tag:blogger.com,1999:blog-10267267.post6339548640701874633..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ரஜினி மீண்டும் தான் ஒரு மாபெரும் மனிதர் என்று நிரூபித்துவிட்டார் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-10267267.post-19332718376451043702008-10-16T03:29:00.000+08:002008-10-16T03:29:00.000+08:00அந்த கோழை மனிதனை இப்படித்தான் அடிக்கடி சூடேற்று கி...அந்த கோழை மனிதனை இப்படித்தான் அடிக்கடி சூடேற்று கிறார்கள் .
பாவம் அந்த ரஜினி
ஓட்டுக்குள் நுழைந்து கொள்ளும் நத்தை!tamilrajahttps://www.blogger.com/profile/15348512062266306991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-90914185958725586112008-10-15T14:40:00.000+08:002008-10-15T14:40:00.000+08:00//செந்தழல் ரவி said... இளாவின் பதிவு மூலமாக இங்கே ...//செந்தழல் ரவி said...
இளாவின் பதிவு மூலமாக இங்கே வந்தேன், இந்த பதிவில் நான் எந்த பின்னூட்டமும் போடவில்லை...

உங்கள் பதிவுகள் படிப்பதோடு சரி..

பெங்களூர் ஐ.பி வந்தாலே அது நான் தான் என்று நினைப்பதை தயவு செய்து விட்டுவிடும்..

இந்த பின்னூட்டத்துக்கு எந்த ஐ.பி வருகிறது என்று பார்க்கவும், அது தான் என்னுடைய பர்சனல் ஐ.பி.

செந்தழல் ரவி,

பெங்களூர் என்று குறிப்பிட்டால் உங்களைச் சொல்வதாக பொருளா ?
'நாரதர்' பின்னூட்டம் யாருதுன்னு லக்கியாரிடம் கேட்டால் கூட சொல்லிவிடுவார், உங்களுக்கே கூட அது யாருடையது என்று தெரியும்.

நீங்கள் போடவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும். இங்கே பெங்களூர் என்று குறிப்பிட்டதும் உங்களை அல்ல.

உங்களைத் தான் குறிப்பிட்டேன் என்று நீங்களாக வந்து சொல்வதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும், நான் உங்கள் பதிவுகளுக்குக் கூட வருவதில்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73486422148412048712008-10-15T13:33:00.000+08:002008-10-15T13:33:00.000+08:00//ரஜினி நினைத்தால் விரலசைவில் ரசிகர்களை வைத்தே கோட...//ரஜினி நினைத்தால் விரலசைவில் ரசிகர்களை வைத்தே கோட்டையை பிடிக்க முடியும், செய்தாரா ரஜினி ?// :)Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-73069384612694942202008-10-15T12:53:00.000+08:002008-10-15T12:53:00.000+08:00//குகன் said... ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நக...//குகன் said...
ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)

கோவி.கண்ணன் said...
குகன்,
அவர் திரைப்படத்திலும் காமடி கம் ஹீரோ தானே !

ஆஹா.. ஆஹா.. ரஜினி வில்லன் கம் ஹீரோ... மறந்துவிட்டீர்களா !!குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-748957652330553632008-10-15T11:16:00.000+08:002008-10-15T11:16:00.000+08:00இளாவின் பதிவு மூலமாக இங்கே வந்தேன், இந்த பதிவில் ந...இளாவின் பதிவு மூலமாக இங்கே வந்தேன், இந்த பதிவில் நான் எந்த பின்னூட்டமும் போடவில்லை...

உங்கள் பதிவுகள் படிப்பதோடு சரி..

பெங்களூர் ஐ.பி வந்தாலே அது நான் தான் என்று நினைப்பதை தயவு செய்து விட்டுவிடும்..

இந்த பின்னூட்டத்துக்கு எந்த ஐ.பி வருகிறது என்று பார்க்கவும், அது தான் என்னுடைய பர்சனல் ஐ.பி.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47793003600738562242008-10-15T07:27:00.000+08:002008-10-15T07:27:00.000+08:00//நாரதர் said... ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெ...//நாரதர் said...
ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெரிய யோக்கியவான் மாதிரி பேசறே
மூர்த்திக்கு கொட்டை பிடித்தவன் தானே நீ. விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்ரு சொன்னவன் தானே நீ. பெரிய அரசியல் விமர்சகர் இவரு பொத்திகிட்டு போடா பொறம்போக்கு .உன் மூஞ்சியும் சொட்டை விழுந்த மேல்மாடியும்.

