tag:blogger.com,1999:blog-10267267.post5856374217443597209..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: ஊடகங்கள் என்னும் மதங்கள் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-10267267.post-14041128889784475942008-12-05T11:21:00.000+08:002008-12-05T11:21:00.000+08:00//VIKNESHWARAN said... அண்ணே வர வர நீங்க எழுதுரது ...//VIKNESHWARAN said...
அண்ணே வர வர நீங்க எழுதுரது கடினமான வார்த்தைகளா இருக்கு :(... //

விக்கி,
நான் கடினமான சொற்கள் எதையும் பயன்படுத்துவதில்லையே.

////ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.//

கண்டனங்கள்.... சிந்திக்கத் தெரியாதன் அப்படி இருக்கலாம்... பகுத்தறிந்து சிந்திப்பவர்களுக்கு அது பிரச்சனையாய் அமையாது....

மன்னன், தென்றல் படிக்கிறவர்கள் பற்றிச் சொல்லவில்லை :)

சும்மா கிண்டலுக்கு !

நானும் எப்போது ஜோகூர் போனாலும் அந்த வார இதழ்களை வாங்கிவந்து மலேசிய தமிழர்களின் எண்ணங்கள் பற்றி அறிந்து கொள்வேன். இல்லாவிடில் பெயர் எப்படி தெரியும் ?

:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-51883531317956620142008-12-05T11:11:00.000+08:002008-12-05T11:11:00.000+08:00அண்ணே வர வர நீங்க எழுதுரது கடினமான வார்த்தைகளா இரு...அண்ணே வர வர நீங்க எழுதுரது கடினமான வார்த்தைகளா இருக்கு :(...

//ஒரு இதழின் நெடுநாளைய வாசகன் என்று சொல்லிக் கொள்வது, அந்த இதழின் ஆளுமை உங்கள் மீது இருக்கிறது என்பதாகச் சொல்லாப்படுவதும் ஆகும்.//

கண்டனங்கள்.... சிந்திக்கத் தெரியாதன் அப்படி இருக்கலாம்... பகுத்தறிந்து சிந்திப்பவர்களுக்கு அது பிரச்சனையாய் அமையாது....VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-7573028050035636542008-12-05T11:10:00.000+08:002008-12-05T11:10:00.000+08:00//Dr.Rudhran said... "ஊடக விமர்சன தொகுப்புக் கட்டு...//Dr.Rudhran said...
"ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது,
where can i get it? publisher/author?

Dr.Rudhran,

புத்தகத்தின் பெயர் : பிறக்கும் ஒரு புது அழகு (ஊடக அரசியல் விமர்சனக் கட்டுரைகள்)

தொகுப்பாசிரியர் : கண்ணன்

வெளியிடு : காலச்சுவடு பதிப்பகம்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41616796841284204932008-12-05T11:02:00.000+08:002008-12-05T11:02:00.000+08:00"ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்த..."ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது,
where can i get it? publisher/author?Dr.Rudhranhttps://www.blogger.com/profile/02829460079870952908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-67105534250359877802008-12-05T10:20:00.000+08:002008-12-05T10:20:00.000+08:00//பரிசல்காரன் said... அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!...//பரிசல்காரன் said...
அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!!!!

நீங்க தான் இந்த இடுகைக்கு பர்ஸ்டும் பார்ஸ்டும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-27278256022428693512008-12-05T10:19:00.000+08:002008-12-05T10:19:00.000+08:00//பரிசல்காரன் said... நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அட...//பரிசல்காரன் said...
நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் எழுதுங்கள்...

அப்புறம்...

பணக்காரர்கள் இறந்த தாஜ் ஹோட்டலையும், ட்ரைடண்ட் ஹோட்டலையும் பலமுறை காட்டிய ஊடகங்கள், சாமானியர்கள் இறந்த சத்ரபதி டெர்மினஸை காட்டாத ஒருதலைப் பட்சப் போக்கை சாடி, ஞானி எழுதிய கட்டுரை படித்தீர்களா கோவிஜி?

அதைப் படிப்பதற்கு முன்பே, மும்பை நிகழ்வுக்கு முன்பே "ஊடக விமர்சன தொகுப்புக் கட்டுரை" என்ற நூல் கிடைத்தது, அதில் இந்த கருத்தைக் குறிப்பிட்டு இருந்தார்கள்.

ஞானி கூட அங்கிருந்து தான் கருத்தைச் சுட்டு மும்பை நிகழ்வுக்கு பொருத்தி இருப்பாரோ ? :)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-79961002165703554392008-12-05T10:12:00.000+08:002008-12-05T10:12:00.000+08:00அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!!!!அடடே... மீ த ஃபர்ஸ்ட்....!!!!!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41467355532843262532008-12-05T10:09:00.000+08:002008-12-05T10:09:00.000+08:00நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் எழுதுங்கள...நல்ல பதிவு. இன்னும் ஆழமாக அடுத்த பதிவில் எழுதுங்கள்...

அப்புறம்...

பணக்காரர்கள் இறந்த தாஜ் ஹோட்டலையும், ட்ரைடண்ட் ஹோட்டலையும் பலமுறை காட்டிய ஊடகங்கள், சாமானியர்கள் இறந்த சத்ரபதி டெர்மினஸை காட்டாத ஒருதலைப் பட்சப் போக்கை சாடி, ஞானி எழுதிய கட்டுரை படித்தீர்களா கோவிஜி?பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.com