tag:blogger.com,1999:blog-10267267.post824715356661172066..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நாளைய செய்தி - பாமக !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10267267.post-59308094589322380712009-03-28T16:04:00.000+08:002009-03-28T16:04:00.000+08:00//1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்...//1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும்//

இந்திய நலனில் பாமக வா???!!!

நிருபர்: உங்கள் கட்சி எப்போதுமே ஜெயிக்கிற கூட்டணிலதான இருக்கும். இந்த தேர்தல்ல எப்படி?

அன்புமணி: அப்படியில்ல.. நாங்க இருக்கிற கூட்டணிதான் எப்பவுமே ஜெயிக்கும்.

எல்லா நிருபர்களும் (மனதிற்குள்) : ஓஓஒ.."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82793992250689959032009-03-27T09:00:00.000+08:002009-03-27T09:00:00.000+08:00/கீழை ராஸா 4:37 AM, March 27, 2009 நேற்று முந்தி.../கீழை ராஸா 4:37 AM, March 27, 2009
நேற்று முந்தினம்
அதிமுக
நேற்று
திமுக
இன்று
அதிமுக
நாளை
திமுக
நாளை மறுநாள்
அதிமுக...
எப்போது ஆகும் அது
பாமக//

சூப்பர்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45098447436057099622009-03-27T04:37:00.000+08:002009-03-27T04:37:00.000+08:00நேற்று முந்தினம்அதிமுகநேற்றுதிமுகஇன்றுஅதிமுகநாளைதி...நேற்று முந்தினம்
அதிமுக
நேற்று
திமுக
இன்று
அதிமுக
நாளை
திமுக
நாளை மறுநாள்
அதிமுக...
எப்போது ஆகும் அது
பாமககீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68353070278209417482009-03-27T02:04:00.000+08:002009-03-27T02:04:00.000+08:00நானும்நோ கமெண்ட்ஸ்..நானும்
நோ கமெண்ட்ஸ்..priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88737079493303966512009-03-27T01:13:00.000+08:002009-03-27T01:13:00.000+08:00//அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீ...//அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீட்டு பேரம் பேசி அணி மாறியே பாமக வளர்ந்து விட்டது.. அதிமுக, திமுக இரண்டுமே பாமகவை கைவிட்டால், பாமக கதை முடிந்து விடும் :-))//

ஆம் முடிந்து விடும். ஏன் கை விட வில்லை? ஏனென்றால் தி.மு.க வும் அ.தி.மு.கா வும் இது போன்ற பல கட்சிகளை நம்பித்தான் இருக்கின்றன. மக்களின் ஓட்டு நிர்ணயம் பணத்துக்காக என்று இருக்கும் வரை எதுவும் மாறாது நண்பரே..தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35086470902804479492009-03-27T01:09:00.000+08:002009-03-27T01:09:00.000+08:00//டி.பி.ஆர் said... மருத்துவர் ஐயாகிட்ட இந்த மா...//டி.பி.ஆர் said...

மருத்துவர் ஐயாகிட்ட இந்த மாதிரி கேள்விங்களையெல்லாம் கேட்டு பலன் இல்லீங்க. தேர்தல்ல ஜெயிச்சதுக்கப்புறம் ஏதாச்சும் காரணத்த சொல்லி யூபிஏ பக்கம் சாஞ்சாலும் சாய்வார். யார் கண்டா? கொள்கைன்னு ஒன்னு இருந்தாத்தான?//

கொள்கைய பார்த்து மக்கள் ஓட்டு போட்ட நாடு ஏன் இப்படி இருக்குது நண்பரே!!தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27992460669322846082009-03-27T01:07:00.000+08:002009-03-27T01:07:00.000+08:00//சகோதரியை நம்பி என்ன பதில் அளிக்க முடியும் ?:))))...//சகோதரியை நம்பி என்ன பதில் அளிக்க முடியும் ?

முற்றிலும் உண்மை நண்பரே!! வைகோ படும் பாடு தெரியாதவரா ராமதாஸ்..