12:24 AM, October 15, 2008

அண்ணே,

நான் டென்சன் ஆகறதில்லே, இன்னும் 4 பின்னூட்டம் போடுங்கோ. பெங்களூரில் மழை பெய்யுதா ? ரொம்ப சூடாக இருக்கிங்க. நான் எதிர்வினை ஆற்றுவதில்லை, உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-39900001976423074022008-10-15T02:21:00.000+08:002008-10-15T02:21:00.000+08:00மீண்டும் மதில் மேல் பூனையாபோச்சடா போமீண்டும் மதில் மேல் பூனையா
போச்சடா போPullirajahttps://www.blogger.com/profile/13649515000830596354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44920470252290927392008-10-15T01:11:00.000+08:002008-10-15T01:11:00.000+08:00மூர்த்தி மேட்டர்ல பல்லிளித்து போன கொல்டி பெரிய நீத...மூர்த்தி மேட்டர்ல பல்லிளித்து போன கொல்டி பெரிய நீதி மான் போல விமர்சனம் செய்கிறாராம. டேய் சொட்டை தலையா உன் கேவலமான பதிவுகளை பார்த்தால் உனக்கே அவமானக இல்லை. சாதி வெறி நாயுடு கொல்டி ரொம்ப சீன போடாதேஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56853803841243310582008-10-15T00:52:00.000+08:002008-10-15T00:52:00.000+08:00என்னைக்கண்டு பயந்து விட்டார் என்றே எனக்கு தோன்றுகி...என்னைக்கண்டு பயந்து விட்டார் என்றே எனக்கு தோன்றுகிறதுகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43620169325422424472008-10-15T00:26:00.000+08:002008-10-15T00:26:00.000+08:00உனக்கும் மூர்த்திக்கு உள்ள தொடர்பு அம்பலமானது போது...உனக்கும் மூர்த்திக்கு உள்ள தொடர்பு அம்பலமானது போது பொட்டை மாதிரி ஓடி ஒளிந்தவன் தானே நீ. சாதி வெறி பிடித்த கொல்டி உனக்கு ப்ளாக்கு எழுதறதை விட்டா வேற வேலையே இல்லையா? வந்துட்டாரு புடிங்கி பெரிய கருத்து கந்தசாமிஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27039516914264288652008-10-15T00:24:00.000+08:002008-10-15T00:24:00.000+08:00ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெரிய யோக்கியவான் ம...ரஜினி சொல்றது இருக்கட்டும். நீ பெரிய யோக்கியவான் மாதிரி பேசறே
மூர்த்திக்கு கொட்டை பிடித்தவன் தானே நீ. விடாது கருப்பு மூர்த்தி இல்லை என்ரு சொன்னவன் தானே நீ. பெரிய அரசியல் விமர்சகர் இவரு பொத்திகிட்டு போடா பொறம்போக்கு .உன் மூஞ்சியும் சொட்டை விழுந்த மேல்மாடியும்.ஆதவன்https://www.blogger.com/profile/05187877506237993006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-18547542449304872822008-10-14T22:57:00.000+08:002008-10-14T22:57:00.000+08:00//ஜோதிபாரதி said... என்ன கோவியாரே!திடீர்னு என்ன ரஜ...//ஜோதிபாரதி said...
என்ன கோவியாரே!
திடீர்னு என்ன ரஜினி மேல பாசம்?
ஐஸ்வர்யாராய் புகழ்ந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது.

ஜோதிபாரதி ,
என்னது ஐஸ்வர்யாவைப் புகழ்ந்து பெரும் தன்மையைக் காட்டிய மேட்டரா ? அது இது அல்ல. இது வேற !

//எப்படி இருந்தாலும், உங்கள் இடுகை சூடாகி ஹீலியம் பலூன் மாதிரி மேலேயே போய்கிட்டு இருக்கு.

நீங்கள் சொல்வது போலவே போய் செட்டில் ஆகிவிட்டது !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-32781739768668758642008-10-14T22:56:00.000+08:002008-10-14T22:56:00.000+08:00//தஞ்சாவூரான் said... ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு க...//தஞ்சாவூரான் said...
ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு கவனமாக இருக்கவும். உங்கள் இடத்தைப் பிடிப்பதற்கு ரஜினிகாந்த் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

//நல்ல கற்பனை, கோவியாரே! நான் கூட நீங்க கட்சில சேந்திட்டீங்களோன்னு....ச்சே.. கட்சி மாறிட்டீங்களோன்னு நெனைச்சுட்டேன் சில நொடிகள் :)

தேர்தலுக்கு எனக்கு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யலாம் என்று இருக்கிறேன்.

