tag:blogger.com,1999:blog-10267267.post6589192201452559167..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: விஜயகாந்தின் விளம்பர 'அரசியல்'கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-2382395928733360342009-01-26T20:59:00.000+08:002009-01-26T20:59:00.000+08:00எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் வந்திருந்த போது, அ...எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் வந்திருந்த போது, அனைத்து தரப்பட்ட மக்களும்(திமுக,அதிமுக, பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் ) வந்திருந்தனர். இதே போன்றுதான் எல்லா ஊர்களிலும் மக்கள் வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டுதான் விஜயகாந்த், இவர்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80229776988998838062008-09-21T00:50:00.000+08:002008-09-21T00:50:00.000+08:00இந்த நூற்றாண்டின் புத்தர் கேப்டன் தான். காந்தி உயி...இந்த நூற்றாண்டின் புத்தர் கேப்டன் தான். காந்தி உயிருடன் இருந்திருந்தால் கேப்டன் கட்ஷியில்தான் இருப்பார். முதலில் கொள்கைகளை பாருங்கள். பின்னர் உங்கள் கட்சியையும் பாருங்கள்சேராதேhttps://www.blogger.com/profile/01897409037658768110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-71318928977641501502007-12-26T16:27:00.000+08:002007-12-26T16:27:00.000+08:00// maduraikkaran said... அய்யா இவர் பொது மக்களுக்க...// maduraikkaran said...
அய்யா இவர் பொது மக்களுக்காக போரaடுறவரா இருந்தா , உடைஞ்ச கல்யாண மண்டபத்துக்கு 8 1/2 கோடி வாங்கிக்கிட்டாறே , அத வேணாண்னு சொல்ல வேண்டியதுதானெ...!!! promotion of vijaykanth என்பது
தமிழக பார்ப்பன பத்திரிக்கைகளின் திராவிட எதிர்ப்பு உணர்வை வெளிச்சமிடும் நிகழ்வு...//

எனக்கும் நீங்கள் கேட்பதும் சொல்வதும் சரிதான் என்று படுகிறது.

//1972... MGR இன்று விஜயகாந்த்... நடுவில் ரஜினியிடம் முயற்சி செய்தார்கள் அவர் சொத்து குவிப்பில் கவனமாக இருந்ததால் முடியவில்லை...

அதென்னமோ சரிதான் ரஜினிக்கு படம் நடித்தாலே போதும் 50 கோடி வரையில் கிடைக்கிறது, அரசியல் வாதி ஆகி அலைந்து, பேசி சம்பாதிக்கும் அவசியல் இல்லைதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84044788911018210052007-12-26T16:25:00.000+08:002007-12-26T16:25:00.000+08:00//கோவை சிபி said... பதிவர் ச்.பூதம் கூறியது போல் வ...//கோவை சிபி said...
பதிவர் ச்.பூதம் கூறியது போல் விஜய்கந்துகு, தெலுகு கட்டமைப்பு நன்றாக வேலை செய்கிறது. வைகோ வை கை கழுவி விட்டு இவரை பற்றிகொள்வார்கள்.
ந்ம் மக்கள் இது புரியாமல் வழக்கம்போழ் இவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிரர்கள்

10:47 AM, December 26, 2007

வைகோ திராவிட சாயம், தெலுங்கு என இருகுதிரைகள் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டார் அதனால் அவருக்கு தெலுங்க ஆதரவு குறைவுதான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-72755414190105559212007-12-26T16:23:00.000+08:002007-12-26T16:23:00.000+08:00//சதுக்க பூதம் said... His Anti-ADMK propaganda is...//சதுக்க பூதம் said...
His Anti-ADMK propaganda is not for publicity. If you see votebank of ADMK, considerable amount comes as anti-DMK. They don't like ADMK and vote for ADMK(After MGR). They doesn't have very good opponent .Thats why they vote for ADMK. Vijay kanth wants to project himself as alternate to DMK. So that he can get some ADMK votes. He got it also.
Most importantly, lots of black money filled industrialist(JPR etc) use him as easy way to enter politics by just throwing blick money to him. He has the backing of powerful telugu industrialis lobby

Mostly True,

Thanks for the Commentsகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83390361273063991032007-12-26T16:22:00.000+08:002007-12-26T16:22:00.000+08:00// களப்பிரர் said... 30 இடங்களில் மட்டுமே கூட்டணி ...//

களப்பிரர் said...
30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள்.

