tag:blogger.com,1999:blog-10267267.post8207160539196783552..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10267267.post-38081368370120052892008-02-18T09:45:00.000+08:002008-02-18T09:45:00.000+08:00பிராந்தியக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்...பிராந்தியக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்ட பொழுது, இந்திரா செய்தாலும் செய்வார் என்று அவருக்கு பயந்து எம்ஜிஆர் அதிமுக என்ற தனது கட்சியினை அ இஅதிமுக என்று மாற்றினார்!

சரிதானே!PRABHU RAJADURAIhttps://www.blogger.com/profile/03046825697551847209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45683757315129515832008-02-18T02:52:00.000+08:002008-02-18T02:52:00.000+08:00//தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று ...//
தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று தான் இதுவரைக் காட்டிக் கொண்டார். கட்சியின் பெயரிலும் திராவிடம் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தபோது ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து விபூதி சகிதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி துவக்கவிழா ஒரு 'இந்து திருவிழா' போன்றே நடந்தது. பலதரப்பு மக்களையும் இந்துக்களை குறிவைக்கும் உத்தியோ. நல்லா வளரட்டுமே. :)

அப்படியானால் திராவிடர்கள் எல்லாம் நாத்திகர்களாக இருக்க வேண்டும் என்கிறீர்களா??கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1655598343524132442008-02-18T00:12:00.000+08:002008-02-18T00:12:00.000+08:00அட.... எந்த அரசியல்வாதிங்க இப்ப கோளுகையோட இருக்காங...அட.... எந்த அரசியல்வாதிங்க இப்ப கோளுகையோட இருக்காங்கன்னு நீங்க விஜயகாந்த் கிட்ட மட்டும் எதிர்பாக்குறீங்க? ஹா ஹா ஹா நீங்க வேற... இவ்வளவு அப்பாவியால்லாம் இருக்காதீங்க. :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-17271765650816048862008-02-17T23:59:00.000+08:002008-02-17T23:59:00.000+08:00கொஞ்சம் வேறுபடுகிறேன் நண்பரே.சோ தலைமையில் ஒரு குழு...கொஞ்சம் வேறுபடுகிறேன் நண்பரே.

சோ தலைமையில் ஒரு குழுவே வேலை செய்கிறது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியை உடைக்க.

பாஜகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, இன்னும் கொஞ்சம் கட்சிகளைக் கூட்டி வந்தால் உங்களுடன் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்பது.

தேமுதிகவிடம் சொல்லப்பட்டிருப்பது இரண்டு கோணங்களில். ஒன்று அதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக, (தேசிய இமேஜுக்காக)பாஜக என்று முயன்றால் 40-லும் ஜெயிக்கலாம். அல்லது காங்கிரஸைக் கூட்டி வாருங்கள்; பாஜகவைக் கழற்றி விடலாம்.

வரப்போகிற தேர்தலில் தேமுதிகவிற்கு இருக்கும் நெருக்கடி இன்னொருமுறை தனித்து நின்று சதவீதக் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பது. ஓரளவுக்காவது மரியாதை நிலைக்கும் வண்ணம் சீட் தரும் கூட்டணி அவசியம். கருணாநிதி இதயத்தில் வேண்டுமானால் இடம்தருவார்; ஜெயலலிதாவைப் பொருத்தவரை ஆரம்பகால பாஜகவிற்கே ஐந்து சீட் கொடுத்து வளர்த்து விடத் தயங்காதவர் என்பதால் அங்கே வாய்ப்புகள் அதிகம்.

இறுதியில் இருக்கப்போவது இரண்டே கூட்டணி தான். ஏனென்றால் இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே தமிழகத்தில் இருந்து 40-ம் வேண்டும் என்கிற நிலை.

விஜய்காந்த் மீனுக்குத் தலை காட்டவில்லை. இன்றைய தேசிய தேர்தல் நீரோட்டத்தில் அவர் தான் தூண்டில் புழு.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com