:)))))))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31390489892915442112008-10-14T22:55:00.000+08:002008-10-14T22:55:00.000+08:00//குகன் said... ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நக...//குகன் said...
ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)

குகன்,
அவர் திரைப்படத்திலும் காமடி கம் ஹீரோ தானே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59165020826034055062008-10-14T22:54:00.000+08:002008-10-14T22:54:00.000+08:00//Dr.Rudhran said... i hope this is not a robot/iy...//Dr.Rudhran said...
i hope this is not a robot/iyeanthiran trailer

8:01 PM, October 14, 2008

Dr.Rudhran,

இது ரஜினி பட மேட்டரு இல்லை, படபடக்கும் மேட்டர்.

வருகைக்கு நன்றி ஐயா !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60151771774074837392008-10-14T22:53:00.000+08:002008-10-14T22:53:00.000+08:00// Ŝ₤Ω..™ said... அய்யோ... அய்யோ.. நான் கூட உண்மைய...// Ŝ₤Ω..™ said...
அய்யோ... அய்யோ..
நான் கூட உண்மையோன்னு நெனச்சிபுட்டேன்...

பெரியவங்க சொல்லி இருக்காங்கல்லே,

'கண்ணால் காண்பதும் பொய்' !

//வேறு ஒரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம்...
"யாருப்பா அது எங்க தலைவரைப் பற்றி தப்பா பேசரது??
டேய், சரவணா, சுரேஷ், மணி, செல்வம், செந்தில்.. ஸ்கூலுல என்னத்த படிச்சி கிளிக்க போறோம்?? இபொ தான 9ம்பு.. நம்ப தலைவரை தப்பா பேசிட்டு பதிவு போட்டுட்டு இருக்கானுவ.. வாடா போய் நாம யாரு, நம்ம தலைவர் யாரு, நம்ப கட்சி எப்பேர்பட்டதுன்னு இவனுங்களுக்கு காட்டிட்டு வருவோம்.. "
இது ஒரு கூட்டம்..

"டேய் எவன் என் தலைவன தப்பா பேசினவன்?? நாங்கல்லாம், ஒட்டு துணி இல்லாம புள்ள குட்டிங்க குடிக்க கஞ்சி இல்லாம இருந்தாலும், பால் அபிஷேகம் பண்ணுவோம்.. எங்க அப்பனே சாக கெடந்தாலும், எங்க தலைவன் படத்துக்கு முதல் மரியாதை செய்யாட்டி அப்புறம் ஊருல எங்க தலைவனுக்கு இருக்குற மரியாதை குறைஞ்சி போய்டும்"
இது ஒரு கூட்டம்..

"தலைவரே.. ரஜினி அரசியலுக்கு வந்துருவாரு போல.. அடுத்தவன் அறிக்கை விடறதுக்குகுள்ள, அரசியலுக்கு வரும் தங்க மகன் எங்கள் தளபதி வருக வருக னு அறிக்கை விட்டுடலாம்.. பின்னாடி கூட்டணி வைச்சுக்க வசதியா இருக்கும்"
இது ஒரு கூட்டம்..//

:) தலைவன் தன் பலத்தை அறியாமல் இருப்பதை எந்த ரசிகர்கள் தான் பொறுத்துக் கொள்வார்கள் ?

//"ரஜினி அரசிலுக்கு வரலாமன்னு என்கிட்ட கேட்டா.. யாரு வேணும்னாலும் வரலாம். அரசியலுக்கு வந்துதான் அவர் நல்லது செய்யனும்னு இல்ல.. வராமலும் செய்யலாம். ஆனா அரசியலுக்கு வந்து நல்லது செய்யறது வராமலேயே நல்லது செய்யறது என்பது அவரோட இஷ்டம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?? இருந்தாலும் நீங்க கேட்டதுனால சொல்லறேன், இன்னைக்கு அரசியல் ஒரு சாக்கடை.. ரஜினி அதுக்குள்ள எல்லாம் குதிக்க மாட்டார். அப்படியே குதிச்சாலும் டூப் போட்டு தான் குதிப்பார்..
இது ஒரு தனி நபர் கூட்டம்.. (தனியா இருக்கவன பத்திஎல்லாம் நாம பேச வேண்டி இருக்கு...)//

:) டூப் மேட்டர் சூப்பர் !