காங்கிரஸ் தனியே நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது ... எனவே காங்கிரஸ் சை விட தேமுதிக பெரிய கட்சியே...

காங்கிரஸ் 1989 தேர்த்தலில் தனித்து நின்று 25 சீட்டுகள் வரை வெற்றி பெற்று இருக்கிறது, ஒரு தேசிய கட்சியை, தமிழகத்தில் முதல்வர் பதவி வரை வகித்த கட்சியை தேமுதிகவுடன் ஒப்பிடுவதே அபத்தமானதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82156005482150348222007-12-26T16:18:00.000+08:002007-12-26T16:18:00.000+08:00தமிழ் மக்களுக்கு அதிக ஆபத்துகுத்துக்கு குத்து தமுள...தமிழ் மக்களுக்கு அதிக ஆபத்து

குத்துக்கு குத்து தமுள் தமுள்னு குமுறுற விஜயகாந்தாலயா?
குத்துக்கு குத்து இந்தியா இந்தியான்னு பொங்குற அர்ஜுனாலயா?

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64110092659670764042007-12-26T14:57:00.000+08:002007-12-26T14:57:00.000+08:00விஜயகாந்த் ஒரு சரியான சந்தர்ப்பவாதி என்பது தெரிந்த...விஜயகாந்த் ஒரு சரியான சந்தர்ப்பவாதி என்பது தெரிந்ததுதானே. ஓட்டு வங்கிக்காக தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு வேண்டுவதும், கோவில்களுக்கு சென்று திருநீறு பூசிக்கொள்வதும் கூட தேர்தல் உத்தியாக கையாளும் அவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்று நிருபித்து வருகிறார். அதில் இப்படி வாய்க்கு வாய் திமுகவை குற்றம்சாட்டுவதும் ஒரு வகை.TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9463463023077955502007-12-26T14:33:00.000+08:002007-12-26T14:33:00.000+08:00அய்யா இவர் பொது மக்களுக்காக போரaடுறவரா இருந்தா ,...அய்யா இவர் பொது மக்களுக்காக போரaடுறவரா இருந்தா , உடைஞ்ச கல்யாண மண்டபத்துக்கு 8 1/2 கோடி வாங்கிக்கிட்டாறே , அத வேணாண்னு சொல்ல வேண்டியதுதானெ...!!! promotion of vijaykanth என்பது
தமிழக பார்ப்பன பத்திரிக்கைகளின் திராவிட எதிர்ப்பு உணர்வை வெளிச்சமிடும் நிகழ்வு...

1972... MGR இன்று விஜயகாந்த்... நடுவில் ரஜினியிடம் முயற்சி செய்தார்கள் அவர் சொத்து குவிப்பில் கவனமாக இருந்ததால் முடியவில்லை...maduraikkaranhttps://www.blogger.com/profile/13435280178420420451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24834917607318750192007-12-26T10:47:00.000+08:002007-12-26T10:47:00.000+08:00பதிவர் ச்.பூதம் கூறியது போல் விஜய்கந்துகு, தெலுகு ...பதிவர் ச்.பூதம் கூறியது போல் விஜய்கந்துகு, தெலுகு கட்டமைப்பு நன்றாக வேலை செய்கிறது. வைகோ வை கை கழுவி விட்டு இவரை பற்றிகொள்வார்கள்.
ந்ம் மக்கள் இது புரியாமல் வழக்கம்போழ் இவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிரர்கள்கோவை சிபிhttps://www.blogger.com/profile/05295290296518737533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20712338297422372062007-12-26T09:43:00.000+08:002007-12-26T09:43:00.000+08:00His Anti-ADMK propaganda is not for publicity. If ...His Anti-ADMK propaganda is not for publicity. If you see votebank of ADMK, considerable amount comes as anti-DMK. They don't like ADMK and vote for ADMK(After MGR). They doesn't have very good opponent .Thats why they vote for ADMK. Vijay kanth wants to project himself as alternate to DMK. So that he can get some ADMK votes. He got it also.
Most importantly, lots of black money filled industrialist(JPR etc) use him as easy way to enter politics by just throwing blick money to him. He has the backing of powerful telugu industrialis lobbyசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81408050717851355382007-12-26T01:43:00.000+08:002007-12-26T01:43:00.000+08:0030 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட க...30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள்.

காங்கிரஸ் தனியே நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது ... எனவே காங்கிரஸ் சை விட தேமுதிக பெரிய கட்சியே...களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.com