tag:blogger.com,1999:blog-10267267.post861193428555387926..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: விபத்தும், உள்ளுணர்வும் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-10267267.post-84956297028597622872008-09-25T22:54:00.000+08:002008-09-25T22:54:00.000+08:00//தாமிரா said... இதைப்போன்ற உள்ளுணர்வை நானும் ப...//தாமிரா said...
இதைப்போன்ற உள்ளுணர்வை நானும் பலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் டூ வீலர் ஆக்ஸிடென்டைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

தாமிரா,
அப்படியா, படிச்சுப் பார்க்கிறேன்.

//மங்களூற் :1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))// ரிப்பீட்டேய்..

:)))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-53369630409739213532008-09-25T22:53:00.000+08:002008-09-25T22:53:00.000+08:00//சுரேகா.. said... ஒரு குட்டிFINAL DESTINATIONமாதி...//சுரேகா.. said...
ஒரு குட்டி
FINAL DESTINATION
மாதிரி சொல்லியிருக்கீங்க!

அடேயப்பா!
ஆனா அந்த design உண்மைதானோ?

10:48 PM, September 25, 2008//

சுரேகா,
நடந்ததைத் தான் எழுதினேன். வேறு கற்பனை எதையும் சேர்க்கவில்லை.

சுரேகா.. said...
உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!

விசாரிப்புக்கு மிக்க நன்றி, இப்பொழுது வலிகள் இல்லை, காயங்கள் முற்றிலும் சரியாக இன்னும் 2 வாரம் கூட ஆகலாம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-86393572878268019412008-09-25T22:49:00.000+08:002008-09-25T22:49:00.000+08:00உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69884938552125179212008-09-25T22:48:00.000+08:002008-09-25T22:48:00.000+08:00ஒரு குட்டிFINAL DESTINATIONமாதிரி சொல்லியிருக்கீங்...ஒரு குட்டி
FINAL DESTINATION
மாதிரி சொல்லியிருக்கீங்க!

அடேயப்பா!
ஆனா அந்த design உண்மைதானோ?சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69594426310904190682008-09-25T14:30:00.000+08:002008-09-25T14:30:00.000+08:00இதைப்போன்ற உள்ளுணர்வை நானும் பலசமயங்களில் ...இதைப்போன்ற உள்ளுணர்வை நானும் பலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் டூ வீலர் ஆக்ஸிடென்டைப்பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

மங்களூற் :1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))// ரிப்பீட்டேய்..Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81933309614182765632008-09-25T13:13:00.000+08:002008-09-25T13:13:00.000+08:00////1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மி...//
//1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))

:)))))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88339052218921101872008-09-25T13:12:00.000+08:002008-09-25T13:12:00.000+08:00கெட் வெல் சூன்.கெட் வெல் சூன்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-13689813101519346122008-09-17T14:28:00.000+08:002008-09-17T14:28:00.000+08:00//துளசி கோபால் said... அடக்கடவுளே.......கவனமா இருங...//துளசி கோபால் said...
அடக்கடவுளே.......

கவனமா இருங்கப்பா. நமக்கெல்லாம் பெரிய சொத்து என்பதே உடம்புதான்.

உடல்நலம் விரைவில் கிட்டணுமுன்னு 'நம்ம சீனு'கிட்டேதான் அப்ளிகேஷன் போட்டுருக்கேன்.

12:37 PM, September 17, 2008

துளசியம்மா, என்குறித்தான தங்கள் வேண்டுதலுக்கும் மிக்க நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81479382496487569192008-09-17T14:27:00.000+08:002008-09-17T14:27:00.000+08:00முகவை மைந்தன் நன்றி !முகவை மைந்தன் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-36005199157715993982008-09-17T14:26:00.000+08:002008-09-17T14:26:00.000+08:00//பின்னூட்டம் பெரியசாமி.. said... சிறிய காயங்கள் த...//பின்னூட்டம் பெரியசாமி.. said...
சிறிய காயங்கள் தான் என்று அலட்சியப் படுத்த வேண்டாம்.
// இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள் //
ஆபத்தான இடங்கள். காயங்கள் ஆற நாட்கள் பிடிக்கலாம். நாள் தவறாமல் தடுப்பூசிகள் எடுத்து வரவும். விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

12:56 AM, September 17, 2008

இந்த ஊரில் ஊசி எல்லாம் போடமாட்டாங்க, அது பெரிய ஆஸ்பத்திரிகளில் தான், க்ளினிக்கில் வெறும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள், களிம்புகள் தான்.

