tag:blogger.com,1999:blog-10267267.post5541333275728046373..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: யாதும் நாடே யாவரும் பாரீர் - (பாரிஸ், ஈபிள் கோபுரம், ஒரு பதிவர்) 5கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-14196256112469013562009-12-02T21:04:16.757+08:002009-12-02T21:04:16.757+08:00அன்பின் கோவி
பாரீஸ் பயணக்கட்டுரை - நன்கு அமைந்தது...அன்பின் கோவி

பாரீஸ் பயணக்கட்டுரை - நன்கு அமைந்தது. மூன்று முறை இலண்டன் வந்தும் பாரீஸ் செல்ல இயலவில்லை.

ம்ம் அடுத்த முறை பாத்துடுவோம்ல.

உலகில் எங்கு சென்றாலும் அங்கு ஒரு தமிழ்ப் பதிவர் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ம்ம்ம்ம் அதிலும் கோவி பதிவர்களைச் சந்திப்பதில் மிக ஆர்வமும் ஆசையும் உடையவர்.

நல்வாழ்த்துகள் கோவி - நல்லதொரு பயணக்கட்டுரை எழுதியதற்குcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-8187058325134611752009-11-08T09:17:05.477+08:002009-11-08T09:17:05.477+08:00யோகன் ஐயாவைச் சந்தித்தீர்களா? ரொம்ப நல்லது. அவருடை...யோகன் ஐயாவைச் சந்தித்தீர்களா? ரொம்ப நல்லது. அவருடைய அன்பில் நனைவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

ஐரோப்பாவிற்குச் செல்ல வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆவல் உண்டு. பையன் இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆகட்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம். போகும் போது கட்டாயம் ஐயாவைச் சந்திக்க வேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20303026981007112972009-11-02T16:16:48.014+08:002009-11-02T16:16:48.014+08:00//அறிவிலி said...
ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.

...//அறிவிலி said...
ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.

நன்றிகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44324806943289267492009-11-02T16:16:36.423+08:002009-11-02T16:16:36.423+08:00//ஸ்வாமி ஓம்கார் said...
டிரையினில் உட்கார்ந்து இர...//ஸ்வாமி ஓம்கார் said...
டிரையினில் உட்கார்ந்து இருக்கும் படம் போட்டோ ஆப்த இயர் 2009..!

காபி ரைட் செய்துடுறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-19697229645766452512009-11-02T16:16:09.575+08:002009-11-02T16:16:09.575+08:00//மணிகண்டன் said...
நல்லா எழுதறீங்க கோவி.
உங்க லண...//மணிகண்டன் said...
நல்லா எழுதறீங்க கோவி.

உங்க லண்டன் பதிவு கமெண்ட் இப்ப தான் படிச்சேன். நான் netherland ல இருக்கேன். (பாரிஸ் பக்கம் தான்). //

அடுத்த முறை சந்திப்போம் !

//10 - 11 வாக்குல eiffel டவர் எதிர்ல உட்க்கர்ந்து பார்த்தா நல்லா இருக்கும்.

இரவு ? பகல் ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-60968288066223898782009-11-02T16:15:15.979+08:002009-11-02T16:15:15.979+08:00//ஆயில்யன் said...
ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகை...//ஆயில்யன் said...
ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகைப்படங்களோடு, முதல்முறையாக பாரிஸ் யோகன் அண்ணாவின் புகைப்படம் பார்த்து மகிழ்கிறேன்!

பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி ஆயில்யன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-28370368472563605672009-11-02T16:14:54.475+08:002009-11-02T16:14:54.475+08:00/அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சூப்பர்!

மிக்க .../அத்திவெட்டி ஜோதிபாரதி said...
சூப்பர்!

மிக்க மிக்க நன்றி !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-47801980756854611672009-10-28T23:01:06.328+08:002009-10-28T23:01:06.328+08:00ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.ஈபில் டவர் படங்கள் ஜூப்பர்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-45625967165756283522009-10-28T19:19:00.918+08:002009-10-28T19:19:00.918+08:00டிரையினில் உட்கார்ந்து இருக்கும் படம் போட்டோ ஆப்த ...டிரையினில் உட்கார்ந்து இருக்கும் படம் போட்டோ ஆப்த இயர் 2009..!ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75853913115993753332009-10-28T18:35:35.880+08:002009-10-28T18:35:35.880+08:00நல்லா எழுதறீங்க கோவி.
உங்க லண்டன் பதிவு கமெண்ட் ...நல்லா எழுதறீங்க கோவி.

உங்க லண்டன் பதிவு கமெண்ட் இப்ப தான் படிச்சேன். நான் netherland ல இருக்கேன். (பாரிஸ் பக்கம் தான்).

10 - 11 வாக்குல eiffel டவர் எதிர்ல உட்க்கர்ந்து பார்த்தா நல்லா இருக்கும்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-24369642135650998712009-10-28T18:11:11.967+08:002009-10-28T18:11:11.967+08:00ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகைப்படங்களோடு, முதல்ம...ஈபில் டவர் வெவ்வேறு விதமான புகைப்படங்களோடு, முதல்முறையாக பாரிஸ் யோகன் அண்ணாவின் புகைப்படம் பார்த்து மகிழ்கிறேன்!

:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-5107473667625727502009-10-28T18:09:04.119+08:002009-10-28T18:09:04.119+08:00சூப்பர்!சூப்பர்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com