என்ன சொல்ல விதி...தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63488983518608802052009-03-26T22:12:00.000+08:002009-03-26T22:12:00.000+08:00அரசியல் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தாகியது!அரசியல் காட்சிகள் அரங்கேற ஆரம்பித்தாகியது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-33887434976046715042009-03-26T21:38:00.000+08:002009-03-26T21:38:00.000+08:00//தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக வி...//தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக விலகும் பட்சத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு இருந்ததால் பாமக தன் முடிவை ஒத்தி வைக்க வேண்டி ஆகிற்று. 1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும்,//

ஆடு நனையுதேனு ஓனான் அழுவுதுங்கோஓஓஓஓஓஓஓஒ.....
என்று தனியும் இந்த அரசியல் காமடிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41240070475215631482009-03-26T19:22:00.000+08:002009-03-26T19:22:00.000+08:00அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீட்...அருமையா சொல்லி இருக்கீங்க.. ஒவ்வொரு தேர்தலும் சீட்டு பேரம் பேசி அணி மாறியே பாமக வளர்ந்து விட்டது.. அதிமுக, திமுக இரண்டுமே பாமகவை கைவிட்டால், பாமக கதை முடிந்து விடும் :-))பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88312217222200026172009-03-26T19:19:00.000+08:002009-03-26T19:19:00.000+08:00நோ கமெண்ட்ஸ்..நோ கமெண்ட்ஸ்..சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82244772584432027232009-03-26T18:26:00.000+08:002009-03-26T18:26:00.000+08:00நோ கமெண்ட்ஸ்நோ கமெண்ட்ஸ்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4791471545947484542009-03-26T17:22:00.001+08:002009-03-26T17:22:00.001+08:00நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக ப...நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்

நிருபர் : திமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : தீராது.

நிருபர் : காங்கிரஸ் கூட நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : அதுக்கு தான் தம்பி திருமா இருக்காரு. அவரு பாத்துப்பாரு.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56643904874106900342009-03-26T17:22:00.000+08:002009-03-26T17:22:00.000+08:00//ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜ...//ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார்//
என்னென்ன மாதிரி அக்கறை என்று கேட்டிருந்தாலும் 'நோ கமெண்ட்ஸ்'தான்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88749907461223729642009-03-26T17:14:00.000+08:002009-03-26T17:14:00.000+08:00நோ கமெண்ட்ஸ்நோ கமெண்ட்ஸ்அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-42163628984846601742009-03-26T17:09:00.000+08:002009-03-26T17:09:00.000+08:00மருத்துவர் ஐயாகிட்ட இந்த மாதிரி கேள்விங்களையெல்லாம...மருத்துவர் ஐயாகிட்ட இந்த மாதிரி கேள்விங்களையெல்லாம் கேட்டு பலன் இல்லீங்க. தேர்தல்ல ஜெயிச்சதுக்கப்புறம் ஏதாச்சும் காரணத்த சொல்லி யூபிஏ பக்கம் சாஞ்சாலும் சாய்வார். யார் கண்டா? கொள்கைன்னு ஒன்னு இருந்தாத்தான?TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90923019116898144492009-03-26T17:01:00.000+08:002009-03-26T17:01:00.000+08:00//நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிர...//நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்//

நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் தமிழக பிரச்சனைகள் உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10174338996041043222009-03-26T16:48:00.000+08:002009-03-26T16:48:00.000+08:00//Syed Ahamed Navasudeen said... நிருபரின் ஒரு வரி...//Syed Ahamed Navasudeen said...
நிருபரின் ஒரு வரிக்கேள்வி மருத்துவரின் மொத்த விளக்கங்களையும் தவிடுபொடியாகி விட்டது.

சகோதரியை நம்பி என்ன பதில் அளிக்க முடியும் ?
:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63880986995229525882009-03-26T16:42:00.000+08:002009-03-26T16:42:00.000+08:00நிருபரின் ஒரு வரிக்கேள்வி மருத்துவரின் மொத்த விளக்...நிருபரின் ஒரு வரிக்கேள்வி மருத்துவரின் மொத்த விளக்கங்களையும் தவிடுபொடியாகி விட்டது.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com