தங்கள் கனிவான அன்புக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81454688499925903412008-09-17T14:24:00.000+08:002008-09-17T14:24:00.000+08:00//அறிவகம் said... உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வ...//அறிவகம் said...
உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மை.

உள்ளுணர்வு தத்துவத்தில் தான் கடவுள், மறுபிறவி, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை, இன்னும் அத்தனை பிரபஞ்ச ரகசியங்களும் அடங்கிக்கிடக்கிறது.

இருவரும் விரைவில் குணமடைய இறைவனை வணங்கிக்கொள்கிறேன். நன்றி.

11:55 PM, September 16, 2008

அறிவகம், தங்கள் அன்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71233284964688395852008-09-17T14:23:00.000+08:002008-09-17T14:23:00.000+08:00//ஜோதிபாரதி said... எங்க ஊர் பக்கம் யமகா வண்டி பாவ...//ஜோதிபாரதி said...

எங்க ஊர் பக்கம் யமகா வண்டி பாவிப்பவர்களைப் பார்ப்பது அரிது. யாராவது பைக் வாங்கப் போனால் யமகா வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெண்கள் சொல்லிவிடுவது வழக்கம். யமகா கம்பெனிக்கு இவர்களால் வியாபாரம் பாதிக்கப் பட்டுவிட்டது.(காரணம் புரியுதா?)

அப்படி ஒரு காரணமும் இருக்கிறதா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4503576581114394382008-09-17T12:37:00.000+08:002008-09-17T12:37:00.000+08:00அடக்கடவுளே.......கவனமா இருங்கப்பா. நமக்கெல்லாம் பெ...அடக்கடவுளே.......

கவனமா இருங்கப்பா. நமக்கெல்லாம் பெரிய சொத்து என்பதே உடம்புதான்.

உடல்நலம் விரைவில் கிட்டணுமுன்னு 'நம்ம சீனு'கிட்டேதான் அப்ளிகேஷன் போட்டுருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42266934336369986652008-09-17T00:56:00.000+08:002008-09-17T00:56:00.000+08:00சிறிய காயங்கள் தான் என்று அலட்சியப் படுத்த வேண்டாம...சிறிய காயங்கள் தான் என்று அலட்சியப் படுத்த வேண்டாம்.
// இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள் //
ஆபத்தான இடங்கள். காயங்கள் ஆற நாட்கள் பிடிக்கலாம். நாள் தவறாமல் தடுப்பூசிகள் எடுத்து வரவும். விரைவில் குணமடைய வாழ்த்துகள்.Unknownhttps://www.blogger.com/profile/02801854696468421189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1974745752510509502008-09-16T23:55:00.000+08:002008-09-16T23:55:00.000+08:00உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூட...உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மை.

உள்ளுணர்வு தத்துவத்தில் தான் கடவுள், மறுபிறவி, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை, இன்னும் அத்தனை பிரபஞ்ச ரகசியங்களும் அடங்கிக்கிடக்கிறது.

