tag:blogger.com,1999:blog-10267267.post6422716480667120875..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-10267267.post-14915417352698653042008-01-26T09:59:00.000+08:002008-01-26T09:59:00.000+08:00புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.ப...புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
பின்பு தனித்தனியாக மறுமொழி இடுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18233907186897236402008-01-18T14:21:00.000+08:002008-01-18T14:21:00.000+08:00பொங்கல் வாழ்த்துக்கள்இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே...பொங்கல் வாழ்த்துக்கள்

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..

வாழ்த்துக்கள்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-88710550268317771042008-01-17T05:48:00.000+08:002008-01-17T05:48:00.000+08:00இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!ரூபஸ்https://www.blogger.com/profile/10968643604661934749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39589867901388484042008-01-16T14:32:00.000+08:002008-01-16T14:32:00.000+08:00//இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிரு...//இடைச்சொருகலாக ஆணுக்கும் (நாரதர்) ஆணுக்கும் (கிருஷ்ணன்) பிறந்த தமிழ் 60 ஆண்டுகளின் ஆபாச கதைகளையும், அவை தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் என்று சொல்வதையும் தமிழ் நாட்காட்டியில் இருந்து அகற்ற வேண்டும்//

இது தனிக் கதை! பதிவின் நோக்கம் பாழாகலாகாது! பின்னர் விரிவாக இடுகிறேன்!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த அறுபது ஆண்டுகள் என்பதெல்லாம் புருடா புராணம் தான்! வடமொழி வானியல் கணக்குகளில் கூட அதற்கு அடிப்படை இல்லை!
"சாதாரண", "ராட்சச" ன்னு எல்லாம் பசங்களுக்குப் பேர் வைக்க மாட்டாங்க! :-)

எதுவாயினும் வடமொழி வழி நாட்காட்டி முறை வேறு!
தமிழ் வழி நாட்காட்டி முறை வேறு!
முன்பே சொன்னது போல், மாதங்கள் அத்தனையும் இனிய தமிழில் இருக்கும் போது, ஆண்டுகளும் அப்படியே இருக்க வேண்டும்! இதில் அடிகளாரின் கருத்தே என் கருத்தும்!

ஆண்டாளும் நாச்சியார் திருமொழியைத் தைத் திங்களில் இருந்து தான் துவங்குகிறாள்!
//தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண் டலமிட்டு மாசி முன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெரு வணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா//Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47797371649267775592008-01-16T14:22:00.000+08:002008-01-16T14:22:00.000+08:00இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாள் வாழ்த்துக்க...இனிய தமிழ்ப் புத்தாண்டு, தைத் திருநாள் வாழ்த்துக்கள் கோவி அண்ணா!

//உலகமயம் என்றெல்லாம் பேசுகிறோமே தனி அடையாளம் தேவையா ?என்று கேட்கலாம்//

கேட்க முடியாது!
உலக மயமானாலும்,
ஒரே கரென்சி (நாணய முறை) வந்தாலும் நாடும் கொடியும் என்றுமே தனிச் சின்னங்கள் தாம்! அடிப்படை இழந்து, அகிலமயமாக்க எவரும் துணியவில்லை! துணியவும் மாட்டார்கள்! தமிழனும் துணிய வேண்டாம்!

மறைமலை அடிகள் காலம் தொட்டு, பின்னாளில் திரு.வி.க போன்ற மென்மனம் கொண்ட தமிழறிஞர்கள் வரை பல்வகையான ஆய்வுகள் மேற்கொண்டு புத்தாண்டினை வானியல் அடிப்படையிலும் தை முதல் நாளாக நிறுவி உள்ளார்கள்!

எப்படித் திருவள்ளுவராண்டு வழக்கில் வந்ததோ, அதே போல் இதுவும் வழக்கத்தில் வர வேண்டும்! தை முதல் மார்கழி வரை மாதங்கள் தமிழிலேயே இருக்கும் போது, ஆண்டுகள் இருக்கக் கூடாதா என்ன?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-34654327164812219612008-01-16T09:32:00.000+08:002008-01-16T09:32:00.000+08:00தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!இந்த தம...தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16554962804827623082008-01-16T04:53:00.000+08:002008-01-16T04:53:00.000+08:00இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துக்கள்.தங்கள் அனுமதி...இனிய தமிழர்த் திருநாள் வாழ்த்துக்கள்.

தங்கள் அனுமதி பெறாமலேயே உங்கள் பெயரை என் பதிவில் முன்மொழிந்த்துவிட்டேன் - மன்னிக்கவும்கையேடுhttps://www.blogger.com/profile/07548213302888039124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81503799819245771352008-01-15T14:05:00.000+08:002008-01-15T14:05:00.000+08:00இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-40297866620354748222008-01-15T13:58:00.000+08:002008-01-15T13:58:00.000+08:00சகோதரர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக...சகோதரர்களுக்கு என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும்' மிகவும் அழகாக சொன்னீர்கள்.

மாடுகள் அழித்து மிச்ச மீதி இருப்பதை - 'கால் நடைகளை' ஓட்டிகொண்டு கைபர்-போலன் வழியாக வந்தார்களே அவர்களிடமிருந்து பாதுகாப்பதுதான் நமது கடமை.பிறைநதிபுரத்தான்https://www.blogger.com/profile/03191067921404286698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-21458915994765177902008-01-15T13:11:00.000+08:002008-01-15T13:11:00.000+08:00தைத் திருநாள் வாழ்த்துக்கள் :)தமிழ் புத்தாண்டுக்கு...தைத் திருநாள் வாழ்த்துக்கள் :)

தமிழ் புத்தாண்டுக்கும் என் வாழ்த்துக்கள் உண்டுநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65016335942297760712008-01-15T12:38:00.000+08:002008-01-15T12:38:00.000+08:00//மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன...//மாற்றான் தோட்டத்து மல்லிகையை நுகர்ந்து கொண்டே தன் தோட்டத்து மல்லிகையை மாடுகளுக்கு இரையாக்கியது போதும்//

நன்றாகச் சொன்னீர்கள்..வாழ்த்துகள்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12346845610265744012008-01-15T12:26:00.000+08:002008-01-15T12:26:00.000+08:00தமிழில் தட்டச்சவென நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்ப...தமிழில் தட்டச்சவென நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பு தொழிற்படவில்லை. கவனிக்கவும்.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22390999854207076812008-01-15T12:24:00.000+08:002008-01-15T12:24:00.000+08:00தலைப்பைத் தமிழ்'ப்' புத்தாண்டு என்று எழுதினால் நன்...தலைப்பைத் தமிழ்'ப்' புத்தாண்டு என்று எழுதினால் நன்றாயிருக்குமே?கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35920336007946567992008-01-15T10:57:00.000+08:002008-01-15T10:57:00.000+08:00இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-35924800372575168412008-01-15T10:42:00.000+08:002008-01-15T10:42:00.000+08:00தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!இந்த தம...தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்..!!

இந்த தமிழ்ப் புத்தாண்டு இனிதே தொடங்கட்டும்..

( தவளைகள் இதுவரை கத்தியது போல் தெரியவில்லை. ஒரு வேளை இந்த நன்நாளில் திருந்திவிட்டார்களோ என்னமோ....)TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com