும் வசனம் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54672982662573631892008-11-16T22:02:00.000+08:002008-11-16T22:02:00.000+08:00//Life has to go" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்...//Life has to go" என்ற சித்தாந்த அடிப்படையில் நடக்கும் சம்பவங்களை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல் என்ற ஒற்றைவரிதான் படத்தின் கதை.//

ம்ம்ம் ஆங்கில படத்தை பார்த்த பாதிப்பு இன்னும் போகவில்லை போல நீங்களும் ஆங்கிலத்திலேயே தத்துவம் எல்லாம் சொல்றீங்க:))))குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3415494363347526952008-11-16T20:58:00.000+08:002008-11-16T20:58:00.000+08:00\\ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிக...\\ஜாக்கி என்று பெயரில் முன்பெல்லாம் சண்டைக்காட்சிகளில் வரும் வில்லனுக்கு வயதானவர் வேசம் போட்டால் இருப்பது போன்ற தோற்றம்\\

excellent observationமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com