tag:blogger.com,1999:blog-10267267.post5259564600748371731..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: தேர்தலுக்கு உயிர்த்தெழும் பிணம் !கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10267267.post-87348310528325737702009-03-17T07:42:00.000+08:002009-03-17T07:42:00.000+08:00///’டொன்’ லீ said... அப்ப இந்த முறையும் வீட்டு கதவ...///
’டொன்’ லீ said...
அப்ப இந்த முறையும் வீட்டு கதவில் 1000 ரூபாய் இருக்குமா..?

10000 பத்தாது !?!??!priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49211357549515055242009-03-17T07:39:00.000+08:002009-03-17T07:39:00.000+08:00////இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வே...////
இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ?

டெபாசிட்டு கிடைக்காதுpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-11795021792087340032009-03-17T01:58:00.000+08:002009-03-17T01:58:00.000+08:00// எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியை...// எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?//
மதம் மற்றும் சாதியையும் பார்க்கின்றார்கள்.. அதைவிட செல்வாக்கும் பணபலமும் முக்கியம் என்பதையும் மறக்க முடியாது... மொத்ததிற்கு நல்லவர்களுக்கு அங்கு இடமில்லை.. என்னை பொருத்தவரை அரசியல்வாதிகளை விட அரசு அதிகாரிகள்தான் இந்த தேசத்தின் விரோதிகள்....இவர்களிடமிருந்து காப்பாற்றினாலே இன்னுமொரு இந்தியாவை உருவாக்க முடியும்..ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-12510804902731526352009-03-17T01:23:00.000+08:002009-03-17T01:23:00.000+08:00Tom Hanks நடிச்ச angels and demons மே 15 ரிலீஸ் ஆக...Tom Hanks நடிச்ச angels and demons மே 15 ரிலீஸ் ஆகுது. கொஞ்சம் முன்னாடி ரிலீசானா காங்கிரசுக்கு வசதி. அவங்க மட்டும் இல்ல, மதசார்பின்மைய பறை சாற்ற எல்லா கட்சிக்கும் ஒரு சான்ஸ். இப்ப மொத்தமும் வேஸ்ட்.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-91563052525459290952009-03-16T20:37:00.000+08:002009-03-16T20:37:00.000+08:00அப்ப இந்த முறையும் வீட்டு கதவில் 1000 ரூபாய் இருக்...அப்ப இந்த முறையும் வீட்டு கதவில் 1000 ரூபாய் இருக்குமா..?சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49202618632132488252009-03-16T18:53:00.000+08:002009-03-16T18:53:00.000+08:00ஓட்டுக்காக எதையாவது சொல்ல வேண்டியதுதான். ஐந்து ஆண்...ஓட்டுக்காக எதையாவது சொல்ல வேண்டியதுதான். ஐந்து ஆண்டு பதவி சுகத்தில ஒரு நாளைக் கூட மிஸ் பண்ண மாட்டோம்னு தான் நம்ம ஆளுங்க இருக்கிறாங்க.

//நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.//

எங்கயாவது ஒன்னு ரெண்டு இப்படி நடந்திருக்கலாம்..
ஆனா ஜாதி அடிப்படையிலதான் இங்க எல்லாக் கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்துறாங்க ஜோதிபாரதி."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-58631415088913339532009-03-16T17:50:00.000+08:002009-03-16T17:50:00.000+08:00//பாபு said... பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் ...//பாபு said...
பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் மதமாச்சர்யங்கள்;கலவரங்களுக்கும், ஏன் குண்டுவெடிப்புகளுக்கும் கூட நேர்விகிதப் பொருத்தம் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா.//

அதுசரிதான். ஆனாலும் காங்கிரஸ் மீது வெறுப்படைந்தவர்களின் மாற்று சாய்ஸ் என்ற அளவில் தான் பிஜேபி வளர்ந்தது.

//காங்கிரஸ் உடைய தவறான கொள்கைகளே பிஜேபி வளரக் காரணம் எண்டாலும் இப்பக்கி காங்கிரஸ விட்டாலும் வழி இல்லே.

காங்கிரசாக இருந்தாலும் சரி பிஜேபியாக இருந்தாலும் சரி தனக்கு சாதமானவையே செய்து கொண்டார்கள்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9805913080232338392009-03-16T17:48:00.000+08:002009-03-16T17:48:00.000+08:00//நையாண்டி நைனா said... அரசியல் - நான் செய்யிற வேல...//நையாண்டி நைனா said...
அரசியல் - நான் செய்யிற வேலையே அவங்களே செய்கிறதாலே... நான் கொஞ்சம் அமைதியா இருந்து வேடிக்கை பார்கிறேன்.

நீங்க என்ன செய்றிங்க, அவங்க என்ன செய்றாங்க தலயும் புரியல, விஜயும் புரியல :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-80734710156984667342009-03-16T17:47:00.000+08:002009-03-16T17:47:00.000+08:00//மணிகண்டன் said... விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல ...//மணிகண்டன் said...
விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல காங்கிரஸ் இல்லாம BJP (அவங்க மாதிரி )ஆட்சிக்கு வந்து இருந்தா, இத விட மத சண்டைகள் மோசமா தான் இருந்து இருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் மாதிரி கூட ஆகி இருக்கலாம். இன்றைய நிலையில நீங்க சொல்றது சரி தான். காங்கிரஸ் பாடறது வெறும் பஜனை தான். காங்கிரஸ் மட்டும் இல்ல, எல்லா கட்சியும் இதே தான் செய்யறாங்க.