இருவரும் விரைவில் குணமடைய இறைவனை வணங்கிக்கொள்கிறேன். நன்றி.அறிவகம்https://www.blogger.com/profile/09071183557405683922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-26995996472580575442008-09-16T22:41:00.000+08:002008-09-16T22:41:00.000+08:00//எப்போதாவது நானும் நண்பர் பாஸ்கர் என்பவரும் சாமான...//எப்போதாவது நானும் நண்பர் பாஸ்கர் என்பவரும் சாமான்கள் வாங்க குட்டி இந்தியாவுக்கு அவரது யமாகா பைக்கில் செல்வது வழக்கம்//

எங்க ஊர் பக்கம் யமகா வண்டி பாவிப்பவர்களைப் பார்ப்பது அரிது. யாராவது பைக் வாங்கப் போனால் யமகா வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெண்கள் சொல்லிவிடுவது வழக்கம். யமகா கம்பெனிக்கு இவர்களால் வியாபாரம் பாதிக்கப் பட்டுவிட்டது.(காரணம் புரியுதா?)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60827794200688488042008-09-16T22:31:00.000+08:002008-09-16T22:31:00.000+08:00//கிரி said... கோவி கண்ணன் பல்லியாச்சே :-)//என்ன க...//கிரி said...
கோவி கண்ணன் பல்லியாச்சே :-)//

என்ன கிரி இப்படி சொல்லிட்டீங்க கோவியை:(((((//

அற்புதம். சட்டுனு கலக்கிட்டீங்க! இதையெல்லாம் ஆவ்வி, சூவில போட மாட்டாங்களே.......

//கூட வந்தது த்ரிசா இல்லை !

உள்ளுணர்வப் பத்திச் சொன்னா சோனியா காந்தியும், போன தபா நாம பேசின ESP யும் நினைவுக்கு வருது :-)

////dondu(#11168674346665545885) said...
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதில் மகிழ்ச்சி. சீக்கிரம் குணமடைந்து வாருங்கள்.//

டோண்டு சார், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

கண்ணியம் மீட்கப் பட்டுள்ளது. மெய்யாலுமே ரெண்டு பேரும் மூத்தப் பதிவர் தாம்பா!முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82808299443742435542008-09-16T22:05:00.000+08:002008-09-16T22:05:00.000+08:00//ஜெகதீசன் said... ரத்னேஷ் அண்ணா.... எப்படி இதெல்ல...//ஜெகதீசன் said...

ரத்னேஷ் அண்ணா.... எப்படி இதெல்லாம்...
நீங்கள் ரத்னேஷானந்தா தான்....
ஆனால் அவர் இடம் பெயர இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகுமே?

9:38 PM, September 16, 2008//

ஜெகதீசன்,
அலுவலகத்தில் வேலைப்பார்க்காமல் நாளிருபதிவும் பொழுது 100 பின்னூட்டமாக இருந்தால், இடப்பெயர்சிக்கு 2 மாதமெல்லாம் ஆகாது !
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-74257712588152322942008-09-16T22:02:00.000+08:002008-09-16T22:02:00.000+08:00//வெயிலான் said... விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் ...//வெயிலான் said...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கோவியரே! உங்கள் நண்பர் பாசுகர் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலைக்கவசம் போட்டுட்டு எப்படி பேசிட்டு போனீங்க? :(

9:14 PM, September 16, 2008

ரமேஷ்,
வாழ்த்துக்கு நன்றி !

60 கிமி வேகம் வரை செல்லும் போது குறைவான எதிர்காற்று இருந்தால் தலைக்கவசம் போட்டு இருந்தாலும் பேசுவது கேட்கும். ஒருமுறை பரிசலுடன் சென்று சோதித்து பாருங்கள்.
:))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-54434287700857904142008-09-16T22:00:00.000+08:002008-09-16T22:00:00.000+08:00//பரிசல்காரன் said... ஒன்றுமில்லாமல் தப்பித்தது கு...//பரிசல்காரன் said...
ஒன்றுமில்லாமல் தப்பித்தது குறித்து மகிழ்ச்சி!

தலைக்கவசம் குறித்து நீங்கள் சொன்னது 100% சரி!//

பரிசல்,
தலைகவசம் பற்றி வலியுறுத்துவது தான் பதிவின் நோக்கம், விபத்து அதுக்கு ஊறுகாய்தான்.

//அப்புறம்..

விபத்தை விவரித்த விதம் சுவாரஸ்யம்!

