tag:blogger.com,1999:blog-10267267.post4969688179931648462..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: வீக்கென்ட் பதிவு - சைக்கிள் கலைக்குழு மற்றும் சிம்ரன் ஐயர்கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10267267.post-83094638684362408862007-12-03T14:19:00.000+08:002007-12-03T14:19:00.000+08:00கரெக்ட்டா புடிச்சார் பார்த்தீங்களா ஜமாலன் சார். (ந...கரெக்ட்டா புடிச்சார் பார்த்தீங்களா ஜமாலன் சார். (நேற்று முழுவதும் பதில் தர முடியாமல் இணைய இணைப்பு பிரச்னை தந்தும் நண்பர் மூலம் உங்களுக்கு விடை கிடைத்து விட்டதில் சந்தோஷம்).RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-84108032282863188532007-12-02T21:15:00.000+08:002007-12-02T21:15:00.000+08:00//நாகை சிவா said... சைக்கிள் கலைக்குழு வை சினிமாவி...//நாகை சிவா said...
சைக்கிள் கலைக்குழு வை சினிமாவில் பார்த்தது தான். ஆனால் நம் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா போது மற்ற ஆட்டங்கள் பாத்து இருக்கேன் (கரகம் ..) இப்ப அதுவும் இல்லாம சினிமா கலைநிகழ்ச்சிகள் தான் அதிகம்.

பிதாமகன் படத்தில் அந்த பாடல் மிகவும் அருமையாக அமைந்த பாடல் தான். விகடன்(??) தன் விமர்சனத்தில் கூறியது முதல் முறையாக சிம்ரனை தொப்புள் தெரியாமல் ஒரு பாடலுக்கு ஆட வைத்து இருக்கிறார்கள் என்று ;)

சிவா,

சைக்கிள் கலைக்குழு நிகழ்ச்சி எங்கள் வெளிப்பாளையம் புளிய மரம் பகுதியிலும், கீரைக் கொல்லைத்தெருவிலும் நடக்கும், உங்கள் பகுதியில் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. இப்போதெல்லாம் ஆர்கெஸ்ட்ரா தான் நடத்துகிறார்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-76428854275713892052007-12-02T21:12:00.000+08:002007-12-02T21:12:00.000+08:00//ஜமாலன் said... என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த ...//ஜமாலன் said...
என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த இன்னும் மறக்கலயா? எனக்கும் இரண்டாம் ஆட்டம் சினிமா டூரிங் தியேட்டாகளில் மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகள் பிடிக்கும். இரண்டாம் ஆட்ட இடைவேளைகளில் திருவிழாவில் விற்கும் விலை குறைவான பாண்ட்ஸ் (டின் மட்டும் தான் பாண்ட்ஸ்) பவுடர் பூசி பளபள வென நடமாடும் கிராமத்தப் பொண்களின் அழகே தனிதான். இந்த வகை குறவன் குறத்தி ரெக்கார்ட் டான்ஸ்களில் ஒரு காலத்தில் தஞ்சை ஜரீணா என்ற பெண் ரொம்ப பிரபல்யம். குஷ்புவைவிட அழகாக இருப்பார். ஆணால் குள்ளமாக இருப்பார். நிற்க.

ரதணேஷ் சொல்கிறார் போய் உங்கள் மணைவியை அழைத்துவரும்படி. ஊர் ஞாபகம் என்று.

ரத்ணேஷ் என் மணைவி இங்குதான் இருக்கிறார். உடனே "சரிண்ணா என்றேன் ஜரீணா என்று காதில் விழுகிறது" என நினைத்துக் கொள்ளாதீர்கள்.

ஜமாலன்,

உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்து நான் 'ஆடிப்' போய்விட்டேன். அதாவது 'ஜரீனா' ஆட்டம் பார்த்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்களே அதைத்தான். இந்த பதிவு எழுதும் போது நினைவில் வந்த பெயர் அது என்றால் நம்புவீர்களா ?

இன்னும் கூட அந்த முகம், கடவாயில் வெற்றிலை பாக்கின் சிவப்பு தெரியும் அந்த முகம், பெரிசுகள் ஆர்வக்கோளாரால் பண நோட்டை ஜாக்கெட்டில் குத்தும் அந்த முகம், ஜரீனா முகம் இன்னும் கூட நினைவில் இருக்கிறது. ஜரினா நல்ல அழகுதான் ஒப்புக் கொள்கிறீர்களா ?

எங்க வீட்டில் கூட சின்ன வயசில் என்னை கிண்டல்செய்வாங்க, "பையன் ஜரீனா குறத்தி ஆட்டத்தைப்பார்க்க கிளம்பிட்டான், விடிஞ்சாதான் வருவான்".

