tag:blogger.com,1999:blog-10267267.post875422831165843092..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: சுதர்சனத்தின் நிதர்சனம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-74772781566660003902009-05-31T13:22:25.963+08:002009-05-31T13:22:25.963+08:00/தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))//
ஒர.../தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))//

ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது !

சந்தப்பவாத அரசியல்(வாதி) ஆதரவு நிலைகள் கூட அப்படித்தான். பதவிகள் நிலையானது அல்ல என்பதே உண்மை. பாவம் புரியாத உங்களுக்கு பொன் மொழிகள் நினைவு வருவது வியப்பல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32384172102185512962009-05-31T12:53:22.852+08:002009-05-31T12:53:22.852+08:00தேர்தலுக்கு முன் கோவியாரின் ஈழ நாயகி புரட்சித் தலை...தேர்தலுக்கு முன் கோவியாரின் ஈழ நாயகி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செய்ய முயற்சித்து மண்ணைக் கவ்விய சூழ்ச்சியை?! இப்போது அவரது வலையுலக புதிய அரசியல் வாரிசான கோவியார் முயற்சிக்கிறார். வாழ்த்துகள் கோவிஜி. இதுபோன்ற விஷயத்தில் கூட்டணி பதிவரான ஜோதி சாரும் ஒத்துழைக்கிறார்.

பெப்சி உமா பாஷையில் சொல்ல வேண்டுமெனில் : கீப் ட்ரையிங்.. கீப் ஆன் ட்ரையிங்.. மனச தளரவிடாதிங்க. :))

//காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.//

தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78673716426770132712009-05-28T18:36:24.111+08:002009-05-28T18:36:24.111+08:00காங்கிரஸுக்கு தமிழகத்தில் அமைச்சரவையில் இடம் கொடுக...காங்கிரஸுக்கு தமிழகத்தில் அமைச்சரவையில் இடம் கொடுக்ககூடாது!

ஏன்ன இன்னும் நாம சம்பாரிக்க வேண்டியதே நிறைய இருக்கு!

பேரன், பேத்திங்கன்னு இருக்குற அனைவருக்கும் சேர்த்துட்டு போன போகுதுன்னு எதாவது மக்களுக்கும் தூக்கி போட்டுட்டு போகலாம்!

ராஜா காலத்துல ராஜாவுக்கு பின்னாடி நின்னு சாமரசம் வீசிகிட்டு இருந்து வந்தவங்க பரம்பரைகள் மட்டுமே ந்மக்கு போதும், அவுங்க ஓட்டு எப்பவும் நம்ம பரம்பரைக்கு தான்!

டாக்டர் பையன் படிச்சா தான் டாக்டர்,
ஆனா மந்திரி பையன் மந்திரியாக ஒரு தகுதியும் வேணாம், மந்திரி பையன்னு ஒரு தகுதியே போதும்.

வாழ்க ஜனநாயகம்! வாழ்க கழக தொண்டர்கள்!

மக்களா!
அவுங்கள பத்தி உங்களுக்கு என்ன கவலை?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50836028430396688832009-05-28T15:21:39.287+08:002009-05-28T15:21:39.287+08:00தோற்றவர்களின் புலம்பல்கள் ஜெயித்தவர்களுக்கு மகிழ்ச...தோற்றவர்களின் புலம்பல்கள் ஜெயித்தவர்களுக்கு மகிழ்ச்சியையே தரும்.

தொடர்ந்து புலம்புங்கள் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9906936098931617072009-05-28T13:22:06.197+08:002009-05-28T13:22:06.197+08:00கண்ணா....
நீயும் நானுமா கண்ணா... நீயும் நானுமா
....கண்ணா....
நீயும் நானுமா கண்ணா... நீயும் நானுமா

ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.....

இதை நான் உங்களை பார்த்து சொல்லவில்லை அண்ணா.
காங்கிரசும் திமுகவும் ஆடும்
இன்றைய அரசியல் சதுரங்கத்தை சொன்னேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53484728857830187662009-05-28T10:54:49.582+08:002009-05-28T10:54:49.582+08:00இதுவரை மத்தியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவ...இதுவரை மத்தியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்பட்டது.
இனி அது தேவையில்லை. அதனால் தமிழத்தில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். கொடுக்காத பட்சத்தில் முதுகில் குத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. திமுகவின்
தோளில் இருப்பவர்கள் முதுகில் குத்துவதற்கு சிரமமா என்ன? அவர்களுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சி இல்லையே? யூஸ் அண்ட் துரோ (கம்) செய்வதில் கை தேர்ந்தவர்கள்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9341937262476068032009-05-28T10:45:05.950+08:002009-05-28T10:45:05.950+08:00ஆமாங்கஆமாங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com