tag:blogger.com,1999:blog-10267267.post4891560449619153037..comments2024-01-20T10:20:12.714+08:00Comments on காலம்: அருண் விஜய் யாருங்கோ ?கோவி.கண்ணன்http://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-10267267.post-74056791186295204982007-10-23T22:35:00.000+08:002007-10-23T22:35:00.000+08:00உங்களுக்கு பின்னூட்டத்துக்கு பதில் தரவே தெரியவில்ல...உங்களுக்கு பின்னூட்டத்துக்கு பதில் தரவே தெரியவில்லை....
யாருக்கு பதில் தந்தாலும் முதலில்

"உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி" என்னும் வரியை சேர்க்கவேண்டும்....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-38854091565095447132007-10-23T20:53:00.000+08:002007-10-23T20:53:00.000+08:00ஜமாலன் அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு நன்றி!!!!ஜமாலன் அவர்களே, உங்கள் ஆலோசனைக்கு நன்றி!!!!ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-64258713068745386382007-10-23T20:25:00.000+08:002007-10-23T20:25:00.000+08:00உங்க பெயரை, Govee.Kanaan என்று கெஜட்டில் பதிந்து த...உங்க பெயரை, Govee.Kanaan என்று கெஜட்டில் பதிந்து தினம் 108 முறை ஒரு மண்டலம் எழுதிட்டுப் பாருங்க, என்ன ஆகுறீங்கன்னு.

முப்பது முக்கோடித் தேவர்களுக்கும், கிரகங்களுக்கும் அரசாங்க கெஜட் தான் சந்தா இல்லாமல் அனுப்பப்படும் பத்திரிக்கைன்னு நினைக்கிறேன். அதைப்படிச்சிட்டுத் தான் தங்கள் முடிவை மாத்திக்கறாங்க.

நீங்க சொன்ன வீணாப்போன லிஸ்ட் காரங்க, பேர் மாத்தி வெளியிட்ட கெஜட் இஷ்யூ மிஸ் ஆகி இருக்கலாம். அதனால பிரச்னை. அதனால இனிமே கெஜட் விளம்பரம் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்குக் கொடுக்கணும்னு விதி மாற்றம் அவசியம்னு நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் உங்க அருண்விஜய் -ஆவது அதைச் செய்யட்டும். தெரியப்படுத்த முயலுங்கள்.

அது சரி, இங்கே என்ன பண்றேள், அங்கே டோண்டு சார் பதிவில் உங்களைத் தேடிண்டிருக்கா ஒருத்தர்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-4821015511267078302007-10-23T18:02:00.000+08:002007-10-23T18:02:00.000+08:00அட இந்த சினிமாக்காரங்களை விடுங்க கண்ணன்!இந்த வாரம்...அட இந்த சினிமாக்காரங்களை விடுங்க கண்ணன்!

இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் வந்துள்ள செய்தி கொஞ்சம் சுவாரஸ்யம்தான். அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், டி.ஆர்.பாலுவும் தங்கள் பெயரை. Veera Swamy (முன்பு Veerasamy) என்றும், Baalu (முன்பு Balu) என்றும் மாற்றி ரொம்ப நாளாகுதாம்.பகுத்தறிவு இயக்கத்தில் இருக்குமிவர்களுமா இப்படி? ம். யாரைத்தான் நம்புவது?.Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-41464790484459100892007-10-23T17:55:00.000+08:002007-10-23T17:55:00.000+08:00என் பெயரை இலைக்காரன் என்று மாற்றினால் நான் உருப்பட...என் பெயரை இலைக்காரன் என்று மாற்றினால் நான் உருப்படுவேனா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-82258630111785765102007-10-23T17:37:00.000+08:002007-10-23T17:37:00.000+08:00தினமுமும் விஜய் தொலைக்காட்சியில் பெயரியல் பேராசிர...தினமுமும் விஜய் தொலைக்காட்சியில் பெயரியல் பேராசிரியர் ஒருவர் பெயரை எல்லா தொடர்புபு முறைகளிலும் தொடர்பு கொண்டு மாற்றுகிறார். ஜெகதீசன் அவரை தொடர்பு கொள்ளலாம். இதெல்லாம் நவீன மூடநம்பிக்கை வகை....
விவேக் சொல்வதுபோல 100 பெரியார் வந்தாலும் காப்பாத்த முடியாது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-31707169244835410702007-10-23T16:49:00.000+08:002007-10-23T16:49:00.000+08:00//ஜெகா...நீங்களும் இலைக்காரர் பதிவில் அம்மா புகழ்ப...//
ஜெகா...நீங்களும் இலைக்காரர் பதிவில் அம்மா புகழ்பாட ஆரம்பிச்சிட்டிங்களே உருப்பட்ட மாதிரிதான்.

அது சரி.. அப்ப நீங்க....

இன்னொன்னு கேள்விப்பட்டேன்,
உங்க கூட சேந்தாத்தான் உருப்படாம(வெளங்காம)ப் போயிடுவாங்களாமே..ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-43505721487913955932007-10-23T16:40:00.000+08:002007-10-23T16:40:00.000+08:00//ஜெகதீசன் said... :)அப்படியே நான் உருப்படுறதுக்கு...//ஜெகதீசன் said...

அப்படியே நான் உருப்படுறதுக்கு என் பெயரை எப்படி மாற்றனும் ன்னு கேட்டுச் சொல்லுங்க....

ஜெகா...நீங்களும் இலைக்காரர் பதிவில் அம்மா புகழ்பாட ஆரம்பிச்சிட்டிங்களே உருப்பட்ட மாதிரிதான்.
:)))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-65115682130773314702007-10-23T16:36:00.000+08:002007-10-23T16:36:00.000+08:00வெற்றி அடைய வாழ்த்துவோம்.அருணும் விஜயும் சேர்ந்து ...வெற்றி அடைய வாழ்த்துவோம்.

அருணும் விஜயும் சேர்ந்து நடித்த படம் என்று நினைத்துவிடாதீர்கள்

சரி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10267267.post-20262052765302105752007-10-23T16:34:00.000+08:002007-10-23T16:34:00.000+08:00:)அப்படியே நான் உருப்படுறதுக்கு என் பெயரை எப்படி ம...:)
அப்படியே நான் உருப்படுறதுக்கு என் பெயரை எப்படி மாற்றனும் ன்னு கேட்டுச் சொல்லுங்க....ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.com