tag:blogger.com,1999:blog-10267267.post7240035582331479512..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தேன்கூடு திரட்டியை நடத்தியவர்களுக்கு எனது கண்டனம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-10267267.post-31279567371448632202008-10-24T05:03:00.000+08:002008-10-24T05:03:00.000+08:00நீங்க சொன்னதுபோல் செஞ்சுத் தேன்கூடைக் கழட்டிவிட்ட...நீங்க சொன்னதுபோல் செஞ்சுத் தேன்கூடைக் கழட்டிவிட்டாச்சு. ரொம்ப இடுக்குலே கட்டி இருந்துச்சு கூடு. கண்டுபிடிக்க உதவுனதுக்கு நன்றி.

ஒரு அஞ்சாறு மாசத்துக்கு முன்னே நம்ம கொத்ஸ்கூட , 'உங்க பேஜ் லோடு ஆக நேரம் எடுக்குது' தேன்கூட்டை எடுத்துருங்க'ன்னு சொன்னார். அப்ப நான் கொஞ்சம் அஸால்டா இருந்துட்டேன், நம்ம டெம்ப்ளேட்லே அது இல்லைன்னு(-:

உங்க உதவிக்கு மீண்டும் நன்றிப்பா.

போன பின்னூட்டத்தில் தட்டச்சுப் பிழை இருந்துச்சுன்னு எடுத்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67943617197341741532008-10-24T05:01:00.000+08:002008-10-24T05:01:00.000+08:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82214857472577403042008-10-23T20:56:00.000+08:002008-10-23T20:56:00.000+08:00கோவியாரின் பன்முகத்தன்மை இன்று வெட்ட வெளிச்சமாகியி...கோவியாரின் பன்முகத்தன்மை இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது! எனக்குத் தெரிந்து அவர் தொழில் நுட்பவாதி!!
பகிர்வு பலருக்கு உதவும்.

//RATHNESH said...
திருக்கோட்டியூர் நம்பியாக இல்லாமல் ராமானுஜராக நற்பணி செய்கிறீர்கள். நன்றி.//

கோவியாரும் கும்பகோணத்துக்குப் பக்கம்தான். நாகப்பட்டினம்!(வெள்ளைக்காரனின் நாக் பட்னா -வை அறிமுகப் படுத்துவதற்கு கும்பகோணத்தைப் பயன்படுத்தியது தவறு என்று நீங்கள் சொல்வது காதில் ஒலிக்கிறது)அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19677138328399594252008-10-23T20:35:00.000+08:002008-10-23T20:35:00.000+08:00தேனீக்கள் கொட்டி இருக்குமோ... என்னவோ?அதனாலே கூட பி...தேனீக்கள் கொட்டி இருக்குமோ... என்னவோ?அதனாலே கூட பிடி தளர்ந்து கீழே விழுந்திருக்கலாம்....

மேலும் நான் தான் நடத்தினேன் என்று அறிவித்தால், தேனீக்கள் எல்லாம் இராம.நாராயணன் பட பாம்பு மாதிரி வன்மம் தீர்த்து விடும் என்று எண்ணி சொல்லாமல் இருந்திருக்கலாம்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65306364618137927142008-10-23T18:58:00.000+08:002008-10-23T18:58:00.000+08:00தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்ட...தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-78478268563145017192008-10-23T15:04:00.000+08:002008-10-23T15:04:00.000+08:00நன்றி நண்பர் கோவி...நீக்கிவிட்டேன்... பல ஆன்மீக. இ...நன்றி நண்பர் கோவி...

நீக்கிவிட்டேன்...

பல ஆன்மீக. இலக்கிய. அரசியல் பகுத்தறிவு சேவைகளுக்கு மத்தியில் தொழில்நுட்பத்திலும் செலுத்தும் கவனம் பிரமிக்க வைக்கிறது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31761615803108381942008-10-23T14:43:00.000+08:002008-10-23T14:43:00.000+08:00திருக்கோட்டியூர் நம்பியாக இல்லாமல் ராமானுஜராக நற்ப...திருக்கோட்டியூர் நம்பியாக இல்லாமல் ராமானுஜராக நற்பணி செய்கிறீர்கள். நன்றி.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68225037934866055432008-10-23T13:45:00.000+08:002008-10-23T13:45:00.000+08:00//Indian said... என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழி...//Indian said...
என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழித்து விடாமல் கமெண்ட் மட்டும் செய்துவிடுவது.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால் திரும்பவும் இணைக்க என் அவஸ்தைப்பட வேண்டும்?

அதுக்கு சின்னதாக HTML வகுப்பெல்லாம் எடுக்கனும் :), தேவைப்படும் போது முன்பு போலவே நிறுவிக் கொள்வார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-62769664116926979202008-10-23T13:39:00.000+08:002008-10-23T13:39:00.000+08:00என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழித்து விடாமல் கமெண...என்னுடைய பரிந்துரை, அந்த கோடை அழித்து விடாமல் கமெண்ட் மட்டும் செய்துவிடுவது.
எதிர்காலத்தில் தேவைப்பட்டால் திரும்பவும் இணைக்க என் அவஸ்தைப்பட வேண்டும்?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58260642467699327542008-10-23T13:34:00.000+08:002008-10-23T13:34:00.000+08:00மிக்க நன்றி எப்படி எடுப்பது என்று தேடிகொண்டிருந்தே...மிக்க நன்றி
எப்படி எடுப்பது என்று தேடிகொண்டிருந்தேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-63396826352797927322008-10-23T13:16:00.000+08:002008-10-23T13:16:00.000+08:00//Bee'morgan said... //உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ள...//Bee'morgan said...

உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !

மெய்யாலுமேவா..? :o)
நன்றிங்க..!

ஆமாம், வழிப்போக்கன் என்ற பதிவில் இருக்கும் டெம்ப்ளேட் அசத்தல்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41678881575560912482008-10-23T13:12:00.000+08:002008-10-23T13:12:00.000+08:00//உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !//மெய்ய...//
உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !

மெய்யாலுமேவா..? :o)
நன்றிங்க..!Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-55961665168102723282008-10-23T13:11:00.000+08:002008-10-23T13:11:00.000+08:00//வடகரை வேலன் said... முறையான அறிவிப்பை வெளியிட்டி...//வடகரை வேலன் said...
முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

திடீரென்று நிறுத்தியதால் சிரமம்.

அண்ணாச்சி,

பொதுச்சேவை நிறுவனங்களுக்கு ஓரளவு பொறுப்பும் இருக்கனும். திரட்டிகள் கொடுக்கும் இணைப்பை யெலலம் வைத்துக் கொள்பவர்கள் யோசிக்க வேண்டி இருக்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35051857762481082482008-10-23T13:09:00.001+08:002008-10-23T13:09:00.001+08:00//SurveySan said... :(someone has the domain regis...//SurveySan said...

someone has the domain registered.

அது பிரச்சனை இல்லைங்க, சாகரனுக்கு பிறகு நடத்தியவர்களுக்கு நிலவரம் தெரியும், எதாவது அறிவிப்பு விட்டு இருக்கலாம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-10643683672993656742008-10-23T13:09:00.000+08:002008-10-23T13:09:00.000+08:00//கிரி said... தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்...//கிரி said...
தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்

//இணைந்தை கைகள் ! (36)//

"இணைந்த" நான் தவறாக கூறுகிறேனா! இல்லை உங்கள் தவறா!

கிரி நன்றி, தவற்றை திருத்துகிறேன். அல்லக்கைன்னு சொல்லிடாதிங்க :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-87044202168543452352008-10-23T13:08:00.000+08:002008-10-23T13:08:00.000+08:00// Bee'morgan said... ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவ...// Bee'morgan said...
ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவலுக்கு மிக்க நன்றி கண்ணன்.. என் வலைப்பக்கம் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.. இப்போது சரிசெய்தாகிவிட்டது..

Bee'morgan,
உங்கள் பதிவு பட்டை (டெம்ப்ளேட்) கலக்கல் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50610735475463613192008-10-23T13:06:00.000+08:002008-10-23T13:06:00.000+08:00//துளசி கோபால் said... என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்க...//துளசி கோபால் said...
என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்கூடு நிரலி இல்லை. ஆனாலும் பின்னூட்டப்பெட்டி திறக்கமாட்டேங்குது.
பிங் தேன்கூடுன்னு என்னவோ வந்துக்கிட்டு இருக்கு.(-:

என்ன தகராறோ?

துளசி அம்மா,

உங்கள் பதிவில் தேன் கூடு Java Script இருக்கிறது...

language='javascript' src='http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=http://thulasidhalam........................

பதிவின் view Source பார்த்தேன் இருந்தது.

நான் சொல்லி இருக்கும் முறைப்படி அதை நீக்கிவிடுங்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47928912702971517462008-10-23T12:51:00.000+08:002008-10-23T12:51:00.000+08:00:(someone has the domain registered.:(

someone has the domain registered.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81733604951531439722008-10-23T12:39:00.000+08:002008-10-23T12:39:00.000+08:00என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்கூடு நிரலி இல்லை. ஆனாலும...என்னுடைய டெம்ப்ளேட்லே தேன்கூடு நிரலி இல்லை. ஆனாலும் பின்னூட்டப்பெட்டி திறக்கமாட்டேங்குது.
பிங் தேன்கூடுன்னு என்னவோ வந்துக்கிட்டு இருக்கு.(-:

என்ன தகராறோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-70192598258747965122008-10-23T12:36:00.000+08:002008-10-23T12:36:00.000+08:00தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்ட...தேன்கூடு முறையான அறிவிப்பை வெளியிட்டு இருக்க வேண்டும்

//இணைந்தை கைகள் ! (36)//

"இணைந்த" நான் தவறாக கூறுகிறேனா! இல்லை உங்கள் தவறா!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40752906672697761722008-10-23T12:34:00.000+08:002008-10-23T12:34:00.000+08:00ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவலுக்கு மிக்க நன்றி கண்...ஓ.. இதுதான் பிரச்சனையா.. தகவலுக்கு மிக்க நன்றி கண்ணன்.. என் வலைப்பக்கம் ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என்று புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தேன்.. இப்போது சரிசெய்தாகிவிட்டது..Bee'morganhttps://www.blogger.com/profile/17499868778064830704noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76671224668058443922008-10-23T12:12:00.000+08:002008-10-23T12:12:00.000+08:00முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் ...முறையான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

திடீரென்று நிறுத்தியதால் சிரமம்.Anonymousnoreply@blogger.com