9:12 PM, September 16, 2008//

காயம் ஆறுவதற்குள் எழுதினால் தானே சுவையார்வம் இருக்கும். :)
//கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3714784432878544412008-09-16T21:58:00.000+08:002008-09-16T21:58:00.000+08:00//RATHNESH said... அடடா,இப்போ தான் நானும் விபத்துங...//RATHNESH said...
அடடா,

இப்போ தான் நானும் விபத்துங்கற தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிட்டு தமிழ்மணத்தைத் திறந்தேன். நீங்களும் போட்டிருக்கீங்க.//

ரத்னேஷ் அண்ணா,

ஒத்த நிகழ்வு (கோஇன்சிடென்ட்) :)

//என்னுடைய உள்ளுணர்வு சொல்லவே இல்லை; சொல்லி இருந்தால் அதனைத் தவிர்த்திருப்பேன்.//

பதிவிட்டதா ? உங்களுக்கு ஏற்பட்ட விபத்தா ? :)

//நலம் என்று அறிவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ! மகிழ்ச்சி !

//பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிருந்து இடப்பெயர்ச்சி இருக்கும்னு சொல்வாங்க. (இடம் பெயர்த்துக் கூட்டிப் போய்த் தான் சிகிச்சை செய்வாங்கன்னு கட் செய்ய முயல வேண்டாம்)//

முட்டி இடம் பெயரவில்லை என்பதால் தப்பித்தேன் என்றே சொல்லமுடியும்.

//நீங்க சிங்கையில் இருந்து . . .

உங்க எதிர்காலம் என்னை "ரத்னேஷானந்தா" ஆக்குகிறதா என்று பார்ப்போம்.//

இதிலென்ன சந்தேகம் நீங்கள் தான் (என்னைப்பற்றி) அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே !
:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24190994104488086682008-09-16T21:55:00.000+08:002008-09-16T21:55:00.000+08:00//ஜோதிபாரதி said... குறுகிய காலத்தில் கோவியார் குண...//ஜோதிபாரதி said...
குறுகிய காலத்தில் கோவியார் குணமடைய வேண்டும்!

8:46 PM, September 16, 2008

ஜோதிபாரதி,
எல்லோருடைய நல்ல எண்ணங்களினால் விரைவிலேயே சரியாகிக் கொண்டு இருக்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64184784099574494062008-09-16T21:54:00.000+08:002008-09-16T21:54:00.000+08:00//விபத்து பதிவேடுகளில் (Accident Register) குறிப்ப...//விபத்து பதிவேடுகளில் (Accident Register) குறிப்பிடுவதை போல் தெளிவாக எழுதியுள்ளீர்கள்

சீக்கிரமாக குணமடைய வாழ்த்துக்கள்//

டாக்டர் புரூனோ சார்,

தொழில் அடிப்படையில் புள்ளையை சரியாக புரிஞ்சி கோலம் போட்டுவிட்டீர்கள். :)

வாழ்த்துக்கும் நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38826854087589405502008-09-16T21:38:00.000+08:002008-09-16T21:38:00.000+08:00//பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிரு...//
பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிருந்து இடப்பெயர்ச்சி இருக்கும்னு சொல்வாங்க. (இடம் பெயர்த்துக் கூட்டிப் போய்த் தான் சிகிச்சை செய்வாங்கன்னு கட் செய்ய முயல வேண்டாம்)

நீங்க சிங்கையில் இருந்து . . .

உங்க எதிர்காலம் என்னை "ரத்னேஷானந்தா" ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

ரத்னேஷ் அண்ணா.... எப்படி இதெல்லாம்...
நீங்கள் ரத்னேஷானந்தா தான்....
ஆனால் அவர் இடம் பெயர இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகுமே?ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76319363519041199372008-09-16T21:14:00.000+08:002008-09-16T21:14:00.000+08:00விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கோவியரே! உங்கள் நண்...விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கோவியரே! உங்கள் நண்பர் பாசுகர் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலைக்கவசம் போட்டுட்டு எப்படி பேசிட்டு போனீங்க? :(☼ வெயிலான்https://www.blogger.com/profile/05491424786767672315noreply@blogger.com