tag:blogger.com,1999:blog-10267267.post5060565772501116878..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: மதுரை திருக்காட்சி பகுதி 3கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-10267267.post-77197759801116899332009-02-12T08:40:00.000+08:002009-02-12T08:40:00.000+08:00//குமரன் (Kumaran) 8:33 AM, February 12, 2009 அடுத...//குமரன் (Kumaran) 8:33 AM, February 12, 2009
அடுத்து ஊருக்குப் போகும் போது உங்க பதிவைப் பாத்துத் தான் யார் யாரைப் பாக்கலாம்ன்னு பட்டியல் போடப்போறேன். தொடர்பு எண்களைக் கேட்டு அப்ப உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். :-)//

எப்ப வேண்டுமானாலும் அனுப்புங்க, ஜிமெயில் அலைபேசி எண்களை அப்படியே டிராப்டில் வைத்திருக்கிறேன். அனுப்புகிறேன்

//போன தடவை சொல்லாம கொள்ளாம வந்து போயிட்டேன்னு தருமியார் கோவிச்சுக்கிட்டார். இந்தத் தடவையும் அப்படி பண்ணுனா நல்லாயிருக்காது. :-)

ஊருக்குள்ளே இருந்துக் கொண்டே அக்கிரமம், அநியாயம்.

எல்லோருமே எப்போதுமே அதே ஊரில் இருப்பார்கள் என்பது நிச்சயமற்றது. வாய்ப்பு கிடைக்கும் போது தவறவிடக் கூடாது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-14555714256557247032009-02-12T08:33:00.000+08:002009-02-12T08:33:00.000+08:00அடுத்து ஊருக்குப் போகும் போது உங்க பதிவைப் பாத்துத...அடுத்து ஊருக்குப் போகும் போது உங்க பதிவைப் பாத்துத் தான் யார் யாரைப் பாக்கலாம்ன்னு பட்டியல் போடப்போறேன். தொடர்பு எண்களைக் கேட்டு அப்ப உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். :-)

போன தடவை சொல்லாம கொள்ளாம வந்து போயிட்டேன்னு தருமியார் கோவிச்சுக்கிட்டார். இந்தத் தடவையும் அப்படி பண்ணுனா நல்லாயிருக்காது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-56718546347290074752009-02-11T08:29:00.000+08:002009-02-11T08:29:00.000+08:00அப்பாடா...... தருமி வீட்டுக்கதவை முதல்முதல் பார்த்...அப்பாடா...... தருமி வீட்டுக்கதவை முதல்முதல் பார்த்த பதிவர் நாந்தான்:-))))

அவுங்க வீட்டுக் குட்டிநாய் பெயர் விசாரிச்சீங்களா?

நான் போனப்ப 'போபோ' :-))))

ரத்னேஷ் சூப்பரா இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-68119712740780073322009-02-11T07:38:00.001+08:002009-02-11T07:38:00.001+08:00நல்லா ஊர் சுத்துவிங்க போல!!1நல்லா ஊர் சுத்துவிங்க போல!!1priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-37440103705120414432009-02-11T07:38:00.000+08:002009-02-11T07:38:00.000+08:00கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. ...கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. போர் அடிக்காமல் படிக்க இன்ட்ரெஸ்டாக இருக்கிறது..

இதைத்தானுங்க நானும் சொல்ல வந்தேன்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-29824810603516526842009-02-11T01:48:00.000+08:002009-02-11T01:48:00.000+08:00//அதெல்லாம் யாரை துறத்துனும்னு //துரத்தனும். சின்ன...//அதெல்லாம் யாரை துறத்துனும்னு //

துரத்தனும். சின்ன ர தான் இங்க வரனும்.

பனிக்கூழ் அது இதுன்னு போட்டு இருக்கீங்க இல்ல, அதான் திருத்தனும்னு கை துறுதுறுத்தது. (இந்த இடத்துல பெரிய ற தான்) :))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31246997088851037782009-02-11T01:44:00.000+08:002009-02-11T01:44:00.000+08:00என்னது தருமி அய்யா, சீனா சார் (ஒரு தடவ தான் அய்யான...என்னது தருமி அய்யா, சீனா சார் (ஒரு தடவ தான் அய்யான்னு சொல்லுவோம்)எல்லாரும் மதுரையா? அவ்வ்வ்வ். தெரியாம போச்சே! ஜனவரி 26 மதுரைல தான் இருந்தேன். அடுத்த தடவ பாத்துக்கறேன்.