//இதுங்களை பெருசா நம்பிகிட்டு, ரஜினி அரசியலுக்கு வந்து ஒன்னும் கிளிக்க போறது இல்ல.. அப்படி கிளிக்கற ஆளா இருந்தா இந்நேரம் ஏதவது கிளிச்சி இருக்கனும்..

கிழிக்கச் சொல்லுவிங்க, அத நம்பி பேசிடுவார், அவருக்கு வாட்டாள் நாகராஜுக்கு பதில் சொல்லியாகனுமே !

//அவருக்கும் மனசாட்சி இருக்கு.. அது குத்தும்.. குடையும்..

மத்தவங்களெல்லாம் மனசாட்சியை மார்வாடிக் கடையில் வச்சிட்டாங்களா ?

:)))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-52194018268591119872008-10-14T22:49:00.000+08:002008-10-14T22:49:00.000+08:00//வெண்பூ said... ஹி..ஹி.. ஒண்ணும் சொல்ல முடியல.. உ...//வெண்பூ said...
ஹி..ஹி.. ஒண்ணும் சொல்ல முடியல.. உண்மைய சொன்னா என்னால "முடியல".. அந்த அறிக்கை படி அவரு அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? யாராவது ரஜினி ரசிகர்கள் இருந்தா சொல்லுங்கப்பா..

ஆண்டவன் சொல்றத்துக்காக அருணாச்சலம் வெயிட் சேஸ்தாரண்டி !

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43116616041647408922008-10-14T22:48:00.000+08:002008-10-14T22:48:00.000+08:00//பூச்சாண்டியார் said... மறுபடியும் சொதப்பியுள்ளார...//பூச்சாண்டியார் said...
மறுபடியும் சொதப்பியுள்ளார் ரஜினி காந்த்.

5:33 PM, October 14, 2008

பூச்சாண்டியார்,

கவலைப்படாதிங்க அடுத்த அறிக்கையில் சரி செஞ்சிடுவார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47494213846421370702008-10-14T22:47:00.001+08:002008-10-14T22:47:00.001+08:00//சரவணகுமரன் said... கலக்கல்//பாராட்டுக்கு நன்றி !...//சரவணகுமரன் said...
கலக்கல்

பாராட்டுக்கு நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-59150024558232992552008-10-14T22:47:00.000+08:002008-10-14T22:47:00.000+08:00//நீங்க வீபூதிய பூசிகிட்டு டான்ஸ் ஆடினா பரவால்ல. ஆ...//நீங்க வீபூதிய பூசிகிட்டு டான்ஸ் ஆடினா பரவால்ல. ஆனா அதுக்கு விளக்க பதிவு போட்டு படுத்துவீங்களே !!!!!//

மணிகண்டன்,
ரஜினி படம் போட்ட டி சர்ட் போட்டு படமெடுத்து போடுவோம் ! சும்மா இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64456355918077072312008-10-14T21:51:00.000+08:002008-10-14T21:51:00.000+08:00என்ன கோவியாரே!திடீர்னு என்ன ரஜினி மேல பாசம்?ஐஸ்வர்...என்ன கோவியாரே!
திடீர்னு என்ன ரஜினி மேல பாசம்?
ஐஸ்வர்யாராய் புகழ்ந்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது.
எப்படி இருந்தாலும், உங்கள் இடுகை சூடாகி ஹீலியம் பலூன் மாதிரி மேலேயே போய்கிட்டு இருக்கு.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41331789146997389592008-10-14T21:47:00.000+08:002008-10-14T21:47:00.000+08:00ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு கவனமாக இருக்கவும். உங்க...ஹைய்யோ...ஹைய்யோ... வடிவேலு கவனமாக இருக்கவும். உங்கள் இடத்தைப் பிடிப்பதற்கு ரஜினிகாந்த் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்காரு...

