tag:blogger.com,1999:blog-10267267.post801650027003577566..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: இராமே'ஸ்வரம்' திரைக்காவியம் பற்றி...கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-36462593912908191292007-12-03T17:09:00.000+08:002007-12-03T17:09:00.000+08:00//தேவ் | Dev said... நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால்...//தேவ் | Dev said...
நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால் இந்தப் படத்தை ரசிக்க முடியலைங்க...காரணம் இங்கேச் சொல்லியிருக்கேன் பாருங்க..

http://keethukottai.blogspot.com/2007/12/36.html

தேவ்,
அகதிகளின் நிலையைச் சொல்ல காதல் ஒரு களமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எனவே நான் இதை திரைப்படமாக அலசி ஆராயவில்லை. அதை கொஞ்சம் கமர்சியலாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு பிடித்திருந்தது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-30146133451373493462007-12-03T16:42:00.000+08:002007-12-03T16:42:00.000+08:00நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால் இந்தப் படத்தை ரசிக்க...நீங்க ரசிச்ச அளவுக்கு என்னால் இந்தப் படத்தை ரசிக்க முடியலைங்க...காரணம் இங்கேச் சொல்லியிருக்கேன் பாருங்க..

http://keethukottai.blogspot.com/2007/12/36.htmlAnonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-3794002221603239792007-12-03T15:42:00.000+08:002007-12-03T15:42:00.000+08:00எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் தான் படம் பார்க்க விரு...எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் தான் படம் பார்க்க விரும்புவேன்..நீங்க...வேற வேகமா படம் பார்த்து விமர்சனம் எழுதிவிட்டீர்கள்...எப்போ வீட்டிலே வராங்க..பொசுக்கு பொசுக்குன்னு படத்துக்கு போறீங்க...TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87795976170760581172007-12-03T01:03:00.000+08:002007-12-03T01:03:00.000+08:00இதுவரை பார்க்க கிடைக்கவில்லை. உங்கள் விமர்சன்ம் அத...இதுவரை பார்க்க கிடைக்கவில்லை. உங்கள் விமர்சன்ம் அதிக ஆவலைத் தூண்டிவிட்டது. தமிழகத் தமிழர்களூக்கு எங்கள் செய்திகளைச் சொல்லும் படமாக அமைய வேண்டும். அதுதான் எனது பிரார்த்தனை.

"என்றமது இன்னல் தீர்ந்து பொய்யாகும்" என ஏங்கும் ஈழத்தமிழர்களூக்கு விடிவு விரைவில் கைவசமாக வேண்டும்.

பாராட்டுக்கள்

ஒரு ஈழத்தமிழன்oru Elath thamilanhttps://www.blogger.com/profile/16123738475593432361noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8673407271904946132007-12-02T23:53:00.000+08:002007-12-02T23:53:00.000+08:00//ஜமாலன் said... படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்ச...//ஜமாலன் said...
படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் உடனடியாகப் பார்கக்த் தூண்டுகிறது. இங்கு அப்படம் இணையவழியாக வந்துசேர ஒரு வாரம் ஆகிவிடும்.

ஜமாலன் சார்,

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம், தவறவிட்டுவிடாதீர்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1042864010155237992007-12-02T23:51:00.001+08:002007-12-02T23:51:00.001+08:00//உங்கள் நண்பன்(சரா) said... நண்பரே கோவி சுகமா?இரா...//உங்கள் நண்பன்(சரா) said...
நண்பரே கோவி சுகமா?
இராமேஸ்வரம்- பற்றிய தங்களின் விமர்சனம் அருமை,

நான் கூட யோசித்திருந்தேன், போகலாமா?வேண்டாமா? என்று, உங்களின் இந்த வரிகளைக் கண்டதும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

நீங்கள் குறிப்பிடும் அவர் மலையாள நடிகர் லால் என்று நினைக்கின்றேன்.

அன்புடன்...
சரவணன்.

சரா,

கண்டிப்பாக பாருங்கள், போரடிக்கும் அம்சம் எதுவும் இல்லை.

மலையாள நடிகர் லால் ? பதிவில் அப்டேட் பண்ணிவிட்டேன். மிக்க நன்றி, பாராட்டுக்கும் சேர்த்து !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47296865026389603902007-12-02T23:45:00.000+08:002007-12-02T23:45:00.000+08:00படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் உடனடியாகப் பா...படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் உடனடியாகப் பார்கக்த் தூண்டுகிறது. இங்கு அப்படம் இணையவழியாக வந்துசேர ஒரு வாரம் ஆகிவிடும்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32349488388881558992007-12-02T23:06:00.000+08:002007-12-02T23:06:00.000+08:00நண்பரே கோவி சுகமா?இராமேஸ்வரம்- பற்றிய தங்களின் விம...நண்பரே கோவி சுகமா?
இராமேஸ்வரம்- பற்றிய தங்களின் விமர்சனம் அருமை,

//ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள், புலம்பெரும் ஈழத்தமிழர்களைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள இந்த படம் மிகச்சிறந்த படம். //

நான் கூட யோசித்திருந்தேன், போகலாமா?வேண்டாமா? என்று, உங்களின் இந்த வரிகளைக் கண்டதும் நிச்சயம் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.

//பலபடங்களில் வில்லனாகவே நடித்தவர். சண்டைக் கோழி படத்தில் வில்லனாக வந்து இறுதி காட்சியில் விசாலுடன் மோதுவாரே அவர்தான்//

நீங்கள் குறிப்பிடும் அவர் மலையாள நடிகர் லால் என்று நினைக்கின்றேன்.

அன்புடன்...
சரவணன்.உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.com