சூஸ் குடுக்காம இருந்தா சரி (இதுவும் சும்மா லுலுவாயிக்கு தான்) )))

என்ன கோவி அண்ணே, சென்னை, மதுரைன்னு ஒரே சுற்றுபயணமா இருக்கு? எம்.பி எலக்ஷனுல நிக்க போறீங்களா? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-22652939219167249292009-02-11T00:27:00.000+08:002009-02-11T00:27:00.000+08:00கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. ...கோவி.. உங்களுக்கு பயணக்கட்டுரை அழகாக எழுத வருது.. போர் அடிக்காமல் படிக்க இன்ட்ரெஸ்டாக இருக்கிறது..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38184751855723949442009-02-10T23:20:00.000+08:002009-02-10T23:20:00.000+08:00//எம்.எம்.அப்துல்லா said... அண்ணே 8.30 கிளம்புறது ...//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே 8.30 கிளம்புறது வைகை எக்ஸ்பிரஸ் அல்ல...பாண்டியன் எக்ஸ்பிரஸ்

(அடப்பாவி...நீ வெளிநாடாதான் பொறுக்குறன்னு நினைச்சா உள்நாட்லயுமான்னு நீங்க கேக்குறது புரியுது)

தம்பி,
கிளம்பிய ரயில் இல்லை,மதுரைக்கு வந்து சேர்ந்த ரயிலு.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82594723266753644872009-02-10T23:19:00.000+08:002009-02-10T23:19:00.000+08:00//வால்பையன் said... தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு...//வால்பையன் said...
தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு ஜூஸை கொடுத்து டெஸ்ட் பண்ணுவாரே! கொடுக்கலையா?

சும்மா லுலுலாயிக்கு!

அதெல்லாம் யாரை துறத்துனும்னு நினைக்கிறாரோ அவங்களுக்கு கொடுப்பார் போலும் ! :) சும்மா லுலுலாயிக்கு!

//நான் முதன் முதல் சந்தித்த போது அவர் ஆக்டிவா வண்டியில் வந்தார்! நீங்கள் ஸ்கூட்டி என்று குறிப்பிடுகிறீர்கள்.

வண்டி மாறிவிட்டதா?

வண்டி பெயரெல்லாம் தெரியல, பெரிய ஸ்கூட்டி மாதிரி இருந்தது

//சீனா ஐயா அழைத்து சென்ற உணவகம் சங்கம் ஹோட்டலா?

அதே அதே !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-44256146279167860802009-02-10T23:15:00.000+08:002009-02-10T23:15:00.000+08:00அண்ணே 8.30 கிளம்புறது வைகை எக்ஸ்பிரஸ் அல்ல......அண்ணே 8.30 கிளம்புறது வைகை எக்ஸ்பிரஸ் அல்ல...பாண்டியன் எக்ஸ்பிரஸ்

(அடப்பாவி...நீ வெளிநாடாதான் பொறுக்குறன்னு நினைச்சா உள்நாட்லயுமான்னு நீங்க கேக்குறது புரியுது)

:))))))))))))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-50125650677233352442009-02-10T23:09:00.000+08:002009-02-10T23:09:00.000+08:00தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு ஜூஸை கொடுத்து டெஸ்ட...தருமி ஐயா வீட்ல அவரே செஞ்ச ஒரு ஜூஸை கொடுத்து டெஸ்ட் பண்ணுவாரே! கொடுக்கலையா?

சும்மா லுலுலாயிக்கு!

நான் முதன் முதல் சந்தித்த போது அவர் ஆக்டிவா வண்டியில் வந்தார்! நீங்கள் ஸ்கூட்டி என்று குறிப்பிடுகிறீர்கள்.

வண்டி மாறிவிட்டதா?

சீனா ஐயா அழைத்து சென்ற உணவகம் சங்கம் ஹோட்டலா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com