tag:blogger.com,1999:blog-10267267.post8144900818068184211..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: நீங்கள் பிசியா ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-6820166209881313802010-04-08T13:40:24.272+08:002010-04-08T13:40:24.272+08:00நானும் பிசியில்லை ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு என...நானும் பிசியில்லை ஆனால் 10 வருடங்களுக்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தேன் என்று ஞாபகம் இருக்கு - பதிவில் பார்த்துக்கொள்ளலாம். :-)
அது யாருங்க அத்திவெட்டி ஜோதிபாரதி டாக்டர் ஐயா நீங்க புதுசா வந்திருக்கீங்க அதனால் தெரியலை...நாங்கள் எல்லாம் சிங்கை நண்பர்கள்.
அவருடைய கவிதைகளை படித்துப்பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14574117719801744792010-04-07T07:22:26.951+08:002010-04-07T07:22:26.951+08:00அது யாருங்க அத்திவெட்டி ஜோதிபாரதி,
கமென்ட்டா எழுதி...அது யாருங்க அத்திவெட்டி ஜோதிபாரதி,
கமென்ட்டா எழுதித்தள்ளறாரு?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8118637591874014112010-04-06T10:16:57.104+08:002010-04-06T10:16:57.104+08:00தனக்கான நேரத்தை தனக்கு மட்டும் பயன்படுத்துவர்கள் த...தனக்கான நேரத்தை தனக்கு மட்டும் பயன்படுத்துவர்கள் தன்நலர்கள்
தனக்கான நேரத்தை பிறருக்காக செலவு செய்பவர்கள் சமூக ஆர்வலர்கள்
தனக்கான நேரத்துடன் பிறருக்கான நேரத்தையும் தனக்காகப் பயன்படுத்துபர்கள் தொழில் அதிபர்கள் (மார்கிசிய சிந்தாத்ததில் சொல்ல வேண்டுமென்றால் பிறர் உழைப்பை சுரண்டுபவர்கள், முதலாளிகள்)
தனக்கான நேரத்தையும் பிறருக்கான நேரத்தையும் வீனடிப்பவர்கள் வெட்டிப் பேச்சாளர்கள்//

சித்தாந்த்தமுன்னா என்னா?

மேல் மருவத்தூர் சம்மந்தப் பட்ட யாவாரமா?

யாரும் முதலாளியா இல்லன்னா....!

எல்லோரும் உழைப்பாளியா இருந்தா...!

நமக்கு தேவையானதை செஞ்சு முடிக்கிறத்துக்குள்ள ஆயுசு போயிடும்(எவ்வளவு நாள் வீணாகும்?)!

மார்க்கெட்டிங் --> இந்த வேலையே கிடையாது!

டிவி எல்லாம் பாக்க ஆசைப்பட்டா! ஆயுசு முழுது மெனக்கெட்டாலும் செய்யமுடியாது!

சிந்த்தாந்தம், பொலிட்டு பீரோ எல்லாம் தோத்துப் போன யாவாரம்!

மசால் தோசையோட வெக்கப்பட்டுகிட்டு நிக்கும்!

கருத்த ஒட்டாம கருத்துக்கு உரை கொடுத்துட்டன்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21893832387711600832010-04-06T10:06:44.957+08:002010-04-06T10:06:44.957+08:00உதாரணத்திற்கு பில்கேட்ஸ் பத்தாண்டுக்கு முன் இதே நா...உதாரணத்திற்கு பில்கேட்ஸ் பத்தாண்டுக்கு முன் இதே நாள் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அவர் தெரிந்து கொள்ள கடினமான ஒன்று அல்ல, ஆனா நமக்கு ?//

இதுக்கு எடுத்துக்காட்ட உங்களுக்கு உலகப் பணக்காரர் பில் கேட்ஸ்தான் கிடைச்சாரோ!

ஏன் கலாநிதி மாறனையெல்லாம் கண்ணுக்குத் தெரியலையோ!?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40770557969995230132010-04-06T09:58:51.345+08:002010-04-06T09:58:51.345+08:00போன வாரம் இதே நாள்ல நீங்க என்ன பண்ணிகிட்டு இருந்தீ...போன வாரம் இதே நாள்ல நீங்க என்ன பண்ணிகிட்டு இருந்தீங்கன்னு எனக்குத் தெரியும்!

சொல்லவா?

இன்னொரு இடுகையை எழுதிப் பதிவிட்டுக் கொண்டிருந்தீர்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32444286527213286692010-04-06T09:53:51.160+08:002010-04-06T09:53:51.160+08:00:)))):))))அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3311199642444064372010-04-06T09:32:44.932+08:002010-04-06T09:32:44.932+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Testhttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.com