அப்படிச் சொல்ல முடியாது. பெரும்பான்மை இந்துக்கள் உடைய நேபாளத்தில் ஆட்சி மாற்றமே நிகழ்ந்திருக்கிறது. பிஜேபியோ வேறு எந்த மதவாத கட்சியோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மக்கள் புரிந்து கொண்டு நிராகரிப்பார்கள், காங்கிரசை நிராகரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி போட்டுக் கொண்டு பதிவு ஆசையில் தேசிய கட்சியாக தொடர்கிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-25697938102372096362009-03-16T17:45:00.000+08:002009-03-16T17:45:00.000+08:00//பரிசல்காரன் said... எப்படித்தான் இப்படி சீரியஸான...//பரிசல்காரன் said...
எப்படித்தான் இப்படி சீரியஸான விஷயங்களை . விவரங்களுடன் எழுதுகிறீர்களோ....

சபாஷூ...

பாராட்டுக்கு நன்றி. பலவற்றை நினைவு வைத்து எழுதும் உங்கள் எழுத்தாற்றலை ஒப்பிட்டால் நான் எழுதுவது சொற்பம் தான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-49202605837524934302009-03-16T17:44:00.000+08:002009-03-16T17:44:00.000+08:00//ஜோதிபாரதி said... நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒ...//ஜோதிபாரதி said...
நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.

அந்த தேர்தல் அலைகள் எதுவும் இல்லாதா தேர்தலான்னு சொல்லுங்க.

நான் மேலே சொல்லி இருக்கிறேன். ஒருசிலர் சொந்த செல்வாக்கால் வெற்றிபெருவாங்க. ஆனால் அனைத்து வேட்பாளர்களும் அப்படி அல்ல.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-75121375654185054232009-03-16T16:33:00.000+08:002009-03-16T16:33:00.000+08:00பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் மதமாச்சர்யங்கள்...பிஜேபியின் வளர்ச்சிக்கும் நாட்டின் மதமாச்சர்யங்கள்;கலவரங்களுக்கும், ஏன் குண்டுவெடிப்புகளுக்கும் கூட நேர்விகிதப் பொருத்தம் இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியல்லவா.

காங்கிரஸ் உடைய தவறான கொள்கைகளே பிஜேபி வளரக் காரணம் எண்டாலும் இப்பக்கி காங்கிரஸ விட்டாலும் வழி இல்லே.பாபுhttps://www.blogger.com/profile/13711402775902110694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-81599385725381579392009-03-16T16:22:00.000+08:002009-03-16T16:22:00.000+08:00அரசியல் - நான் செய்யிற வேலையே அவங்களே செய்கிறதாலே....அரசியல் - நான் செய்யிற வேலையே அவங்களே செய்கிறதாலே... நான் கொஞ்சம் அமைதியா இருந்து வேடிக்கை பார்கிறேன்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-1739959267385468432009-03-16T16:18:00.000+08:002009-03-16T16:18:00.000+08:00விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல காங்கிரஸ் இல்லாம BJ...விடுதலைக்கு பிறகு, இந்தியாவுல காங்கிரஸ் இல்லாம BJP (அவங்க மாதிரி )ஆட்சிக்கு வந்து இருந்தா, இத விட மத சண்டைகள் மோசமா தான் இருந்து இருக்கும். ஒருவேளை பாகிஸ்தான் மாதிரி கூட ஆகி இருக்கலாம். இன்றைய நிலையில நீங்க சொல்றது சரி தான். காங்கிரஸ் பாடறது வெறும் பஜனை தான். காங்கிரஸ் மட்டும் இல்ல, எல்லா கட்சியும் இதே தான் செய்யறாங்க.மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-16446252865107327252009-03-16T16:01:00.000+08:002009-03-16T16:01:00.000+08:00எப்படித்தான் இப்படி சீரியஸான விஷயங்களை . விவரங்களு...எப்படித்தான் இப்படி சீரியஸான விஷயங்களை . விவரங்களுடன் எழுதுகிறீர்களோ....

சபாஷூ...பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65084007159328724612009-03-16T15:56:00.000+08:002009-03-16T15:56:00.000+08:00நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப்...நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று அப்துல் லத்தீப் நின்ற வேலூர் தொகுதியில் நாகூர் அனீபாவை எதிர்த்து முஸ்லீம் அல்லாத ஒருவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள்.
பட்டுக்கோட்டைத் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத பாலசுப்பிரமணியன் என்பவரை நிறுத்தி ஜெயிக்க வைத்தார்கள். அவருக்கு தமிழே ஒழுங்காகப் பேசத் தெரியாது. ஆங்கிலத்தில் தான் கதைப்பார்.
ஜாதி, மத அடிப்பையில் வேட்பாளர் நிறுத்துவது பெரும்பாலும் எடுபடுவதில்லை. வெற்றி வாய்ப்புக்கு முதலிடம் அலை, அதன் பின்னர்தான் ஜாதி மதமெல்லாம்.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-583942512737719152009-03-16T15:50:00.000+08:002009-03-16T15:50:00.000+08:00//அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திர...//அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.//

நூத்துல ஒரு வார்த்த சாமியோவ்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.com