ரெக்கார்ட் டான்சுகள் போல ஆபாசம் இருக்காது, அது ஒரு மாதிரியான கவர்ச்சி நடனம், ஜரினா எப்போதும் குறத்தி வேசம் தான் கட்டிக் கொண்டு வருவார். குறவன் - குறத்தி ஆட்டம் பற்றிய பதிவை எழுதும் போது எழுதுகிறேன்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-9653735374645199522007-12-02T16:02:00.000+08:002007-12-02T16:02:00.000+08:00என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த இன்னும் மறக்கலயா?...என்ன கோவிசார் நம்ம ஊரு பழக்கத்த இன்னும் மறக்கலயா? எனக்கும் இரண்டாம் ஆட்டம் சினிமா டூரிங் தியேட்டாகளில் மற்றும் இது போன்ற நிகழ்ச்சிகள் பிடிக்கும். இரண்டாம் ஆட்ட இடைவேளைகளில் திருவிழாவில் விற்கும் விலை குறைவான பாண்ட்ஸ் (டின் மட்டும் தான் பாண்ட்ஸ்) பவுடர் பூசி பளபள வென நடமாடும் கிராமத்தப் பொண்களின் அழகே தனிதான். இந்த வகை குறவன் குறத்தி ரெக்கார்ட் டான்ஸ்களில் ஒரு காலத்தில் தஞ்சை ஜரீணா என்ற பெண் ரொம்ப பிரபல்யம். குஷ்புவைவிட அழகாக இருப்பார். ஆணால் குள்ளமாக இருப்பார். நிற்க.

ரதணேஷ் சொல்கிறார் போய் உங்கள் மணைவியை அழைத்துவரும்படி. ஊர் ஞாபகம் என்று.

ரத்ணேஷ் என் மணைவி இங்குதான் இருக்கிறார். உடனே "சரிண்ணா என்றேன் ஜரீணா என்று காதில் விழுகிறது" என நினைத்துக் கொள்ளாதீர்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31131215547586888872007-12-02T14:27:00.000+08:002007-12-02T14:27:00.000+08:00சைக்கிள் கலைக்குழு வை சினிமாவில் பார்த்தது தான். ஆ...சைக்கிள் கலைக்குழு வை சினிமாவில் பார்த்தது தான். ஆனால் நம் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா போது மற்ற ஆட்டங்கள் பாத்து இருக்கேன் (கரகம் ..) இப்ப அதுவும் இல்லாம சினிமா கலைநிகழ்ச்சிகள் தான் அதிகம்.

பிதாமகன் படத்தில் அந்த பாடல் மிகவும் அருமையாக அமைந்த பாடல் தான். விகடன்(??) தன் விமர்சனத்தில் கூறியது முதல் முறையாக சிம்ரனை தொப்புள் தெரியாமல் ஒரு பாடலுக்கு ஆட வைத்து இருக்கிறார்கள் என்று ;)நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-15022729376282120702007-12-02T12:53:00.000+08:002007-12-02T12:53:00.000+08:00ரத்னேஷ்,மு.மேத்தா மற்றும் நா.காமராசன் புதுக்கவிதைக...ரத்னேஷ்,

மு.மேத்தா மற்றும் நா.காமராசன் புதுக்கவிதைகளை விரும்பி படிப்பேன்.

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் கவிதையும் சிக்சுவேசனுக்கு சரியாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் பதிவுக்கும் இதற்கும் என்ன தொடர்பு ? புரியல்ல ...தனிமடலிலாவது விளக்குங்கள். :))
:))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-69563753202424588272007-12-02T12:24:00.000+08:002007-12-02T12:24:00.000+08:00மேத்தா அவர்களின் ஒரு புதுக்கவிதை ஞாபகம் வருகிறது."...மேத்தா அவர்களின் ஒரு புதுக்கவிதை ஞாபகம் வருகிறது.

"கொஞ்ச நாட்களாகவே
எனக்குள் ஏதோ கோளாறு
ஓட்டலில் சர்வர்,
சாதா ஒன்று என்றால்
கீதா ஒன்று எனக்
கேட்கிறது எனக்கு.
நல்லா என்று யாரும் சொன்னால்
ஸ்டெல்லா என்று காதில் விழுகிறது . . . ."

என்கிற பாணியில் பலவரிகளுக்குப் பிறகு,

"நானும்
ஊருக்குப் போயிருக்கும்
மனைவியைத்
திரும்ப அழைத்து வர
வேணும்"

என்று முடியும் அக்கவிதை.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.com