நல்ல கற்பனை, கோவியாரே! நான் கூட நீங்க கட்சில சேந்திட்டீங்களோன்னு....ச்சே.. கட்சி மாறிட்டீங்களோன்னு நெனைச்சுட்டேன் சில நொடிகள் :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27366609836481428572008-10-14T20:38:00.000+08:002008-10-14T20:38:00.000+08:00ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வ...ரஜினி பெயரில் கட்சி ஆரம்பித்தை 'நகைச்சுவை' என்று வகைப்படுத்தியுள்ளீர்கள் ! ஒரு வேளை ரஜினியே கட்சி ஆரம்பித்தால் பெரிய நகைச்சுவை என்று சுட்டிக்காட்டவா..!! :)குகன்https://www.blogger.com/profile/04496532260803041131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14523527154131640792008-10-14T20:01:00.000+08:002008-10-14T20:01:00.000+08:00i hope this is not a robot/iyeanthiran traileri hope this is not a robot/iyeanthiran trailerDr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-83887709198283214752008-10-14T18:24:00.000+08:002008-10-14T18:24:00.000+08:00அய்யோ... அய்யோ.. நான் கூட உண்மையோன்னு நெனச்சிபுட்ட...அய்யோ... அய்யோ..
நான் கூட உண்மையோன்னு நெனச்சிபுட்டேன்...

வேறு ஒரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம்...
"யாருப்பா அது எங்க தலைவரைப் பற்றி தப்பா பேசரது??
டேய், சரவணா, சுரேஷ், மணி, செல்வம், செந்தில்.. ஸ்கூலுல என்னத்த படிச்சி கிளிக்க போறோம்?? இபொ தான 9ம்பு.. நம்ப தலைவரை தப்பா பேசிட்டு பதிவு போட்டுட்டு இருக்கானுவ.. வாடா போய் நாம யாரு, நம்ம தலைவர் யாரு, நம்ப கட்சி எப்பேர்பட்டதுன்னு இவனுங்களுக்கு காட்டிட்டு வருவோம்.. "
இது ஒரு கூட்டம்..

"டேய் எவன் என் தலைவன தப்பா பேசினவன்?? நாங்கல்லாம், ஒட்டு துணி இல்லாம புள்ள குட்டிங்க குடிக்க கஞ்சி இல்லாம இருந்தாலும், பால் அபிஷேகம் பண்ணுவோம்.. எங்க அப்பனே சாக கெடந்தாலும், எங்க தலைவன் படத்துக்கு முதல் மரியாதை செய்யாட்டி அப்புறம் ஊருல எங்க தலைவனுக்கு இருக்குற மரியாதை குறைஞ்சி போய்டும்"
இது ஒரு கூட்டம்..

"தலைவரே.. ரஜினி அரசியலுக்கு வந்துருவாரு போல.. அடுத்தவன் அறிக்கை விடறதுக்குகுள்ள, அரசியலுக்கு வரும் தங்க மகன் எங்கள் தளபதி வருக வருக னு அறிக்கை விட்டுடலாம்.. பின்னாடி கூட்டணி வைச்சுக்க வசதியா இருக்கும்"
இது ஒரு கூட்டம்..

"ரஜினி அரசிலுக்கு வரலாமன்னு என்கிட்ட கேட்டா.. யாரு வேணும்னாலும் வரலாம். அரசியலுக்கு வந்துதான் அவர் நல்லது செய்யனும்னு இல்ல.. வராமலும் செய்யலாம். ஆனா அரசியலுக்கு வந்து நல்லது செய்யறது வராமலேயே நல்லது செய்யறது என்பது அவரோட இஷ்டம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?? இருந்தாலும் நீங்க கேட்டதுனால சொல்லறேன், இன்னைக்கு அரசியல் ஒரு சாக்கடை.. ரஜினி அதுக்குள்ள எல்லாம் குதிக்க மாட்டார். அப்படியே குதிச்சாலும் டூப் போட்டு தான் குதிப்பார்..
இது ஒரு தனி நபர் கூட்டம்.. (தனியா இருக்கவன பத்திஎல்லாம் நாம பேச வேண்டி இருக்கு...)

இதுங்களை பெருசா நம்பிகிட்டு, ரஜினி அரசியலுக்கு வந்து ஒன்னும் கிளிக்க போறது இல்ல.. அப்படி கிளிக்கற ஆளா இருந்தா இந்நேரம் ஏதவது கிளிச்சி இருக்கனும்..

அவருக்கும் மனசாட்சி இருக்கு.. அது குத்தும்.. குடையும்..Ŝ₤Ω..™https://www.blogger.com/profile/06832521090620414538noreply@blogger.com